👌👌👌அழகான குடும்பம் அருமை உங்க குடும்பம் இப்போது போல் எப்போது மகிழ்ச்சியாக இக்கனும் உங்க விடியோ பார்க்கும் போது செந்த குடும்பம் போல் நினைக்க வைக்குது உங்க குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் ❤❤❤ குடும்பம் தேவன் கொடுக்கும் பரிசு🎁
Seriously unga growth paka avalovu happy iruku sis from tha begining iam watching ur channel. Lifelong neega happy ahh irukanu na yarukum comment panamatan bt recent times ungala then unga growth paka avalovu uappy iruku oru family oruthavanga growth pola feel ahh iruku sis safe ahh irukanga normal delivery aganum god kita pray panikura neegalum bby umm safe ahh irukanga sis ❤
சீதா ஒரு வீடியோல குழந்தையோட வயிறு சுருங்கி போய் இருக்குன்னு சொன்னீங்க ஏழாவது மாசம் செக்கப்புல எப்படி இருக்குன்னு சொல்றேன் சொன்னிங்க இப்ப குழந்தையோட வயிறு எப்படி இருக்கு நல்லா இருக்கா இன்னும் அத பத்தி சொல்லவே இல்லை சீதா எப்படி இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு நல்லா தான் இருக்கும் காட் பிளஸ் யூ சீதா
அல்ஹம்துலில்லாஹ் சூப்பர்மா உங்களுக்கு எந்த ஊர் ப்ளீஸ் சொல்லுங்க நீங்க எல்லோரும் எப்போதும் இப்படி சந்தோசமா இருக்கணும் இந்த மாமியார் மருமகள் பாசம் எப்போதும் நீடிக்கணும்...