Тёмный

😡 இங்க யாரையும் லவ் பண்ண வரல 🙄 செக்குல ஆட்டுனா சுத்தமான உருட்டு 😂 BB7 DAY 94 REVIEW 🔥 SHAFI ZONE 

Shafi Zone
Подписаться 1,6 млн
Просмотров 193 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@ShafiZone
@ShafiZone 9 месяцев назад
Join Our Shafi Zone WhatsApp Channel Link - whatsapp.com/channel/0029Va50tm54inohOwRUgJ45
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
சஃபி, நீங்க இது வரை எனக்கு ஒரு reply கூட தரல 😊
@kayalvizhi3445
@kayalvizhi3445 9 месяцев назад
அண்ணா எல்லா சீசன்களில் மக்கள் சில கேள்விகள் கேட்பார்கள். இந்த சீசனில் ஏன் யாரும் கேட்கவில்லை
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
@@kayalvizhi3445 கேட்க விடமாட்டான் உருட்டு நாயகன். 😂😂😂. விட்டா அவனால பதில் சொல்ல முடியாது. அந்த கூட்டத்துல அந்தாளோட ரசிகர் மன்றத்தார் சிலபேர் இருப்பாங்க எப்போதுமே. அதுக கைத்தட்ட மட்டும் தான்.
@baskarprabu394
@baskarprabu394 9 месяцев назад
Bro thayavu senju Vala valanu pesathinga bro rombha Boreing ah iruku ithuku munnadi session lam nalla irukum but Unga pechu rombha katupakuthu. Epona pecha mutipanu thonuthu😢
@Suresh1972-
@Suresh1972- 9 месяцев назад
இந்த சீசனாலேயே தன் பெயரையும், மக்கள் வாக்குகளையும் கெடுத்துக்கொண்டார் கமல். அது மட்டுமல்ல "உலக நாயகன் " என்ற பட்டத்தையும் பறிகொடுத்து, "மாயாஹாசன்" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார். 🇱🇰🇱🇰
@KumarAnbu-en6te
@KumarAnbu-en6te 9 месяцев назад
நேற்றைய எபிசோடில் பூர்ணிமா மாயா பேசிக்கொண்டிருந்தது கடுப்பாகி டிவியை ஆப் செய்து விட்டேன் எனக்கு மட்டும் தானா அவர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது உங்களுக்கும் வருகிறதா என்பது தெரியவில்லை
@chands5402
@chands5402 9 месяцев назад
Y,y yeah,yeah yean.
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
மணி நல்ல பையன். மணி finalsல நிக்கணும். win பண்ணினா ரொம்ப சந்தோசம். 🎉💯
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 9 месяцев назад
Mixture thinnadha?
@vanithalavender7526
@vanithalavender7526 9 месяцев назад
Mani ena pannuna, raveenava nalla pathukutan
@-Liyash-
@-Liyash- 9 месяцев назад
யாரு டைட்டில் வின் பண்ணாலும் பரவாயில்லை. ஆனால் மாயக் கலவி மாயா மட்டும் வின் பண்ணி விடக்கூடாது. இன்னொரு ஆசீமை இந்த உலகம் தாங்காது 😂😂😂
@bakiedit1150
@bakiedit1150 9 месяцев назад
பிரதர் இப்போல்லாம் பிக் பாஸ் பார்க்கிற ஐடியாவை கொஞ்சம் கூட இல்லை ஒரு சுவாரஸ்யமும் இல்லை உங்கள் ரிவியூ மட்டும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
@Tysonmano
@Tysonmano 9 месяцев назад
இந்த சீசனில் மட்டும் தான் வெற்றி பெற இதுவரை மக்கள் மனதில் அதிக அளவில் மதிப்பைக் ஏற்படுத்த வில்லை 😐
@Unknown1299.
@Unknown1299. 9 месяцев назад
Top 5 according to my prediction: Archana, Dinesh, Mani, Maya, Vishnu Not according to any order - Maya will be there in the finale week by Vijay TV’s favoritism
@KB093
@KB093 9 месяцев назад
Correct prediction 👍
@hariprasad1267
@hariprasad1267 9 месяцев назад
Maya panatha yeduthutu poga chance iruku nu nenaikaraingala?
@Unknown1299.
@Unknown1299. 9 месяцев назад
@@hariprasad1267 illa bro she is confident about finals adhaan she was telling Poornima ku Poornima veliya povaa nu indha week indirect ah meaning pettiya Poornimava eduka solraa
@chandrasekard3552
@chandrasekard3552 9 месяцев назад
No mani❌ it's vichitra✅
@Unknown1299.
@Unknown1299. 9 месяцев назад
@@chandrasekard3552 let’s see Mid week eviction vacha they’ll eliminate her
@bbi9714
@bbi9714 9 месяцев назад
To be honest no one deserves to be tittle winner in this season . There is no potential person who is fit enough to get that tittle. Worst season ever /boring
@chands5402
@chands5402 9 месяцев назад
Here comes the bias Mannan,Down grading Poornima .Vishnu va love panna sonna they Maya by putting their hands together and all .She said he was not her type.Vishnu wouldn’t let her sleep even while she was in small boss house by chatting all night.
@sivajikarts
@sivajikarts 9 месяцев назад
@@chands5402still doesn’t mean Poornima doesn’t deserve to be top 5
@ravisankar3464
@ravisankar3464 9 месяцев назад
பூர்ணிமா:நான் லவ் பண்ண இங்க வரல விஷ்ணு:நான் மட்டும் கொழந்த பெத்துக்கவா வந்துருக்கேன் போடி இவளே
@MR-ul9ke
@MR-ul9ke 9 месяцев назад
நிக்சன் மடியில படுத்தது யாரு
@abinayaappu8584
@abinayaappu8584 9 месяцев назад
DINESH PROVOKING ARCHANA TO TAKE CASHBOX. ARCHANA FINDS HIS PROVOKING HABIT. DINESH EXPOSED ARCHANA PR TEAM 😂
@arunarchana877
@arunarchana877 9 месяцев назад
Mani win pana nala irukum
@thamaraikannan3733
@thamaraikannan3733 9 месяцев назад
வாழ்த்துக்கள் ப்ரோ
@iamraino444
@iamraino444 9 месяцев назад
80 days summa raveena pinnadisuthi ippo thaa game vilayaadran avnuku title winner aakanuma 😂😂😂
@yashwanthrevathi9327
@yashwanthrevathi9327 9 месяцев назад
​@@iamraino444He won the most no. of Edhuvumey pannalaya? .
@mishan8844
@mishan8844 9 месяцев назад
Avanum 13 Redcard members la onnu. Adhukellam avan sari vara matan.
@AnujanMark
@AnujanMark 9 месяцев назад
aamaapa
@jeganc276
@jeganc276 9 месяцев назад
Mani than best. யாரையும் காயப்படுத்தாமல் நிதானமாக உண்மையான லவ்வர் பாயாக நம்பிக்கைக்கு உரியவர்களை முழுதாக நம்பும் நல்ல விளையாட்டு திறமையும் கொண்ட நல்ல மனிதர் அவருக்கு இந்த சீசன் வின் பண்ணா சந்தோசம்
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 9 месяцев назад
Mixture mani hiding behind raveena
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 9 месяцев назад
பூர்ணிமா வெளியேறினால் அந்த ஓட்டும் மாயா பெறலாம்.அதுவே மாயாவின் திட்டம்
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 9 месяцев назад
எப்படியும் கமலின் காதலி மாயா தான் வின்னர்
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 9 месяцев назад
@@vaishnavikrishna212 அப்படி செய்தால் பச்சையாக தெரிந்துவிடும் என செய்யமாட்டார்கள்.ஆனால் மேடையில் ஏற்றி இரண்டாமிடம் கொடுத்து அழகு பார்ப்பார்கள்
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 9 месяцев назад
@@sunwaaygandhi9668 சரி தான்
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 9 месяцев назад
What's wrong? Avanga thaan ozhunga game viladinanga
@Thalapthyviruland
@Thalapthyviruland 9 месяцев назад
​@@MonaLisa-tf6tnsari olunga veladuna pothuma.. Not only about game its also reflection of ur character.. She is Zero😠😠
@LAVAN-v4h
@LAVAN-v4h 9 месяцев назад
Yeppadio (Kettathula oru nallathu) Vishnu Poornima kitta irunthu (Great) Escape Aanathu Nalla Vizhshayam.
