Тёмный
No video :(

😨வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாதா? | Unnemployment in India  

Cauvery News
Подписаться 1,4 млн
Просмотров 9 тыс.
50% 1

😨வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாதா? | Unnemployment in India #unemployment #cauverynews #findfacts #rjveera #gdp $#unemploymentrate #indiagdp #job #nojobs #jobs
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RU-vid, Instagram, Linked IN.

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@maniram159
@maniram159 Месяц назад
அனைவருக்குமே IAS அதிகாரியாக வேலை கொடுக்க முடியாதல்லவா அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலைகள் இங்கு நிறைய உள்ளது
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o Месяц назад
பங்ளாதேஷ் புள்ளைங்கள திருப்பி அனுப்பிட்டா தீர்ந்திடும்
@mssekar8946
@mssekar8946 Месяц назад
Correct
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Месяц назад
நான் மாதம் 10000 சம்பாதித்தால் செலவு 15000 ஆயிரமாக இருக்கிறது விலைவாசி குறைக்க வேண்டும் அப்போது தான் நாடு வல்லரசு ஆகும்
@subburajl4289
@subburajl4289 Месяц назад
Enraiku 100 nal velaiya vivasayathirgu matram seikinrargalo anraiku than vilai vasi kurium
@prabakaranasokraj174
@prabakaranasokraj174 Месяц назад
Govt could do nothing to provide employment. Nor the large industry where there's disproportionate employment vs capital invested. Only the MSME sector can create jobs for the masses. For this to happen, Govt control should be minimum and let people solve their problems. A sort of a parallel economy should evolve. Govt should only watch
@555nicky
@555nicky Месяц назад
Pls spk about how unemployment rate is calculated in India .all these numbers ignored all the house wife’s ? Else it shld be atleast 40%. .as per LPR calculation 58% is unemployed
@vijaykumar.256
@vijaykumar.256 Месяц назад
Government want to see farmers 👨‍🌾
@naveensm415
@naveensm415 Месяц назад
Yes. We will control the unemployment rate only if Population are stable. If we propose the rule 1 Baby per family for 30 years example OR no baby's per family for 10 years, we will control the unemployment rate. Eventhough we are developing economy many of them are labour's not bussiness men. Hybrid foods also more available now due to huge population rate. The country which is too small than india are developed and have good life style. But India won't. India will always Developing only.
@rajeshn8533
@rajeshn8533 Месяц назад
BPO company iluthu moodiduvanga because of AI.
@ramanaswamy6947
@ramanaswamy6947 Месяц назад
Sir enga company ela Valli irku evamum valliku vara mata kara
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Месяц назад
விவசாயிகளிடம் வாங்கும் பொருட்கள் இடைத்தரகர்கள் அரசாங்கம் நல்ல விலைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் அப்போது தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நாடு வல்லரசு ஆகும்
@niranjayan1992
@niranjayan1992 Месяц назад
அரசு ஊழியர்களி. சம்பளத்தை குறைத்து விலைவாசியை கட்டுபடுத்த வேண்டூம்
@karthikthangamariappan8376
@karthikthangamariappan8376 Месяц назад
Machine vantha epudi job development kedaikum?
@rameshe3837
@rameshe3837 Месяц назад
எல்லாமே சரியாத்தான் போயிக்கிட்டிருக்கு. தோசை மாவைத் தவிர மீதி எல்லாம் சைனா இறக்குமதி ஆயிட்டிருக்கு. அப்போக்கூட இந்த வேலை வாய்ப்பு குறையல. அடுத்த லோக்சபா முடிச்ச உடனே எல்லாத்தையும் சரி பன்னிடுவாங்க .இளைஞர்களே அது வரை பொறுத்திருங்கள். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 Месяц назад
வெளிநாட்டுக்கு போய் எந்த வேலை கிடைத்தாலும் செய்யும் இளைஞர்கள் உள்நாட்டில் வேலை செய்வது கடினமாக உள்ளது
@sanjay_s225
@sanjay_s225 Месяц назад
Naga venna India citizenship cancel pannidu Japanese citizenship Maadillamma oru helping tha
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Месяц назад
இந்தியாவில் அனைத்து மொழி மக்களும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அவங்க அவங்க மாநிலங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
@maniram159
@maniram159 Месяц назад
நமது தேசத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆனால் உழைக்கத்தான் ஆளில்லை
@GopalaRathanam
@GopalaRathanam Месяц назад
ஏனென்றால் முடியாதது எதுவும் இல்லை
@balasubramaniannagalingam6040
@balasubramaniannagalingam6040 Месяц назад
Who is owned by the private agency
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 Месяц назад
முதலில் மக்கள் தொகையை கட்டுபடுத்துங்கள் ஒரு 20 வருடங்களுக்கு அப்போது வேலை வாய்ப்புகள் கொஞ்சம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx Месяц назад
அக மேத்தில வேலை இல்லை
@manickamshunmugam5167
@manickamshunmugam5167 Месяц назад
Sir your wrong speech no hard workers
Далее
How was Money Invented? | Gabriel Devadoss |
13:18
Просмотров 15 тыс.