#Shortnews #shortnewstv Visit our news site www.shortnews.lk/ subscribe us @ bit.ly/2ZmJjTC Like us on / shortnewstv Follow us on / shortnewstvlk Follow us on / shortnewstv Join us chat.whatsapp....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உறவுகளே... அல் ஹம்துலில்லாஹ் 🤲 இரண்டாவது தொடர் இனிதே நடைபெற்று வரலாற்று ரீதியாக இடம் பிடிக்க மனதார வாழ்த்துகிறோம்.... அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲💞
அல்ஹம்துலில்லாஹ் இந்தநிகழ்ச்சி உண்மையில் நிறைந்த இஸலாமிய அறிவைதருகிறது இந்த நிகழ்ச்சித்தொகுப்பாளருக்கும கலந்து சிறப்பிப்பவர்களுக்கும் அல்லாஹ அருள புரிவானாக!
ماشاء الله تبارك الله Excellent & Very Useful Program In The Light Of Holly Quran & Sunnah. May Allah Accept All Of Our Good Deeds While Icreasing Our Islamic Knowledge & Explanation.
சிங்களப் பாடசாலையில் படித்தாலும்இஸ்லாமிய அறிவைகற்றிந்த இந்தப்பிள்ளையின்பதிலகளையும்கேட்கும்போது மகிழ்சியாய்இருக்கிறதுசிங்கள சகோதரிகளின் கேள்விகளுக்கும் தகுந்த பதில் கொடுக்கக்கூடிய அறிவை அல்லாஹ் தருவானாக