Тёмный

🔴LIVE | தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு : கேள்வி எழுப்பும் EPS.. கள நிலவரம் என்ன? | EPS | Malai Murasu 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 21 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@durairajs2171
@durairajs2171 2 месяца назад
இது அவங்க ஆய்சியில நடக்கவில்லையா என்று வாய் கூசாமல் வெட்கமின்றி பேசவா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம்😮😮😮
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 2 месяца назад
இன்ஸ்பெக்டர், SI, கான்ஸ்டேபிள்கள் பிரதான வேலையே ஓசியில் சாப்பிட்டு,லஞ்சம், ஓசி பஸ், இரயில போகுவது அரசு முக்கிய பணிகள.
@LY_SHORT04
@LY_SHORT04 2 месяца назад
தம்பி தமிழ் அரசன் என்று உங்கள் யார் பேர் வைச்சா தெரியாது But உங்கள் தமிழ் மிகவும் அருமை சார்
@RajaRakshan-o3m
@RajaRakshan-o3m 2 месяца назад
தமிழ்மணி தினமலர் நடுநிலை பத்திரிகை என்று சொல்லாதீங்க அந்த பத்திரிகை யாரை உயர்த்தி எழுதும் யாரை தாழ்த்தி எழுதும் என்று தினமும் அதை படிக்கிறவர்களுக்கு தெரியும்
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 2 месяца назад
தினமலர் தமிழ் மக்களுக்கு எதிரான பத்திரிக்க ! பிரமணர்கள் பாதுகாப்பை மட்டும் விரும்பும் பத்திரிகை ! இங்கு கொல்லப்படுவது பாண்டியர்கள் !
@madhusreesundar3279
@madhusreesundar3279 2 месяца назад
paavam ep ku muttu kudukka ennavellaam pesa vendi irukku
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 месяца назад
சரி மறக்க வேண்டாம். அதற்காக இன்று நடப்பது சரி என்று ஆகிவிடுமா,. Copy paste கழுகு.
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp 2 месяца назад
தமிழ் மணி கை கூலி இதுதான் நல்ல பொருத்தமான பெயர் எப்பொழுதும் தான் மட்டும் அறிவாளி மாதிரி பேசக்கூடிய ஒரு கொடிய ஜந்து இந்த கைக்கூலி மணி
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 месяца назад
தமிழ்மணியின் வாதங்கள் எப்போதும் அறிவுபூர்வமானது. விவாதத்தில் கூட திமுக கூட்டம் தங்கள் ரௌடித்தனத்தை காட்டும்.
@perumalspreumal5750
@perumalspreumal5750 2 месяца назад
Tamilmani edappadi jolra
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.
@shubhasramu4802
@shubhasramu4802 2 месяца назад
Vaalthukal sugana ❤
@Ravichandran-ed7py
@Ravichandran-ed7py 2 месяца назад
வணியரசு அவர்களது பேச்சு எங்கெல்லாம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும் என்று தெளிவுபடுத்தவும் இல்லை
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 2 месяца назад
இதுதான் vck மக்களை காப்பாட்டும் லச்சணம் !
@parthasarathysarathy1849
@parthasarathysarathy1849 2 месяца назад
தப்பு பண்ணினால் பயம் வரணும் உடனே தண்டனை கொடுக்கனும் பயம் வரணும்
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
வந்துட்டானய்யா தமிழ்மணி, 'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி போடும் எலும்புக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜந்து.
@RajaRakshan-o3m
@RajaRakshan-o3m 2 месяца назад
கலை அவர்களுக்கு ADMK ஆதரவாளர் என்று போடுங்கள்
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
Though TN Government Employees bagging very high salary but Employees efficiency are very poor, corruption and bribes are in peak.
@kpdaas9937
@kpdaas9937 2 месяца назад
தமிழ்மணி சில்லறைக்கு யாருக்கோ ஆதரவாக பேசுகிறார்.கலையும் அப்படியே
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
இதில் சில்லறை என்று சொல்வது தவறு.
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
யார் பேசினாலும் பணம் என்று சொல்வது தவறு
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
பணம் தரமாட்டார்கள்.அவர்களுக்கு பிடித்தவை
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
சட்டம் ஒழுங்கு எல்லை மீறிச் போகும் தான் 144 போடுவார்கள்.
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 2 месяца назад
Nalaiku unoda family nadatha athoda vali tharium da unaku
@akashparani535
@akashparani535 2 месяца назад
சாத்தான்குளம் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது நாபகம் இருக்கா எடப்பாடிக்கு அதை டிவியில் பார்த்து தான் நான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்ன முதல்வர் தான் எடப்பாடி இவர் பேசுவது சரியா?
