Тёмный

🚂 பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் 💥 இராமேஸ்வரம் = செக்கந்தராபாத் எக்ஸ்பிரஸ் 

SIBI KUMAR VLOGS
Подписаться 51 тыс.
Просмотров 28 тыс.
50% 1

FIRST EXPRESS TRAIN TO CHENNAI FROM PATTUKOTTAI REGION 😍😍
RAMESWARAM TO SECUNDERABAD WEEKLY EXPRESS
VIA : KARAIKKUDI , PATTUKOTTAI, THIRUVARUR , MAYILADUTHURAI , VILLUPURAM , CHENNAI EGMORE , GUNTUR
#trains #rameswaram #secundrabad #pattukottai #aranthangi #karaikudi #chennai #thiruvarur #mayiladuthurai #newtrains

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
07695 / 07696 NEW TRAIN NUMBER CHANGED !!!!!!!! 07695 / 07696 என்று புதிய வண்டி எண் மாற்றப்பட்டுள்ளது
@vinithavinitha7943
@vinithavinitha7943 2 года назад
1) Karaikkudi - Thiruvarur 2) Karaikkudi - Thiruvarur 3) Karaikkudi - Mayiladuturai 4) Tambaram - Karaikkudi Daily Express 5) Tambaram - Sengottai Tri-weekly Express 6) Chennai Egmore - Rameswaram Daily Express 7) Rameswaram - Tirupati Tri-weekly Express 8) Ernakulam - Velankanni Bi-weekly Express Via: Pattukottai Vazhiya yeakuna Varaverpu Athigama eruku for passengers
@padmanathanpkt183
@padmanathanpkt183 2 года назад
பட்டுக்கோட்டை டு சென்னை train சேவை மகிழ்ச்சி.
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 2 года назад
வாழ்த்துக்கள் பட்டுக்கோட்டைஇஸ்ரேல்
@edit_lover_veera
@edit_lover_veera 2 года назад
உங்களோட இந்த சிறப்பான பதிவிற்கு ரொம்ப நன்றி👍👍
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
பட்டுக்கோட்டை புது உத்வேகம் பெற வழி வகுக்கும் இரயில் தொடர்.வாழ்த்துக்கள் பாராட்டுகள். ஜெய் ஸாய்ராம்.
@Athulyansenpai
@Athulyansenpai 2 года назад
2001ல் மீட்டர் கேஜ், பிராட் கேஜ்,ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கம்பன் exp ல் அன்று கடைசி யாக பிரயாணித்தேன், இவ்வளவு வருடம் கழித்து வருவது வெட்ககேடு
@moosaks8675
@moosaks8675 2 года назад
மண்ணின் மைந்தர்கள் சார்பாகப் இரயில்வே துறைக்கு நன்றி.தகவல் சொன்ன தம்பிக்கு நன்றி.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
😍
@kathiravan7775
@kathiravan7775 2 года назад
Super bro டெல்டா use train main sirkali stop
@dineshresh1297
@dineshresh1297 2 года назад
இராமநாதபுரம் விட பரமக்குடி யில் தான் அதிக பயணிகள் வருகை உள்ளது எனவே பரமக்குடி யில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்
@gurusaran3085
@gurusaran3085 2 года назад
Correct
@sriharakothandaraman
@sriharakothandaraman 2 года назад
Rmd la muslims neraya hyd povanga.....so ramnad um nikanum
@gokul496
@gokul496 2 года назад
ஆம் நண்பா
@ruknudeen4374
@ruknudeen4374 2 года назад
Hai ji naa unga frnd pattukkottai nanban.super ji.idhuka ippo appo illa ji 13 yrs naanga pata kastadhuku ippp thaa balan and innum enga line la neriya train varum vartha poguthey ellarum paaka thaa poranga ji
@hometown1547
@hometown1547 2 года назад
காரைக்குடி பகுதிக்கு தேவையான ரயில்கள்: காரைக்கால் - காரைக்குடி டெமு காரைக்குடி - செங்கோட்டை பாசேஞ்சர் காரைக்குடி - சென்னை Exp. Via Tiruvarur இதேலாம் நடக்குமா...?
@shyamrug
@shyamrug 2 года назад
பாஜக தலைவர் H. ராஜா அவர்களை அவரது காரைக்குடி இல்லத்தில் பல பேர் சேர்ந்த குழுவாக சந்தித்து மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு ( சென்னை தென்னக ரயில்வே அலுவலகத்திற்கல்ல) விண்ணப்பம் அனுப்பவும். மத்திய பாஜக அரசு மக்கள் நலன் கருதி அடுத்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு செய்து, நிச்சயம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
@user-pc9cr2pi7p
