Тёмный

😱Voyager க்கு இப்போ என்னாச்சு? 🤔Interstellar ல் தாக்கு பிடிக்குமா? | Mr.GK 

Mr. GK
Подписаться 1,4 млн
Просмотров 249 тыс.
0% 0

The Voyager Mission was sent in 1977. For 47 years, Voyager probes are still working. In this video we discuss interesting facts like Why was this Voyager mission sent? What were the achievements of this Voyager mission? Why was Voyager 2 launched first and Voyager 1 second? How many more years for Voyager Status?
References:
voyager.jpl.nasa.gov/golden-r...
• Cosmos In India - CARL...
voyager.jpl.nasa.gov/mission/...
• Voyager 1 Trajectory t...
voyager.jpl.nasa.gov/
voyager.jpl.nasa.gov/frequent...
00:00 - Intro
01:32 -Grand Tour
03:01 - Instruments of Voyagers
04:48 - Carl Sagan
06:36 - Golden Record
08:32 - Goals of Voyagers
09:52 - Launch of Voyagers
11:00 - Discoveries of Voyagers
13:11 - Deep Space Network
13:45 - Pale Blue Dot
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
X: x.com/Mr_GK_Tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#voyager #voyagermission #nasa
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

26 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 509   
@AlonePrince-ul5ho
@AlonePrince-ul5ho 17 дней назад
A machine that carries the evidence for human mankind travelling millions of km alone in the Interstellar space, really awesome ❤
@shanvicky4917
@shanvicky4917 17 дней назад
2 yrs ku munnadi Voyager pathi video keten.Ivlo seekram poduvinga nu yethir paakala..😂.Anyway thank you
@eshwaribalaguru1863
@eshwaribalaguru1863 17 дней назад
@@shanvicky4917 🤣🥱
@velaravind7545
@velaravind7545 17 дней назад
Neenga ketathukaga podala bro... Avar ku content venum nu potrukaru...
@karthikeyank9899
@karthikeyank9899 17 дней назад
Cassini-Huygens indha mission pathi next vedio podunga bro.
@udhaysasi
@udhaysasi 17 дней назад
@@karthikeyank9899 இன்னும் 2 வருஷம் கழிச்சு போடுவாரு🤣😂🤣..
@karthikeyank9899
@karthikeyank9899 17 дней назад
@@udhaysasi 🤣🤣
@karthikeyanmurugan7466
@karthikeyanmurugan7466 17 дней назад
Oldest language Tamil not recorded😢, who knows Aliens could understand only Tamil. 😅
@PC_GAMERR
@PC_GAMERR 17 дней назад
😂😂😂😂😂😂😂😂
@Aravindbtech
@Aravindbtech 17 дней назад
😂😂😂😂
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 17 дней назад
Sariya sonninga
@R.vasanth.123
@R.vasanth.123 14 дней назад
😂🎉
@baskarsubramaniam7692
@baskarsubramaniam7692 13 дней назад
All for good..they can not understand Tamil...so all humans will learn Tamil as secret language. .Tamilans may save humans from them
@ahaan4937
@ahaan4937 17 дней назад
பூமியின் மையப்பகுதி பின்னோக்கி சுற்றுவதாக பிபிசி தமிழ் தொலைக்காட்சியில் வர நியூஸ் வந்துவிட்டது.🤔 அதைப்பற்றி பேசுங்கள் மிஸ்டர் ஜி கே😎
@CommonChat-gs1fl
@CommonChat-gs1fl 17 дней назад
Yes
@MassMurugan-my9gs
@MassMurugan-my9gs 17 дней назад
Yes
@beastbrothers6482
@beastbrothers6482 17 дней назад
Its happened every 11 years in sun also Ivanga atha periya visiyamakki makkala payamuruthuranga Bloody media
@thenewfaceofterror
@thenewfaceofterror 15 дней назад
Watched Teenz.. Voyager pathi sambandham illama ipo video vardhe nu pathen.. adhum ellam neega already share pannadhu dhan... Great Movie..
@kumarjaisri1678
@kumarjaisri1678 16 дней назад
உலக மொழியில் மூத்த மொழி தமிழ். ஆனால் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியது.
