Тёмный

🔴LIVE: Nerpada Pesu: அதிமுகவின் சரிவுக்கு முகம் கொடுக்க மறுக்கிறாரா பழனிசாமி? | ADMK | EPS | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 43 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #ADMK #EPS #OPS #Sasikala #TTV #Annamalai #Nerpadapesu #edapadipalaniswamy #latestlive #puthiyathalaimuraitvlive
🔴LIVE: நேர்படப்பேசு ; அதிமுகவின் சரிவுக்கு முகம் கொடுக்க மறுக்கிறாரா பழனிசாமி ? | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@IrudayarajA-rl9gh
@IrudayarajA-rl9gh 11 дней назад
எடப்பாடி அதிமுகவை அழிக்காமல் விடமாட்டார்.
@ilakiyamahendra1906
@ilakiyamahendra1906 11 дней назад
கலை.. வில்சன் இவர்கள் இருவரும்😂😂😂 எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் பழனிச்சாமி
@nandhakumar9632
@nandhakumar9632 11 дней назад
2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி இதை விட மோசமாக தோற்றாலும் தோல்வியே இல்லை என்றுதான் சொல்வார். எடப்பாடி வேஸ்ட். நன்றி.
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 11 дней назад
இந்த கலை மாதிரியான வாடகைவாயர்களால்தான் எடப்பாடி இப்படி வீனபோனார் கட்சியையும் வீணாக்கி விட்டார்
@Cinnakalai
@Cinnakalai 22 часа назад
ஞ்
@mullaiv7817
@mullaiv7817 11 дней назад
விழுந்த ஓட்டு இரட்டை இலைக்கே எடப்பாடிக்கல்ல.
@SrinivasanSubramaniam-mn8ci
@SrinivasanSubramaniam-mn8ci 11 дней назад
கலை மற்றும் வில்சன் இருவரது மண்டையில் ஒன்றும் இல்லை.
@PM-pr4gw
@PM-pr4gw 9 дней назад
😂😂😂 They are paid by EPS
@celladurais571
@celladurais571 11 дней назад
கலை நீங்கள் பத்திரிகை ஆசிரியரா இல்லை பணம் தராவங்களுக்காக பேசுபவரா
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 11 дней назад
கலை தேவை என்றால் தன் பொண்டாட்டியும் கூட்டி கொடுப்பான் பணத்துக்காக
@PM-pr4gw
@PM-pr4gw 9 дней назад
He gets paid by EPS
@ap.pandiyarajan1404
@ap.pandiyarajan1404 11 дней назад
வேற யாரையாவது புதுசா தலைமையில் நடைபெற்ற நன்றாக இருக்கும் அண்ணன் செங்கோட்டையன் தலைமை சிறப்பாக இருக்கும் எனது கருத்து
@nandhakumar9632
@nandhakumar9632 11 дней назад
கலைக்கு சிறு மூளை குழம்பி விட்டது. கீழ்ப்பாக்கம் ரெடி. நன்றி.
