Тёмный

😍🍲நம்ம மரியம் கூட தமிழ்ல பேசிக்கிட்டே சமைப்போமா!|African Food Cooking|Tamilvlog|cook with fun|Uganda 

Venmai Kitchen
Подписаться 157 тыс.
Просмотров 273 тыс.
50% 1

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will see the Ugandan food cook with African woman. This is very fun, entertaining and cooking vlog.
#tamil
#cooking
#african
If you like this video pls watch share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
Thanks friends
Deepika
for uganda Tripathi Temple
• 🙏உகாண்டா திருப்பதி கோவ...
For mobile money
• 📱நேரடியா 😍♥️நான் Airte...
For Republic day program
• உகாண்டாவில் இந்திய குட...
For Boda Boda Bike taxi
• 🔥நம்ம ஊர் ஆட்டோ🛺மாதிரி...
For Food challenge
• Food Challenge🔥 |2plat...
For Republic day competition
• Republic day 2023 Comp...
For Kampala to kenya Road
• தேயிலை தோட்டம் பார்போம...
For Uganda village shop
• உகாண்டா நாட்டில் உள்ள ...
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@RAJESHKUMAR-pw5uy
@RAJESHKUMAR-pw5uy Год назад
மரியம் சகோதரி பேசுகிற தமிழ் அழகாக இருக்கிறது 👍👍👍
@arunaro2011
@arunaro2011 Год назад
😂 me too love her..
@SUBRAMANIANRAJAGOPAL-j2z
@SUBRAMANIANRAJAGOPAL-j2z Год назад
மிக அருமை. கம்பாலாவிலும் நீங்கள் நம்ம ஊரில் இருப்பதை போலவே வாழ்கிறீர்கள் என்பதை காண ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோதரி.
@suriyaprakash2793
@suriyaprakash2793 Год назад
தமிழே உலகத்தின் அடையாளம். மரியம் அவர்களின் தமிழ் கொஞ்சும் மழலையாக, அருமையாக உள்ளது
@puwanaiswary2007
@puwanaiswary2007 Год назад
வாவ் மரியம் அழகாக தமிழ் பேசுறாங்க. ஆச்சரியம். வாழ்த்துக்கள்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Год назад
எங்கெ போனலும் தமிழர்களின் இந்த மத ஒற்றுமை நிலைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது
@manikandanthangavel8519
@manikandanthangavel8519 Год назад
@arunaro2011
@arunaro2011 Год назад
👍💕
@jeromeretchal2630
@jeromeretchal2630 8 месяцев назад
Yes, enakku close friend Arab girl thaan Abu Dhabi la. Our believe is different but the same time we are in one. Our language is Tamil. Separated by a religion but not separated in love and affection
@massbrothers9952
@massbrothers9952 Год назад
தமிழனை தவிற எல்லோரும் தமிழை நன்றாக பேசுறாங்க, நேசிக்கிறார்கள்... தெரியாத மொழியை யாராவது பேசதெரியமல் பேசினால் கிண்டல் பண்ணி சிரிப்பங்க,,,ஆனால் தமிழ் மொழி மட்டும் பேச தெரியாதவங்க பேசும்பொழுது இன்னும் அழகாக இருக்கும்...அதுதான் தமிழ்.உகாண்டாவில் இருக்கும் சகோதரியின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு....
@arunaro2011
@arunaro2011 Год назад
மரியம் சகோதரி அவர்கள் நட்புக்கும் அன்புக்கும் அவர் தரும் மரியாதை என்றே நான் நினைக்கிறேன்.. மொழியை விட அன்பு பெரிது
@arunaro2011
@arunaro2011 Год назад
என்னுடைய நண்பனின் வீட்டில் ஒரு மலையாள குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள் அவர்களது பெண் குழந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் அவளுக்காக நான் மாணவன் ஆகி அவளிடம் மலையாளம் கத்துகிட்டு பேசுவேன் அவளும் மகிழ்வாள்.. இது அன்பின் வெளிப்பாடே தவிர மலையாளம் சிறந்தது என்பது அல்ல.. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk Год назад
மரியம்மாவுக்கு தமிழை அழகாக பேச கற்றுகொடுத்தீர்கள். மிகவும் சந்தோசம்.