@mikihzn
@mikihzn 17 дней назад
What if aliens know only Tamil 😂😂😂
@alliswell7023
@alliswell7023 14 дней назад
@@mikihzn what if we're aliens 😂😂😂
@Mark30983
@Mark30983 5 дней назад
​​@@alliswell7023athu than 😢 ellarkum theriyumey bro 😂😂😂😂 mosamana aliens 😂😂😂
@mugilanp6121
@mugilanp6121 13 дней назад
Yaarellam TEENZ pathutu inga vanthirukinga
@KarpagamM-zz3hl
@KarpagamM-zz3hl 17 дней назад
வணக்கம்🙏GK அண்ணா🎉😊உங்கள், குட்டி குழந்தை நலமா அவர்களோடு பண்ணும் வீடியோ மிகவும் அருமை... 👌👌👌வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@reksh03
@reksh03 17 дней назад
After a long time a full fledged video on science ..thank you sir ❤
@karthickm7776
@karthickm7776 17 дней назад
It is very interesting to see that carl sagan and team to built that golden disk and put information in that and also NASA have built so advanced voyager 1 and 2 that can sustain even 47 years with plutonuim powered batteries. So fascinating. 😯
@indiramurugan2146
@indiramurugan2146 14 дней назад
After watching teenz im commenting this ❤ you are way smart Anna 😊
@TrendingtextTamilan-zd9oj
@TrendingtextTamilan-zd9oj 17 дней назад
எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க வயேஞ்சர் பற்றிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி மிஸ்டர் ஜி கே அண்ட் பிரபா அண்ணன் அவர்களுக்கு நன்றி
@MohanMohan-007
@MohanMohan-007 17 дней назад
நன்றி ஜி கே சார் ரொம்ப நாளா எதிர்பார்த்த வீடியோ...
@jayanthanprakash
@jayanthanprakash 17 дней назад
Both the voyagers are done a phenominal job to study of all planets and still it is working over 47 years so fascinating to see these creations 🔥👍
@RaamThAruN
@RaamThAruN 17 дней назад
இந்த பிரபஞ்சத்தில் நம்ம பூமியே ஒரு புள்ளிதான் இதில் மனிதர்கள் இல்லை மதம் இல்லை சாதிகள் இல்லை கருப்பு வெள்ளை பாகுபாடு இல்லை முக்கியமாக வர்ணாசிரமம் இல்லை எல்லாம் சிறு புள்ளியாக மறைந்து போனது மிக அருமையாக விளக்கிய Mr. G. K க்கு நன்றி 🫢🫢🫢🙏🙏🙏
@memerjod3762
@memerjod3762 17 дней назад
<a href="#" class="seekto" data-time="883">14:43</a> AUG 25 MY BIRTHDAY 😮😳🤯🤩 . Voyager 1 1981 start panna journey it near the edge of the our solar system in 2012 almost 31YRS 🤯😳 .
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 17 дней назад
உங்களால அறிவியல் பற்றிய அறிவு எனக்கு புடிச்சிருக்கு அதிகமாயிருக்கு
@eradhakrishnan7709
@eradhakrishnan7709 17 дней назад
ஓரளவிற்கு 'வாயேஜர்' பற்றி படித்திருக்கும் எனக்கு நீங்கள் சொல்லும் வேகத்தை பின்பற்ற கடினமாக இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக சொல்வது நலம். பத்து பதினைந்து நிமிடங்களில் பேசி முடிக்க வேண்டும் என்றால் இரண்டு தொகுதிகளாக போடலாம்.
