Тёмный

🔴LIVE: திருச்சி வேலுச்சாமி செய்தியாளர் சந்திப்பு | Trichy Velusamy | Congress | Press Meet | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 27 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #pressconference #trichy #velusamy #congress #pressmeet #latestlivenews #trichyvelusamypressmeet #pressmeetlive #puthiyathalaimuraitvlive
🔴LIVE: திருச்சி வேலுச்சாமி செய்தியாளர் சந்திப்பு | Trichy Velusamy | Congress | Press Meet | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@balasubramanianbalasubrama6083
@balasubramanianbalasubrama6083 26 дней назад
அண்ணன் பேசிய 22 நிமிட பேட்டி என்பது வரலாறை உரக்க. சொன்னதற்கு மிக்க நன்றி
@jaihind3595
@jaihind3595 25 дней назад
Yes for all thummeyyysss😂😂😂
@alphonse6931
@alphonse6931 26 дней назад
உண்மையை நானெல்லாம் சொல்ல நினைத்துதை உரக்க சொன்னார் அண்ணன் வேலுச்சாமி.வாழ்த்துக்கள்..😊
@wingelliJohn
@wingelliJohn 26 дней назад
நீங்க மட்டுமே காங்கிரஸ்க்கு கிடைத்த பொக்கிஷம் உண்மை பேசி வாழ்ந்த உத்தமன்‌ ராஜீவ்‌கொலையின் உண்மை குற்றவாளிகளை உலகுக்கு காண்பித்த உத்தமன் யாரை பற்றியும் கவலைப்படாமல் உண்மையைய்‌ உரக்க சொன்ன கட்சியின் முன்மாதிரி வாழ்க வளமுடன்
@umaelamathi8771
@umaelamathi8771 26 дней назад
Velusamy Sir Good Speech 👍👍
@venkateshmppu1376
@venkateshmppu1376 26 дней назад
வா வா வா தலைவா சரியான பதிலடி
@palanikumar9354
@palanikumar9354 26 дней назад
நேர்மையா இருக்கும் ஒருவரால்தான் இவ்ளோ தைரியமா பேசமுடியும் அருமையானா பேச்சு...
@thalamani1
@thalamani1 23 дня назад
Maiyru poda dei intha thalaiyala solurathu full poi first personal life pathi entha oru good politican pesa mattan intha naaye pressmeet pottu vanmatha kakkuthu
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 26 дней назад
அண்ணாமலை சின்னப்பையன் அல்ல, சில்லரைப் பையன்.
@pradeepgopal6174
@pradeepgopal6174 26 дней назад
Active politics Congress in Tamilnadu Super speech ❤ இனி இது போல் எதிர் குரல் பலமாக இருக்க வேண்டும்..
@nandhakumar9632
@nandhakumar9632 26 дней назад
சூப்பர் சார். நெத்தியடி பேச்சு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@sudarshanr7040
@sudarshanr7040 26 дней назад
நான் எந்த கட்சி யையும் சார்ந்தவன் அல்ல ஆனால், அண்ணாமலை பிரச்சனைப் பற்றி விவரமாக விமர்சிப்பதை விடுத்து , தனிமனித தாக்குதல், தரம் தாழ்ந்த விமர்சனம்,இவை மட்டுமே பேசுவது ஏற்க முடியவில்லை. இந்த மனப்பான்மை, அனுகுமுறை அண்ணாமலைக்கு தான் இழுக்கு என்பது கூட ஒரு தலைவராக இருப்பவருக்கு தெரியவில்லை. வேரு எந்த கட்சி தலைவரும் அண்ணாமலை போல் எப்போதும் தனிமனித, தரம் தாழ்ந்து பேச கிடையாது . இவரும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவர்.
@Sivan9894Siva
@Sivan9894Siva 26 дней назад
சூப்பர் சார்🔥🔥தரமான சம்பவம்... தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.. இப்போது தான் மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாக உள்ளது...
@thirumalairaj333
@thirumalairaj333 25 дней назад
என்னடா ஓரே உளறல் இந்த கிழவன், காங்கிரஸ் கட்சி தலைமையகத்தை அடித்து நொறுக்கியவன் இந்த செல்வப் பெருந்தகை.
@tamilandaa7115
@tamilandaa7115 26 дней назад
தெளிவான பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா.
