Тёмный

🔴Live: ரிசல்ட்டுக்கு பின் அண்ணாமலையின் முதல் பிரஸ் மீட் | Annamalai | TNBjp | Annamalai Speech 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 138 тыс.
50% 1

#annamalaibjp
ரிசல்ட்டுக்கு பின் அண்ணாமலையின் முதல் பிரஸ் மீட் | Annamalai | TNBjp | Annamalai Speech
2026ல் ஆட்சியை பிடிப்போம்
அண்ணாமலை அதிரடி
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

4 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 650   
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 месяца назад
மிகத் தரமான நேர்மையான சிந்தனை. சில மாநிலங்களில் பிஜேபி பின்னடைவு அடைந்தாலும் , மிகச் சிறப்பாக வேறு சில மாநிலங்களில் கட்சி ஆட்சி பெற்று விட்டது. தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அண்ணாமலை ஆளுமை தொடர வாழ்த்துக்கள்.
@-_-_HANISH_-_-
@-_-_HANISH_-_- 2 месяца назад
Varunngalamutalvarukkuvalthukkal
@rangolisadventures714
@rangolisadventures714 2 месяца назад
😂5000..10000..20000😂 comedy thaa nyabagam varuthu
@sundararajuduraisami146
@sundararajuduraisami146 2 месяца назад
தம்பி மனம் தளரவேண்டாம்.திருடர்களுக்கு கடவுள் கொஞ்சம் கருணை காட்டியுள்ளார்.இது தற்காலிகமே.வெற்றி வெகு தூரத்தில் இல்லை நமக்கு.கடமையை தளராமல் செய்வோம்.வரும்காலம் நமக்கு இனிதாகும்.தளரவேண்டாம்னு எல்லோருக்கும் சொல்லுங்க.
@ravikanchana386
@ravikanchana386 2 месяца назад
Best of luck
@krishnamurthytv2517
@krishnamurthytv2517 Месяц назад
அண்ணாமலை மேலும் வளர வாழ்த்துக்கள்
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 2 месяца назад
அண்ணா மலை தோல்வி ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது இப்போது இவர் பேசும் பேச்சு கேட்டதும் புதிய நம்பிக்கையை வருகிறது
@janakiramvenkatakrishnanj8365
@janakiramvenkatakrishnanj8365 2 месяца назад
All these repentance should be translated as votes when elections are held for the state. We have witnessed, in TN people are lured for money & freebies. The Dravidian parties have been using money ,& muscle power, with help of corrupt IAS) IPS, bureaucrats, who lack integrity & sincerity, in discharging their duty for the Nation. Selfishness has taken the front seat.
@premilaraman2426
@premilaraman2426 2 месяца назад
Yes correct well said 👏
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 месяца назад
மாண்புமிகு அண்ணாமலையைத் தோற்கடித்த மக்(கு)களை நினைத்தால் நெஞ்சம் பதைக்கிறது.நேர்மையான பேச்சு கேட்டுப் பாருங்கப்பா.மனதளவில் வளருங்கப்பா.வாழ்த்துக்கள் அண்ணாமலைத் தம்பி.
@singhb.r4853
@singhb.r4853 2 месяца назад
Loss of Annamalai is not a loss for him but TN miserably failed in sending a talented karyakartha to be a minister
@KhlKhl-jt4bb
@KhlKhl-jt4bb 2 месяца назад
Yaru intha arudhra thirudana
@trktpl
@trktpl 2 месяца назад
@@KhlKhl-jt4bbYou are great.Go on accepting corrupt leaders because that is your Tamil culture
@bvijiVenkatasamy
@bvijiVenkatasamy Месяц назад
மீம்ஸ் மட்டும் பாத்து ஓட்டு போட்ரவங்க நம்ம மக்கள். என்னத்த சொல்ல
@KhlKhl-jt4bb
@KhlKhl-jt4bb Месяц назад
@@bvijiVenkatasamy gujarath model nu oru sakkada ya promote pannunadha nambi vote podura mattu muzha sangi dhanda nee
@sridharsri4981
@sridharsri4981 2 месяца назад
மனம் மிகவும் சோர்ந்து போய் தான் இருந்தது ஆனால் அண்ணாமலையான் குரல் கேட்டது உடனே சோர்வு எங்கே போனதென்று தெரியவில்லை தலைவா என்ன நடந்தாலும் நீ எங்களுக்காக குரல் கொடுத்தாலே போதும் சக்தி பெறுவோம் கோவையில் உங்களுக்கு ஓட்டு போட்ட நல்ல தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் நானும் ஒருவன்... கோவையின் உண்மையான வெற்றியாளர் நீங்கள் தான் பங்காளி தன் வீட்டு ஓட்டை உபிக்கு அனுப்பி வைத்து திருடனை ஜெயிக்க வைத்தான்...