@Vikram-dm7od
@Vikram-dm7od 10 дней назад
@@eradhakrishnan7709 Enna therium unaku voyager pathi
@josephpaulraj3520
@josephpaulraj3520 14 дней назад
Teenz movie வெளிவரும் முன்னே அதன் அறிவியல் பின்னோட்டத்தை எழுதியவர் தெளிவுபடுத்தியுள்ளார்
@eshwaribalaguru1863
@eshwaribalaguru1863 17 дней назад
பூமியில் மேலே கீழே உள்ளது ஆனால் பூமிக்கு வெளியே ஸ்பேஸ்க்கு சென்றாள் எது மேலே கிளை எது வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு.....?😌
@Joybinzz
@Joybinzz 17 дней назад
அதான🤔
@mathavanS92
@mathavanS92 17 дней назад
Ithu ellamey namma purithal and calculation kaga nama fix panathu
@Tonystark_YNWA
@Tonystark_YNWA 17 дней назад
Best doubt
@samthetinkerer2003
@samthetinkerer2003 17 дней назад
X,Y,Z ஆள்கூறுகளை பயன்படுத்துவார்கள்
@ashokkumar61118
@ashokkumar61118 17 дней назад
​@@samthetinkerer2003 apdi pathalum oru fixed point vaichu than a x , y , z sola mudium but space a eana fixed point iruku
@sankarlingam6747
@sankarlingam6747 17 дней назад
What an interesting video 👌 ! ஒரே நேரத்துல மூணு Hollywood படம் பார்த்தமாதிரி இருக்கு ! Please, suggest a good book about voyeger mission ! Thank in advance 🙏
@firemoon853
@firemoon853 17 дней назад
Very interesting, I asked for a voyager video a few weeks back. Thanks for detailed info
@t.revathy03
@t.revathy03 17 дней назад
This video is like a complete guide for voyager mission composing all interesting informations given in a clear and simple way. Amazing work. Keep rocking...💐
@ganesankalai7434
@ganesankalai7434 17 дней назад
தமிழ் இல்லை ....நாம் இந்த நாட்டுல எவ்வளவு மதிக்க படுறோம் .நல்லது தான் GK ..காலம் பதில் சொல்லும்❤
@Indian-v6p
@Indian-v6p 11 дней назад
எது புறக்கணிக்க படுகிறதோ அது முன்னொரு காலத்தில் சிறந்து விளங்கியிருக்கும் இல்லை என்றால் எதிர்காலத்திற்க்காக காத்திருக்கும்
@user-is5dd6hu7u
@user-is5dd6hu7u 17 дней назад
GK na andha golden disk epdi extract pandradhu nu konjam video podunga❤❤ asusual video 👍 great
@vijbca
@vijbca 17 дней назад
Romba naala wait panna space video 😊
@Herobrine_65
@Herobrine_65 17 дней назад
Amazing Mr. Gk.Thank you for the video
@sindhumegala
@sindhumegala 17 дней назад
Chanceless Mr.gk, morn than yosichan unnga kita voyager video podunga nu comment pannanum nu ninachan. WhatsApp open panna surprise madhiri unnga video link .... thank you 🎉
@yuvaraj9727
@yuvaraj9727 17 дней назад
Romba useful ah information intresting ah sonadhu great 👍
@dineshr542
@dineshr542 17 дней назад
Anna unka 2 , 3 videos comments la itha pathi sollunganu ketruken but ipo ningaa sonnathu enaku romba romba happy anna thank you so so much ❤❤❤❤🎉
@SeeTheWorldZx
@SeeTheWorldZx 17 дней назад
Ben - 10 paatha piragu thaan. Space interest vandhuchi 😂. Aprom unga videos lam paathu neraya kathukiten Human evolution, moon landing etc etc thanks for yojr content bro❤
@SkSk-cb5rg
@SkSk-cb5rg 17 дней назад
