வணக்கம் திரு குஹன். முந்தா நாள் போன் பண்ணினேன் நீங்க எடுக்கல. மதுராந்தகம் பக்கத்துல இந்த மாதிரி வீடு கட்டித்தருவீங்களா. விவரங்கள் வேனும். எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க மறுபடியும் போன் பண்றேன். Jai Hind
ஏன்யா அவர சொல்ல விடுங்கய்யா அவர் கரெக்டா தெளிவா சொல்லிட்டு இருக்காரு அதுக்கு இடையில பத்துக்கு பத்தா தரமான ஸ்லப்பா புதுசா இதெல்லாம் என்னங்கய்யா செய்தி அவர் சொல்லி முடிச்ச பிறகு அதுக்கப்புறம் தனியா வெளியில் வந்து பேசுங்க