Тёмный

🔴LIVE: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு | SP Velumani Press Meet | ADMK | PTD 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 139 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #pressmeet #spvelumani #pressconference #spvelumanipressmeet #admk #pressmeetlive #latestlivenews #puthiyathalaimurailatestnews
🔴LIVE: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை இதய தெய்வம் மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் | SP Velumani Press Meet | ADMK | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@successlife1111
@successlife1111 4 месяца назад
மாலுமி இல்லாத கப்பலாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 месяца назад
எவன் சொன்னது !
@sampaths2841
@sampaths2841 3 месяца назад
பொதுமக்கள் கூறுகின்றனர்
@InnasimuthuMuthu-no2jx
@InnasimuthuMuthu-no2jx 4 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 4 месяца назад
தகவல் சொல்லியாச்சு எல்லாரும் வந்துட்டாங்க காரியத்தை முடிச்சுருங்க அவ்வளவு தான். சோலி முடிஞ்சு போச்சு.நல்ல இருந்த எம்ஜிஆர் கட்ச்சிய பாழ் பண்ணிட்டீங்களே
@selvamselvam7727
@selvamselvam7727 3 месяца назад
டான் டம்மி தூரோகி எடப்பாடிக்கு பாடை கட்டியதர்க்கு நன்றி தொண்டன் இறுதி ஊர் வலம் ரொடீ மகிழ்ச்சி
@kanakarajp6198
@kanakarajp6198 4 месяца назад
ஏனய்யா இன்னமும் எடப்பாடியை பிடித்துக் கொண்டு தொங்குறீங்க முதலில் எடப்பாடிக்கு விடை கொடுங்கள்
@successlife1111
@successlife1111 4 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கரை சேர்வது மிகவும் கடினம்
@BacteriaTheraptist
@BacteriaTheraptist 4 месяца назад
சசி கரைசேர்த்துவிடுவாரா
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 месяца назад
​@@BacteriaTheraptistஆமாம் சசி ஊழல்கரை சேர்ந்தார் !
@Daddy-j3k
@Daddy-j3k 2 месяца назад
😮 BH​ 6:30 @@BacteriaTheraptist1q11q1 BH
@InnasimuthuMuthu-no2jx
@InnasimuthuMuthu-no2jx 4 месяца назад
எல்லாரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.எடப்பாடியால் மட்டுமே அதிமுக இந்த கேவலமான தோல்வி இதை ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும்.
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 месяца назад
எல்லா தொன்டனும் நன்றாக சிந்தித்து தான் எடப்பாடியாரை ஏற்றிருக்கிறோம் !
@InnasimuthuMuthu-no2jx
@InnasimuthuMuthu-no2jx 2 месяца назад
@@selvam-uy5ss அப்புறம் ஏன் தோல்வி.தென் மாவட்டத்தில் ஓட்டு சதவீதம் ஏன் இவ்வளவு கேவலமான நிலைக்கு போச்சு
@dineshb
@dineshb 4 месяца назад
அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 தேர்தல்களில் ஒற்றை இலக்கம் வாங்கியது இல்லை . இப்பொழுது 2024 இல் பூஜ்யம் , 2019 இல் ஒன்று . சினத்தையும் வரலாற்றையும் வைத்து கொண்டு இன்னும் எத்தனை நாள் ஓட்ட முடியும்
@packiarajvickram7169
@packiarajvickram7169 4 месяца назад
எடப்பாடி ஒரு டெட் பாடி தூக்கி போடுங்கள் எல்லாரும் ஒன்றினையுங்கள்
@_______Master_Cleaning_Carpet_
@_______Master_Cleaning_Carpet_ 4 месяца назад
4 பேரும் இணைந்து ஒற்றுமை வேண்டும் அப்போது வெற்றி வெற்றி
@senthilkumar3055
@senthilkumar3055 4 месяца назад
10தேர்தல் பல் இழிச்சான் பழனிசாமி
@RVg142
@RVg142 4 месяца назад
2கோடி தொண்டர்களின் ஓட்டு என்னாச்சு வேலுமணி அண்ணே? உங்கள் எதிரி. யார்? அண்ணா மலையா? திமுகவா?