அண்ணா என்னுடைய நண்பர் ஒரு பெண்ணை காதலித்தார் அது அவருடைய வீட்டிற்கு பிடிக்கவில்லை அவருக்கு மை வைத்தார்கள் சாப்பாட்டில் கலக்கி கொடுத்தார்கள் அது அவருக்கு தெரியாது எனக்கே ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது அது வைத்ததிலிந்து அந்த பெண்ணின் நியாபகம் அவருக்கு வரவில்லை பிறகு அவருடைய அக்கா கிறித்துவறாக மாறினார்கள் அதன் பின்பு இவரும் மாறினார் அதன் பிறகு தான் அந்த பெண் நியாபகம் வந்து அவரை திருமணம் செய்து கொண்டார் இப்போது 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் ஆனால் பிறகு அவருடைய அக்காவும் அம்மாவும் உண்மையை சொல்லி விட்டார்கள் ஆனால் அவருக்கு அது நியாபகம் இல்லை இது எப்படி சாத்தியம் அண்ணா? மை வைத்தால் அந்த பெண் நியாபகம் வராமல் இந்தது ? அவர் என்னுடன் தான் இருந்தார் அந்த பெண்ணை பற்றி நான் பேசினால் யார் அது எனக்கு தெரியவில்லை என்று சொன்னார் இது எப்படி சாத்தியம் அண்ணா தயவு செய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
@Joybinzz
@Joybinzz 17 дней назад
அந்த பொண்ணுக்கு நம்ம காதலன் தான் இவரு இப்ப ஏன் பழைய காதல் வாழ்கைய மறந்துட்டு இருக்காருனு கேட்க தோணலயா
@KarpagamM-zz3hl
@KarpagamM-zz3hl 17 дней назад
​@@Joybinzzநானும் சிந்தித்தேன் 😊முன்னாடி இதெல்லாம்,நம்புவன் 😂GK அண்ணா சேனல் பார்க்க ஆராமிச்சு 🔥இப்போ சிரிப்பா...😅வருது 😊
@Joybinzz
@Joybinzz 17 дней назад
@@KarpagamM-zz3hl எதாவது நடந்திருக்கும்... ஆனா இது போல நானும் கேள்விப்பட்டுருக்கேன் சம்மந்தப்பட்ட நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் இவங்க கூட பேசன பொது இதுல ஏதோ இருக்குனு தோணும்... ஆனா வசியம் சூனியம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல... என்னோட கேள்வி காதலி 3 குழந்தைகள் பிறக்கற வரைக்கும் இத பத்தி காதல் கணவர்கிட்ட ஏன் பேசலனு தான்
@KarpagamM-zz3hl
@KarpagamM-zz3hl 11 дней назад
@@Indian-v6p சரியா... சொன்னிங்க ப்ரோ👍
@SkSk-cb5rg
@SkSk-cb5rg 11 дней назад
@@Indian-v6p அப்படி என்றால் பதில் சொல்லுங்கள் இதை நானே பார்த்ததினால் தான் சொல்கிறேன் ( எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை )
@JoEAsWiN
@JoEAsWiN 17 дней назад
Need to take a documentary regarding this 2 satellites! People from the future need to witness this engineering and scientific marvel like Apollo
@velaravind7545
@velaravind7545 17 дней назад
Hello.... Documentaries already available... First Check in you tube... Just go beyond this channel and explore.
@AceMaheswaran
@AceMaheswaran 16 дней назад
<a href="#" class="seekto" data-time="830">13:50</a> andha excitement for the pale blue dot in your chuckle is original!! True science connesseur you are!! Pale blue dot shattered my ego as well!!
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 9 дней назад
மிகவும் அருமை. நன்றி!
@manojkumar-ei6vt
@manojkumar-ei6vt 17 дней назад
கேட்கும்போதே பிராமிப்பாக உள்ளது 😮
@sivamozhi2004
@sivamozhi2004 17 дней назад
Visualisation awesome 👌 easy understood, imagination, thank you Mr. GK. My son and me not missed space related your videos
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 17 дней назад
Hi Mr. GK The state of art technology designed during 70s period is excellent, now with AI breakthrough we may explore more interstellar in the near future. Thanks for giving a wonderful narration, kudos
@kavinilavan1567
@kavinilavan1567 17 дней назад
Hello anna🎉 nanga another shadows nu oru short film eduthu irukom anna ungala kooda tag panni irukom anna sci-fi zerne anna paathuthu unga opinion aa sollunga anna theme: superposition 🎉
@jayakumarmjani
@jayakumarmjani 17 дней назад
Romba naal fallow pandra my favorite sat. Thanks bro
@thewingstamizh
@thewingstamizh 17 дней назад
சிறப்பு.. ஆச்சரியமான விவரங்கள்
@saravanann3457
@saravanann3457 17 дней назад
Well explained Mr, GK. Thanks for sharing.