@annatheresealfredelourdesr6529
மரியம் ௭ப்படி தமிழ் மொழி பேசும் கத் கொண்டு இ௫க்கிரது பாராட்டுகள்❤❤❤❤❤
@muthukumar8787
@muthukumar8787 Год назад
நீங்க பேசுற தமிழைவிட உங்க சிரிப்பு மிக அழகாக இருக்கு
@ravikumarts8845
@ravikumarts8845 Год назад
ஒரு ஆப்பிரிக்கா பெண்மணி எப்படி இவ்ளோ அழகா தமிழ் பேசுவாங்க?
@Asath2452
@Asath2452 Год назад
அருமை 🎉மரியம் மற்றும் என் அன்பு தமிழ் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
@Mrschitralekha
@Mrschitralekha Год назад
மரியத்தின் தமிழ் தேன்னிசையாக காதில் பாயுது. மனமும் மகிழ்கிறது.
@karthikj4932
@karthikj4932 Год назад
Happy to see Uganda people speaking in Tamil
@annaibhavani2737
@annaibhavani2737 Год назад
உகாண்டா மக்கள் நம் மக்களே.மரியம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@shanmugam4775
@shanmugam4775 Месяц назад
என் நாட்டு தாய் மொழி தமிழுக்கு பெருமை சேர்த்தற்க்கு நன்றிகள் கோடி உனக்கு!
@Tulip912
@Tulip912 Год назад
எப்புட்றா...அழகா தமிழ் பேசுகிறார் மர்யம்.
@தமிழ்கடல்சூரியன்
மரியம் அம்மாவுக்கு நன்றி தமிழ் மொழி அழகாக. பேசுகின்றார்கள் அக்காஉங்களுக்கும் மிக்க நன்றிகள் நம் தமிழ் மொழியை நாடு கடந்து வளர்ப்பதற்கு மரியம் அம்மாவுக்கு நன்றி 💐💐💐💐
@raymonjmini1941
@raymonjmini1941 Год назад
அருமையோ அருமை🎉🎉🎉 உகாண்டா மக்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள் நம் தமிழர்கள் போலவே❤
@v.5029
@v.5029 Год назад
நாம் வாழை இலையில் சோறு போட்டு உண்போம். ஆனால் அவர்கள் சோற்றில் வாழை இலை போட்டு உண்ணுகிறார்கள். எது எப்படியோ உடலுக்கு நல்லது. அருமையான பதிவு நன்றி.
@sethuramsethuram1115
@sethuramsethuram1115 Год назад
To be really appreciated the ugandian lady to have learnt tamil so quick
@Aahidh
@Aahidh Год назад
இரண்டு சகோதரிக்கும் வாழ்த்துக்கள்🎉
@sivasankarasubbu3118
@sivasankarasubbu3118 Год назад
மரியம் பேசும் தமிழ் அழகாக உள்ளது அவர்கள் அந்த தமிழை எங்கே கற்றார்கள் என்பதை தெரியப்படுத்தவும் உகாண்டாவில் சென்று நமது தமிழை வளர்த்ததற்கு சகோதரிக்கு நன்றி
@AyyasamyBalasubramanian
@AyyasamyBalasubramanian 2 месяца назад
Sister Mariam's Tamil, innocent smile and more about her Biriyani are more appreciable. Thanks for bringing about Ugandans friendly nature.
@narenthiran1975
@narenthiran1975 Год назад
சூப்பர் அவர் பேசும் தமிழ் அருமை
@Ramesh-ws3yf
@Ramesh-ws3yf Год назад
I am in Chennai 58 years old. I have seen Uganda on behalf of you DAUGHTER . God bless you and your family. Update all your video
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 8 месяцев назад
Venba was so sweet,how the way she was friendly with African people and her mother also so nice, Mariam ur wonderful, the cooking way is osom.
@Sabira-lm2yb
@Sabira-lm2yb Год назад
மரியம் அழகா தமிழ் பேசுறாங்க தமிழிக்கு கவி அழகு மரியம் நன்றி
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 21 день назад
மரியம் சகோதரி பேசும் தமிழ் அழகு வாய்ந்த சொல் சொல்வதர்கு எல்லையே இல்லை தீபிகா
@2karthik
@2karthik Год назад
Her Tamil is impressive 🙂 they're our ancestors after all.
