கனவில் கூட இந்த வாத்தியோட குரல்தான் எனக்கு கேட்கிறது. ...மேலும் எந்த பாடம் படித்தாலும் இவரின் குரலோசையே கேட்கிறது. ... இந்த வாத்தி (மன்னிக்கவும்) திரு . ராஜேஸ்வரன் சார் ஒரு புரட்சியை இணையவழியில் ஏற்ப்படுத்திவிட்டார் ... இவர்மேலும் இதேபோல தொடர வேண்டுமென நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
சார் சூப்பர் வகுப்பு தொல்லியல் துறை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருந்தது தெளிவான விளக்கம் ஆதிச்சநல்லூர் பற்றி கேட்கும் போதே வியப்பாக உள்ளது உங்கள்பகுதி 2 வீடியோக்காக waiting 🎉🎉🎉🎉
Feeling blessed that I have found this channel in my lifetime. Especially this gem💎. ❤ 59:23 ஐயா, ஒரு சந்தேகம். 1861 முதல் 1864 வரை முதல் முறையாக அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்திய அகழ்வாராய்ச்சி இயக்கத்தில், இயக்குனராகப் பதவி வகித்தார். பின்னர், 1871ல் பதவி விலகினார். பதவி விலகிய பின்னர், அவர் இங்கிலாந்து சென்றார். இவ்வாறு பலகையில் குறிப்பிட்டுள்ளது. அவர் 1864 பிறகு 1871 இடைப்பட்ட காலத்தில் பதவியில் இருந்தாரா? பின்னர் மீண்டும் எப்போது வந்தார்? இரண்டாம் முறையாக எப்போது மீண்டும் இந்திய அகழ்வாராய்ச்சி இயக்கத்தில் இயக்குனராக பதவியேற்றார்? மொத்த பதவிக்காலம் 14 வருடங்களா? இல்லை, இரண்டாம் முறையாக பதவியேற்று தொடர்ந்து 14 ஆண்டுகளாக பணியாற்றினாரா? தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும்❤😊🎉
Sir please kindly send 2nd part...... Very useful ur classes........ Kandippa unga work really great..... Social pidikkatha person kuda like panra pola irukku sir...... Thirumpa thirumppa ketkaran please send 2nd part
Sir intha vedio voda 2 part podunga sir please. Innum 50 days la exam iruku ...unit 8 unga vedio pathutan padikiren...pls sir podunga sir..😢@@CentumAPP
Anna neenga sollum pothu antha nigalvin kaatchi enathu mindil oru padamaga thiraiyidappadugirathu thanks anna ❤❤❤engalamathiri veetil irunthu padippavargalukku neegal oru atchayapaathiram alla alla kurayathu❤❤❤payanangal thodarattum nanri❤❤❤