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 месяца назад
அண்ணாமலை ஒரு சுஜுபி !
@subhabalu612
@subhabalu612 4 месяца назад
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும். நேற்றைய அண்ணாமலை உளறலுக்கு தக்க பதிலடி தந்து தானே ஆக வேண்டும்
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 4 месяца назад
எப்படி இருந்த கட்சி பாவிகள் நாசம் பண்ணிட்டாங்க
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 месяца назад
💯✅🙏🌱🌱🌱🌱🌱
@mraju8151
@mraju8151 4 месяца назад
EPS மைருகூடா வரமட்டார்
@erajandran5523
@erajandran5523 4 месяца назад
பேட்டிகொடுத்துஎன்னசெய்யப்போறிங்கசாக்குபோக்குசொல்லவேண்டாம்எல்லோரும்இனைந்துசெயல்பட்டுவெற்றியைபெறப்பாருங்கள்.காரணம்தேவையில்லை
@Murugavel.N
@Murugavel.N 2 месяца назад
தோல்வியை கண்டு தவளாதிகள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே இப்படிக்கு கும்மாள பாளையம் விஜய் அண்ணன் முருகவேல்
@சுள்ளான்-ண3த
@சுள்ளான்-ண3த 4 месяца назад
கட்சி கவுண்டர் கட்சி
@packiarajvickram7169
@packiarajvickram7169 4 месяца назад
ரொம்ப பேசாத உனக்கு கேஸ் இருக்கு ஜெயிலுக்கு போவது உறுதி
@prabhubond2209
@prabhubond2209 4 месяца назад
இந்த முட்டு கொடுக்கும் பொழப்பு க்கு எடப்பாடி சு ஊலாம்
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@SaravananSaravanan-np6ex
@SaravananSaravanan-np6ex 4 месяца назад
அதிமுக கட்சி இப்படியா... வேதனை கோவையில் எப்படி அதிமுக ஓட்டு பீஜேபிக் போச்சு
@manokaranparvathy-dd3rd
@manokaranparvathy-dd3rd 4 месяца назад
இருபத்திஆறிலும்வாஸ்அவுட்ஆகும்லக்கிமேன்ஸ்டாலின்
@kabilanbalakrishnan8588
@kabilanbalakrishnan8588 4 месяца назад
டகில் பார்ட்டி சப்பை கட்டு கட்டுறான் 😂
@muthua1573
@muthua1573 4 месяца назад
அதிமுக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக உழைத்து அதிமுக வை மூன்றாம் இடத்திற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
@rajagopal9826
@rajagopal9826 4 месяца назад
ஒன்பது தொகுதிகளில் மூணாவது இடம் மூன்று தொகுதியில் நாலாவது இடம் ஏழு தொகுதியில் டெபாசிட் போச்சு அப்பவும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கூச்சமில்லாமல் எங்களுக்கு படிக்கட்டுஎன்பதா தொடர்ந்து 9 தேர்தல்ல தோல்வி 1980 எல்லாம் கணக்கு சொல்லி எம்ஜிஆர் அவர்கள் இருக்கும்போதும் தோற்றோம் அம்மா அவர்கள் இருக்கும்போதும் தோற்றோம் என்று சொல்லி இணையற்ற அந்த இருபெரும் தலைவர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு நிகராக எடப்பாடியை வைத்து பேசுவது அவமானம் 1980 ல் எம்ஜிஆர் அவர்கள் தோற்றார் ஆரே மாதத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் 84 இல் வெற்றி பெற்றார் 96 இல் அம்மா அவர்கள் தோற்றார் 98 இல் வெற்றி பெற்றார் கழகத்தை உயர்த்தி காட்டினார் ஒரு தோல்விக்கு பிறகு அடுத்தது வெற்றி என்றுதான் அம்மா அவர்கள் கழகத்தை உயர்த்தினார் ஆனால் எடப்பாடி தலைமையில் தொடர்ந்து 9 தோல்வி அதுவும் இப்போது