One of the great and favourite actress for not only last generation but also for this generation is URVASI mam... Great acting.... Great humour... Great comedy.... Great emotion... Finally a great actress...!!❤❤❤🎉🎉🎉
இவங்க அப்பாவும் நல்ல நடிகர் மிகவும் அருமையாக நடிப்பார் அனைத்து ரோல்களில் நடித்துள்ளார் இவரின் படங்களை நாங்கள் நிறையவே பார்த்திருக்கிறோம்.இவர் அப்பாவின் சாயலுடன் இருக்கும் இப்பெண் நடிப்பிலும் அவர்களைப் போல வருவார்.சிரிப்பு அவரின் அப்பாவை போல இருக்கிறது.தாய் தந்தையரின் திறமைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு வருவது இயல்புதான்.