Тёмный

🙏 பிரம்மன் தலையை சிவன் துண்டித்த திருத்தலம், திருக்கண்டியூர் l Brahmasira Kandeeswarar  

Yathrigan ஆன்மிகம்
Подписаться 1,1 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

வணக்கம்,🙏
அருள்மிகு ஸ்ரீ பிரமசிரகண்டேஸ்வரர் சிவாலயம், திருக்கண்டியூர்.
திருக்கோயில் அமைவிடம்
Gmap : maps.app.goo.g...
🙏 சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் வடகரையில் 63 சிவஸ்தலங்களும் உள்ளன. காவிரித் தென்கரைத்தலங்களுள் 12-வதாக அமைந்துள்ளது.
🙏 திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞான சம்பந்தப்பெருமான் ஆகியோர்களது பதிகம் பெற்ற திருத்தலம்
🙏 சிவபெருமான் தனது வீரத்தை உலகிற்கு வெளிக்காட்டிய எட்டு வீரட்டத் தலங்களுள் முதன்மையாகக் கருதப்படுகிறது.
🙏 திருவையாறு ஸப்தஸ்தான ஸ்தலங்களுள் இது 5வதாகும்.
🙏 மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது.
🙏 பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறமாக அமைந்துள்ளது.
🙏 சிவபெருமான், சதாசபர் மகரிஷிக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலை பின் தொடர்வதற்கு மிகவும் நன்றி,
👇
பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
• திருத்தலச் சிறப்புகள்
தலபுராணங்கள்
• தல புராணங்கள்
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலில் தொடர்ச்சியாக இந்து மதம் தொடர்பான பல பயனுள்ள கருத்துக்களும், பல அற்புத திருக்கோயில்களின் தலபுராணங்களும், இறைவனின் திருவிளையாடல் மற்றும் இதிகாசங்கள், புராணங்கள் தொடர்பான பல அரிய தகவல்கள் பதிவிடப்படும், கண்டு பயனடையுங்கள்.
👣👣வாருங்கள் நம்முடைய பயணத்தினை தொடருவோம்👣👣
🙏 உங்களுடைய நல்லதர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏
#shiva #attaveerattanam #kandiyur #thirukandiyur #thiruvaiyaru #திருக்கண்டியூர் #பிரமசிரகண்டேஸ்வரர் #சிவாலயம் #தென்கரைத்தலம் #SADHABA #aanmeegam #yathriganyt

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
Далее