@subbaiant8448
@subbaiant8448 11 дней назад
EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர்
@anandhankannusamy9393
@anandhankannusamy9393 11 дней назад
2026. களதில் சந்திப்போம்
@subbaiant8448
@subbaiant8448 11 дней назад
@@anandhankannusamy9393 அய்யா கவலை படாதீங்க துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவர்களும் நாசமாகப் போவார்கள்
@r.rajakanabathyraj9093
@r.rajakanabathyraj9093 11 дней назад
Yes
@msmaran5381
@msmaran5381 11 дней назад
உண்மை 🎉
@mgranbu625
@mgranbu625 11 дней назад
எடப்பாடியின் நிலை திமுகவுக்கு கொண்டாட்டம் எடப்பாடி இருக்கும் வரை ஸ்டாலின் தான் அசைக்க முதல்வர்
@tamilarasantamilarasan9956
@tamilarasantamilarasan9956 11 дней назад
Ini அதிமுக அழிந்துவிட்டது,வரும் காலம் தமிழ் நாட்டின் அசைக்க முடியாத சக்தி முக ஸ்டாலின் 2036 வரை,அசைக்க முடியாது
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy 11 дней назад
எடப்பாடி உணர்ந்தாள் விவாதமே தேவை இல்லை பொறியாளர் கேள்வி சரியாக இருக்க வேண்டும்
@ap.pandiyarajan1404
@ap.pandiyarajan1404 11 дней назад
எடப்பாடிக்கு ஜால்ரா போட்டு பேசும் நபர்களுக்கு அறிவே இல்லாமல் பேசுவது போல் இப்போது 😊
@user-xv4um6lm5l
@user-xv4um6lm5l 11 дней назад
தலைமுறை தந்திரமாய் விவாதத்தை முன்னெடுக்கிறது சன்நீயுஸ் நிலமைதான் இதர்க்கும்
@Vijaykumar-gy9rx
@Vijaykumar-gy9rx 11 дней назад
Kalai... yaaru... ? Admk katchi kaaranaa..??? Arasiyal vimarsakar naa...? Thamaasu panringa... Oru katchi kaaran kuda yen tv la pesa vara maatraanga...? Road la pora varavan ellam pesura alavuku enga katchi nelama aayiduchi....
@Kalugoo
@Kalugoo 11 дней назад
எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.
@chitravenkit6436
@chitravenkit6436 11 дней назад
உங்களுக்கு Admk தவிர வேறு எந்த ஒரு விவாதமும் இல்லையா
@pavithrang5209
@pavithrang5209 11 дней назад
AIADMK got this 20 percent because of two factors 1) Mr Vijayakanth sympathy wave 2) MGR two leaves otherwise it will come down to 10 percent, DMDK will come down to 2 percent..this is the actual reason, true and reality.... How we will see the actual share, all individual party should contest alone like Mr Seeman, then only we will come to know the actual vote share of their parties....
@ghssmelasindalaicherytheni9422
@ghssmelasindalaicherytheni9422 11 дней назад
Karthi Nan ungalloda fan
@manikanthmanikanth7348
@manikanthmanikanth7348 11 дней назад
எப்படா
@lpvr2274
@lpvr2274 11 дней назад
OPS Mass 👍👍💪💪💪
@user-tp8xh6hu2i
@user-tp8xh6hu2i 11 дней назад
எல்லோரும் சேர்ந்து அதிமுக-வை நாசமாக்கினால் - நல்லது😂😂😂
@ramarmanickam8053
@ramarmanickam8053 11 дней назад
Joining hands not only help admk to come power, but cm candidate should be other than gounder, mukkulathur and vannier
@user-ty9kj2rn6t
@user-ty9kj2rn6t 11 дней назад
கலை / பொன் வில்சன் : நீீங்கள் பேசுவது அதிமுகவின் வளர்சிக்கான பேச்சே அல்ல வீீழ்ச்சிக்கானது
@suntharsunthar3823
@suntharsunthar3823 11 дней назад
அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் கட்சி இருக்கு
@kannannkaruppasamy
@kannannkaruppasamy 11 дней назад
எடப்பாடி ஆயுள் இருக்கும் வரை இப்படிப் பேசிக் கொண்டு வந்தால் ஆட்சிக்கு வர முடியாது
@SammyKannanJ
@SammyKannanJ 11 дней назад
எடப்பாடி வெளியேறினால் கட்சிக்கும் நல்லது.. அனைவருக்கும் நல்லது.. இல்லையெனில் ஸ்டாலினுக்கு மட்டும் ரொம்ப ரொம்ப நல்லதோ நல்லது.. எடப்பாடி இருக்கும் வரை ஸ்டாலின் எடப்பாடியை தான் குலதெய்வமாக கொண்டாட வேண்டும்..