@sengottaiyansathya6393
@sengottaiyansathya6393 2 месяца назад
தங்கள் கருத்துரை என்னுடைய கண்களில் நீரை வரவழைக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே எனக்கு இன்றும் வேகமாக இன்னமும் வேகமாக நானும் செயல்படுவேன் என்னை சான்றுடன் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து இதை நான் கூறுகிறேன் இருந்து
@lathajayabal2310
@lathajayabal2310 2 месяца назад
Super sir
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 2 месяца назад
👌👌👌the same bro
@user-gi1fq7dg7l
@user-gi1fq7dg7l 2 месяца назад
Thambi you are really kindness thanks brother ❤
@premilaraman2426
@premilaraman2426 2 месяца назад
Super well said 👏
@bvijiVenkatasamy
@bvijiVenkatasamy 2 месяца назад
கோயம்புத்தூர் ல அண்ணாமலை வாங்குன 4,50,132 ஒட்டு மட்டும் அவர் வாங்கல. தமிழ்நாட்டுல 40 தொகுதியில வாங்குன அத்தனை ஓட்டுலயும் 48,80,954 (11.24%) அண்ணாமலை உழைப்பும் பெயரும் இருக்கு 🔥🔥🔥#padingada
@m.sasikumar7956
@m.sasikumar7956 2 месяца назад
Waste like DMK 40/40 No use
@ramaswamya9586
@ramaswamya9586 2 месяца назад
Yes
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 2 месяца назад
💯💯
@rajitharkt5520
@rajitharkt5520 2 месяца назад
Don't give up on your pursuit of good clean,corrupt free governance.Cheer up and bounce back.we are all with you. Good luck and very best wishes always Annamalai.. lordJairam will protect you and guide you..🙏🙏👐👐👐
@tsmano
@tsmano 2 месяца назад
எங்க தலைவர் முகம் பார்த்தாலே ஒரு energy than 🔥🔥🔥
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 месяца назад
💯 உண்மை நண்பா
@DH1N1
@DH1N1 2 месяца назад
💯 true
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu 2 месяца назад
Positive thinking 🙏🙏🙏
@premilaraman2426
@premilaraman2426 2 месяца назад
True
@SabaSara-zs2pg
@SabaSara-zs2pg 2 месяца назад
அப்பே ஹார்லிக்ஸ் பூஸ்ட் எதுக்கு
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 месяца назад
ஒடிசாவில் முதல் முறையாக பிஜேபி ஆட்சியை பிடித்துள்ளது.
@murugappanmr8147
@murugappanmr8147 2 месяца назад
10 வருடம் ஆட்சி செய்தும் இவளவு பெரிய வெற்றி மிகவும் போற் றுதல். இவளவு ஊடகம் பொய் ஏமாத்தியும் bjp வெற்றி அருமை அண்ணா மலை.
@gkmoorthy8046
@gkmoorthy8046 2 месяца назад
பணமில்லா பெரும் வெற்றி ஜெய்ஹிந்.
@yurjasaritha4327
@yurjasaritha4327 2 месяца назад
Good ❤
@k.p.manivannan9829
@k.p.manivannan9829 2 месяца назад
அழகு. நல்ல தலைவனாக மீண்டும் ஒரு முறை தன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துள்ளார். வாழ்க உம் புகழ், தொடர்க உம் பணி.