@mahalakshmigurumurthy5671
@mahalakshmigurumurthy5671 9 месяцев назад
Vishnu or Mani should win. They are from day 1 in this house. Others already had idea
@anisrajs4134
@anisrajs4134 9 месяцев назад
Maya, poornima vichitra la
@mahalakshmigurumurthy5671
@mahalakshmigurumurthy5671 9 месяцев назад
Earlier had a thought about vichu mam..ipo ila...Mani or Vishnu should win
@tittut2391
@tittut2391 9 месяцев назад
Mani chance illa he is good guy he can take money it will be useful for him
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 9 месяцев назад
Rendu perum mixture saaptaanga
@veenaumesh9390
@veenaumesh9390 9 месяцев назад
Why even vichu maya and poornima was also there ..all are waste
@bharanidhara
@bharanidhara 9 месяцев назад
Vichitra told nixen and poornima to dance in front of vishnu to irritate vishnu... before the task to make him down so that he shouldn't perform well... but now she she is saying poornima and nixen dancing was not good... wicked lady vichitra👺😡
@thurgathevi7068
@thurgathevi7068 9 месяцев назад
Ulla yarume nallavanga illa pola 😂😂😂
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 9 месяцев назад
Now, I'm not ready to believe Vichithra's Telugu actor allegation. Looks like it is only Vichithra who would have tortured that Telegu actor.
@ranjinaga9614
@ranjinaga9614 9 месяцев назад
Vishnu supper play... Panranga so avanga win panna nalla irukkum🎉🎉🎉🎉❤
@SatgyaySwiggy
@SatgyaySwiggy 9 месяцев назад
அவன் விண் பன்னுனா நல்லாருக்கும்
@Tamil-an
@Tamil-an 9 месяцев назад
ஆம்பள புரணி
@SatgyaySwiggy
@SatgyaySwiggy 9 месяцев назад
விஷ்ணு விண் பன்னுனா நல்லாருக்கும்
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
தற்பெருமை என்பது அந்த இரத்தத்தில் கலந்தது. கமலகாசன் is the best example. மாயாவுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை 😅😂😜
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 9 месяцев назад
சொல்ல முடியாது... Cup win பண்ண ஒரு நாய்க்கும் தகுதி இல்லேன்னு கைய விரிச்சா சூப்பரா இருக்கும்.😅
@sherinaakil6758
@sherinaakil6758 9 месяцев назад
😂
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
விசித்ரா ரொம்ப. கேமரா focus பண்ணுதுன்னு தெரிஞ்சா, அப்டியே change ஆகும். 😊
@veilumuthum872
@veilumuthum872 9 месяцев назад
Dinesh sonathu correct thana.... Archana entha game la win panirukanga??? Avanga vantha second week matum than mass ah etho pananga.,...
