Congratulations Vanitha ka...one small request akka..land rate solunga(approximately)..epadi land pathu vanganum anthamari details illam..broker kita epadi peanut.. like that.. thank n advance
Rombo rombo happy ya irukku ma men melum valara vazhthukkal yar oruvar manaiviyin pecchai happy parkirano antha family anithu subangalum perum sooo happy ma ❤🎉😅 my heartly congrats
உளமார்ந்த வாழ்த்துகள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சகோதரி
வாழ்த்துக்கள் வனிதா உங்கள் இடம் மிகவும் ஐஸ்வர்யாவும் அம்சமாகவும் இருக்கிறது எங்கள் தோட்டம் இப்படித்தான் இருக்கும் நாங்கள் தென்னை மரம் எடையில் ஐந்து தேக்கு மரம் வைத்தும் இரண்டு மரம் நாங்கள் வீட்டுத் தேவைக்கு எடுத்து விட்டோம் மூன்று மரம் இருக்கிறது தென்னும் பிள்ளைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது நான்கு சைஸில் மாங்காய் வைத்திருக்கிறோம் அதை சுற்றி பாக்கு மரமும் சைடு நிறைய உள்ளன எந்தப் பாதிப்பும் இதிலே வந்த தாராளமாக வையுங்கள் மேலும் மேலும் வளர உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரி