இது ஒரு அருமையான science, 1980 காலக்கட்டங்கள் வந்த படங்களின் பாடல்களில் இது போன்ற தரையில் புகை பரவும் காட்சிகள் நிறைந்த படங்கள் ஏராளம். அந்த technology எப்படி என்று இந்த அபியின் வீடியோ வை பார்த்த பிறகுதான் தெரிந்தது. அபி அவர்களின் வீடியோ பதிவுகள் அருமையானவை. நான் "அபி" யின் "அபிமானி".
அபி ஆன்ட்டி உங்களுக்கு எப்படிங்க ஆன்ட்டி உங்களுக்கு மூளை எல்லாம் எப்படி உற்சாக தானே தெரியல எனக்கு ஒன்னு தரீங்களா இருந்த மாதிரி இப்போ அவரது இங்க நாங்க பலவஞ்சிபலயம் இருக்கும் திருப்பூர் என் பெயர் பிரியதர்ஷினி நீ கொண்டுவந்து கொடுத்திருக்க எங்க அம்மா உங்க அம்மா உங்க அப்பா பொண்ணு கேக்குறாங்க