@BalaKrishnan-kz6uz
@BalaKrishnan-kz6uz Год назад
Mariam speaks tamil very beautifully
@falconsfs7086
@falconsfs7086 Год назад
மரியம்மா சூப்பர்
@jeromeretchal2630
@jeromeretchal2630 8 месяцев назад
I like mariyam. Such a hard worker. God bless them
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்...மிகவும்..அழகு....ஆனால்...தமிழனுக்கு...தான்...தழிழ்...பேச...வெட்கம்
@subairsaly6608
@subairsaly6608 4 месяца назад
இருவரும் மனதில் எதுவும் அற்ற மனிதர்கள். எவ்வளவு அழகான நட்பு. விருந்தோம்பு வதற்காக கடுமையாக வேலை செய்கிறார். சிரிப்பு வர்ணிக்கவே முடியாது.
@venmaikitchen
@venmaikitchen 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@chanakyagan
@chanakyagan Год назад
மரியம் அழகாக தமிழ் பேசுறாங்க. பாராட்டுகள்
@mrs.ashvin5194
@mrs.ashvin5194 Год назад
9:20 my Sarah.. my daughter... Sarajavi.. my twin.. she likes everything ( பொரிக்கிறது, கரிக்கிறது, அவிக்கிறது, )
@jeyalekshmichandanamuthu8769
Mariyam Tamil speaking very nice 🎉
@ega2800
@ega2800 2 месяца назад
சகோதரி மரியம் அப்பிரிக்கா பிலாவ் சமையல் முறையையும் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி. மரியம் தமிழ் அழகாக இருக்கிறது தமிழிலும், அவர்கள் மொழியிலும் அளவலாவது சிறப்பு
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK Год назад
என் அன்பான சகோதரிக்கு.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️ 💥💥💥 உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்💥💥💥
@rpmtsangam8800
@rpmtsangam8800 Год назад
உங்கள் காணொலி நன்றாஇருக்கிறது நன்றி
@nazeemabegam8080
@nazeemabegam8080 Год назад
Mariyam Assalamualaikum.ungaludaya Tamil kagavum ungaludaya anugumurai kagavum valthukkal.i like u
@abdaheera143
@abdaheera143 Год назад
வணக்கம் அம்மா மழை வராது மரியம் மரியம் என்று அன்பாக அழைக்கும் அழகே தனி தான் வாழ்த்துக்கள் அம்மா அருமையான பதிவு
@gopalasamy4213
@gopalasamy4213 Год назад
I also learning Uganda language ,from your conversation and you are also spreading our language
@rajapriyan8851
@rajapriyan8851 Год назад
I love... Mariyam mom voice.....
@BM-cw7nh
@BM-cw7nh Год назад
செம சூப்பராக இருக்கு, வாய் ஊறுது. 👍🏻👌👏🤑🤑 ஆனால், "தமிழ்" உலகம் முழுவதும் நன்றாகவே விலை போகுது, அத்தோடு வெள்ளை காரர் ஆபிரிகர், அரேபியர் என பலரும் ஆசையாக விரும்பி படிக்கும் போது, நாம தான் தமிழில் படிப்பது பேசுவது எல்லாம் நாகரீகம் அற்ற கணக்கில் வைத்திருக்கிறோம். இனியாவது இப்படியான பதிவுகளை பார்த்து ஆவது திருத்திகொள்வார்களா?? 🤔🤔🤔 சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றிகள், மகிழ்ச்சியுடன் ஹரன் 🇱🇰🇩🇰 இருந்து.
@venmaikitchen
@venmaikitchen Год назад
உங்களுடைய பதிவு நன்றாக இருக்கிறது என்னை மேலும் ஊக்கபடுத்துகிறது அண்ணன் 👍👍
@BM-cw7nh
@BM-cw7nh Год назад
@@venmaikitchen மிக்க மகிழ்ச்சி நன்றி 👍🏻👏☺️
@rebecachithra7692
@rebecachithra7692 Год назад
First a fall salute to tamil ulagelkam valga..we proud to be tamil...I think thr swhaili...I like it super...lovely family
@venmaikitchen
@venmaikitchen Год назад
Luganda and Swahili
@sriramanr3786
@sriramanr3786 Год назад
ஆஹா... இன்சுவை விருந்து...