@pkumaran5362
@pkumaran5362 2 месяца назад
ஏண்டா மடப்பயலுகளா.... அதிமுக ஆட்சி சரியில்லை என்று தான் மக்கள் திமுக வை ஆட்சியில் அமர வைத்தார்கள்..... செய்தி தாள் ஒன்றும் அதிமுக சார்ந்தது அல்ல.... எங்கு பார்த்தாலும் மரண ஒலாம் கொலை கொலை என்று செய்தி........ இனி இது போன்ற செய்திகள் வாரது என்று சொல்ல வக்கில்லை ....... தூத்தூகுடி, சாத்தான் குளம் தவிர்த்து திமுக வை பேச சொல்லுங்க பார்ப்போம்........
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
மக்கள் போக்குவரத்து இரவு பகலாக அரசாங்கம் கவனிக்க வேண்டும்
@nallusamythangavel7466
@nallusamythangavel7466 2 месяца назад
தமிழ்நாடு அமைதி பூங்கா???
@VV-yh4uh
@VV-yh4uh 2 месяца назад
போன பத்து வருட அவலங்களின் எச்சம்
@av.._..
@av.._.. 2 месяца назад
ஆஹா நீ உதயநிதியை உம்புற வேலையை மட்டும் பாரு
@Ravichandran-ed7py
@Ravichandran-ed7py 2 месяца назад
வனியரசு முட்டு கொடுத்து பேசுகிறார்
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 2 месяца назад
அது கூட்டணி தர்மம் !
@govindanvijayakumar296
@govindanvijayakumar296 2 месяца назад
ஆட்சியாளர் பொறுப்பு இல்லையெனில் ஆட்சியிலிருந்து வெளியேறுங்கடா
@RajaRakshan-o3m
@RajaRakshan-o3m 2 месяца назад
தமிழ்மணி தினமலர் என்றும் DMK வுக்கு எதிராக தான் எழுதும் காலை உணவு பற்றி தினமலர் எழுதியது என்ன அதை பற்றி உங்கள் கருத்து என்ன
@s.m.pandiyans.m.pandiyan8513
@s.m.pandiyans.m.pandiyan8513 2 месяца назад
தமிழ் மணியை விட கலக்கி கூட குடுங்கடா ஆனா எங்க இருக்கீங்களா அவன் ரொம்ப பாடுறான் அவனுக்கு ரொம்ப கூட குடுங்க அதிகமாக தொகையை
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
ஒவ்வொரு டோல்கேட் உள்ள இடங்களில் காவல்துறை இருக்க வேண்டும்.
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 2 месяца назад
தூத்துகுடியில் 13 நபர்கள் ரவடிகளை சுட்டு கொன்றோம்.13 பேரும் நல்லவன்கள் இல்லை.வரவேற்கிறேன்.
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 2 месяца назад
Mani, ur an ADMK kaikooli only 😊
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
உயிர் இருக்க வேண்டும்.கொடுமை தண்டனை வழங்க வேண்டும்
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
இரவு 11 மணிக்கு மெயின் சாலைகளை மூடி வைக்க வேண்டும்.கொரானா காலத்தில் எப்படி சோதனைகள் செய்தார்கள்.அதுபோல் சோதனைகள் செய்ய வேண்டும்.சோதனைகள் செய்து அனுப்ப வேண்டும்
@ssujai4477
@ssujai4477 2 месяца назад
DMK spokes person...local marri peasurean
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 2 месяца назад
நீங்கள் எல்லாம் சேர்ந்து விவாதம் செய்து என்ன செய்ய முடியும் நீதிமன்றம் செய்ய வேண்டியது
@SankarMani-ws7rr
@SankarMani-ws7rr 2 месяца назад
மதிவாணன்கோடநாடுபேசுகிறன்திமுகஆட்சியில்லட்சகோடநாடுகொலைநடப்பதுஇந்தமதிவானன்நாய்க்குதெரியாதமதிவானன்வீட்டில்ஏதாவதுநடந்தால்சட்டஒழங்குசரியில்லைஎன்பான்
@sivakumarr1478
@sivakumarr1478 2 месяца назад
குரல் எழுப்பிய தரைப்பாடி அதிமுக பிரதநிதி எங்கே.ஆனால் மூத்திர வழக்கறிஞர் அரசியல் விமர்சகன் என்ற பெயரில் தரைப்பாடிக்கு கூலிக்கு மாறடிக்கிறவன்களாத்தான் விவாதங்களில் பேசுகிறான்கள் இது எப்படி சரியா😂😂
@perumalspreumal5750
@perumalspreumal5750 2 месяца назад
Tamilmani muttal madhiri pesuran avanukku edhuvume theriyathu ellam therinza madhiri pesuvan
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 2 месяца назад
தண்டனைகள் பெரிதாக இல்லாவிட்டால் குற்றங்களை தடுப்பது கடினம்
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 2 месяца назад
DMK has to take severe action against corrupt police and criminals ...but they are not doing it...which is going to cost them in 2026 elections
@MilangovanSami
@MilangovanSami 2 месяца назад
டேய் அரசு காவல் துறை என் செய்கிறது திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கருப்பு நாட்களே
@shreedharvaitheeswaran63
@shreedharvaitheeswaran63 2 месяца назад
Sattam ozhungu super
@AntonyMiceal
@AntonyMiceal 2 месяца назад
Next CM EPS
@arumugammoorthy9979
@arumugammoorthy9979 2 месяца назад
vaniyarsu illirate person dont bring him for ---for debate---0--
@rajeshraman8509
@rajeshraman8509 2 месяца назад
20:51 Intha Panni arasu kitta like panra matter enna na, kelvi onnu ketta, ellarum asarra mathiri answer kudupaan naaye. Ivan veetla kakkoos block aanalum Modi, Amit Shah. Ivanukku saavu varala nalum Amit shah , Modi. 😢
@duraichan
@duraichan 2 месяца назад
ஆமா, இது நெற்றிக்கண் இல்லை.. இது ஒற்றைகண் பாஜக ஆதரவாளர் அல்லது வலதுசாரி ஆதரவு பத்திரிக்கையாளர் எங்கே? அவர்கள் வந்தால் இன்னும் அதிகமாக ஆளுங்கட்சியை எதிர்ப்பார்கள் என்ற தயக்கமா?