@sowmya7648
@sowmya7648 2 месяца назад
குரு அருள் இறை அருள் உங்களுடன் இருக்கட்டும். ஜெய் ஶ்ரீ ராம்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 месяца назад
வாழ்த்துக்கள். அண்ணாமலை அவர்கள் உழைப்பு வீண்போகவில்லை. அடி மேல் அடா வைத்தால் எதுவும் நகரும்
@thatchanamoorthyservai7671
@thatchanamoorthyservai7671 2 месяца назад
தமிழகத்தில் பணநாயகமே வென்றது
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 2 месяца назад
எந்த முகமூடியும் போடாமால் இவருடைய பேட்டையை கேட்டால் இவருடைய நேர்மை தெரியும்
@creativeunit2cr707
@creativeunit2cr707 2 месяца назад
எந்த முகமூடியும் போடாமலேயே தன்னந்தனியாக போட்டியிட்டு 8.1%ஓட்டு வாங்கிய நாம் தமிழர் கட்சியின் வெற்றி சிறந்தது சீமானின் சிந்தனைக்கு முன்னாள் அண்ணாமலை கிட்ட கூட வர முடியாது.
@kannanshiva1923
@kannanshiva1923 2 месяца назад
❤❤❤
@SivaSiva-er8bz
@SivaSiva-er8bz Месяц назад
பேட்டி ப்பா..பேட்டை..அல்ல.
@t.arajendiran1101
@t.arajendiran1101 2 месяца назад
வெற்றி (மகனே)மாவீரனே தோல்வியே வெற்றியின் முதல் படி துவண்டு விடாதே,வெற்றியை எப்படி வேண்டுமானாளும் பெறலாம் என்றில்லாம் ? நேர்மையான வகையில் அமைய வேண்டும் என்று கூறும் எம் தலைவனே நீர் வாழ்க வளர்க!!!!! நாளை நமதே!வெற்றி நமதே!!!
@thirugnanamt4357
@thirugnanamt4357 2 месяца назад
எங்கள்‌முதல்வர்❤❤❤அண்ணாமலை
@mahboyys5170
@mahboyys5170 Месяц назад
💯❤️🎉🌺
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 месяца назад
👏👏👏 சிங்கம் சிங்கம் தான் சிங்கத்தின் கர்ஜனை இதே வேகத்தில் தொடரவேண்டும்
@sathishrsathishreddy739
@sathishrsathishreddy739 2 месяца назад
தலைவா ஆனால் உன்னை போல் மன தைரியம் யாருக்கும் வருவது இல்லை ஏன் என்றால் உலகில் மிக கடினமான தேர்வு ஆகிய IPS தேர்வையே ஒரே Attempt கடந்த உனக்கு இந்த தமிழ் நாட்டு மக்கள் உன்னை இரண்டு முறை தோற்கடிக்க பட்டுள்ள நிலையில் இது போன்று கண்ணியமான பேச்சு மிகவும் முக்கியத்துவம் ஆனது ❤❤
@mahboyys5170
@mahboyys5170 Месяц назад
❤🎉❤🎉❤
@ravishankaranand2566
@ravishankaranand2566 2 месяца назад
Who ever hv voted for BJP Put a thumbsup here
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s 2 месяца назад
உங்கள் நம்பிக்கை நிறைவேறும் அண்ணா.❤❤👍👍
@tharmalingam17
@tharmalingam17 2 месяца назад
அண்ணாமலை அண்ணா இளைஞர்களக்கு அறிவுரைகள் கூறுங்கள் மது,கஞ்சா போன்றவற்றை தவிர்த்து குடும்ப தேவைகளுக்கு பணத்தை கொடுக்க சொல்லுங்கள் நாளை தமிழகம் உங்கள்கையில்❤❤❤❤❤❤❤❤
@rajathangams6991
@rajathangams6991 2 месяца назад
இறைவன் அண்ணாமலையை எதற்காக அர்ப்பணித்துள்ளாரோ அதைநிறைவேற்றிவைப்பார் இறுதிவெற்றி அண்ணாமலைக்கே
@muralipadmanaban5899
@muralipadmanaban5899 2 месяца назад
சிங்கம் அண்ணாமலையின் கர்ஜனை 🔥🙏🙏🚩
@ksshan2810
@ksshan2810 2 месяца назад
கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றுங்கள் அடுத்த முதல்வர் நீங்கள் தான்
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 месяца назад
தோற்று போனவர்கள் தொடர்ந்து மக்களிடம் தொடர்பு வைக்க வேண்டும்,தேர்தல் நேரத்தில் மட்டும் வர கூடாது
@valluvannanjan2903
@valluvannanjan2903 2 месяца назад
சிங்கம் அண்ணா பாரதத்தின் தங்கம் அண்ணா
@lightson9697
@lightson9697 2 месяца назад
தோல்வியில் துவண்டு விடாமல் எகிறி அடிக்கும் உமக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💥
@MalligaGopinathan
@MalligaGopinathan 2 месяца назад
Don't worry about your failure thambi. You go ahead
@aarem2880
@aarem2880 2 месяца назад
இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு 2026 மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திருட்டு அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்
@manikandan-wq6ob
@manikandan-wq6ob 2 месяца назад
தோல்விக்கான காரணம் அறிந்து அதை முற்றிலும் முறையாக சரி செய்ய வேண்டும். கடைக்கோடியில் உள்ள கிராம ஊராட்சி வார்டு வரை இறங்கி வேலை செய்ய வேண்டும் அண்ணா அப்போது தான் 2026 நம் வசம் ஆகும்.
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 2 месяца назад
நம்பிக்கை என்றுமே தோல்வி காணாது. ஜெய் ஹிந்த் 🇮🇳
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 2 месяца назад
எவ்வளவு அழகான பேச்சு. உங்களை பார்த்தவுடன் தான் என் மனம் சிறிது ஆறுதல் அடைந்துள்ளது. நேற்று முதல் மனம் கலக்கத்தில் இருந்தேன்.உங்களது திறமை தமிழ்நாட்டில் எவருக்கும் கிடையாது மகனே. வாழ்க வளத்துடன்.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 месяца назад
28 மாநிலம். 28 எதிர்கட்சிகள். 28 டிவி சேனல்கள்.
@HarishKiranS
@HarishKiranS 2 месяца назад
Blockbuster Press meet... TN wants to keep on hearing your voice Anna
@venkeyohgeecorner1833
@venkeyohgeecorner1833 2 месяца назад
S true anna....,................annamalai I like Annamalai ji
@gunasekarn4093
@gunasekarn4093 2 месяца назад
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க நமது மோடிஜி அவர்களுக்கு வணக்கம். வாழ்க நமது அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@mohank8470
@mohank8470 2 месяца назад
Thalaivar Annamalai ex IPS next cm 2026.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍😍
@user-es7de2pk8j
@user-es7de2pk8j 2 месяца назад
You are GREAT ANNAMALAI JI, YOU WON OUR HEARTS. IN POLITICS WINNING IS NOT A MATTER. WINNING PEOPLE HEART IS TO BE APPRECIATED ONE.🙌🙌🙌🙌🙌👏👏👏👍
@covaiganesh7398
@covaiganesh7398 2 месяца назад
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 месяца назад
வளர்ச்சி அடைந்த பாரதம் காண்போம்!