@SURENTHAR591
@SURENTHAR591 17 дней назад
எதிர்பார்த்த video tq Mr gk❤
@Ponni123
@Ponni123 17 дней назад
Thanks for the detailed info. Goosebumps.
@kavipriyam1960
@kavipriyam1960 17 дней назад
How these signals are sent and received from such great distance?Can u make a video for that Mr.GK?
@balasegaranbala3843
@balasegaranbala3843 14 дней назад
வெகு நாட்களாக தேடிக் கொண்டு இருந்த ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி அண்ணா
@vinodkumarkuma767
@vinodkumarkuma767 16 дней назад
Bro your content is interesting and informative thanks bro
@jonesjbabu41
@jonesjbabu41 17 дней назад
This is wat v r expecting from U @Mr.GK
@user-zq8nz8zm4s
@user-zq8nz8zm4s 17 дней назад
இது நம்ம ஊரு தாராசுரம்❤
@eshwaribalaguru1863
@eshwaribalaguru1863 17 дней назад
நாம் கனவு காணும் அல்லது நமக்கு கற்பனையாக ஒரு விஷயம் தோன்றதோ அது ஏதோ ஒரு யுனிவர்சலில் ஏதோ ஒரு கிரகத்தில் ஏதோ ஒரு உலகத்தில் நடந்து முடிந்து இருக்கும் அல்லது நடந்து கொண்டு இருக்கும் அல்லது நடக்கப் போகிறதா இதற்கு சாத்தியம் உண்டா
@Vetrivel-08
@Vetrivel-08 17 дней назад
Vaipu iruku bro nama boomilaiye nadaka vaipu iruku
@mr.gamersmania9075
@mr.gamersmania9075 17 дней назад
Very knowledgeable, expecting more space related info
@suryabala6239
@suryabala6239 17 дней назад
Vintage Mr.GK is back🔥🔥
@ASHOKKUMAR-ol3ce
@ASHOKKUMAR-ol3ce 14 дней назад
Ippo therithu anna. Niga ethukku intha Voyager video potiga apdinu.... Because teenz movie based on Voyager....
@saravanana742
@saravanana742 17 дней назад
I see! You're quoting the ancient Tamil scripture, Thirukural, which says: "அடி அளந்தான் திருக்குறள்" "Adi alanthan Thirukural" This translates to: "The feet that measure the earth are the same that measure the universe" This is a profound and insightful verse from Thirukural, which suggests that the same principles and measurements that apply to our everyday experiences (like walking on earth) can also be applied to understanding the vastness of the universe. In this sense, yes, it's "right" - the verse is encouraging us to recognize the connections and patterns that exist across different scales and realms, from the smallest to the largest. Thirukural is a revered text in Tamil literature and culture, and this verse is a beautiful example of its wisdom and poetic expression.
@saravanana742
@saravanana742 17 дней назад
Mr GK sir intha comment padinga please
@ahsirah
@ahsirah 17 дней назад
❤❤❤ Wonderful video, keep posting
@RAJASEKAR-by5ri
@RAJASEKAR-by5ri 17 дней назад
When the disk captured by alien. Alien pov: mapla oru aadu sikkirukku poi aruthutu varuvom 😂
@jeganavaneethan
@jeganavaneethan 17 дней назад
Sama video... Ungaluku pudicha ISRO project edhu adha pathi ore video 😊
@WoWedits100
@WoWedits100 17 дней назад
இதாலதா ஒளவையார் மானிடராய் பிறத்தல் அரிதுனு சொன்னாங்க போல......1997 laye eppdi oru invention......👍
@amulvnr
@amulvnr 17 дней назад
Really Awesome ❤❤❤❤
@arshad8057
@arshad8057 16 дней назад
Mr.gk sir na unga ella vedios pakra romba nalaruka, Apdiya jeeps web kandupudicha habitable plants ah pathi oru vedio podunga sir please 🙏 😊 unga subscribers sarbula kekura...podunga please
@premguna5949
@premguna5949 17 дней назад
One of the my favourite video some days im asking regarding this topic super sir thanks 🙏
@sathish6137
@sathish6137 17 дней назад
Crystal clear explanation ❤
@nijanthannijan4529
@nijanthannijan4529 15 дней назад
Mr.Gk anna , neega wednesday voyager 1 and 2 pathi poduringa, pathaa TEENZ la golden plate concept varuthu , oru vela neega pre production la work panigalaa, intresting movie good screen play , Time ponathe theirlaa
@rafiparadise
@rafiparadise 16 дней назад
Most waited video...voyager update...but introduction about the voyeger which most already know is little bit lengthier
@mohamedashik1773
@mohamedashik1773 17 дней назад
Most waited video by Mr gk
@MohanKumarmadras
@MohanKumarmadras 17 дней назад
Thanks for speak with you 🎉🎉🎉
@Logesh866
@Logesh866 14 дней назад
Romba excited ah eruku Super video
@irshad365
@irshad365 16 дней назад
Super video Mr gk. Itha lam schoola orutharum sollikudukala. Hope the upcoming generation learns all this and go even further.
