வணக்கம் அண்ணா நீங்கள் கூறும் ஊருக்குச் செல்ல எவ்வளவு பேருந்து செலவு ஆகும்???? 10 செடிகள் பேருந்தில் எடுத்து வர அல்லது எனது கார் எடுத்துச் சென்றால் பெட்ரோல் எவ்வளவு ஆகும் ??? எத்தனை செடிகள் காரில் எடுத்து வரலாம் ????
அண்ணா உங்களோட போன் நம்பர் கிடைக்குமா எனக்கு ரோஸ் செடி வேணும் எப்படி ஆர்டர் பண்றதுன்னு தெரியல நீங்க எந்த ஊரு நாங்க திருச்செங்கோடு எங்களுக்கு ரோஸ் செடி வேணும் 35 ரூபா போட்டு இருந்தீங்க உங்க வீடியோல நான் பார்த்தேன் எனக்கு ரோஸ் செடி வேணும்னா எப்படின்னா ஆர்டர் பண்றது