ஹாய் சிஸ்டர் ❤️ நீங்க சிடி ப்ளேயர்ல வச்ச விளக்கு சூப்பர் பெயிண்டிங் பண்ணி வச்ச விளக்கும் சூப்பர் எல்லாமே சூப்பர் சிஸ்டர்❤️ நான் இந்த கார்த்திகை தீபத்துக்கு இப்படித்தான் பண்ணப் போறேன் ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் ஐ லவ் யூ ❤️sis🥰😘
நான் dish wash பண்ணும் டப்பாவின் மூடிகளை தூக்கி போடாமல் சேர்த்து வைத்திருக்கிறேன். அவைகளை விளக்குக்கு அடியில் வைத்து விளக்கேற்றி விடுவேன். கார்த்திகை முடிந்தபிறகு மறுபடியும் விளக்குகளைக் கழுவும் போது மூடிகளைக் கழுவி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். தரையில் ஒரு துளி எண்ணெய் கூட படாது.
Hi sis colour vilakku tip nalla irukku ungala pathu unga family pathi solunga neñga enna padichi irukkinga unga husbend ena work panranga? RU-vid channel start panni ethana year's aguthu solunga😘😘😘
Super sister💐 my first comment and like for u. yarukum na comment pannathu kidayathu unga videos ella ennaku romba pidikum....one week fulla unga videstha pakara.
Mam paint panni adhula oil oothina paint eduthukadha? Because already neenga senja uruli na try panen ungalukum mail panen water oothi lamp vachen next day ve paint urinjitu vandhuduchi
Ok sister 🤗 thank you so much for your kind suggestion but ella villakukum vaika thevai illa sis athum illama 60 to 70 deepam romba athigam sis 😊 thank you it's just an idea
Good all tips but dalda Deepam not use use only gingerly oil or khee best for family and pollution control madam otherwise your all videos are good I like all
All tips super...pl use ghee instead of vanaspati(dalda)the main reason to use ghee n oils are to purify the air..i think v can use illupa ellai to make cups by keeping in freezer becoz generally illupa ennai s very auspicious in karthikai deepam and also it's viscosity s more..i don't use fridge so pl try with ellupa ennai n give feedback..karthigai deepam wishes .