Тёмный

😥கை எலும்பு எல்லாம் வெளிய வருது..: Peter Hein Painful Interview | Viduthalai | Soori | Vetrimaaran 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 230 тыс.
50% 1

In this exclusive interview with IndiaGlitz Tamil, renowned action stunt master Peter Hein talks about his career, and how he has faced dangerous injuries while filming stunts.
#peterhein #viduthalai #viduthalaimoviereview #viduthalaipart1 #vetrimaaran #soori #vijaysethupathi #mudhalvan #magadheera #indiaglitz
Peter Hein Interview Part 1 - • 😱Viduthalai 2 Hollywoo...
Peter Hein Interview Part 2 - • 😨என் 40 yrs Experience...
Peter Hein Interview Part 3 - • 😥கை எலும்பு எல்லாம் வெ...
Description link:
Call to +917502443434
What’s app +917502443434
website smileytrips.com
Android play.google.co...
iOS apps.apple.com...
Ramraj Cottons : ramrajcotton.in/
👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@surendarg1117
@surendarg1117 Год назад
தமிழரின் பொக்கிஷம் இவரு.... இவரை எளிதில் கடந்து விட கூடாது...நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@masck143
@masck143 Год назад
He is not tamil
@pauldickenson2656
@pauldickenson2656 Год назад
Enda puriyama olaradhe thamiluku pugal payer perumai alladhu uyeraiya panayam vaithu ulaipavar ithagaya manidharai nam kadaundhu poga Veda koodadhu purindhadha. All the best and God bless you and your family too peter❤🎉😊😊😊
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Год назад
​@@masck143he is half tamil half chinese
@kircyclone
@kircyclone Год назад
​@@VigneshVignesh-vg6kh tamil father vietnamese mother...
@vasansvg139
@vasansvg139 Год назад
திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்... இறைவன் அருள் உண்டு...
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Год назад
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். பீட்டர் ஹெயின் சார். கடவுள் துணை இருப்பார்.
@saravanakumar5031
@saravanakumar5031 Год назад
முதல்வன் படத்தில் முதுகில் பலத்த தீக்காயம் பட்டு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டவர்.His dedication is ultimate.
@saravananvelu6679
@saravananvelu6679 Год назад
மாஸ்டர் ரொம்ப மனசு உடைஞ்சு பேசுறீங்க கவலை பட வேண்டாம் நல்லா இருப்பிங்க 👍🏻
@nazarma1965
@nazarma1965 Год назад
தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர்🎉🎉🎉🎉
@Ettayapuramkannanmuruganadimai
எங்கள் ஜாக்கிசானே.. உன்னை எம் அப்பன் முருகன் காப்பாற்றுவான் .. இன்னும் சிறப்படைவாய் .. நூறுவயது வரை வாழ்வாய்... வாழ்த்துக்கள்
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth Год назад
His stunt choreography in assuran viduthalai 👌🏻👌🏻 brilliant
@mugeshkaarthi
@mugeshkaarthi Год назад
நான் ஒரு துணை இயக்குநராக உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் 😢 பெருமையாக இருக்கு ஜி 🌹💕
@Ellu...Gris123
@Ellu...Gris123 Год назад
Unga Number Kodunga Bro
@dineshwaran8057
@dineshwaran8057 Год назад
Tamil cinema one of the best stunt master பீட்டர் ஹேன் ❤ ரன் சிவாஜி எந்திரன் அந்நியன் 7 ஆம் அறிவு மாற்றான் கோ அசுரன்🎉
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
பீட்டர் நிச்சயம் உங்களுக்கு ஒன்றும் ஆகாது ... வேளை முக்கியம் தான் தரமாக இருக்கவேண்டியது தான்... அதற்காக உயிரை பணயம் வைத்து வேளை செய்வதெல்லாம் வேண்டாமே ...ஆண்டவனே அதைவிரும்ப மாட்டார் ...தங்க ஊசிதான் என்றாலும் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா? புகழ் பணத்துக்காக தானே இப்படி செய்கீரிர்கள் ??? இப்படி சொன்னால் உடனே சொன்னவனை பொட்டை என்றும் ஆம்பிளையாட என்றெல்லாம் சொல்லனும்னு நினைக்கக்கூடாது .. பீட்டர் சொல்ல சொல்ல மனம் கனத்து கண்ணீர் வருகிறது ... இறைவன் உருவாக்கிய உடலும் உயிரும் அதை துச்சமென மதித்தால் அவரே நமக்கு எதிரியாக மாறிவிடுவார் மனிதனுக்கென்று ஒரு எல்லை உண்டு அதை தான்டினால் இறைவனின் பார்வையில் இருந்து தப்புகிறாய் என்பது நிஜமே... புவியீர்ப்பு விசை பீட்டருக்கு மட்டும் இல்லை என நினைக்கிறாரோ ...??? போதும் பறந்தெல்லாம் ஓய்வெடுங்கள்... ஒன்றும் ஆகாது...!!!
