சார் எனக்கு கல்யாணம் ஆகி 20 வருசம் ஆகுது அப்பா வீட்ல சாப்பாட்டு க்கு நகை காசு க்கு போதுமளவு இருந்திச்சி ஆனாலு நம் கிட்ட இல்லாத ஒன்றுக்கு தான ஆசப்படுவோம். இப்ப என்ன சொல் வறே அப்டினா கல்யாணம் ஆன புதுடெல்லி நா கேட்ட ஒன்றே ஒன்று எனக்கு பிடிச்ச மாதிரி வீடு இன்னும் எனக்கு அந்த துடுப்பாட்டப் இல்ல. பழைய வீட வாங்கி குடுத்துருக்காங்க இந்த வீடு கூட இல்லாமல் எத்தன பேர் இருக்காங்கனு மனச தேத்திக்கிட்டாலு அப்ப அப்போ மனசு க்கு ரொம்ப வலிக்கு.
OBSERVATION in this video: 1) Didn't see any SAMPLE like "1 model, 1 size, 1 company brand = with 1 Total cost". 2) Saw only high cost profile models and items. 3) Didn't List out sqft rates for any brands. 4) Just listed only company name and concepts. RESULTS: Mano .. If there is NO depth details, then it is perfectly suitable for ONLY "not bother about money", or "not for budget people". All the Best.