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 месяца назад
25% வாக்கு எங்கள் இலக்கு, அதை நோக்கி எங்கள் முயற்சி /உழைப்பு அமையும்
@Ulangath
@Ulangath 2 месяца назад
I salute and love Annamalai Sir......❤
@ChennaiVastu
@ChennaiVastu 2 месяца назад
வாழ்த்துக்கள்
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 месяца назад
அரசியல் ஆசான் எங்கள் அண்ணாமலை ஜீ
@arunagirireva5018
@arunagirireva5018 2 месяца назад
அன்பு தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தேர்தலுக்கு முன் வார்டுகளில் தொகுதிகளில் நம் வேட்பாளர்கள் முகம் தெரியவேண்டும் எப்படி நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அன்பு தந்தை அவர்கள் கொடுத்த திட்டங்கள் எடுத்து கொண்டு மக்களிடம் சென்று அந்த மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் முகம் தெரியும் மக்கள் இவர்கள் அந்த பக்கம் சென்றால் மக்கள் வாங்க சார் என்று கூப்பிட வேண்டும் அந்த அளவுக்கு இவர்கள் முகம் தெரியவேண்டும் ஆனால் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை வேரு கட்சி தொண்டர்கள் கொண்டு சேர்க்கின்றனர் அப்போது மக்கள் இவர்களுக்கு தான் நாம் வாக்கு செலுத்த வேண்டும் என்று மக்கள் இருக்கிறார்கள் நாம் மக்கள் நம் திட்டங்கள் நாம் நேரடியாக கொண்டு சேர்த்தால் கண்டிப்பாக மாற்றம் முன்னேற்றம் வெற்றி நிச்சயம் கொஞ்சம் மக்களுடன் நேரத்தை ஒரு வாரத்தில் ஒரு ஒரு முறை செல்லவேண்டும் திட்டங்கள் உதவி கண்டிப்பாக செய்யவேண்டும் அதில் அவர்களுக்கும் பலன் கிடைக்கும் இதை அனைத்தும் மாற்று கட்சிகள் செய்கிறது மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செய்தியாக வேலை செய்ய வேண்டும் இப்போது நடந்து முடிந்த தேர்தலில் நிறைய வருத்தம் தான் உண்மை வாழ்த்துக்கள் சார் கவலை வேண்டாம் நாம் இன்னும் மக்களுடன் இருப்போம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 2 месяца назад
A Real inborn example leader Annamalai He will definitely become Chief minister of Tamil Nadu with the total Blessings of God Almighty and all the eligible voters of Tamil Nadu.❤
@rsivadharshan8774
@rsivadharshan8774 2 месяца назад
நல்லவர்களின் சாதனைக்கு சோதனை வருவது இயல்பு தான்
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 месяца назад
இலக்கு அருமையான இலக்கு 2026 நிச்சயம் நடக்கும்
@shivasshankari5165
@shivasshankari5165 2 месяца назад
We are with you Annamalai Sir, you are invaluable to TN and to our country, you will reach a block bluster win🎉🎉🎉
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 месяца назад
செல்லும் பாதை சரியான பாதை, கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
@saravanaprasad8393
@saravanaprasad8393 2 месяца назад
I am just relax after your press meet
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 2 месяца назад
Superb speech ..my dear son ❤️❤️❤️❤️
@thyagarajreddy8215
@thyagarajreddy8215 2 месяца назад
All the best annamalai anna for your future ❤
@natarajanp6648
@natarajanp6648 2 месяца назад
We accept Àññamalàiji as our chief minister
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 2 месяца назад
வாக்களித்த கோவை மக்களுக்கு எங்கள் நன்றி. காசுக்கு அடி பணியாமல் நன்றி🙏🏻
@shivakumargk3992
@shivakumargk3992 2 месяца назад
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤
@kumarankumaran963
@kumarankumaran963 2 месяца назад
வாழ்க வளமுடன் அண்ணாமலை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 месяца назад
Good speech by Mr. Annamalai, reply to Thoothukudi MP Question was Superb.
@s.balabala8114
@s.balabala8114 2 месяца назад
தலைவர் அண்ணாமலை அவர்களின் உழைப்பு மதிக்கப் பெற்றது தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து கொண்டிருக்கிறது எதிர்காலம் நம் கையில் உள்ளது தமிழக மக்கள் பிஜேபி பக்கம் மிக விரைவில் வருவார்கள்❤❤❤❤
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 2 месяца назад
That is Annamalai.🎉❤
@BinduKunnath
@BinduKunnath 2 месяца назад
Excellent! Keep this confidence always!
@balajim5957
@balajim5957 2 месяца назад
🎉❤we are with you Sir!