@rajesh-un3rt
@rajesh-un3rt Год назад
One of the best scence in mudhalvan..never ever forget in theatres experience
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 Год назад
Our film industry must take care about him he seems a good hearted man ,we should take care of him
@nagarajan012
@nagarajan012 Год назад
உங்கள் தமிழ் (வெளிநாட்டவர்) உழைப்பு தன்னம்பிக்கை விடாமுயற்சி நேரம் தவறாமை ரசிகர்களின் மனங்கவர்ந்தவர் ❤ இன்னும் பல சொற்கள், தற்போது எனது மனதில் வந்தவை இவை.. 😢😢 நீங்கள் இன்னும் மென்மேலும் உடல் ஆரோக்கியம் பெற்று எங்களுக்காக இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல கடவுளை நான் பிரார்த்திக்கிறேன்😢😢
@dineshdeena4497
@dineshdeena4497 Год назад
Avar appa Tamilian thaan
@kasimayan4427
@kasimayan4427 Год назад
அப்பா தமிழர் அம்மா வியட்நாம்
@skmtvl
@skmtvl Год назад
வெளிநாட்டவர் அல்ல. வடகிழக்கு மாநிலமான சேர்ந்தவர்.
@dineshdeena4497
@dineshdeena4497 Год назад
@@skmtvl Vietnam unakku north east india va ??? Karumam da
@Nareshkumar-rq3yg
@Nareshkumar-rq3yg Год назад
​@@skmtvl appa tamil and amma vietnam lady. Ivar tamilan sir.
@balaji2079
@balaji2079 Год назад
100 வருடம் தாண்டி வாழ்வீர்கள் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. ஏன் என்றால் நீங்கள் கடின உழைப்பாளி🙏
@thannambikkaimanikandanman3030
நீங்கள் இந்தியாவின் ஜாக்கி சான்..bro
@FFDSTUDIOZ
@FFDSTUDIOZ Год назад
Best stunt Choreographer in Indian Cinema industry 🔥❤💯
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 Год назад
Oh Peter Hain it's painful for me to hear ur stories. Don't feel bad we are loving u & ur stunt scenes. God may heal ur pain. God bless.