@cuteekids2026
@cuteekids2026 9 месяцев назад
Pradeep support pannitangala athu pothum athu than tittle winner aga thaguthi nu makkal ninaikurarugal😂😂😂
@mypokemon
@mypokemon 9 месяцев назад
ellarume not deserving
@veilumuthum872
@veilumuthum872 9 месяцев назад
@@mypokemon elarum not deserving na title yaruku kodukalam..... Yaravathu orunthangaluku koduthu than aakanum ...... Last two week ah mani , Vishnu, Dinesh play nalla irunthuchu..... Amount mani edutha nalla irukum
@umarani8692
@umarani8692 9 месяцев назад
இந்த சீசன் முடியப்போரது சந்தோஷமே
@Tysonmano
@Tysonmano 9 месяцев назад
புரணிம்மா மைண்ட் ல மாயா சொல்லுறது மட்டும் தான் இருக்கிறது..மாயா கடைசி வரைக்கும் பணத்தை எடுக்கவும் விடல,,🤦🏻‍♀️🤷🏻‍♀️ புரணிம்மா பாவம் அந்த பணத்தை எடுத்து விட்டு வெளியே போகலாம் 🤷🏻‍♀️
@RAMviru
@RAMviru 9 месяцев назад
Love panra intention la varala.!!!! Cut panna Poornima voda 1st day entry promo la last dialogue. "Single ready to mingle"😂😂😂😂
@shaileishm.a2165
@shaileishm.a2165 9 месяцев назад
😂😂
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
Someone should take the money because Archana is almost confirmed as title winner and 50 lakhs is too much for her. As she is not perfect winner
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 9 месяцев назад
அக்சப்ட் பண்ண முடியாமல் தினேஷ் பேசல தினேஷ் 🔥🔥🔥💯💯💪
@girigiri5287
@girigiri5287 9 месяцев назад
Archana 50% camera tha panramari iruku
@Bala6714
@Bala6714 9 месяцев назад
Mani underdog. Deserve more
@jillasrounding6954
@jillasrounding6954 9 месяцев назад
Poornima or vichitra eliminate this week
@Some_Talkies
@Some_Talkies 9 месяцев назад
Dinesh won panna nalla irukkum avarudha mattum dha oru goal oda ulla irukkaru
@GayathriGayathri-wt9on
@GayathriGayathri-wt9on 9 месяцев назад
Mani good person 🎉 tittle winner ❤
@naturewildlifediscovery4610
@naturewildlifediscovery4610 9 месяцев назад
i got to agree. mani should win.
@sivajikarts
@sivajikarts 9 месяцев назад
True
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 9 месяцев назад
Idhu thaan mixture saptutey cup vaanguradhu
@vedhavedha8691
@vedhavedha8691 9 месяцев назад
Dinesh bro win panna nalla irukum
@njmanimaran5385
@njmanimaran5385 9 месяцев назад
ஆண்கள் அனைவருக்கும் மாயா பூர்ணிமா போன்ற மனைவியும் விசித்ரா போன்ற மாமியாரும் கிடைத்தால் வாழ்க்கை ஓஹோனு இருக்கும் என்று இது நான் சொன்னதற்காகவே எத்தனை பேர் என்னை குனிய வச்சு குத்தனும் என்று ஆசைபடுகிறீர்கள் ? 🤭
@annamalaimbl7810
@annamalaimbl7810 9 месяцев назад
செம்ம...
@Peaky-Fooking-Blinders...
@Peaky-Fooking-Blinders... 9 месяцев назад
🤣🤣
@muruganr9939
@muruganr9939 9 месяцев назад
Mani is 80percent in his original character and also good in task.