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
It is surprising that the DMK spokesperson has not ‘gone’ to UP and Bihar to compare the crimes in those States
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 2 месяца назад
This guy went today Gujarat and Manipoor
@sivakumarswathi7893
@sivakumarswathi7893 2 месяца назад
சுகுணா ஓரு குட்ட குழப்பி
@bg4901
@bg4901 2 месяца назад
DMK koo.. moodu vai...
@RajaRakshan-o3m
@RajaRakshan-o3m 2 месяца назад
சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு மக்களும் ஒரு காரணம் அன்று போது இடத்தில் குற்றம் நடக்கும் போது மக்கள் தட்டி கேட்டனர் அது ரவுடிகளுக்கு பயம் இருந்து இன்று அப்படி இல்லை மக்களுக்கு சமூக பொறுப்பு இல்லை
@VV-yh4uh
@VV-yh4uh 2 месяца назад
👌
@av.._..
@av.._.. 2 месяца назад
ஆஹா உங்கப்பன் ஆத்தா, வீட்டுக்காரியை தட்டிக்கேட்க சொல்லு என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு நாங்க தட்டிக்கேட்கிறோம்
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
22:03 - BJP and AIADMK are responsible for Israel- Hamas war😂😂😊😊
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
13:10 - look at Mathivanan’s pathetic face when Thamiz Mani speaks😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 2 месяца назад
Thamiz Mani is a crook... like you! 😂😂😂
@RajaRakshan-o3m
@RajaRakshan-o3m 2 месяца назад
மதிவாணன் நாகரிகமான வார்த்தையை பயன்படுத்துங்கள் தமிழ்மணி பேசியது சரியில்லை என்றாலும் நாகரிகம் கடைபிடியுங்கள் அதுதான் நீங்கள் உள்ள கட்சிக்கு ஒரு வரலாறும் கொள்கை உள்ளது
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 месяца назад
எது.......திமுகவிற்கு வரலாறு..........கொள்கையா.........மானங்கெட்ட வரலாறு
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
Shameless anchor defending the horrjble murders in TN😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 2 месяца назад
And you shamelessly come & comment here!! 😂😂😂
@av.._..
@av.._.. 2 месяца назад
சப்பியரசு நல்லா உதயநிதியை சப்பு ...
@sasikumar2183
@sasikumar2183 2 месяца назад
நாடக காதல், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் ஹேஹே ஓசிக
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 2 месяца назад
K da vanniarasu aptina eps achila nadatha kollaikal fula vck dmk panunathu da
@ramachandranl9269
@ramachandranl9269 2 месяца назад
Kalai eps kall nadve thongum kolai
@ramachandranl9269
@ramachandranl9269 2 месяца назад
Eps podum pichaikku eppadi kuvuran kalai
@GaneshVasanth
@GaneshVasanth 2 месяца назад
நல்ல வேளை, நீங்களாவது மாநில அரசை கேள்வி கேட்டு ஒரு விவாதம் நடத்துறீங்களே. மற்ற சொம்புங்கள்லாம் பிஜேபி, ராகுல் கதற விட்டார், நீட், கவர்னர்னு ரொம்ப பிஸியா இருக்காங்க.
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 месяца назад
மிகச்சரி.
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 2 месяца назад
Please talk about Tamilnadu Don’t go to Gujarat and Manipoor
@kannankavi7402
@kannankavi7402 2 месяца назад
சொம்பு மணி நீ யாரு
@arunanramachandran3328
@arunanramachandran3328 2 месяца назад
மதி கெட்ட வாணன் யாரு
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 месяца назад
ஒவ்வொருமனிதனுக்கும்அரசியல்உண்டுஅனைததுகொலைகளுக்கும்அரசியல்காரணம்அல்ல
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн