Тёмный

😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions  

Cauvery News
Подписаться 1,3 млн
Просмотров 10 тыс.
50% 1

😰சீனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நஷ்டம்😧 | India - China Tensions #india #china#cauverynews #findfacts #rjveera #chinavsindia #indiavschina
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RU-vid, Instagram, Linked IN.

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@kumarasamyveerappan7740
@kumarasamyveerappan7740 10 дней назад
பரவாயில்லையே சீனாதானா சேனல் நீங்கள்தானா?. சீனப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்பதையும் எத்தனை லட்சம் கோடி இந்திய தொழிலாளர்களுக்கு லாபம் ஏற்பட்டுள்ளது என்பதை பற்றியும் தெரிந்து கொண்டு வீடியோ போடுங்கள்.
@user-ig9lk2vo7s
@user-ig9lk2vo7s 11 дней назад
இந்தியாவில் இருக்கிற இன்ஜினியருக்கு எவனுக்குமே மூளை இல்லையா
@sss22215
@sss22215 10 дней назад
sir we don't have infrastructure for semiconductor industry , knowledge and experience r different
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 10 дней назад
சீனாவுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்
@sivashidan9168
@sivashidan9168 10 дней назад
தேவையில்லை மெதுவாகவே நாம் முன்னேறுவோம் இவர்களின் வருமானத்தை விட பிரச்சினைகள் அதிகம் நாடு முக்கியம் நம் பாதுகாப்பு முக்கியம்
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 10 дней назад
❤️❤️❤️❤️
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv 10 дней назад
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கு பட்சத்தில் சீனா தம்பேனி வெளியோறியது நல்லது. make in India
@SHIVAMJYOTHIVV
@SHIVAMJYOTHIVV 10 дней назад
இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்
@subramanip8434
@subramanip8434 10 дней назад
Yarahh nee loosu paya?
@Mrs.kitchen1818-tf3fy
@Mrs.kitchen1818-tf3fy 10 дней назад
பொதுவாக மற்றோரு நாட்டின் தொழிற்சாலைகளை இங்கே தொடங்க அனுமதிப்பதன் நோக்கங்களில் முதன்மையானது நம் நாட்டு மக்களுக்கு அதன் மூலமாக வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஏற்படுத்துவதற்காகத் தான், அதற்கான வாய்ப்பு இல்லாமல் இங்கேயே வந்து இங்கு இருக்க வளங்களை பயன்படுத்தி கிட்டு அவங்க நாட்டு மக்களையும் இங்கேயே கூட்டிட்டு வந்து வேலை செய்ய வைக்கிறது என்பது நம்மை முட்டாளாக்கும் முயற்சி. நம் நாட்டின் மனித வளத்தை வீணடிக்க சீனாவின் வியூகம், இத இன்னிக்கு அனுமதிச்சா இன்னிக்கு 4000 பேர் வருவாங்க அப்படியே ஒவ்வொரு வருடமும் அதிகமாகி இது வேறு சில பிரச்சினை களை ஏற்படுத்தும். நம்ம மக்கள் நம் நாட்டு உற்பத்தியை பயன்படுத்த வேண்டும், அப்போது தான் நம் நாட்டின் தொழில் வளம் பெருகும். சீனப் பொருட்களுக்கு அதிகவரி விதிக்க வேண்டும்.
@risanmrm4149
@risanmrm4149 10 дней назад
எமது இலங்கையிலும் இதே நிலைமைதான் அண்ணா,
@humblerajesh.9129
@humblerajesh.9129 10 дней назад
Not a problem. India will be self sufficient soon. We can't do business with enemies.
@ganeshmathiganeshmathi261
@ganeshmathiganeshmathi261 10 дней назад
சீனா பொருட்களை கூவி கூவி விக்கிறதுக்கு நீ என்ன சீனா வியாபாரியா
@mrramesh1909
@mrramesh1909 11 дней назад
China vandam nanba
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 10 дней назад
கம்பெனிகளுக்கு Production linked insensitive கொடுத்து make in India வை encourage பண்ணிட்டு இருக்கோம்.. போவியா...
@ramstvr92
@ramstvr92 7 дней назад
அந்த தாயோளி இங்க வரவே வேண்டாம் இருக்கரெதே போதும்😊😊😊
@ramayahchandran9015
@ramayahchandran9015 10 дней назад
Chinese suppoter in India....😮
@cooltnpscjobs8378
@cooltnpscjobs8378 11 дней назад
நீ என்ன சீனாவுக்கு ஆதரவாக....பேசர
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 10 дней назад
Ivanai chinavuku naadu kadatha um. Chinakaranai pathi enakum nalla teriyum Pala varudam avangaludan velai sendirukiren .varai moodu
@Anonymoususer0442
@Anonymoususer0442 5 дней назад
பணமும் , பொருளாதாரமும் தான் முக்கியம் என்றால் விபச்சாரம், போதை பொருள் வியாபாரமும் செய்யலாம் என்கிறாரா, தேச பாதுகாப்பு , அனைத்தையும் விட முக்கியமானது என்பது நெறியாளர் சிற்றரிவுக்கு எட்டவில்லையா.
@sixface
@sixface 10 дней назад
China ponalum other company enum neeraiya varum. China market odaiyum nama market increase akum.
@jjtn4406
@jjtn4406 11 дней назад
இங்கிருக்கும் விஞ்ஞானிகள் நாம் யாரும் மதிப்பதில்லை குறிப்பாக மதம்
@subramanip8434
@subramanip8434 10 дней назад
Inga endha scientist irukan ellarum forign odiranuga aprm enga madikarandhu
@maskisara
@maskisara 11 дней назад
BYD closed themselves, or Indian government refused them? In June 2022, the law passed to secured the sovereign of India by the Ministry of Home affairs. The alternate for China is Taiwan.
@bavingaming8217
@bavingaming8217 11 дней назад
India 🇮🇳 will comeback ✨
@jeganathann4226
@jeganathann4226 10 дней назад
Imaginary concept
@maheswaran7835
@maheswaran7835 10 дней назад
அவன் எவன்டா கத்துக்கிட்டு வந்தாங்க அவன்கிட்ட போய் நம்ம கத்துக்கணும்
@mohanasaravanand327
@mohanasaravanand327 11 дней назад
OK paravalla antha mayaran vandam
@manjunath2401
@manjunath2401 11 дней назад
Laksher company business is with Tata now. No issues. We cant encourage the guys who backstabs us. Make in Tamilnadu Make in India. Made in India
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw 11 дней назад
OMG ❤️🧡💚👍💯😍💐
@TS-hg3qd
@TS-hg3qd 11 дней назад
Thank you for the information
@sivanesanp5642
@sivanesanp5642 10 дней назад
It's temporary issues
@maheswarand6091
@maheswarand6091 9 дней назад
Yes sir
@anwarbasha5379
@anwarbasha5379 11 дней назад
India will improve, if Chinese techs are employed by Indian companies. India should welcome the techs from any country.
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm 11 дней назад
Iruka alukey job illa bro. China va ulla vitta unga job ah Avan vangiruvan. Ok va
@ArunKumar-lg2tg
@ArunKumar-lg2tg 10 дней назад
It is perfectly fine to grow slowly instead of depending on China
@mgmg-fy7zy
@mgmg-fy7zy 10 дней назад
no china
@eindraesolnandraesol
@eindraesolnandraesol 2 дня назад
When ADANI OR AMBANI IMPORTS ELECTRONICS FROM CHINA NO QUESTIONS ASKED . What a IDEA SIR JI.
@rohinisuvin7719
@rohinisuvin7719 7 дней назад
I like sudar
@vasuvinothkumar
@vasuvinothkumar 10 дней назад
We never compromise anti nationals companies...we will equal the 1.25 b in another sector..ponnaa poram no worries 😊
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw 11 дней назад
OMG ❤💚🧡❤️💯🌟😍
@Moorthy799
@Moorthy799 10 дней назад
Tata company car apple phone production panttrangale appo athu enna
@ramamoorthyrachakonda1625
@ramamoorthyrachakonda1625 10 дней назад
சீனா பொருட்களுக்கு தடை னு சொன்னாங்களே தவிர இந்தியாவில் சீனா பொருட்களே இல்லையா நாம சொல்லிக்கிட்டு இருக்கிறோமே தவிர சீனா பொருட்கள் தாராளமா புழக்கத்தில் இருக்கு இதை நீங்கள் பரிசோதனை செய்தீர்களா
@praveenbalaji9723
@praveenbalaji9723 10 дней назад
Romba nalladhu … Japan la economy romba adi vaangi iruku. Adhuku mukkiya kaaranam avanga ulla vandhadhu than… ippo Japan la made in Japan ae illa. Fulla made in China. Avanga product dumping la successful ah irukaanga neraya countries la. Future la basic economy ae adi vaangeerum.
@giritharanpurusothaman3786
@giritharanpurusothaman3786 10 дней назад
Ok, how mach u brought from China
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 10 дней назад
சீனாபொருட்களை புறக்கணிப்போம், விளைகுறைவு, தரமும் குறைவு, by naattaraayan
@jayasinghr7787
@jayasinghr7787 10 дней назад
This type of videos will spoil your name
@myamazonone2382
@myamazonone2382 10 дней назад
பரந்தூர் பத்தி பேசுங்க ப்ரோ
@sss22215
@sss22215 11 дней назад
Hai how can we belive chinese 😂😂😂😂😂😂 noo need
@selvakumarankumar4587
@selvakumarankumar4587 10 дней назад
பணத்தை விட மானம் தன் மானம் தான் முக்கியம்
@selvakumarankumar4587
@selvakumarankumar4587 10 дней назад
சீன வின் பொருட்கள் தரம் குறைந்தது , ஜப்பான் korea போன்ற நாடுகளை பயன்படுத்தி.....
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 10 дней назад
Dai nee muditu velapaaru...avunungu vandirunda...we will lose lot of money than we lost...
@nara6475
@nara6475 10 дней назад
ஏன் தம்பி கோடிகளில் பணம் வருகிறது என்பதற்காக எதிரியைக் கூப்பிட்டு வீட்டிற்குள்ளா படுக்க வைக்க முடியும்
@ragupathi8149
@ragupathi8149 8 дней назад
சரியான கேள்வி
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 11 дней назад
LOSS VANTHA INDIANS KU PROFIT VANTHA ADHANI &AMBANI KU 😢
@janarthanamnaidu6707
@janarthanamnaidu6707 7 дней назад
0000000000
@muruganmohindran8948
@muruganmohindran8948 10 дней назад
Are u made in china
@nellairpr2158
@nellairpr2158 10 дней назад
i டேய் அவனா நீ
@santhoshbabu2589
@santhoshbabu2589 11 дней назад
👎👎👎
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 10 дней назад
Nee chinavuke poividu
@alagarasanselvi3494
@alagarasanselvi3494 10 дней назад
சீனா உலகின் பேராபத்து. அதனால் வரும் நஷ்டத்தை வேறு வழியில் ஈடுசெய்யும் திறமை இந்தியர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
@ponnusamy8937
@ponnusamy8937 10 дней назад
இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்
Далее