@vigneshc3105
@vigneshc3105 2 месяца назад
Nanri ketta makkal
@thangarasur7557
@thangarasur7557 2 месяца назад
வாழ்த்துக்கள் ❤️
@rangaraj3548
@rangaraj3548 2 месяца назад
அருமையான ஒரு தலைவரை கோவை இழந்து விட்டது ஜெய் ஹிந்த்
@vasudevanr1655
@vasudevanr1655 2 месяца назад
இவரை தலைவர் என ஏற்பது மனதிற்குள் பெருமை மகிழ்ச்சி வாழ்க தலைவர் அண்ணாமலை.தலைவர் வழியில் பின்பற்றி நடப்போம்.
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 2 месяца назад
OK. Super. Nice❤❤❤❤❤BJP. WIN. 2024.PM.MODI.2026.Tm.CMLION.ANNIMALAI❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KArulpandian
@KArulpandian 2 месяца назад
நாளைய வெற்றி சரித்திரமாகும் மக்கள் தலைவரே❤
@murugappanmr8147
@murugappanmr8147 2 месяца назад
மகனே மயங்காதே மக்கள் உங்க பக்கம். அம்மா அழுது விட்டார்கள் ரொம்ப தே ற் றினேன்.
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 2 месяца назад
எங்கள் நம்பிக்கை நாயகன் அண்ணா மலை
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 2 месяца назад
வாழ்க அண்ணா மலை
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 2 месяца назад
Perfect Gentleman Annamalai Thambi Best Wishes
@rajkumarselva
@rajkumarselva 2 месяца назад
You are always sensation to TN People and media...❤
@lakshminadarajan530
@lakshminadarajan530 2 месяца назад
Delhi odisa great victory
@jayarajnair8535
@jayarajnair8535 2 месяца назад
Superxsuper xsuper 😮 Very happy to see Mr.Annamalai IPS and to hear his turbulent speech after election. . Definitely Mr.Annamalai IPS will become CM of Tamilnadu in 2026. Everybody knows God only has sent this young Police officer turned politician to this spiritual land to crush and eradicate corruption and rowdism of both Dravidian parties . Definitely he will bring Kamaraj's corruptionfree and golden rule again in this noble state. God is great .😮😮
@vigneshsundar2658
@vigneshsundar2658 2 месяца назад
Congratulations thambi Our party has got very good percentage of vote. We have to plan well and then do hard work. We will get success soon
@menakab7150
@menakab7150 2 месяца назад
vaathukkal annamalai sir is our hope
@seetharamanmothilal1699
@seetharamanmothilal1699 2 месяца назад
Very happysir for you r.work sir
@ravishankaranand2566
@ravishankaranand2566 2 месяца назад
Welcome CM 🤙 namaskar BJP rule Tamilnadu , Petrol Rs 75.00 per litre from today as per DMK
@shivakumaarramanathan8
@shivakumaarramanathan8 2 месяца назад
It is their failed visionary, but give mayajala promises
@siva1302
@siva1302 2 месяца назад
கவலைப்பட வேண்டாம் தம்பி... கோவையில் உங்களை ஜெயிக்க வைக்க முடியவில்லை என்பது எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது.. உழைப்பு வீண்பாகவில்லை..
@baheerathinidhi
@baheerathinidhi 2 месяца назад
👍👍👍👍👍👍👍👍🙏👏🪷
@ravishankaranand2566
@ravishankaranand2566 2 месяца назад
Dear BJP suppoerters pls start check your voter id is in the list if you want BJP Wants to releive from the corrupted DMK regime
@parsapd5
@parsapd5 2 месяца назад
Minorities vote block percentage increasing every year..they are fully committed to Non BJP. In the next election Vijay will split the minority votes. It will be an advantage to an extent. but still DMK has so much committed votes. Unless BJP gets a smooth relationship with ADMK, not possible to win 2026
@m.sasikumar7956
@m.sasikumar7956 2 месяца назад
t இது BJP முகவர் வேலை NOT By Public.
