எங்கள் தங்கமே!!!! உங்கள் தாய் ஒரு சரஸ்வதியின் அவதாரம் , இப்படி ஒரு பிள்ளையை எங்களூக்கு அர்பணித்த அந்த தாயின் பாதத்தை நாங்கள் எங்கள் கண்களால் ஒத்திக் கொள்கிறோம் !!!
ஐயா நீங்க ரொம்ப எக்ஸலண்ட்..... எனக்கு உடல் நலம் சரி இல்லாததால் கடைசி இந்த மூன்று நாட்கள் மட்டும் படிக்க இயலவில்லை.... இப்போது உங்கள் வீடியோவை பார்த்தவுடன் என் நோயும் பறந்து போய்விட்டது... நாளை நான் நன்றாக தேர்வு எழுதுவேன்...❤❤❤🎉🎉.ரியோம்ப நன்றி ஐயா
Anna yaru na neengaa oo my god very level kalakurengaa I'm seeing first time u r video really I'm heartful words such superb explanation what aa mind power and main uu r speech excellent 👌 excellent no words anna maths konjam comedy athikama very interesting aa kondu porenga noo pooring anna again again unga video vachi ketta words ye again kekuren antha alavuku speech class edukurenga please don't stop anna keep it up 🎉
கவர்மெண்ட் வேலை நல்லா தூங்கலாம் ஃப்யூச்சர் எல்லாம் நல்லா இருக்கலாம் சொத்து சேமிக்கலாம் ஒருத்தன் சம்பாரிச்சு பரம்பரைக்கே சோறு போடலாம்😂😂😂😂 அப்ப கஷ்டப்பட்டு தானே ஆகணும்
Brother ungalukku formula theriyum nalla antha formula padi problem solve pandringa but enke formula theriyaathey 😢 oru problem solve pannunumna formula theriynum illa basic theriyunum enaku rendume theriyaathey😢😢😢😢😢 9:51
எனக்கு வயது 37 ஆகிறது நான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வினை எழுத முடியுமா ? எழுத முடியும் என்றால் அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்கின்ற விவரத்தை தாங்கள் தந்து உதவ முடியுமா ?
உண்மையாவே உங்களுடைய Maths Class ரொம்ப interest ஆ இருக்கு சார் , இத பார்க்கும் போது Maths இவ்ளோ தானா அப்டின்னு தோனுது . Maths sums அ பார்த்து பயப்பிடுறவங்க , கணக்கே பிடிக்காதவங்க கூட எதார்த்தமா இந்த வீடியோவ பார்த்தாங்கன்னா அடுத்து Maths அ விடவே மாட்டாங்க . எல்லாருக்கும் புரியுர மாதிரி super ஆ நடத்துறிங்க sir , Thank you sir .
The way of teaching is totally time consuming in examination, which will help to attend all the questions. my question is you being so brilliant why running academy, you could have become higher post officer in central government