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Год назад
இவர் பெரிய சண்டை காட்சிகள் எடுக்கும் மாஸ்டர்
@pintoprajeev6147
@pintoprajeev6147 Год назад
He is Indian Jackie Chan for the saying...but he is himself a legend...The name is "Peter Hein"....much respect 💚💚💚
@worldcitizen8155
@worldcitizen8155 Год назад
Our love is with u Master ♥️♥️♥️♥️♥️u will live long and achieve more things master❤️❤️♥️♥️♥️
@kartheeshkavinkkg5794
@kartheeshkavinkkg5794 Год назад
Master you are great ❤❤
@vinogikaranv7206
@vinogikaranv7206 Год назад
நீண்ட ஆயுள் காலத்தோடு குடும்பத்தோடு சந்தோஷமாய் வாழ நான் இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
@iniyavanviswanathan6865
@iniyavanviswanathan6865 Год назад
நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 Год назад
Great Effort ; Dedicated Hardwork .. 🌈💯 Hats off Sir .. 🙏🙇‍♂️ # Sema .. 👌👌💕💕
@Akash-u6m
@Akash-u6m Год назад
👉 No.1 stunt master in tamil cinema and he is a real hero ❤️‍🔥🔥🏆⭐🎊
@ithu-athu-ethu
@ithu-athu-ethu Год назад
அந்நியன் boxing fight is my favourite ❤❤peterhein
@பாலாச.தெ
@பாலாச.தெ Год назад
***அண்ணா... திரைக்கு பின்னால் உயிரை கொடுத்து உழைக்கும்... உங்கள் உழைப்பை நீங்கள் உங்களுக்கான you tube channel தொடங்கி பதிவேற்றம் செய்யுங்கள் அதை பார்க்க கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் அதன் வாயிலாக உங்கள் உழைப்புக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கும் இதை அனைத்து சண்டை கலைஞர்களும் பதிவேற்றம் செய்தால் அவர்கள் வெளி உலகிற்கு அறிமுகம் ஆவார்கள்... அவர்கள் குடும்பத்தினர்க்கு சிறிதளவு வருமானமும் கிடைக்கும்... திரைக்கு வந்த பிறகு இதை பதிவேற்றம் செய்தால் உங்களுக்கும் சட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் வராது... நாம் தமிழர் மதுரை
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
12 நிமிட விடியோ முழுக்க மாஸ்டர் அவர்களின் வலி வேதனை மட்டும் தான். மிக கொடூரமான வாழ்க்கை இந்த ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் நீண்ட ஆயுள் நிறைந்து ❤🎉
@muraliramaraj8441
@muraliramaraj8441 Год назад
He is a real die hard fan of what he is doing ! 😥😢💪🙏
@kumarank2883
@kumarank2883 Год назад
Hi India Glitz Tamil channel... Really it is a good interview with my Peter anna... I knew him very well when I completed my 10th std and went to my grandmother's home at nesapakkam for exam vacation... He used to call me Titanic... When the shot begins for mudhalvan film, even I don't know but I took him in a cycle to drop at vadapalani. He for sure told me to don't tell anything about the suiting which he was going nu. But I saw him after 3days back return to his home. The man of simplicity and adorable person he my bro Peter Hein... Long live and stay blessed with good health and wealth...
@vcilankumaran1976
@vcilankumaran1976 Год назад
திரு.பீட்டர் ஹெய்ன் நீங்கள் சாதிக்கப் பிறந்திருக்கிறீர்கள்! சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்! இறைவன் அருளால் இன்னும் இன்னும் சாதிப்பீர்கள்!வாழ்த்துக்கள்!
@thushathusha6221
@thushathusha6221 Год назад
இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன் இவர் சொல்வதும் நேரில் நடந்து கொள்வதும் வேறு.இவர் நல்ல மனிதர் அல்ல .தற்போது தன்காயங்களைக்காட்டி நல்ல பெயர் எடுக்க பார்க்கிறார்.
@ponni2237
@ponni2237 Год назад
En appadi soldringa bro, en ethana mariyaathai ilama nadanthaera bro
@subramaniananbazhagan1130
@subramaniananbazhagan1130 Год назад
Peter Hain well talented person.. god bless him with good health ..
@balum2248
@balum2248 Год назад
real hero Peter hein Sir 🎉
@ashvithaashvitha1513
@ashvithaashvitha1513 Год назад
Ur a real hero bro, love u
@mydreamtube2230
@mydreamtube2230 Год назад
Peter Hein Sir, we know that you are very Dedicated in your Stunt works as always and hard working, very humble human being.. We saw many of your risky works in Indian Cinema.. You are one of the real PAN India ⭐⭐⭐ You really deserved for a National Award for most of the movies especially for "Vidudhalai". Our hearty congratulations, you will definitely go super heights in your profession and live a long life happily with your family ❤❤❤ As a fan, we are expecting more movies with your Stunt actions.. Love you Sir.. Take care as always.. God Bless You..