@iqvalmeera7715
@iqvalmeera7715 Год назад
மாஷா அல்லாஹ் சூப்பர் மரியம் சாப்பாடு அருமை
@TwinBrosEgypt
@TwinBrosEgypt Год назад
Mariam tamil pesa yaar solli kuduthathu?.nangalum egypt villagela avanga samayal seyrathu and life style pottrukkom.but best part in ur video is that natives can talk tamil too
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
மரியம் செய்த பிலாவ அருமை. அதை விட அவர்கள் பேசிய தமிழ் அமிர்தம். கடைசியில் வணக்கம் என்பதை வெல்கம் எனறு சொல்லிவிட்டார்
@abinayasathiyamoorthy6501
@abinayasathiyamoorthy6501 5 месяцев назад
தமிழ் பேசுவது ❤அருமை மரியம்
@jayasuryajay7752
@jayasuryajay7752 Год назад
மரியம் அக்கா தமிழ் அருமை
@illiyass1220
@illiyass1220 Год назад
சகோதரி உணவு அ௫மையாக உள்ளது 😍
@Palli-f1h
@Palli-f1h 6 месяцев назад
Azhaga speach pannuranga mariyam❤❤
@venmaikitchen
@venmaikitchen 6 месяцев назад
நன்றி 🙏
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 Год назад
Good show..your mix up with local an interesting one.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
Masha Allah... ❤️❤️❤️May Almighty Allah bless you here & here after my dear mariyam sister🤲🤲 Lot's of love from sri lanka🇱🇰🇱🇰❤️❤️❤️I love you sake of Allah🥰🥰🥰
@ravichandranvenkatachalam5692
Excellent culture and video by venmai
@ambrosebernard4327
@ambrosebernard4327 Год назад
So beautiful, Mariam speaks good tamizh... Wish to meet her while I'm in Uganda soon. God bless you mariam
@muthunayagamp2856
@muthunayagamp2856 28 дней назад
Sister Mariyam speaks good Tamil. She prepares Pilavo item.
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Год назад
உகாண்டாமரியாஅம்மான்சுமதி வளவுபிரியாணிஅருமையானபிரியாணி சமைப்பது பதிவுசூப்பர்சிறப்புமகிழ்ச்சிநன்றாக தமிழ்பேசுகிறார்கள்மிக்க நன்றி வணக்கம்🔥💯🙏
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Год назад
African food cooking super sister
@PrintoThomas-vk6rm
@PrintoThomas-vk6rm 6 месяцев назад
உலகில் உருவான முதல்மொழி தமிழ்தானே மர்யம் பேசும் தமிழ் அழகு
@world-wideentertainment5122
Great tamil vlog...She cooked so nice...💐
@sundaramunientertainment
@sundaramunientertainment 2 месяца назад
உகண்டா மக்கள் சாப்பிடும் உணவுகள் சமைப்பது பற்றி செயல்முறை விளக்கத்தோடு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Год назад
மரியம் சோ சோ க்கியூட் சகோதரி
@navaneethamr9530
@navaneethamr9530 Год назад
Happy to hear. Tamil from Mariam. She might have stayed in Tamil Nadu.
@sivaramansivaraman7067
@sivaramansivaraman7067 Год назад
நல்ல மக்கள் அனைவரும்
@sundarmahalingam9749
@sundarmahalingam9749 2 месяца назад
நான் புதியதாக பார்க்கிறேன் நம்தமிழ் வாழ்க
@jsjames5332
@jsjames5332 Год назад
Bhananghe!! Thanks madam for being the ambassador of our mother tongue. Hopefully the pilaf tasted good. Appreciate your efforts for this video. Good wishes to your family.