@sherinaakil6758
@sherinaakil6758 9 месяцев назад
Yes❤
@njmanimaran5385
@njmanimaran5385 9 месяцев назад
நேற்றைய பிபி எபிசோட் செம மொக்கையா இருந்துச்சுன்னு எத்தனை பேர் சொல்கிறீர்கள் ? 🤦🏽‍♂️
@DREAMER_NOX
@DREAMER_NOX 9 месяцев назад
🙋
@sudhas3662
@sudhas3662 9 месяцев назад
BB 7 முழுவதுமே மொக்க தான் 🤦‍♂️
@bakiedit1150
@bakiedit1150 9 месяцев назад
சஃபி பிரதர் நீங்கள் எல்லா சீசனிலும் கடைசியில் போடும் மியூசிக்கை இடையில் மாற்று வீரர்கள் ஆனால் இந்த சீசனில் மட்டும் ஒரே மியூசிக்கை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ன காரணம்
@jbgodi4362
@jbgodi4362 9 месяцев назад
Vishnu vera leval
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
மாயா அக்கா சொன்னால்ல, கமல் தூக்குற கையில ஒரு கை விசித்தா கைன்னு. மாயாவிம் அவளோட விசித்ரா finalsல இருக்கணும்னு சொன்னாளே. இவ்வளவு தெரிஞ்ச பிறகு எப்படி பணம் எடுத்துட்டு போவா? 😅
@Senthilvel-ho5ee
@Senthilvel-ho5ee 9 месяцев назад
என்னங்க பிக்பாஸ் இது. முழு எபிசோடும் மாயாவும், பூர்ணிமாவையும்தான் காட்டுறாங்க....
@Madan-j1v
@Madan-j1v 9 месяцев назад
Poornima ithe maari oru time aluthappa vishnuva weekend la kamal sammanthame illama polantharu ippo meendum Vishnu weekendil polakkapada povathai unargiren 😂😂
@awesome8552
@awesome8552 9 месяцев назад
Dinesh should be the winner.
@explorer__1208
@explorer__1208 9 месяцев назад
Love intentions ❌ Gaaji intention ✔️
@anpumani6
@anpumani6 9 месяцев назад
Poornima is crying,so today should be Thursday or Friday 😊😊😊
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
Dinesh and Vishnu sitting next to money suitcase 🧳 Back of their mind is coming around money suitcase 😂
@nagindene
@nagindene 9 месяцев назад
I always felt no one deserved the title but Honestly last 2 weeks i wish Mani wins seems like he is the only one with balanced mind wish he was lile this from beginning would hav won many hearts by now
@snowlins4600
@snowlins4600 9 месяцев назад
Me too ❤
@KaviKavi-wj6me
@KaviKavi-wj6me 9 месяцев назад
சஃபீ அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு இருக்கு எப்படி தான் இந்த சீசனின் ஒவ்வொரு நாள் Episode ம் முழுமையாக பார்க்க பொருமை இருக்கோ...... நீங்க தெய்வம் தான்.......
@sherinaakil6758
@sherinaakil6758 9 месяцев назад
Im from sri lanka.shafizone bro i love your talk.❤
@ganeshmanomayp2559
@ganeshmanomayp2559 9 месяцев назад
In today's morning task, all contestants talk about archana pr work .without doing anything, only singing , backstabbing, lying, they also wonder how she is getting claps in weekend
@Mooppils.19
@Mooppils.19 9 месяцев назад
If Maya can get claps then why not Archana? Atleast Archana playing a fair game unlike others... Vichithra over attitude and vengeance. I am from Singapore and I support Archana. She is way better than the rest
@ganeshmanomayp2559
@ganeshmanomayp2559 9 месяцев назад
@@Mooppils.19 is archana entertaining?
@mrlightseeker2556
@mrlightseeker2556 9 месяцев назад
@shafiZone The reason behind Archana's huge votes bank is not because of PR alone, but her stand for Pradeep and still not diverted from it like Vichitra... That is why Archana is liked by many. Our Votes are casted by our own will and not bought...