@SUPERSUBSINDIA
@SUPERSUBSINDIA 13 дней назад
@@irshad365 that's the purpose of internet .
@Chandramohanexperiencesoflife
@Chandramohanexperiencesoflife 17 дней назад
Mindblowing thala.
@vijayamurugank
@vijayamurugank День назад
Your narration takes us to the space along with the voyager
@HarishGowthamErd
@HarishGowthamErd 17 дней назад
Semmaa content ❤🎉
@natraj3477
@natraj3477 17 дней назад
இதே போல் பேட்டரியை நம்ம சந்திராயன்ல பயன்படுத்தி இருந்தால் என்ன. ஏன் அப்படி செய்யவில்லை
@vibinsvibins4181
@vibinsvibins4181 17 дней назад
May be budget problem, our scientist use the available resources like solar power and gravity, so that we achieve more compare to other space organisation.
@NovaGt-lf2lm
@NovaGt-lf2lm 17 дней назад
Bcs sun is very close so we can use the solar energy and it was very budget friendly for isro.
@Sakthivel2712
@Sakthivel2712 11 дней назад
அருமையான அறிவியல் விளக்கங்கள், நன்றிகள் பல மிஸ்டர் .ஜி.கே 🙏🙏🙏 கோல்டன் பிளேட்டில் தமிழ் பயன்படுத்தாதற்கும், மற்ற மொழிகளை பயன்படுத்தி இருப்பதற்கும் அறிவியல் காரணம் உண்டா???
@skynetrules340
@skynetrules340 17 дней назад
Superb details brother❤
@ramankutty6899
@ramankutty6899 17 дней назад
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் , வாயாஜர் விண்கலம் எப்படி விண்குப்பை மற்றும் விண் கற்களுக்கு இடையில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. அதன் communication கூட உடனடியாக contact பண்ண முடியாத போது, அதை எப்படி வழி நடத்துவது. இது ஏதாவது அதிஷ்ட்டத்தில் பயணிக்கிறதா ? So many probabilities ! Waiting curiously for your answer!!!
@SaranyaManivannan-w5o
@SaranyaManivannan-w5o 12 дней назад
Space is incredibly vast, and space debris and meteoroids, although numerous, are spread out over such a large area that the likelihood of a spacecraft colliding with them is very low.Spacecraft are launched on carefully planned trajectories that avoid dense regions of space debris. These paths are calculated well in advance to ensure the spacecraft's safety.
@sivasakthiv6878
@sivasakthiv6878 17 дней назад
Gk, it was like watching "Good Night, Oppy" Documentry Film. You really gave life and character to the Voyagers, it was emotional ❤.
