Hai Friends😊 In this video about Train no 12654 , Trichy to Chennai Rockfort express train travel vlog. I traveled in UR Coach and explaining the train time and exploring. Travel partner @balaji575@balaji575
எங்க ஊர் மைசூர் , சோழன், ராமேஸ்வரம், மன்னை, உழவன், அந்தியோதயா, கம்பன் இவைகளில் குறைவு கட்டணம் என்று ஜெனரல்லில் பயணித்தால் சென்னை செல்லும் முன்னே சட்னி ஆகி விடுவீர்கள். முன் பதிவு இல்லாமல் பயணிப்பது மிகவும் கடினம். நன்றி