உங்கள் வீடியோக்களை நீங்கள் பேசும் விதம் அருமையாக இருக்கும். காதலர்கள் பிரியக்கூடாது என்று நினைக்கும் உங்க நல்ல மனசு நீங்க நல்லா இருப்பீங்க தம்பி. நீங்க போற இடத்தை பற்றி சொல்லு பில்டப் பயங்கரமா இருக்கு. உங்க தாராள மனசுக்கு என்ன கூட உங்க டீம்ல சேர்த்துக்கங்க. ரோலர் கொஸ்டில் உங்களோடு நாங்களே பயணம் செய்வதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். எங்கே சுற்றினாலும் TTF Fans தான். unexpected TTF meetup is really Grand. சிங்கம் Tattoo சூப்பர்.
There is no reason for pure love❤ vaasa ungalai pol anbu ullam kondarvukku yengu ponalum anbu mattum than kiddaikkum💐 Happy always🤣 love so much thambi 💜💗💖Anbu Akka ❣