கேவலமான தோல்வி இதிலே கடந்த முறையை விட இப்போது ஓட்டு அதிகமாம்சதவீதம் அதிகமாகும் எவ்வளவு பெரிய பொய் கடந்த தேர்தலில் நின்ற தொகுதி எவ்வளவு இப்போது நின்ற தொகுதி எவ்வளவு ஆக தொடர்ந்து தோல்வியை தந்து கொண்டிருக்கும் எடப்பாடி தலைமை இது போன்ற எடப்பாடியின் அடிவருடிகள் மாவட்ட அளவில் அரசியல் நடத்தவே தகுதியானவர்கள் மாநில அளவில் கட்சி நடத்த அரசியல் நடத்த தகுதியற்றவர்கள் ஆளுமை அற்றவர்கள் திறமையற்றவர்கள் ஒரு மாவட்டத்தில் ஜெயிக்க வக்கில்லை தன் சொந்த தொகுதி தொண்டாமுத்தூரில் திமுக 21,000 வாக்கு அதிகம் பெற்றிருக்கிறது இந்தத் தகுதியை வைத்துக்கொண்டு நான்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளர் நான்கு தொகுதிளில் இரண்டு தொகுதி மூன்றாவது இடம் இரட்டை இலை சின்னம் கட்சி கொடி என்பதற்காக விசுவாசத்தோடு இருக்கும் தொண்டர்களின் வாக்கு தான் இப்போது கிடைத்திருக்கிறதே தவிர எடப்பாடி தலைமைக்கான வாக்கு அல்ல சேக்கிழார் கம்பராமாயணத்தை எழுதியதைப் போல ஏகப்பட்ட பொய்களைச் சொல்லி அப்பழுக்கற்ற விசுவாசமிக்க தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது எடப்பாடி கூட்டம் இந்த கையாளாகாத புல்லுரிவிகளின் தலைமை தொடர் தோல்விகள் தொடருமே தவிர வெற்றி என்பதே இந்த கூட்டத்திற்கு எப்போதும்கிடையாது
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 3 месяца назад
அருமை
@akilansugadev2327
@akilansugadev2327 4 месяца назад
தேவையில்லாத ஆணிகளை புடுங்குவது விட்டுவிட்டு எப்போது அண்ணா திமுக ஒன்றினையும் இல்லையென்றால் 2026 இல் புள்ளி விவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும் ஒரு காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s Месяц назад
ஒன்றிணைந்த அ. தி. மு. க. கட்சியாக மாறினால் மட்டும் எதிர்கட்சி அந்தஸ்த யாவது பெறமுடியும். இரண்டு அணிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இரண்டு அணிகளாக செயல்பட்டால், 2024 தேர்தல் மாதிரி மக்கள் வாக்களிப்பார்கள்.
@maniramani7909
@maniramani7909 4 месяца назад
Mr.Sengottiyan is good captain for ADMK
@natarajanthevar1295
@natarajanthevar1295 4 месяца назад
நீங்க சொல்றது பாதி புரிய வே இல்லை. வரவர எல்லோரும் கமல்ஹாசன் மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க. முதல்ல தோல்வியை ஒப்புக் கொண்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை பாருங்க! இல்லையென்றால் தமிழ்நாட்டில் அதிமுக போவதை யாராலும் தடுக்க முடியாது. உணாந்து செயல்படுங்கள். தப்பை அடுத்தவன் மீது போட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்.. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 3 месяца назад
Kamal mathiri ya😂😂😂
@NarayanaSamy-t4s
@NarayanaSamy-t4s 2 месяца назад
Admk eps next cm
@karuppasamy6964
@karuppasamy6964 4 месяца назад
வேலுமணி உளருகிறார்
@paramasivam589
@paramasivam589 3 месяца назад
ஒட்டு அதிகம்பேற்றும் தொல்வியா இல்லையா. கொலை கோலள்ளை கார்ன் அ இ அ தி மு க தலைமையில் இருக்கும்வரையில் ஆம் பாட்டுதான்.