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 26 дней назад
Very super 🎉 iya ❤ very super question
@fathimabalin8760
@fathimabalin8760 26 дней назад
Mass...speech
@parthibanpalayam7841
@parthibanpalayam7841 26 дней назад
Very good valuchamy
@muthaiahk1355
@muthaiahk1355 26 дней назад
ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
@Criticsyou
@Criticsyou 26 дней назад
Ama bro , ADMK la etha maari pesurikanom ; Avanga soft ah handle panaranga
@thalamani1
@thalamani1 23 дня назад
Eppadi unga amma pathil pesi irukun soluriya yen da avar asigna pathutha avar person life than pesanum eechaigala ipo thn theriyuthu neegalam yen 200 rupa slave irukinganu
@aravinthkumar1516
@aravinthkumar1516 26 дней назад
Super anna
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 26 дней назад
நாயமாண அரசியல்வாதி வேலுச்சாமி.ஐயா.இவரை தொண்ணூற்றுஒன்றுமுதல்.நான்அறிவேன்
@balasubramanianbalasubrama6083
@balasubramanianbalasubrama6083 26 дней назад
இனி அண்ணாமலை செல்லா காசு தான்
@aravinthkumar1516
@aravinthkumar1516 26 дней назад
Very nice
@aravinthkumar1516
@aravinthkumar1516 26 дней назад
Mass❤
@gopalakrishnan8338
@gopalakrishnan8338 26 дней назад
சரியான சம்பவம்..... ஆடு இனி நீ கத்துவ?????
@aravinthkumar1516
@aravinthkumar1516 26 дней назад
Super 🎉
@babuirnirn649
@babuirnirn649 26 дней назад
அண்ணா அருமை...😊🎉
@devraju6920
@devraju6920 26 дней назад
Cent percent correct speach weldone
@vickyvignesh7799
@vickyvignesh7799 26 дней назад
speech vera level
@ilavarasanmaha
@ilavarasanmaha 26 дней назад
திரு அண்ணாமலை அவர்களே வளவளன்னு பேசுவியே இப்ப பேசு
@sivakirupa1839
@sivakirupa1839 26 дней назад
அருமையான விளக்கம்❤ நச்சாலுருககு அருகில் உள்ள நெய்தலூர் காலனியை சேர்தவன் நான்
@selvarajand9225
@selvarajand9225 26 дней назад
13:29 Respected Thiru. Trichy Veluchamy Sir you have given " super clear effective meaningful reply that immatured political leader who does not know politics/political knowledge." If he is a real political state top leader , he should resign from that political post. Trichy Veluchamy Sir big salute to you Sir for your boldness / courageous speech. 🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
@gracyrani3886
@gracyrani3886 26 дней назад
Semma speech
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 26 дней назад
Super Super Super.
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 26 дней назад
V good speech velusamy sir
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 26 дней назад
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH BRO
@user-po7ig2nh8c
@user-po7ig2nh8c 26 дней назад
Excellent statement
@KrajaRamaao
@KrajaRamaao 26 дней назад
Super 🎉🎉🎉🎉🎉🎉
@mohamedriyaz4379
@mohamedriyaz4379 26 дней назад
அரைவேக்காடு அண்ணாமலை க்கு அவ்வப்போது இதுமாதிரி எல்லா கட்சி தலைவர்களும் தரமான பதிலடி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
@thalamani1
@thalamani1 23 дня назад
Itha muta bhai religion thukkithu vanthuruvan 😂😂 poda
@Bossindia999
@Bossindia999 26 дней назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉super speech 🎉🎉❤❤❤❤
@rmurugan4960
@rmurugan4960 26 дней назад
Super sir 🙏🙏🙏👌👍
@PrawinKumaar-wh3mq
@PrawinKumaar-wh3mq 26 дней назад
Super 👍
@jeralda6959
@jeralda6959 26 дней назад
சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abineshcanabinesh123
@abineshcanabinesh123 26 дней назад
Super speech
@aruldanny
@aruldanny 26 дней назад
SARIYANA SERUPPADI. Patil👍 BJP.ANNAMALAI.TAMILNADUL. arasiyal theriyamal Annamalai Kadhai Salgirah😮😮😮
@உதயம்அஸ்ட்ரோ
செருப்படி
@nagarajandaniel375
@nagarajandaniel375 26 дней назад
Super explain Super speech God bless you and your family 😊
@Arockiaswamy-z7g
@Arockiaswamy-z7g 26 дней назад
Very good said speach and true super
@doecm5431
@doecm5431 26 дней назад
SUPER THALAIVARE!