@Kalugoo
@Kalugoo 11 дней назад
பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@user-mn7hu2wu5n
@user-mn7hu2wu5n 11 дней назад
கூட்டணி அமைக்க முடியவில்லை, எதிராளி கூட்டணி அமைக்க முடியுது. அது தான் காரணம்.
@kgsbalakrishnansubramaniam8831
@kgsbalakrishnansubramaniam8831 11 дней назад
Just 4 raids - IT, ED, CBI, Local CBCID is enough for EPS to bend his knees. There are enough files are in front of Home minister Wait & watch the movie going forward - Kejriwal & Shibu Shoran are examples & samething will happen soon in few days or months & automatically Chinnamma will be the Gen. Secy
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy 11 дней назад
கலை கிட்ட எடப்பாடி பணம் எவ்வளவு வாகினார்.....
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 6 дней назад
கர்ணா கேட்டுட்டு புளிசி போச்சு. வேரவேளையில்ல😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@abubakuramsha4668
@abubakuramsha4668 11 дней назад
👍
@shanmugarajeswaran6909
@shanmugarajeswaran6909 8 дней назад
Kalai edappadi jolra supporter nu podunga
@anandhankannusamy9393
@anandhankannusamy9393 11 дней назад
Eps lion hearted person never allowed mannarkudi மாஃபியா not allowed oooooooooooops
@rajanr8292
@rajanr8292 11 дней назад
கலை & வில்சன் 😂😂😂
@PM-pr4gw
@PM-pr4gw 9 дней назад
Both are fools lost their way!
@user-mn7hu2wu5n
@user-mn7hu2wu5n 11 дней назад
அண்ணா ஜெயலலிதா வை விமர்சித்த அண்ணாமலை அன்புமணி யை விமர்சிக்க தெம்பு இருக்கா?
@s.shankar7541
@s.shankar7541 11 дней назад
Tay fool kalai😊
@stephenselvakumar45
@stephenselvakumar45 11 дней назад
பல கோஷ்டிகள் உருவாகும். Eps has better leadership quality than anybody else. Ops lost everything in court, among cadre... He is very weak. Ttv and ops did everything against admk. Now, they want unity. What a comedy😂😂😂😂😂😂
@AR-sk1dz
@AR-sk1dz 11 дней назад
தற்போதைய நிலைப்பாட்டில் எடப்பாடியை பாராட்டுகிறேன். பொது மனிதனாக மதிக்கிறேன். அவர் நம்பிக்கையோடு இதே நிலைப்பாட்டோடு போராடினால் 1 அல்லது 2 ம் இடம் நிச்சயம்.
@mayilvaganan8749
@mayilvaganan8749 11 дней назад
எடப்பாடி திமுக வின் B டீம் கொடநாடு கேஸ்சில் தப்பிக்க திமுக விற்க்கு ?
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 11 дней назад
Koyyala vilson vanguna kasukkumela koovuran! Edapadikku padhavi mattum podhum, admk ekkedu kettal enna endru edapadi ninaikkirar, neenga enda vetti vivadham? 😊
@manojprabakaran6836
@manojprabakaran6836 11 дней назад
Dai PT... you can eat anything for money!