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 9 месяцев назад
I hope vishnu win💪
@renishsunil8842
@renishsunil8842 9 месяцев назад
Mani or Dinesh win panna nalla irukkum
@iamraino444
@iamraino444 9 месяцев назад
Dinesh ok but mani🤮 80 days Ravenna pinnala suthi nadanthaan game ippo tha vilayadran 20 days thaa game play panna avnukku title winner aakanuma 😂😂😂
@PUma-nc1hs
@PUma-nc1hs 9 месяцев назад
Dinesh sir should win
@RAMviru
@RAMviru 9 месяцев назад
Mani winner agalam.. better
@chitrachira8847
@chitrachira8847 9 месяцев назад
Na ippoyella bigg boss pakarde illa unga video mattumdha pakkura bigg tv la patha enga odachiduvanenu bayama irunduchi😅
@positiveitea
@positiveitea 9 месяцев назад
தினேஷ் அவருக்கு விளையாடாமல் title அடிக்க chance இருக்கவங்கள pull down பண்ணுராரு
@mugavaimangai9944
@mugavaimangai9944 9 месяцев назад
Comparing to archana vishnu and dinesh is worth for winning title
@007Deena-7
@007Deena-7 9 месяцев назад
Mani or Dinesh 🎉
@mohanapriyae8850
@mohanapriyae8850 9 месяцев назад
Vichitras downfall did not start after Joining maya. It started when Dinesh started to corner her for not letting him to win Hatrick captaincy. He also mcked her when she was saying about her challenges in film industry. Maya supported her during that time. I never like Maya, but that time Maya changed her attitude and supported. This too irritated Dinesh.
@sumathycaiser9444
@sumathycaiser9444 9 месяцев назад
Yes.. Yes👍😍
@abinayaappu8584
@abinayaappu8584 9 месяцев назад
ARCHANA MANI DISCUSSED ABOUT DINESH MOCKING PROVOKING HABITS 😂VICHITRA TELLING THIS FROM BEGINNING 😂
@Kanishka.A972
@Kanishka.A972 9 месяцев назад
Anna sun tv kayal serial la January 3 2024 accident scene -a raja Rani movie la irundhu copy pani irukanga paruga anna😂
@Taekookblff007
@Taekookblff007 9 месяцев назад
Mm ama .na solalam nu nenache ninga solitinga
@thangamanip2458
@thangamanip2458 9 месяцев назад
Vishnu is the better choice for tittle winner 🏆
@cuteekids2026
@cuteekids2026 9 месяцев назад
Wow sema selection 😂😂😂
@itsmedaru665
@itsmedaru665 9 месяцев назад
Better choice for chameleon award 😂
@salimahbee6658
@salimahbee6658 9 месяцев назад
Jjjlmķùùù​@@cuteekids2026
@ShanthiMohan-h6x
@ShanthiMohan-h6x 9 месяцев назад
Dinesh winner
@rathnametalmart19
@rathnametalmart19 9 месяцев назад
I support Vishnu
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 9 месяцев назад
ஆமாங்க பூர்ணிமா ஒருத்தர லவ் பன்ன வரல மூன்று பேரை லவ் பன்ன வந்துச்சு இன்னும் இருக்கோ தெரியல யாருக்கு தெரியும் விக் வோஸ் வீட்டில் இத்தனை பேர் என்ரால் வெளியால எத்தனைபேரோ தெரியல மானங்கெட்டதுகள் விசித்திராவும் செப் கேம் விளையாடுராங்க விசித்திராவுக்கு அர்ச்சனா வின் பன்னிருமோ என்ரு பயப்புடுராங்க விசித்தரா உங்கல என்னமோ என்ரு நினைத்தேன் நீங்க தான் சகுனி அது தான் சொல்லுரது பதனி பதனி 😊😊😊
@umarani8692
@umarani8692 9 месяцев назад
பெட்டிய பூர்ணிமா எடுத்துட்டு போகலாம்
@VimalRaj-rl2en
@VimalRaj-rl2en 9 месяцев назад
Maya ku poornima pudikum Poornima ku Vishnu pudikum, Vikram pudikum, nixen pudikum, 😆
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
Vichira’s lower votes is not because of Maya but Dinesh’s cunning games. He was continuously triggering her and at one point she burst out and for her bad luck she accidentally spoke about his personal stuff and it became a big topic. But when Dinesh called Vichira item dancer, heavy weight & referred her stomach as dustbin, every one was silent. Is unfair.
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 9 месяцев назад
It is fact that she was a item dancer.No doubt .