@radhakrishnan1969-
@radhakrishnan1969- 4 месяца назад
இரண்டு கோடி தொண்டர்கள் வெறும் புருடா
@InnasimuthuMuthu-no2jx
@InnasimuthuMuthu-no2jx 4 месяца назад
ஓபிஎஸ் எடப்பாடி இவர்கள் இருவரும் முதலமைச்சர் ஆகக் கூடாது
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 месяца назад
ஏன் நீ முதலமைச்சரா ஆகிறாயா !
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 3 месяца назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு சாவு
@marisenthilhc.7767
@marisenthilhc.7767 3 месяца назад
வே மணி மலை அண்ணாமலை.
@anishvd4527
@anishvd4527 4 месяца назад
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது
@rajkumars5958
@rajkumars5958 3 месяца назад
தமிழகத்தின் அடுத்த முதல்வர் திரு அண்ணாமலை அவர்களே அவரை குறை சொல்ல தமிழகத்தில் எந்த தலைவருக்கும் தகுதி இல்லை
@SharesInTamil
@SharesInTamil 4 месяца назад
I support Annamalai
@NarayanaSamy-t4s
@NarayanaSamy-t4s 2 месяца назад
Eps maas
@m.rbaranigaming966
@m.rbaranigaming966 4 месяца назад
அண்ணா திமுக. கவுண்டர் ஓட்டு.பா ஜா. கா. விழுந்து இருக்கு.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 месяца назад
💯✅🙏🌱
@NarayanaSamy-t4s
@NarayanaSamy-t4s 2 месяца назад
Eps than next cm
@radhakrishnan1969-
@radhakrishnan1969- 4 месяца назад
அப்ப ஒட்டு என்ன ஆச்சு ஊழல் மனி
@LakshmipathyPathy-we2uk
@LakshmipathyPathy-we2uk 4 месяца назад
எழுதிவைத்து கொள் eini அதிமுக zero than annamalai Kalil விழுங்கள் கட்சியை காப்பாற்றுங்கள்
@arieffmohamedLifeislight
@arieffmohamedLifeislight 4 месяца назад
Game over
@chandranr6525
@chandranr6525 2 месяца назад
2026 மட்டும்இல்ல2050 திலும்திமுகவெற்க்றிஉருதி
@premkumarn122
@premkumarn122 4 месяца назад
எட்டு தோல்வி எடப்பாடியார் இன்று ஒன்பது தோல்வி எடப்பாடி ஆகிவிட்டார்
@anbazhaganbharathidasan3386
@anbazhaganbharathidasan3386 3 месяца назад
All ullakais are very happy.
@silambarasan.g2463
@silambarasan.g2463 4 месяца назад
கட்சிய நாசம் பன்னிட்டு வந்து பேட்டி கொடுக்கறாங்க
@radhaganeshan9108
@radhaganeshan9108 4 месяца назад
சரியா சொன்னீங்க.
@venketesanvenket1195
@venketesanvenket1195 Месяц назад
EPS Best Leader
@ParanthamanS-sj3ni
@ParanthamanS-sj3ni 4 месяца назад
Super super 🙈
@winstonsam718
@winstonsam718 4 месяца назад
Comedy party ADMk
@Manivel-si1gw
@Manivel-si1gw 4 месяца назад
Sound illa
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 4 месяца назад
எதுக்இந்தமீட்டிங்
@sureshuma5296
@sureshuma5296 4 месяца назад
போங்கட நீங்களும் உங்க எடப்பாட்டியும்
@ParanthamanS-sj3ni
@ParanthamanS-sj3ni 4 месяца назад
Super super 🛌
@kajamaideen925
@kajamaideen925 3 месяца назад
இப்போ என்ன சொல்ல வர
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 3 месяца назад
Sasikala ullay vanthaal admk gaali 😮😢
@KaliyamoorthyAambal
@KaliyamoorthyAambal 2 месяца назад
😢😢😢😢😢😢
@mltharani4225
@mltharani4225 3 месяца назад
ஏதோ..ஏதோ..உணர்கிறார். ..கொடை நாடு வழக்கில் உங்கள் பங்கு பற்றி சொல்லுங்கள்...