@shanthiantony9504
@shanthiantony9504 26 дней назад
Semma attack 😂👌👏👌👏👌👏👌👏 Tharamana sampavam😂
@rajendranrasu4229
@rajendranrasu4229 26 дней назад
Super.Anna super
@user-hc5tr2sv9o
@user-hc5tr2sv9o 26 дней назад
மிக அருமைசார்இந்ததெருநாய்க்கெல்லாம்இபாபடிகொடுத்தாலாதான்அடங்குவின்
@jeralda6959
@jeralda6959 26 дней назад
😅😂😂😂😂😂😂😅😅😅
@senthilrajan1119
@senthilrajan1119 26 дней назад
Super bro porampoku annamalai get out from tamil nadu
@jaihind3595
@jaihind3595 25 дней назад
Nee poda thumeyyy 😂😂😂
@SelvaKumar-tz6fr
@SelvaKumar-tz6fr 26 дней назад
நாய் எதுக்கு இப்படி குறைக்கிறது? எல்லாம் ஒரு சான் வயித்துக்கும் / ஒரு சீட்டுக்கும் தான் வேற எதுக்கு?
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 26 дней назад
காங்கிரஸ் என்று சொல்லும்வோம். காங்கிரஸ் தமிழ்நாட்டில் தலைநிமிரும் காலம்.
@Indian-vn8ui
@Indian-vn8ui 26 дней назад
😂😂😂😂😂இப்படியும் நீங்க பேசுவீங்கலா அருமை அருமை
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 26 дней назад
Great analysis Experience speaks 🎉🎉🎉🎉🎉
@kanchanadilli4246
@kanchanadilli4246 26 дней назад
Super Sir, you are great though you are aged please come to active politics
@sarangapania6746
@sarangapania6746 26 дней назад
மானமுல்லவனாயிருந்தா தூக்குல தொங்கிடுவான்
@rmurugan4960
@rmurugan4960 26 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉 super
@robinjas516
@robinjas516 26 дней назад
Excellent speach carry on,we support,😅 you
@jaihind3595
@jaihind3595 25 дней назад
Yes thumeys support always 😂😂😂
@chockalinganc4437
@chockalinganc4437 26 дней назад
தமிழக பாஜக தலைவர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்த பேட்டியை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருபாபார்கள். அண்ணன் வேலுச்சாமி அவர்களுக்கு மனமாற நன்றி சொல்லியிருப்பார்கள். இவரை போன்றவர்களை காங்கிரஸ் கட்சி முன்னிலை படுத்தவேண்டும்.
@thangams6180
@thangams6180 26 дней назад
அண்ணாமலைக்கு சரியான செருப்படி
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 26 дней назад
Poda kummuttai
@karthikk6487
@karthikk6487 26 дней назад
Super 👌
@kamarajk4797
@kamarajk4797 26 дней назад
Super sir
@visvaananth861
@visvaananth861 24 дня назад
THIRUCHI CONGRAS VELUSAMY SIR YOU ARE STRONG PERSONALITY,,, SIR YOU JUST DO IT BEAT IT ... ENNA PODU APIDI PODUNGA..
@ishra4all910
@ishra4all910 26 дней назад
அருமையான பதிவு வேலுசாமி ஐயா, செருப்பு அடி வாழ்த்துக்கள்👏👏👏👍👌
@kps396
@kps396 26 дней назад
அருமை அருமை வேலுச்சாமி
@Natarajan-rw3qc
@Natarajan-rw3qc 26 дней назад
420 annamalai
@gopinathan6501
@gopinathan6501 26 дней назад
அலியா எலியா என்று இவனது மகளுக்கு அல்லவா தெரியும். அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளாமல் புதிய தலைமுறையிடம் கேட்டால் எப்படி தெரியும்
@Anand-nx5qn
@Anand-nx5qn 26 дней назад
சபாஷ்... தமிழன்டா
@user-gw9uq5py2c
@user-gw9uq5py2c 26 дней назад
அருமையான பேச்சு ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு சரியான செருப்படி பதில் இனிமேலாவது திருந்துவாரா அண்ணாமலை
@sakthivel-uw8sm
@sakthivel-uw8sm 23 дня назад
வாழ்த்துக்கள் சார், நான் உண்மையில் வியக்கிறேன்.
@TvW1831
@TvW1831 26 дней назад
வாடகை கட்ட வழியில்லை என்றால் பிரதமரின் வீட்டு திட்டத்தில் இனையலாமே?
@ARS-9
@ARS-9 26 дней назад
எப்போதும் நீங்கள் சிறப்பு தான் ஐயா. வாழ்க நீவிர்
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh 26 дней назад
வெகு நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின வீரமான உரையை அண்ணன் வேலுசாமி வழங்கியதற்கு நன்றி
@ckrajan1
@ckrajan1 26 дней назад
👌 அருமையான பேச்சு - நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் பக்கம் இருந்து -- அருமை
@senthilrajaram7583
@senthilrajaram7583 26 дней назад
Super Sir....pinniteenga... Tharamana sambavam ... Aadukku seruppadii....😂😂😂😂
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 26 дней назад
அண்ணக்கேஆப்புஅடிச்சி இருக்கணூம்.இன்னக்குஇப்படிபேசறதே.நாயம்தான்
@navinna14
@navinna14 26 дней назад
👌👌👌👌
@satheeshbabu7211
@satheeshbabu7211 26 дней назад
தலைவா தூள் 🎉🎉🎉🎉
@syedjaffershaw4133
@syedjaffershaw4133 26 дней назад
எப்போதும் உண்மை பேசுபவர் நீங்கள் வாழ்க காங்கிரஸ் கட்சி ❤
@neelg3362
@neelg3362 26 дней назад
சரி! ரௌடியா இல்லையா? அதைச்சொல்லுங்க!!
@user-nf4zd8es3y
@user-nf4zd8es3y 26 дней назад
What a spech
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 26 дней назад
🤠🤠👌👌 EXCELLENT 👍👌👌👌🤠 ARUMAI 👍👍🌄🌄
@akmhistorylegendaryeducati3352
@akmhistorylegendaryeducati3352 26 дней назад
Super speach
@thiruma3039
@thiruma3039 25 дней назад
இதுதான் இவர்களுக்கு மிக மிக சரியான வழி.
@velum8416
@velum8416 26 дней назад
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@spssaravanan6925
@spssaravanan6925 26 дней назад
நேர்மையான பேச்சு
@thalamani1
@thalamani1 23 дня назад
Unga poiman family pathi pesuna sooper soluviya da mutta thumbi neelam last vara poiman story kettu iru
@S-TECH-SALEM
@S-TECH-SALEM 26 дней назад
தரமான பதிவு ஐயா ❤❤❤
@JeniferAntonyuvari
@JeniferAntonyuvari 26 дней назад
சரியான சாட்டை அடி
@user-pw2qx4ib1u
@user-pw2qx4ib1u 25 дней назад
பப்பு என்றால் மிகப் பெரிய ஆள் மற்றும் செல்லப் பிள்ளை என்பதை குறிக்கும் சொல். தப்பான குறைவான வார்தை இல்லை
@jalaludeeen
@jalaludeeen 26 дней назад
Sabash. Keepgoing Mr. DONT LOOSE THIS. GET IT. MR. VELUCHAMY SIR.
@Murugaiya-pe2ux
@Murugaiya-pe2ux 26 дней назад
இந்த.ஆட்டுக்குட்டி.எங்க.மேய் ந்து.கொண்டிருக்கும்.பிடித்து.கொண்டு.வாங்க
@g.g2294
@g.g2294 26 дней назад
Super
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh 26 дней назад
பிஜேபி காரர்கள் அவர்களே அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள் இதுவும் ஒரு காமெடி அண்ணன் சொல்லும் போது தான் இது நினைவுக்கு வருகிறது
@velunagaraj8775
@velunagaraj8775 26 дней назад
❤❤❤❤❤அப்பப்பா என்ன ஒரு துனிச்சல்
@gnanasekar8823
@gnanasekar8823 24 дня назад
இந்த வேலுச்சாமி ஒரு சந்தர்பவாதி
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 26 дней назад
வச்சி செஞ்சிட்டீங்க சார். சூப்பர்.
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w 26 дней назад
ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஆருத்ரா அண்ணாமலை அண்டா வாயன் அண்ணாமலை செத்தான் சேகர் 😅😅😅
@sudarshanr7040
@sudarshanr7040 26 дней назад
ஒரு தலைவருக்கான அத்தியாவசிய பண்புகள் ( leadership qualities) வெரும் புத்தக அறிவு மட்டுமல்ல. அண்ணாமலைக்கு முக்கியமான தலைமை பண்புகள் படிப்பறிவு தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது என யோசித்துப் பார்க்க வேண்டும்.
@balupandurangan6348
@balupandurangan6348 26 дней назад
Arimaiyana peachu
@Meganathan-dk2il
@Meganathan-dk2il 26 дней назад
ஐயா வணக்கம்
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19