Bro ஊட்டி மாதிரி நல்ல ஏரியா கேரளாவில் உள்ளது பாலக்காடு (dt)ல நெல்லியாம்பத்தி beautiful place just ones try பண்ணிப்பாருங்க யூ டூப் ல surch பண்ணிபாருங்க 💐💐💐👍👍👍👍👍👌👌👌👌⚔️
My sontha oore ooty than bro next varum pothu vanga na kootitu pooran ella placr um 45 unique aana place irukku pakka kunnoor la irunthu st agum vanga next kandipa na katturan