@236715238221
@236715238221 Год назад
Hello Peter Sir, As a stunt man you have proved you are a very strong willed person. In spite of so many challenges you have come up successfully in your projects. We love you for all your contributions Sir. Wish you long life and full recovery from your injuries. Take care of your health and safety as your family needs you more than anyone else.
@behappy9163
@behappy9163 Год назад
நீங்கள் பல்லாண்டுகள் வாழ்வீர்கள்... வாழ்க வளமுடன்❤
@vasanthavijay5404
@vasanthavijay5404 Год назад
நாங்க இருக்கோம் தம்பி உங்களுக்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறோம்
@sooriyakumarkandiah7321
@sooriyakumarkandiah7321 Год назад
YOU AND YOUR TEAM ARE THE REAL SUPER DUPER STARS!! Also yoh speak great Tamil BOSSMAN PETER
@anbuvadivan9637
@anbuvadivan9637 Год назад
Master, Nan Ungal Fan, I'm very greatful for your dedication in stunts in cinema . You make stunt sequance another level. Keep it up and please take care your health
@srikrishnalab8469
@srikrishnalab8469 Год назад
Simple man with huge impact in stunt area...
@nhbblog6795
@nhbblog6795 Год назад
He is the real hero💪🏽
@arosyme
@arosyme Год назад
Master i like your stunt and action sequel so much. Especially asuran and Puli murugan films vera level. Master. God is with you.
@pathmanathansuthaharan7274
@pathmanathansuthaharan7274 Год назад
My favorite Master 🙏
@Rafivideos
@Rafivideos Год назад
Peter Master = peter master....wonderful man...Hard worker....next miracle Mark Antony Movie ...dont miss...Rafi AD
@yuvaraj7340
@yuvaraj7340 7 месяцев назад
Evlo achieve panniyum romba down to earth ah irukkar
@prathieshkodai8719
@prathieshkodai8719 Год назад
My favorite stunt choreographer .... love you Peter master very big fan of your works...
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Год назад
You are a gift man don't worry you are not alone everybody is there for you wish you all the best
@mariammalperumal6128
@mariammalperumal6128 Год назад
I love ur all fight master
@balu3k711
@balu3k711 Год назад
Holding a trophy cup example you said is a golden world, you are not lone ,God always with you, and we pray ❤
@pandikppandikp5924
@pandikppandikp5924 Год назад
Simple humen Good sir God bless you
@iraniyan1178
@iraniyan1178 Год назад
ஆண்டவனின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும் மாஸ்டர். 🙏🙏🙏🙏🙏 கிங் ஆப் ஆர் சி. ....
@ashvithaashvitha1513
@ashvithaashvitha1513 Год назад
Love u Peter sir,
@vijaykumar-kb3px
@vijaykumar-kb3px Год назад
World great man
@venkatacharychari-gc7ky
@venkatacharychari-gc7ky Год назад
Best of luck peter sir God bless you have a good health I am ur Fan ❤
@Ram-nt5sv
@Ram-nt5sv Год назад
Salute man 🖐️.
@gowristudio5615
@gowristudio5615 Год назад
Top 10 herokkal intha pathivai kavanithu masterkkum our familykkum help pannuga
@commonmank
@commonmank Год назад
Peter Hein as a Stunt man,We all love you.We are with you and support you always.
@prabhur9659
@prabhur9659 Год назад
இறைவன் கொடுத்த உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் அது தான் இந்த உலகில் மிக முக்கியம் குட்டிக்கரணம் அடிக்கும் வேலையெல்லாம் பிறகு பார்க்கலாம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
@azharsharif6663
@azharsharif6663 Год назад
You are the real hero sir.. Hats of to you
@venkatesh.a2125
@venkatesh.a2125 Год назад
ஒரு டிவி நிகழ்ச்சியில் உங்கள் மனைவி மிகவும் அன்பானவர்ன்னு சொல்லியிருந்தீங்க. என்ன ஆச்சு உங்க குடும்ப வாழ்க்கை.
@nAarp
@nAarp Год назад
பாவம் இவருக்கு உதவி செய்ங்க
@yoganmba2686
@yoganmba2686 Год назад
😢😢😢😢😢😢😢no words to say to your sacrifice sir really your strong man...
