Тёмный

🔵10_கிறிஸ்து பிறப்பின் வேத வினா விடை_bible quiz Tamil_Bible Quiz_question & answer_(with subtitles) 

Blessing talks Tamil
Подписаться 7 тыс.
Просмотров 5 тыс.
50% 1

கிறிஸ்து பிறப்பின் வேத வினா விடை_bible quiz_Bible quiz inTamil_Bible Quiz multiple choice_Bible Quiz with answers for youth_10_with subtitles_‪@blessingtalkstamil‬
#jesusredeems
#BibleQuizwithanswersforyouth
#BiblequizinTamil
ஆதார வசனங்கள்:
மத்தேயு 1:23
ஒரு கன்னிகை கர்பவதியாகி
குமாரனைப் பெற்றபோது அவருக்கு இட்ட பெயர் என்ன?
பதில்: இம்மானுவேல்
மத்தேயு 2:23
நாசரேத்தில் அவர் வந்து வாசம் பண்ணினதால் தீர்கதரிசிகளால் என்னவென்று உரைக்கப்பட்டது?
பதில்: நசரேயன்
லூக்கா 1:36
உன் இனத்தாளாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என தூதன் யாரிடம் சொன்னான்?
பதில்: மரியாளிடம்
லூக்கா 2:9
நற்செய்தி சொல்ல வந்த தூதர்களை பார்த்து
மேய்ப்பர்கள் எதைக்கண்டு பயந்தார்கள்?
பதில்: மகிமை பிரகாசத்தை
யோவான் 7:42
கிறிஸ்து எந்த ஊரிலிருந்து வருவார் என வேத வாக்கியத்தில் சொல்லப்பட்டிருந்தது?
பதில்: பெத்லகேம்
லூக்கா 2:7
சத்திரத்திலே இடம் இல்லாததனால் மரியாள் பிள்ளையை எங்கே கிடத்தினாள்?
பதில்: முன்னணையில்
மத்தேயு 2:9
பிள்ளை இருந்த இடம் வரைக்கும்
சாஸ்திரிகளுக்கு வழிகாட்டியது எது?
பதில்: நட்சத்திரம்
லூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை காணும்முன்னே மரிக்கமாட்டாய் என யாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது?
பதில்: சிமியோன்
மத்தேயு 2:16
இயேசுவை பிறந்தபோது இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொலை செய்ய நினைத்த ராஜா யார்?
பதில்: ஏரோது
மத்தேயு 2:13
பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எந்த ஊருக்கு ஓடிப்போகும்படி
தூதன் யோசேப்பிடம் சொன்னான்?
பதில்: எகிப்துக்கு
லூக்கா 1:41
மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டபோது எலிசபெத்தின் வயிற்றில் இருந்த பிள்ளை என்ன செய்தது?
பதில்: துள்ளிற்று
லூக்கா 2:52
இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் தேவ கிருபையிலும் விருத்தியடைந்தார் எனும் வசனம் உள்ள பகுதி ஏது?
பதில்: லூக்கா 3:52
#wordofgod
#இன்றையவேதவசனம்
#இன்றையவாக்குத்தத்தம்
#WhataresomeBiblequizquestions?
#blessingtalkstamil
#morningprayertamil
#todaysmannatamil
#biblestudy
#dailybibleverses
#morningprayer
#bibleverse
#biblemeditation
#spiritualnewstamil
#Christmasquiz
#jesuscallstamil
#sathiyamtv
#mohanclazarus
#spiritualnewstamil
#todaybibleverseintamil
#visuvasamtv
#lovelifecare
#friendsofjesus
Your queries:
தேவசித்தம்
Will of god
இன்றைய வேதவசனம்
இன்றைய வார்த்தை
நிறைவான ஆசீர்வாதம்
todays manna tamil
bible study
daily bible verses
morning prayer
bible quiz in tamil
bible verse
bible meditation
Indraya Vasanam
Daily Bible Verse
Todays Bible Verse
Todays Bible Words in tamil
Todays Promise
goodfriday bible verse
easter bible verse
christmas bible verse
spiritual news tamil
bible wisdom tamil
Disclaimer:
This channel doesn't promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and informational purpose only.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

21 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@rosyk724
@rosyk724 4 месяца назад
சிமியோன்
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 7 месяцев назад
இம்மானுவேல் நசரேயன் மரியாளிடம் முன்னனையில் நட்சத்திரம் பேதுறு ஏரோது துள்ளிற்று 👌👌👌
@ghhtjhg9494
@ghhtjhg9494 7 месяцев назад
Amen
@rosyk724
@rosyk724 4 месяца назад
மகிமை
@rosyk724
@rosyk724 4 месяца назад
இம்மானுவேல்
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Natchaththiram
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
சிமியோன்
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
பெத்லகேம்
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Thullitru
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
இம்மானுவைல்
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
நசரேயன்
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Egipthikku
@sathiyabama5860
@sathiyabama5860 5 месяцев назад
A
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
4.a
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
3.b
@sathiyabama5860
@sathiyabama5860 5 месяцев назад
D
@sathiyabama5860
@sathiyabama5860 5 месяцев назад
B
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
5.d
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
6.b
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
2.a
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
10.b
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
நடாசத்திரம்
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
11.a
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
1.c
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
எகிப்து
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Mariyaalidam
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
12.c
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Erodhu
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
8.d
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Luke
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Mamunnanayil
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Immanual
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
ஏரோது
@sivajic2355
@sivajic2355 7 месяцев назад
Immanuel
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
துள்ளிற்று
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Simiyon
@rosyk724
@rosyk724 4 месяца назад
மாியாலிடம்
@rosyk724
@rosyk724 4 месяца назад
நச்சதிரம்
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
லூக்கா2*52
@jesusvarthaigal
@jesusvarthaigal 7 месяцев назад
Happy Christmas🎄
@user-on6wm9ck8c
@user-on6wm9ck8c 7 месяцев назад
Nasareyan
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
மரியாள்
@rosyk724
@rosyk724 4 месяца назад
முன்னணியில்
@shanthisundaram8190
@shanthisundaram8190 7 месяцев назад
முண்ணையில்
@rosyk724
@rosyk724 4 месяца назад
லுக்கா
@rosyk724
@rosyk724 4 месяца назад
௭கிப்திக்கு
@rosyk724
@rosyk724 4 месяца назад
சிமியோன்
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
A
@rosyk724
@rosyk724 4 месяца назад
நசரேயன்
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
B
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
D
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
9.b
@rosyk724
@rosyk724 4 месяца назад
துள்ளிற்று
@rosyk724
@rosyk724 4 месяца назад
௭ரோது
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
A
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
A
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
A
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
B
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
B
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
B
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
B
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
B
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
D
@latharavi4650
@latharavi4650 7 месяцев назад
D
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
D
@zinolinpriscilla8712
@zinolinpriscilla8712 7 месяцев назад
D
@thangabairajendran5170
@thangabairajendran5170 7 месяцев назад
7.c
@rosyk724
@rosyk724 4 месяца назад
துள்ளிற்று
@rosyk724
@rosyk724 4 месяца назад
பெத்தலேம்
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 8 млн