Ammu preetha akka enaku ungla paakanum pola iruku so, "NEYVELI" Ku vanthingana oru chinna shorts video podunga, so that I can understand that you're in Ney.. Thank you🙏❤❤
People : do u have a boyfriend? Pree : yes People : where is he from? Pree : he is from another nation People: which nation? Pree : imagination 😂😂 Guys its just for fun no hate😅
Please put challenge videos and prank videos 😢😢 tomorrow my physics biology chemistry exam but I am watching your videos ka please put😊😊😊😊😊 Edit : iam study in 6th standard
Preetha akka u did not answer my question, can u answer it now. 1.ls preetha going to office? 2.will you uploaded craft videos in future? Pls answer to my question preetha and ammu. I love u both da cuties Preetha akka one more coincidence ur name is preetha and my name is preethi❤
பிரீத்தா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ஹேர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க எவ்ளோ குட்டியா இருந்த கூட அழகா இருப்பீங்க நீங்க காமெடி அம்மு விட சூப்பரா பண்ணுவீங்க எனக்கு நீங்க ஏன் சிஸ்டரா வந்திருக்கலாம் உங்களை எனக்கு பாக்கணும் போல இருக்கு ஓகே பை பை😅😅😢😢😅😊❤❤❤❤
Hi akka I am a very big fan of u akka Pls pls pls pls answer my question 1) Are you vegetarian 2) Do u have any idea about going to a job 3) which rank are u ammu 4) Who gave u the idea to start a channel?? 5) Whats ur dream place to visit?? Pls pls i beg u answer my question Pls pls pls pls pls pls Pls someone like my comment if u want to get the answers
❤ஹாய் அம்மு டைம்ஸ் நான் உங்கள் தீவிர ரசிகை நானும் திருவண்ணாமலை தான் நீங்கள் அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கிங்க நீங்க போய் நான் யாருமாதிரியும் இல்லை என்று சொன்ன எப்படி உங்கள் காமெடி எல்லாம் சூப்பர் நீங்கள் நிறைய வீடியோபோடுங்க அனைத்தும் அருமை என் மகளுக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் நல்ல ஆரோக்கியமான உடலுடன் ஓம் சாய்ராம் சாயே துணை
❤❤❤❤❤❤❤❤நீங்கள் இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருங்கள் பிரித்த நீங்கள் சொல்லுகிறபடியே திருமணம் பன்னா இந்த ஒற்றுமை சில பேருக்கு பிடிக்காது அதனால் கொஞ்ச நாட்கள் இப்படியே சந்தோஷமாக இருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன்
Preetha sis adikadi nammala sutthi ullavanga,kuda irukiravanga azha vaikuraanga... nammala sutthi niraiya negativity irukapo..namma lyf niriaya problems face pannurain..lyfe problem nu adikadi sollurapoo..neenga engaiyoo nalla adi vaangi irukeenga nu thoonuthu ...anyways ignore all of it enjoy your lyf.. pidichatha pannunga pidichatha seinga 10 ku 100 thadava yosichu nallatha seinga❤❤ ungala maari sollanum na "life is very short nambaa, always be happy" 😀😀😀