ரசிகர்களுக்கு ஒரு பொழுது போக்கு சினிமா சினிமாபிரபலங்களுக்கு அரசியல் ஒரு பொழுதுபோக்கு பொதுவாக ஒரு நாட்டை ஆள்வது பல பேரின் பொழுது போக்கு எனது பொழுது போக்கு விமர்சனம் செய்வது இதை படித்து விட்டு பாராட்டுவதும் திட்டி வசைபாடி மகிழ்வதும் உங்களது பொழுது போக்கு ......... நன்றி........
விஜய் அண்ணா எனக்கு ஒரு கேள்வி நீங்கள் இந்த நிலைமைக்கு வந்தது தமிழ் மக்கள் கொடுத்த பரிசா... திராவிட மக்கள் கொடுத்த பரிசா........ தமிழர்களுக்கு எந்த பெருமையும் கிடைக்க கூடாத...... உங்களுக்கு நான் குறிப்பிட்டது தவற இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு ஆதிதமிழச்சி