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 9 месяцев назад
Whatever reason you may say, Vichithra's behaviour is not up to here age and seniority, Dinesh may be at fault, but she should act to her age, let the people judge and vote for who they believe is right. Now, I'm not ready to believe Vichithra's Telugu actor allegation too. Looks like it is only Vichithra who would have tortured that Telegu actor.
@VinoPriya-h1p
@VinoPriya-h1p 8 месяцев назад
Anna paiyum paiyum sanda super anna 😂😂😂😂 poornima Vishnuku vendam bro Maya sancha Ore oru Nalla vishayam adhan
@SakilaSivasankar
@SakilaSivasankar 9 месяцев назад
Ungalukku than waiting 😊
@VithushaChandran
@VithushaChandran 9 месяцев назад
Vote for dinesh anna
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
No one deserves the title in bb7
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
Poornima and Maya so funny. Both never played safe game. They both discussed and played negative role openly. In that way both should be appreciated.
@Mooppils.19
@Mooppils.19 9 месяцев назад
😂😂
@rajan6795
@rajan6795 9 месяцев назад
😂😂😂
@priyas_sweety_09
@priyas_sweety_09 9 месяцев назад
Actually long back only dinesh told about Archana PR team and her character @ 24/7 but not telecasted @episode
@LAVAN-v4h
@LAVAN-v4h 9 месяцев назад
Yentha Take ozhunga vilaiyadirukkanga Bro. Yenthe Take kaa irunthalum Safe Game, Sandai R 7 1/2 Tha Bro.
@rajeswarirajeswari7162
@rajeswarirajeswari7162 9 месяцев назад
Vishnu ❤❤❤❤❤
@beawarehelp6029
@beawarehelp6029 9 месяцев назад
Archana konja nala cringe aaita mari iruke
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 9 месяцев назад
💯 உண்மை அர்ச்சனா நல்லவர் இல்லை மற்றவர்கள் நல்லவர்கள் இல்லாததால், தன்னை நல்லவர் போல காட்டிக்கொள்ளும் நரி 🦊
@bikerider8357
@bikerider8357 9 месяцев назад
Ennamo therila ipalam Vishnu va romba pidikuthu
@TamilTV2
@TamilTV2 9 месяцев назад
ஐய்ய்யோ விஜய் டேன்ஸா? எனக்கு பிடிக்கல. மணி ஆடினா pleasantஆ இருக்கும். எச்ச விஜய் மூஞ்சியப்பாக்கவே புடிக்கல.
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 9 месяцев назад
டான்ஸ் ஆடாமா வித்தைகாட்டுரான் விஜய்
@vasantharajvinayakam5518
@vasantharajvinayakam5518 9 месяцев назад
பூர்ணிமா அழுதா மக்கள் ஓட்டு போடுவாங்க அதனாலதான் பூர்ணிமா கரெக்டா பண்ணுது வெளியே அனுப்ப மாட்டாங்க கமலும் திட்ட மாட்டேன் இருக்காமல் சார்
@muthupandi2248
@muthupandi2248 9 месяцев назад
என்ன bro mayavoda intension இன்னுமா puriyala 😂😂😂😂😂❤❤❤❤❤
@nandhinimani3434
@nandhinimani3434 9 месяцев назад
Mani win panna nalla irkaa
@iamraino444
@iamraino444 9 месяцев назад
80 days summa raveena pinnadisuthi ippo thaa game vilayaadran avnuku title winner aakanuma 😂😂😂
@K.SakthiK.Sakthi-mw3tf
@K.SakthiK.Sakthi-mw3tf 9 месяцев назад
Thanks ...bro..yea life la evlo pirchana iruku sirippe Maranthu pochi ana unga video patha ennaium maranthu sirikira
@LAVAN-v4h
@LAVAN-v4h 9 месяцев назад
Poornima Vishnuva unmaiya love panna vaipe illa. Because avanga Ivanga Small age la iruntha Vishnu act pannuranga. Age Different iruku love panna no ideanu sonnanga. Next time yenaku athella 1 periya vishyam illanu solluranga. Ithuku naduvula Vikram, nixsen. Ithu true love vaa.
