Тёмный

🙏🏼தஞ்சாவூர் அரண்மனை  

Sathya Journey
Подписаться 622
Просмотров 228
50% 1

Wel come to visiting my pasg.. Pls Subscribe my channal...
தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது தான் இந்த அரண்மனைமராட்டிய கட்டிடக்கலை நுணுக்கங்களும் இந்த அரண்மனையில் நீங்கள் காணலாம்இந்த அரண்மனை 4 முக்கிய வளாகங்களை முதன்மையாக கொண்டுள்ளதுஇந்த மண்டபத்தில் பல வர்ணங்களைக் கொண்ட ஓவியங்கள் இந்த மண்டபத்தை அழகு படுத்துகின்றனஹலோ மக்களே எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் இன்னைக்கு நம்ம தஞ்சை அரண்மனையை பற்றி பார்க்க போறோம் இந்த தஞ்சை அரண்மனையில் வரணும்னா ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்க்கு பின்னாடி வர ரோட்ல நீங்க வரணும் காட்சிய அரண்மனை ரோடுன்னு யார்ட்ட கேட்டிருந்தாலும் சொல்லுவாங்க அப்படி நீங்க வந்தீங்கனாக்க இந்த அரண்மனைக்கு வந்தரலாம்
#thanjavur palace #thanjavur tourist place #thanjavur aranmanai #sarafoji king#sarafoji mannan palace#maratha mannan#museum# thanjavur museum #sarashwathi mahal#old library in thanjavur #South India tourist place#tamil nadu #where is museum #where is palace#where is aranmanai #thanjavur old building #nayakar building #tunnel in thanjavur #beautiful place i thanjavur #king palace in thanjavur

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Mini bag sealer
00:58
Просмотров 5 млн