@lv8520
@lv8520 2 месяца назад
​@@m.sasikumar7956அனைவருக்கும் இந்த கடமை உண்டு. முகவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤ ரொம்ப தெளிவான பதில்...தலைவா❤❤
@sasikumar.p2554
@sasikumar.p2554 2 месяца назад
கனிமொழிக்கான பதில்., அருமையான செருப்படி.👌👌
@palaniappanr8271
@palaniappanr8271 2 месяца назад
Best wishes💕👌 Go Ahead
@prabhurajan9448
@prabhurajan9448 2 месяца назад
ஒரு நாள் தலைவா உன் குணத்திற்கு இந்த நாட்டை ஆள்வாய். நீ தோற்றதால் மனது வலித்தது. இந்த பேட்டி எமக்கு ஆறுதல்.
@vijaytvify
@vijaytvify 2 месяца назад
Good speech and positive think
@sourashtriantimes8499
@sourashtriantimes8499 Месяц назад
நல்ல பக்குவமான பேச்சு..வாழ்த்துக்கள்...வெற்றி தோல்வி சகஜம் .. இன்னும் அதிகமாக உழைப்பது மட்டும் இல்லை தரை அளவில் பெண்கள் கேஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்ய வேண்டும் .
@ramprasadrajulu6054
@ramprasadrajulu6054 2 месяца назад
அருமை அண்ணா 🙏👍🇮🇳
@divyasatheesh2529
@divyasatheesh2529 2 месяца назад
Super🙌🏼
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 месяца назад
Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷
@indiraindira2247
@indiraindira2247 Месяц назад
சோர்ந்து போயிருந்த எனக்க தம்பி யின் அற்புதமான அருமை யான தகவல் எங்களுக்கு தைரியத்தை தருகிறது இறைவா அருமை தம்பி அண்ணாமலை க்கு இதே தைரியத்தோடு செயல் என் தந்தை என் இறைவன் சிவன் சோதிப்பார் ஆனால் பெரிய வெற்றிகிடைக்கும் அண்ணாமலை ஐபி எஸ் அவர்களை அரியணையில் ஏற்றி அழகுபார்ப்போம் இதசத்தியம்
@paramasivamradhakrishnan6249
@paramasivamradhakrishnan6249 Месяц назад
நினைத்தது நடக்கும் வெற்றி நிச்சயம் இதே வேகம் எப்பொழுதும் வேண்டும் வாழ்க வளமுடன்
@visalakshin6598
@visalakshin6598 Месяц назад
தளர்வறியய மனத்தை கொடுப்பார் இறைவன் கண்டிப்பாக வெற்றி பெருவீர் லஞ்சம் இல்லாத நிலைமை வரும் வாழ்க வளமுடன் தம்பி
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 месяца назад
நிறைய இலவசங்கள் கேட்கிறார்கள்
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 месяца назад
Our greatest asset is our Annamalai. Congratulations
@saminathan444
@saminathan444 2 месяца назад
இளம்சிங்கம் நீங்கள் 100 ஆண்டுகள் சிறப்பான செயல்பாடுகளால் வென்று வாழ்வீர்கள் பாரத்மாதாகி ஜே
@user-uh8es3fw6e
@user-uh8es3fw6e 2 месяца назад
இந்த.ஐந்தன்டூ.டீல்.அனைத்து.உலல்.வதியும்.ஆலீய.வேன்டும்.ஜெய்.சிரி.ரம்.ஜெய்.மோடி
@maheshb8287
@maheshb8287 2 месяца назад
மிகவும் சரியான பதில்
@jeevaj4999
@jeevaj4999 2 месяца назад
தமிழக பாஜக தலைவர் மாண்புமிகு திரு அண்ணாமலை அவர்கள் தந்த விளக்கங்கள் மிக மிக அருமையான அற்புதமான இருந்தது. தங்கள் அரசியல் பயணம் மேன்மேலும் சிறக்க இறைவன் அருளாசி புரியட்டும். பணிகள் சிறக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 2 месяца назад
மிக தரமான பதில் அதில் அண்ணாமலை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விட்டார்.
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58