ப்ரோ நிவேதா அண்ணி எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க அண்ணி எப்ப வர போறாங்க சீக்கிரமா அழைச்சிட்டு வாங்க ப்ரோ நிவேதா அண்ணி பாக்கணும்❤ ப்ரோ நீங்களும் நிவேதா அண்ணியும் ரெண்டு பேரும் ஒண்ணா போங்க பைக்ல ட்ரிப் 🍅 சரண் தம்பி அக்கா ஒன்னா வரட்டும்😊❤ அக்காடா எலக்சன் பார்க்கலாம்😊😊🎉❤🎉❤ ஒரு ஃபர்ஸ்ட் ட்ரிப் எட்டுகோடி முருகன் கோவில் 💯🙏🏼🙏🏼🙏🏼🤲🔥 Ok I love you too thakkali Akka 🍅💞💕💗 BRO ❣️ 💗💫👑👑
Bro unga bestie kita nega love pandra nu summa soli prank panuga please please please please please please please please please please enakaga panuga itha oru prank matum😭😭😭😭
அன்பு தங்கை தக்காளிக்கு மன்னிக்கவும் தக்காளி என்று கூறுவதற்கு எனக்கு மனமில்லை உங்கள் பெயர் தெரியாது நூறு வார்த்தை சொன்னால் ஒரு வார்த்தை பலிக்கும் என்று சொல்வார்கள் ஆகையால் தம்பி அரவிந்தை இனி போகும்போது விபத்துக்குள்ளாகி விடுவாய் என்று கூறுவது எனக்கு மிகவும் வலிக்கிறது இனி ஒரு முறை கூட உங்களது வாயால் இந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் தம்பி அரவிந்தின் வீடியோக்களை அதிக முறை பார்த்து வருகிறேன் அந்த வீடியோ பதிவுகளில் நீங்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை கூறுகிறீர்கள் எனவே இந்த வார்த்தைகளை தவிர்க்கவும் என்றும்.❤ உங்கள் நலம் விரும்பி கிச்சன் கோட்டகம் வடபாதி மயில் தற்பொழுது மலேசியாவில் இருந்து