@brajendranbrajendran6420
@brajendranbrajendran6420 2 месяца назад
Addindivaiyodal volumup
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 месяца назад
Ini admktherathu
@sivaakvn8010
@sivaakvn8010 3 месяца назад
😮😮😮 8 அம் வகுப்பு நீங்கள் fail நா அவங்க DMK 10 வகுப்பு பாஸ் na
@abnbuilders8146
@abnbuilders8146 2 месяца назад
தோல்விக்கு வழிவகுக்கும் செய்தி சந்திப்பு;கேவலம்
@aadhikbabuofficial2688
@aadhikbabuofficial2688 2 месяца назад
Onnumey puriyella enna solldrengha nu
@manokaranparvathy-dd3rd
@manokaranparvathy-dd3rd 4 месяца назад
அப்போது அம்மா இருந்தார்கள்இப்போது
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 3 месяца назад
பரட்டை யின் சதி கண்டிப்பாக யிருக்கு
@SwapnasivamSwapnasivam-if2el
@SwapnasivamSwapnasivam-if2el 4 месяца назад
2026 Admk closda gothals
@ParanthamanS-sj3ni
@ParanthamanS-sj3ni 4 месяца назад
😭😭😭
@Puratchithondan23
@Puratchithondan23 4 месяца назад
Ena ops pathu epdi bayapadurinhala 🤣😁
@vijayarajmuthunayagam4380
@vijayarajmuthunayagam4380 2 месяца назад
5
@vijayn458
@vijayn458 4 месяца назад
Crct ஆடு over ah பேசிட்டு இருக்கான்...
@NarayanaSamy-t4s
@NarayanaSamy-t4s 2 месяца назад
Yarayada pitikalam
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 4 месяца назад
onnume puriyala boss...enna solla vaareenga mani...
@ramasamymurugiah152
@ramasamymurugiah152 4 месяца назад
Dei keduketta channel Ithellam oru News
@shivakrishna1167
@shivakrishna1167 4 месяца назад
this guy transferred ADMK vote to DMK to defeat Annamalai IPS and lost miserably and went to shameless 3rd place...
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 3 месяца назад
Really?😮😮
@Raja-rt6ge
@Raja-rt6ge 4 месяца назад
கொடுத்த காசை ஃபுல்லா வீட்டில் வச்சுட்டு மக்கள் கொடுக்காமல் நீங்களே வச்சுகிட்டு இருக்கீங்க என்ன மைக்கை புடிச்சு மைக்கை புடிச்சு கதை சொல்லிட்டு இருக்க ஓட்டு வாங்க முடியாம
@AzarudheenDheen
@AzarudheenDheen 4 месяца назад
Bjp it wing kadharals
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk 2 месяца назад
Eps.edmk.azhinduvittadhu.edmk.eps.dmk.kallakuttani.eps.edmk.azhinduvittadhu
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 3 месяца назад
96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet vetry South devar kachi kongu coundar kachi narth vanniyar kachi yarukku majarty
@SriskandarajahSaravanamuthu
@SriskandarajahSaravanamuthu 4 месяца назад
EPS NEVER WIN FUTURE LOST EVERYTHING
@sharathsb423
@sharathsb423 4 месяца назад
Now he is indirectly asking BJP to join ally for Assembly election..else they will be washout😂😂😂😂
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 3 месяца назад
Mr Edapadi only broke up the alliance saying minority people won't vote if they are with BJP.
@srinivasanrangachari5294
@srinivasanrangachari5294 4 месяца назад
Mr. Yedapadi must resign & Mr.Sengottaiyan is a senior & experienced guy who can handle AIADMK. He must be appointed as a party general secretary. Sashikala mada a blender mistake appointed yedapadi as a chief minister of Tamil Nadu. Its very difficult. In 2026 aiadmk won't win. People's of Tamil Nadu are very clever. They don't like yedapadi to continue as a party general secretary of AIADMK... He must come forward to resign. He is a cunning fellow.. covered. He will completely spoiled the party. With in 4 to 5 months there will be by election in Tamil Nadu. AIADMK won't win.