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 17 дней назад
Long awaited one :))
@Praneethjai
@Praneethjai 17 дней назад
அமேசான் காட்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@Shyamsundar-hl9rd
@Shyamsundar-hl9rd 14 дней назад
Thanks for the video dude 😅
@user-bb9ic6mh3g
@user-bb9ic6mh3g 17 дней назад
Wonderful Mr. GK🥰🥰🥰
@riswanliakatali1375
@riswanliakatali1375 8 дней назад
Sir i appreciate your efforts.i asked in chat gpt and got below answer , pls comment your view. "While the Voyager probes have traveled far from Earth and the Sun, they are not traveling fast enough to escape the gravitational pull of the Milky Way. The escape velocity from the Milky Way galaxy is extremely high, far beyond the speeds that current spacecraft can achieve. Therefore, Voyager 1 and Voyager 2 will remain within the Milky Way for the foreseeable future, continuing their journey through interstellar space but always bound to the galaxy's gravitational influence.
@tamilarasanr2617
@tamilarasanr2617 17 дней назад
"Nice and interesting video ❤️, and the image taken by Voyager on February 14, 1990, as it exited the solar system and pointed back towards our solar system, really hits hard ❤️❤️❤️❤️. Amazing!"
@senthilraj4951
@senthilraj4951 17 дней назад
Nanri Mr GK
@reeganxavier1563
@reeganxavier1563 17 дней назад
Hai Mr gk I love your knowledge ❤
@yogeswaranmarathai1336
@yogeswaranmarathai1336 17 дней назад
Finally Voyager video
@Antalavi247
@Antalavi247 17 дней назад
voyager ✅is always my favourite space craft
@sriramprabhu3543
@sriramprabhu3543 17 дней назад
Interesting Video ❤
@karthikeyank9899
@karthikeyank9899 17 дней назад
Cassini-Huygens indha mission pathi next vedio podunga bro.
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 14 дней назад
Multiple missions in single launch ... Great 👍
@jeeva7238
@jeeva7238 17 дней назад
When I'm hearing about the voyagers crafts it's makes goosebumps❤
@Vetrivel-08
@Vetrivel-08 17 дней назад
<a href="#" class="seekto" data-time="984">16:24</a> antha thooratha nenachale thala suthuthu😮
@user-cz8ft6rs1k
@user-cz8ft6rs1k 16 дней назад
PHOTON RADIATION THAT EMITTED BY THE SUN Edha pathi koncham solunga gk
@rashidhabegam9892
@rashidhabegam9892 16 дней назад
@@user-cz8ft6rs1k edha paathi koncham video podunga gk
@RashidhaBegam-h2x
@RashidhaBegam-h2x 16 дней назад
@@user-cz8ft6rs1k gk video podunga esp
@apsarapsar51
@apsarapsar51 16 дней назад
Video parunga gk
@premguna5949
@premguna5949 10 дней назад
Ithuthoda 7th time pakauram intha video voyage pathi neriya podunga broooo Na enga v2la pale blue dot picture frame potu vacherukan ❤
@user-bn5lr4un8v
@user-bn5lr4un8v 17 дней назад
Complete ta voyager solar system ah CROSS PANNANUM NA IT MAY HAVE TO CROSS 1 LIGHT YEAR... BECAUSE OORT CLOUD COVERS ALMOST A LIGHT YEAR AROUND SUN ....
@KARTHEkeya22
@KARTHEkeya22 16 дней назад
Ena km/hr travel panudhu ,epdi debris la padama podhu , .7 tonne any shield iruka oru little debris la patta kuda damage adhigam la adha pathi solunga gk tholarey
@soundarramasame.3696
@soundarramasame.3696 17 дней назад
படித்தவர்களுக் பிடித்தமானது ❤❤❤❤❤🎉🎉🎉
@user-zz1nl3pp1r
@user-zz1nl3pp1r 16 дней назад
ESP… Pesunga🎉🎉🎉 gk bro
@rashidhabegam9892
@rashidhabegam9892 16 дней назад
Esp 🎉🎉🎉
@RashidhaBegam-h2x
@RashidhaBegam-h2x 16 дней назад
Gk pathu potuvedunga 🎉🎉🎉🎉
@user-bn5lr4un8v
@user-bn5lr4un8v 17 дней назад
Mr GK Sir - Then INDIA VIN CARL SAGAN 🎉
@chinnamagicworld7907
@chinnamagicworld7907 17 дней назад
Bro North Korea robot suicide video podunga bro
Далее
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Просмотров 968 тыс.
Ноутбук за 20\40\60 тысяч рублей
42:36