@umaelamathi8771
@umaelamathi8771 11 дней назад
AIADMK will win 🌱✌️
@RajaRaja-te5or
@RajaRaja-te5or 11 дней назад
Eps masss
@raghuraman9283
@raghuraman9283 10 дней назад
ஊடகங்கள் அதிமுக பற்றி பேசுவதை நிறுத்துங்கள். மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும்
@karnananips555
@karnananips555 11 дней назад
இந்த ஜென்மத்தில் எடப்பாடி யின் கீழ் செயல் பட மாட்டார்கள் தினகரன் ஓபிஎஸ் சசிகலா ஆகையால் அண்ணா திமுக ஒன்று படாது சசிகலா தலைமை தாங்கினால் மாபெரும் வெற்றி பெரும்
@user-yg6cm1kk1e
@user-yg6cm1kk1e 11 дней назад
முக்கியமாக மன்னார் குடி மாபியா ஒழிய வேண்டும்
@saravananayyathurai9679
@saravananayyathurai9679 11 дней назад
சூப்பர் எடப்பாடி பழனிச்சாமி சூப்பர்
@anandhankannusamy9393
@anandhankannusamy9393 11 дней назад
EPS great leader for ever
@MugundanRaju
@MugundanRaju 11 дней назад
96 ரஜினி அலை
@G.Ramesh2792
@G.Ramesh2792 11 дней назад
ops பலம் இருந்தால் தனி கட்சி தொடங்கலமே😂😂ops கட்சிக்கு தேவையில்லை ops ஒரு 0
@Kalugoo
@Kalugoo 11 дней назад
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி பற்றி குறிப்பு வரைக? எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்காக கூவத்தூரில் பலான ஐட்டம் மேட்டர்களை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகத்தில் அறியாதோர் எவரும் உண்டோ???
@SrinivasanSubramaniam-mn8ci
@SrinivasanSubramaniam-mn8ci 11 дней назад
என்னடா துரை கருணா ரொம்ப ரீல் விடற.
@vspdonmaniavms1972
@vspdonmaniavms1972 11 дней назад
Eps mass❤❤❤
@karthickraj7444
@karthickraj7444 11 дней назад
Eps waste..
@Vijaykumar-gy9rx
@Vijaykumar-gy9rx 11 дней назад
Thamaasu thaana...😊
@pdhana69
@pdhana69 11 дней назад
🤔🤔🤔🤔
@vasanthkanna9900
@vasanthkanna9900 11 дней назад
குழப்பத்தை ஏற்படுத்துவதெல்லாம் இந்த டிவி காரணங்கள் தான்
@G.Ramesh2792
@G.Ramesh2792 11 дней назад
திமுக ஆட்சி பற்றி விவாதம் பன்னலமே ஏன் பயமா அதிமுக பற்றிதான் பேசிரிங்க திமுக பற்றி பேசறதுயில்லை😂😂😂😂😂
@PM-pr4gw
@PM-pr4gw 9 дней назад
What you want to discuss about DMK? Who lost the election 😢? ADMK or DMK😊
@MugundanRaju
@MugundanRaju 11 дней назад
யார என்ன சொன்னாலும் 2026 ல் அதிமுக ஆட்சி அமைக்கும்
@nandhakumar9632
@nandhakumar9632 11 дней назад
வாக்காளர்கள் சொன்னாலுமா சார். நன்றி.
@PM-pr4gw
@PM-pr4gw 9 дней назад
Where?
@senthilmessi1261
@senthilmessi1261 11 дней назад
அதிமுக கட்சி எடப்பாடியார் தான் அதிமுக அவுக கட்சி பிரட்ச்சனை நீங்க யாரு பா 🤣
@kavinkumar-yq5rp
@kavinkumar-yq5rp 11 дней назад
தனியரசு நல்லா கூவுகிறார் கூ கூ
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 11 дней назад
44:08 44:19 44:26 44:30 44:47 44:49
@ajithkumarajithkumar5931
@ajithkumarajithkumar5931 11 дней назад
சின்னம்மாதான் சரியான தலைமை
@kajahameed3927
@kajahameed3927 11 дней назад
சல்லி பைசாவுக்கு தேர மாட்டாங்கே எதுக்கு இந்த சசிகலா, TTV,ஓபிஎஸ் எல்லாம் அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே 2.0😂
@user-ri8sk3ft1f
@user-ri8sk3ft1f 11 дней назад
திரு.தனியரசு எப்பவாது Ops பிஜேபிவோடு சேர்ந்தது தவறுனு பேசியிருக்கிங்களா.. eps பெஸ்ட்
@thanigasalamboorasamy9476
@thanigasalamboorasamy9476 11 дней назад
எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது எடப்பாடியார் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்
Далее
Спасибо Анджилишка, попил😂
00:19