@anbazhaganbharathidasan3386
@anbazhaganbharathidasan3386 3 месяца назад
Ivangaluku chair la kooda potti appram enga makkala gavanipaga
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 4 месяца назад
இந்த வேல்மணி கண்ட இடத்தில் செருப்பால அடிங்க அப்பதான் இப்படி எல்லாம் புத்தி வரும் எங்க கார்ல போகாதீங்க பார்த்த இடத்தில் எல்லாம் க்க முடியல..
@sravindran6350
@sravindran6350 4 месяца назад
These gentle men indirectly support BJP candidate Annamalai in Coimbatore. Now they doing drama. These all persons are BJP supporters. In future ADMK members not believe these persons.
@shivakrishna1167
@shivakrishna1167 4 месяца назад
No this guy transferred ADMK vote to DMK to defeat Annamalai IPS and lost miserably and went to shameless 3rd place...
@amirtharajabimannan6385
@amirtharajabimannan6385 4 месяца назад
Nee velumani illa olumani
@venkateshwaranr3657
@venkateshwaranr3657 4 месяца назад
Pangali
@PandiPandi-i8c
@PandiPandi-i8c 4 месяца назад
Poda
@JohnP-tt2hw
@JohnP-tt2hw Месяц назад
😂😢😂😢😮😅
@KaliyamoorthyAambal
@KaliyamoorthyAambal 2 месяца назад
😂
@RameshRamesh-cq1ui
@RameshRamesh-cq1ui 3 месяца назад
🤣
@SenthilKumar-ri1su
@SenthilKumar-ri1su 3 месяца назад
கட்சிய ஜீரோ ஆக்கிவிட்டு பேச பேட்டி கொடுக்க வந்துட்டீங்க எப்படிடா பேட்டி கொடுக்க மனசு
@Raja-rt6ge
@Raja-rt6ge 4 месяца назад
அண்ணாமலை வந்து மேகதாது அணையை கட்டிடம் நிறுத்தினால் மாநில கவர்மெண்ட் நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 2 месяца назад
எடப்பாடி ஒரு டம்மி பீசு.மக்கள் செல்வாக்கு கிடையாது.அஇஅதிமுக இனிமேல் டெபாஸிட் கூட வாங்க முடியாது. இனிமேல் தமிழகத்தில் படித்த திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S.,அவர்கள் தான் விரைவில் தமிழக முதல்வர் திரு அண்ணாமலை தான் என்பதை தமிழகத்தில் அவர் எங்கு சென்றாலும் ஆயிரம் ஆயிரம் மக்கள் விரும்புகிறார்கள் ஆதரிக்கிறார்கள்.
@muruganp7015
@muruganp7015 2 месяца назад
Eps admk erukkThu
@fhyrvj
@fhyrvj 2 месяца назад
எப்படி? திட்டங்களை கேட்டு கேட்டு வாங்கி டெண்டர் மூலம் கமிஷனில் சம்பாதிக்கதானே
@asikparadaiss618
@asikparadaiss618 4 месяца назад
😂😂😂😂 innum chair kku thaan sandapottuttu irukkaaanunga thuuuuu
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 3 месяца назад
😂😂😂 எடப்பாடிகிட்ட பெட்டி வாங்குன பசங்க எப்படி சப்பை கட்டு கட்டுறாங்க பாருங்க எடப்பாடியை நம்பி அதிமுக நாசமா போச்சு
@premkumarn122
@premkumarn122 4 месяца назад
உன் கட்சியைப் பற்றி பேசு இன்னும் எதற்கு பாஜக பார்த்து பயப்படற ஏன் EPS பேச மாட்றார் சப்பக் கட்டு கட்ட வேண்டாம் One MP seat ஜெயிக்க முடியல அப்புறம் பேச்சு எதற்கு
@chandranr6525
@chandranr6525 2 месяца назад
கோவைமட்டும்மல்லதமிழ்நாடுமுலுவதும்தோல்விஉருதூ
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 2,2 млн
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 3,1 млн