சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களே எல்லா இடங்களிலும் வீடியோ மீடியா நிறைய இருக்கிறது.நீங்கள் உங்கள் அமல்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.திரும்ப எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ தேரியாது
MA SHA ALLAH GREAT EFFORT. BUT U R DOING WRONG JOB FROM THE HOLY PLACE. Because there are LOTS OF ladies NOT SHOW OFF THEIR faces TO MEDIA BUT without hesitation, U R DOING something ELSE. Don't DO these TYPE OF 3RD CLASS WORK. (UR R there TO WORK FOR UR UTV CHENNEL NOT FOR AMAL.) ALLAHU AKBAR
சவூதி அரேபிய அரசுக்கு மிகவும் சார்பாக கதைக்கிறீர்கள். ஹாஜிகளுக்கு மிகப் பெரிய சலுகைகள் வழங்கப்படுவதாகவும் புகழ்கின்றீர்கள். இவையனைத்தும் சவூதி நாட்டின் பணத்தைக் கொண்டுசெய்யவில்லை, அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு செலவைவிட பல மடங்கு பணத்தை ஏதோவொரு வகையில் ஹாஜிகளிடமிருந்தே வசூலித் திருப்பார்கள். கூத்தாடிகளை அழைத்து அரைநிர்வாண இசை நிகழ்சிகளை நடத்தியும். பெண்களின் நீச்சல் உடை போட்டிகள் நடத்தியும் இன்னும் பல ஹராமான வளிமுறைகளில் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கும் சவுதி அரசாங்கம், இலவசமாக ஹாஜிகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பார்கள் என்பதை சிறிதும் நம்பமுடியாது.
what purpose you are going to hajj, praying or media showing, A haji should not interfere in worlds life should concentrate in Hajj. please stop your stupid activities.