@dasam4856
@dasam4856 Год назад
Great respect so much of suffering went through. Hats off for your trade at your best
@logavenkatesh
@logavenkatesh Год назад
True professional artist
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 Год назад
Peter pain 🔥
@vijaykumar-kb3px
@vijaykumar-kb3px Год назад
Super man
@xdfckt2564
@xdfckt2564 Год назад
Peter Hein is in the league of greats. Per ae oru brand.
@SathishS-ew6qh
@SathishS-ew6qh Год назад
Real hero
@AiswaryaAiswarya-e9b
@AiswaryaAiswarya-e9b 5 месяцев назад
Master action semma
@baziriyalukman7020
@baziriyalukman7020 Год назад
They are all real hero ❤❤❤❤
@chirpychimes8784
@chirpychimes8784 Год назад
I am biggest fan of peter hein master ..
@NJS-r7v
@NJS-r7v Год назад
நீங்க ரஜினி சாருக்கு பண்ண படம் அனைத்து மாபெரும் வெற்றி
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 Год назад
Peter hein sir 👌👍
@vishnukarthik3016
@vishnukarthik3016 Год назад
Best soul
@ajayavel5593
@ajayavel5593 Год назад
Excellent master I like pulimurugan movie stunt I see that movie much more time
@sowkethkhan3267
@sowkethkhan3267 Год назад
REALLY EXCELLENT EXAMPLE YOUR ALL ACTION
@bcbcchandru7571
@bcbcchandru7571 Год назад
Insta la familyoda dan irukaru Ivar enga anadhaiya irukaru 😊
@vprakash6164
@vprakash6164 2 месяца назад
Great master
@arunachalammeyyappan9900
@arunachalammeyyappan9900 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பைட் மாஸ்டர்
@arulmuruganarulmurugan324
@arulmuruganarulmurugan324 Год назад
வாழ்க😍😍 வளமுடன் நலமுடன்❤❤❤
@n.sowndarrajan8634
@n.sowndarrajan8634 Год назад
Love you ❤ sir we always your very big fans sir. God bless you 🫂 always anna
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 Год назад
Have faith in you & it will give you a lot of confidence. All the best.
@madhavkishan7561
@madhavkishan7561 Год назад
They should be paid in crores not the actors😪
@legpiece123
@legpiece123 Год назад
Hats off beter heaine
@JayaKumari0191
@JayaKumari0191 Год назад
It's Peter Hein.
@dhandapanikaruppiah1697
@dhandapanikaruppiah1697 Год назад
Believe in GOD. Stay blessed
@karthikalai6807
@karthikalai6807 Год назад
வீடியோ ஆரம்பம் முதல் முடிவு வரையில் கலங்கிய கண் அப்படியே உள்ளது
@youtu547
@youtu547 Год назад
வாழ்க வளமுடன் அண்ணா
@arokiyaraj2286
@arokiyaraj2286 Год назад
உங்களுடய ரசிகன் நான்
@Mighty524
@Mighty524 7 месяцев назад
Peter hein🔥🔥🔥
@d.rajathi8378
@d.rajathi8378 Год назад
Get well soon and God bless you anna
@kalinganraju8802
@kalinganraju8802 Год назад
❤🎉🎊🎉🎊💯💯🥰👏👌
@Daniel-bt9ib
@Daniel-bt9ib Год назад
God bless you sir... All is well...
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Год назад
1:28 ... 😭😭😭😭 🙏
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
நீங்க நல்லா இருக்கணும் மாஸ்டர்
@williamwatts8331
@williamwatts8331 Год назад
இயேசு உன்னை இரடசிப்பார்றாக பீட்டர் bro
@channelnifty1561
@channelnifty1561 Год назад
Number one stunt master in India
@surendhararajaa4509
@surendhararajaa4509 Год назад
Real hero...
Далее
Viduthalai Paavangal | Parithabangal | ZEE5
12:55
Просмотров 3,6 млн
Yuvan and Simbu trick VTV Ganesh! | Sun TV Throwback
15:24