@jeyathiagarajah8546
@jeyathiagarajah8546 Год назад
Lovely! Thank you Beautiful Mariam for your contribution in the lovely video! Love & good wishes to you both from Sri Lanka! ❤️💕❤💞
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you
@malathys3867
@malathys3867 Год назад
I like Mariam Tamil speaking very nice Deepika your videos
@srisellathurai1117
@srisellathurai1117 Год назад
வாழையிலை கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த து
@nithianand8422
@nithianand8422 Год назад
நீங்கள் சாப்பிட்டு சுவை எப்படி இருக்கும் என்று கூறவில்லை.
@thoufeeqjabbar9280
@thoufeeqjabbar9280 Год назад
Ramadan Kareem Mariyam madam
@multimani
@multimani 11 месяцев назад
Mariyam tamil speech is very cute and nice so like that lady
@hussienwh5265
@hussienwh5265 Год назад
Sister you are well Tamil speaking how learn our language congratulations for your tamil🎉 please continue.and your food also excellent 👌same like Mandi Arab food
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 3 месяца назад
Charcoal aduppu - குமுட்டி அடுப்பு.
@venmaikitchen
@venmaikitchen 3 месяца назад
Good
@MurthyKabali
@MurthyKabali 29 дней назад
Mariyam mam supper Tamil speech ok sister,,,,,!
@abuthalib1
@abuthalib1 Год назад
தஞ்சை தமிழ் அழகாக இருக்கிறது
@ravigovind9587
@ravigovind9587 Год назад
Looks very delicious, so nice of them. It's tempting us to taste it. Good.
@arokiaselviselvi3547
@arokiaselviselvi3547 Год назад
நம்ப ஊருமாதிரியே இருக்கு, நாங்களும் இந்த சாப்பாடுசெய்வோம். எங்கபாட்டி ஆப்பிரிக்கா சடைமாதிரி,தாங்கரா சடைபின்னுவாங்க,
@venmaikitchen
@venmaikitchen Год назад
அப்படியா
@geethamk241
@geethamk241 Год назад
Kudos to you for teaching tamil in a foreign land.
@marynesam7523
@marynesam7523 Год назад
Super god bless you ma
@kalaisampath5077
@kalaisampath5077 Год назад
Super sister Nala eruku enjoy panna sister
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 Год назад
Super sis congrats to both of you 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
@logusamyl7549
@logusamyl7549 Год назад
அருமை
@jenitheshwark2752
@jenitheshwark2752 Год назад
How sweet,the Uganda culture n ppl... literally seeing the welcoming culture
@fairozabadurussaman5540
@fairozabadurussaman5540 Год назад
Masha Allah, Beautiful
@ஜெனீவா
@ஜெனீவா Год назад
அரிசி வாஷ் பண்ணவே இல்லை. யார் எல்லாம் கவனிச்சீங்க?
@rojagunaseelan-dp2ru
@rojagunaseelan-dp2ru 5 месяцев назад
ஆமாம்
@58kameshkrishnamoorthy6
@58kameshkrishnamoorthy6 Год назад
We want to meet once Mariyam Amma. ☺️
@துளித்துளியாய்
மரியம் சூப்பர். நல்ல வாழ்க்கை.
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 Год назад
Super super sister 👍👍👍❤️❤️❤️
@SUBRAMANIANRAJAGOPAL-j2z
@SUBRAMANIANRAJAGOPAL-j2z Год назад
Mariam;s tamil is very nice. Also her Mutton Pilav looks delicious.
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Год назад
தமிழ் எப்படி கத்து கிட்டாங்க மரியம் மரியம் கிட்ட நம்ம வணக்கம் சொல்லுங்க 🙏🏿🙏🏿
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 Год назад
Nice Tamiz from Uganda & tasty pulav
@thangaraj2439
@thangaraj2439 Год назад
Kudai milagai 😂 super
@romeysimon4074
@romeysimon4074 Год назад
Nice video, tell about your self, how did you settle there and about your family..
@anbuanbu3531
@anbuanbu3531 10 месяцев назад
Mariyam mum. Vanakkam
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
மரியம் வாழ்க மரியம் சூப்பர் மரியோ
@RandysTime
@RandysTime Год назад
Arumai arumai.mariyam tamil azhagu
@TwinBrosEgypt
@TwinBrosEgypt Год назад
Nice to see u here randys
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
Далее