இன்றும் உங்கள் சண்டைக்கோழி படத்தின் தேவர் இனத்தின் பாடல் பட்டி தொட்டி மொத்தம் தெறிக்கிறது ( உதாரணம் - கேட்டா கொடுக்கிற பூமி இது மற்றும் முண்டாசு சூரியனே முக்குலத்தின் மூத்தவனே
வணக்கம் அண்ணன் கருணாஸ் அவர்களே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் மதவாதத்திற்கு சாதிய ஒடுக்குமுறைக்கும் பாடுபட்டார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வது மிக்க மகிழ்ச்சி தேவர் அய்யாவை பின்பற்றக்கூடிய அனைவரும் அவருடைய கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும் அதுவே அவருக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய தொண்டு ஊழியம் ஆக இருக்கும் ஐயா அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம் வாழ்க ஐயா புகழ்
அருமை....கருணாஸ்....உண்மை...தம்பி அப்பழுக்கற்ற ஒரு தேச தலைவரை வட்டத்துக்குள் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானவர் என கருணாஸ் சொன்னது அருமையான கருத்து.....இந்த கருத்தை இந்த இனத்தவர்கள் புரிந்து கொள்ளனும்
Good Initiative Kurunas. “Least we Forget Traitors” who are the biggest learning lesson in every history page of beginning Time of Mankind ❤there was” No caste “politics in Tamil Nadu