@MohmedAslamRis
@MohmedAslamRis 9 месяцев назад
Mani winning 🥇 pannina santhosam
@happyhomemomanddaughter1471
@happyhomemomanddaughter1471 9 месяцев назад
poornima munnadi maya veliya vandha nalla irukum
@sistersgroup9888
@sistersgroup9888 9 месяцев назад
Vishnu win pannanum
@ironservergaming7529
@ironservergaming7529 9 месяцев назад
Indha season arakka parakka pandren nu olunga plan pannama panitanga pola
@rubilasankar6988
@rubilasankar6988 9 месяцев назад
Correct bro yarume win pannanumnu thanala oralavukku sollanumna mani & win panna nallairukkumnu thonuthu
@அறம்1475
@அறம்1475 9 месяцев назад
Dinesh deserves to be in final🎉🎉🎉🎉🎉
@fairozamarzook1951
@fairozamarzook1951 9 месяцев назад
Innuma puriyalle. Aludhu sari vishnu image eh damage pandrangelama😂😂😂
@kokilas1173
@kokilas1173 9 месяцев назад
You are right about maya speak bad about vishnu and wants to separate poornima from him. Poornima shouldn't ask opinions for her own emotions from maya.. Knowing that her friend likes vishnu that much its a very inhumane thing to separate them but she'll blame others when they others wanted to maya and poornima.. Poornima is telling maya take decision for own bond with the other. Why?
@killer2426
@killer2426 9 месяцев назад
Indha season mudinjaale podhum. chumma vetri vizha adhu jodi bb veedu apdi nu edhchum pottu saavadikadhingadaa..😂😢
@Demon.Slqyer
@Demon.Slqyer 9 месяцев назад
அட போடா நீ ஒரு ஆளு உன் ஒரு தலபட்சம் Review😡, மணி, விஷ்ணு, தினேஷ் முழுசா வன்மம், அவனுங்க பின்னாடி பேசுனா ஜோசியம், காமெடி, இதே மாயா பூர்ணிமா பேசுனா புறணி, ராகேஷ் & ஜெனி சேனல் தன் நல்ல Reviewers🔥
@aaronshan8956
@aaronshan8956 9 месяцев назад
Pradeep இருந்தா win பண்ணிருபாரு எப்படி சொல்லுவீங்க. He played only for two or three weeks. மத்தவங்க தப்பா பேசுறாங்கனு சொல்ல முன்னம் நாம சரியா பேசனும் bro
@kelvinjesu7020
@kelvinjesu7020 9 месяцев назад
Pradeep name ah use pannidha archana oda game start aaachu illana ava appovey evict aayurupa
@movieworld3342
@movieworld3342 9 месяцев назад
Dinesh or mani deserving for title....
@shireeneditz2
@shireeneditz2 9 месяцев назад
5:39 aana avanga bb la vandu enna dhan pannirukaanga terila but avolo fans ,support,votes, etc .., Oru velayum pakuradu illa ,task vilaiyaduradu illa except TFT but daily task, over drama ,acting, camara concious etc ..,
@kavithaanandan5126
@kavithaanandan5126 9 месяцев назад
Kamal Maya than win panna vappar
@mahirarahmanmahirarahman9730
@mahirarahmanmahirarahman9730 9 месяцев назад
Red card yaduthavanga yarukkum title win Panna thaguthe kidaiyathu
@akpuspa5494
@akpuspa5494 9 месяцев назад
Actually poornima already predicted she wont b in finalist then now her game towards wth vishnu for make his name bad manipulate ppl mind
@keepgoinghappy5580
@keepgoinghappy5580 9 месяцев назад
Mani win pannuna nalla irukkum
Далее
Diwali shopping Paavangal | Parithabangal
14:50
Просмотров 1,6 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 30 млн
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 625 тыс.
Tech Recap 2023
2:06:53
Просмотров 119 тыс.
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 30 млн