Тёмный

🔴LIVE: Nerpada Pesu: திமுக - அதிமுகவின் வியூகம் என்ன? | DMK | ADMK | EPS | MK Stalin | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 31 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #DMK #ADMK #MKStalin #EPS #VikravandiByElection #Kovai #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
🔴LIVE: நேர்படப்பேசு ;
கோவையில் அறைகூவல்...விக்ரவாண்டியில் பின்வாங்கல்...
திமுக - அதிமுகவின் வியூகம் என்ன? | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உரை மிகச் சிறப்பு. மனதைத் தொடுகிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மாண்புமிகு முதல்வர் அவர்களே. தங்களின் மக்கள் நல பணிகள் தொடரட்டும். நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
அனைவருக்கும் அன்பு வணக்கம். சகோதரி திலகவதி அவர்களின் நெறியாள்கை மிகச் சிறப்பாக ஆளுமையோடு இருக்கும். இந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணி குறைந்தது 70000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
ஆவடிக்குமார் அவர்களே உங்கள் எடப்பாடிக்கு டெபாசிட் போய்விடும். 2026 தேர்தலிலும் எடப்பாடி போட்டியிடுவாரா மாட்டாரா. அப்பொழுதும் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் முதல்வர் பொறுப்பில் இருப்பார். நன்றி.
@rajeshrengarajan9886
@rajeshrengarajan9886 3 месяца назад
1000 confirmed for you
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
நாகராஜ் அவர்களே நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் பொழுது கடைசி இடத்தில் வந்தாலும் நடுவரை மிரட்டி முதல் இடத்தில் வந்ததாக கூறிக் கொள்வீர்கள். உங்கள் லட்சணம்தான் ஊருக்கே தெரியுமே. நன்றி.
@joeyesunesang6334
@joeyesunesang6334 3 месяца назад
வெற்றி இந்தியா கூட்டணிக்கே.
@nandhakumar9632
@nandhakumar9632 3 месяца назад
நாகராஜுக்கு பொய் மட்டுமே பேசுவதால் அடிக்கடி சிறிது புத்தி பேதலித்து விட்டது. ஏதோ உளறுகிறார். அவ்வளவுதான். நன்றி.
@SubraMani-p6h
@SubraMani-p6h 3 месяца назад
பாமக விற்கு ஆதரவு நிலை. நெருக்கடி காரணமாக இருக்கலாம்.
@murugananandham3315
@murugananandham3315 3 месяца назад
மனுஷ்ய புத்திரன் மிகப்பெரிய சிந்தனை உள்ளவர், ஆனால் அடுத்தவரை இடைமரிப்பதிலேயே திறமையை காட்டுகிறார்
@selvamsumathi7992
@selvamsumathi7992 3 месяца назад
மக்களுக்கு ஆக்கபூர்வமான ஆட்சியின்,திட்டங்கள் இந்தியா முழுவதும் சமச்சீராக கொண்டு செல்லும் அரசியல் கானல்நீராகபோகுமோ ?
@krishnarajm5530
@krishnarajm5530 3 месяца назад
வேற இதுல காட்டுவேங்க சார்... நக்கல் மா உனக்கு
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 3 месяца назад
Apdinna sangi, admk, bjp, pamaka, didi katchikal ellam mokkainnu outhukkure! Thankspa!! 😊
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 3 месяца назад
குமார் அய்யா உங்கள் குரல் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது.உங்கள் குரல் மற்றும் மீசை மிக அழகு.ஆனால் உங்கள் கட்சியின் நிலைகண்டு மிகவும் வேதனையாக உள்ளது.அம்மா இருந்தால் இப்படி இருக்குமா? எப்படி கட்டிக்காத்த கட்சி .எப்பொழுது அந்த பாவிகளுடன் கூட்டணி வைத்தீர்களோ கட்சியே நாசமா போச்சு.இப்பொழுதாவது புத்தி வந்ததே.இருந்தாலும் சேர்ந்து நின்றால் தமிழகம் திமுக அதிமுகவே இருக்க வேண்டும்.மற்றவர்கள் நமக்கு சாபக்கேடுதான்.தயவுசெய்து சேருங்கள்.
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 месяца назад
ஆவடி குமார் தெளிவாக தானே சொல்கிறார? திமுக ஓட்டுக்கு காசு கொடுத்து விலைக்கு வாங்காமல் தேர்தலில் போட்டியிடுவார்களா? தில் இருக்கிறதா???
@prem-ce4gi
@prem-ce4gi 3 месяца назад
if you say that TN MPs eat vada, will north MPs eat samosa?
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 месяца назад
Nobody seems interested in TN channels who dish out the same pro DMK monotonous dialogues 😂
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 3 месяца назад
Apdinna admk atchiyil therthalinbodhu rowdikalai kondu makkalai thunburuthinanga apdinnu solla varriyadada? 😊
@AffectionateFullMoon-dm9xh
@AffectionateFullMoon-dm9xh 3 месяца назад
திமுக தளபதி கிட்ட மோதினா பிஜேபி மண்ணை கவ்வும்
@sheikabdulkather
@sheikabdulkather 3 месяца назад
Comedy program Thanks to BJP
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 3 месяца назад
Enda sangi, appo neenga enda potti podreenga? 😊
@MugundanRaju
@MugundanRaju 3 месяца назад
இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் பார்முலாதான் ஞாபகம் வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலேயே எவ்வளவு கள்ளஓட்டு போட்டார்கள் திமுகவினர் என்பது நாடறிந்த உண்மை
@MugundanRaju
@MugundanRaju 3 месяца назад
தனித்து நின்று ஜெயலலிதா பெற்ற வெற்றிக்கு ஈடாக திமுக இதுவரை அல்ல இனி எந்த காலத்திலும் பெற இயலாது. 2026 இல் எடப்பாடி பெறப்போகும் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
@MugundanRaju
@MugundanRaju 3 месяца назад
தமிழக வரலாற்றில் 3 முறை 2 முறை என்று தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சி அதிமுக மட்டுமே. திமுகவால் அந்த வெற்றியை நெருங்க இயலாது. மைனாரிட்டி ஆட்சியாக வேண்டுமானால் வரலாம்.
@palaniswamy-c1b
@palaniswamy-c1b 3 месяца назад
ஏம்மா ஈரோட்டுல என்ன நடந்ததுன்னு தெரியாம பேசறயே.... கேள்வி கேக்கும்போது கொஞ்சம் வரலாறு, அட்லீஸ்ட் லேட்டஸ்ட் வரலாறு தெரிஞ்சிக்கம்ம மொதல்ல...
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 3 месяца назад
இ‌வ்வளவு பிரமாண்டமான மாநாட்டுக்கு பணம் எங்கிருந்தது வந்தது .. எல்லாமே ஊழல்ல வந்துதானே..
@MaduraiDUETISAIKULU
@MaduraiDUETISAIKULU 3 месяца назад
பாமக பலி ஆடு 😂😂😂
@singsongc4016
@singsongc4016 3 месяца назад
2026 electionayum aiadmk purakkanikka vendum appothan matram varum😂
Далее
Brilliant Budget-Friendly Tips for Car Painting!
00:28