@user-pc9cr2pi7p 2 года назад
No
@parthasarathysarathy8998
@parthasarathysarathy8998 2 года назад
அருமை மிகவும் அருமை சகோதரரே தங்களின் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@ragulmoorthy3467
@ragulmoorthy3467 2 года назад
இனி வட இந்திய ரயில்கள் ராமேஸ்வரம் செல்ல சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. காலம் பயண தூரம் நெரிசல் ஆகியவை குறையும்.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
@@irdhevsTrack தடம் உள்ள பகுதியே குறுகிய தூரம் , தடம் இல்லாமல் எப்படி செல்ல முடியும்
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 года назад
அதிக பயணிகள் பயன் பெறும் தாம்பரத்தில் நின்று செல்லாதது குறையே.
@sathyamurthysrinivasan8945
@sathyamurthysrinivasan8945 2 года назад
Long awaited day travel from Thiruthuraipundi.to Chennai & back.Thanks
@smileshafi8069
@smileshafi8069 2 года назад
Bro ... Pudukkottai to Pattukottai 2 hrs travel , center la than Enga ooru irukku (Avanam Kaikatti) la irunthu Aranthangi poora route la 1st stop kasimpuduppettai ... Nanga train la travel pannuratha iruntha Pudukkottai or Trichy la Tha eraum bro🔥ninga entha ooru bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
KARAIKKUDI
@smileshafi8069
@smileshafi8069 2 года назад
@@sibikumarvlogs ok...bro✨
@RajKumar-bu2fg
@RajKumar-bu2fg 2 года назад
Im seruvaviduthi
@smileshafi8069
@smileshafi8069 2 года назад
@@RajKumar-bu2fg mm...ooru therium bro🔥
@arulprakasam4451
@arulprakasam4451 2 года назад
பட்டுக்கோட்டை யில் 5.50 க்கு புறப்பட்டு 9 க்கு 4 ,மணி நேரமா? திருத்தவும். தினசரி ரயில் கோரினால் வாராந்திர வடநாட்டு ரயில் வருகிறது
@r.dselvaraj1646
@r.dselvaraj1646 2 года назад
All Rameswaram bound Train runs via Mayiladuthurai be diverted via Thiruvar it saves Time convenient to TVR route
@rameshpandi953
@rameshpandi953 2 года назад
Bro guruvayur madurai intercity eppo varum....via kollam sengottai
@umarfarooq7970
@umarfarooq7970 2 года назад
Tiruvannamalai to Chennai train epo varum Bro...
@padmanathanpkt183
@padmanathanpkt183 2 года назад
Night, Train Pattukkottai to Chennai விட வேண்டும்.
@asmpugal275
@asmpugal275 2 года назад
மிக்க மகிழ்ச்சி சகோ
@srinivasanv4176
@srinivasanv4176 2 года назад
One night train also required from PKT to Chennai
@LathaNatarajan-se3ly
@LathaNatarajan-se3ly 3 месяца назад
Siper
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 2 года назад
Happy to know the progress..
@நடராஜா-த5ண
@நடராஜா-த5ண 2 года назад
Super information brother
@jainulla4280
@jainulla4280 2 года назад
சிறப்பு ரயில்கள் சிலவை பெரிய ஊர்களான பரமக்குடி சிவகங்கை ஒட்டன்சத்திரம் போன்ற ஸ்டேஷன்களில் நிற்பதில்லை ஆனால் சின்னச்சின்ன ஊர்களில் நின்று செல்கின்றன இது வேடிக்கையாகவும் விரோதமாகவும் உள்ளது. இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன வியூகம் என்ன என்று விபரம் தெரிந்தவர்கள் கூறவும்.
@chettinadsomukitchen9984
@chettinadsomukitchen9984 2 года назад
SUPER O SUPER
@manusk5382
@manusk5382 2 года назад
Very useful for tdpr side bro
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 11 месяцев назад
திருச்செந்தூர்க்கு இந்த ரயில்க்கு ஒரு கனைக்சன் வேண்டும்
@abdulbasith1174
@abdulbasith1174 2 года назад
செங்கோட்டை to தாம்பரம. ரயில் ,என்பது தென்காசி, திருநெல்வேலி,விருதுநகர், காரைக்குடி ட்ரெயின் நீங்கள் சொல்லும் ரயிலும் ஒன்றா? அதாவது 11 நாளுக்கு முன்னாள் நீங்கள் பதிட்ட விடியோ உள்ள செங்கோட்டை இருந்து 2:30. தபரதில் இருந்து 3:20
@edit_lover_veera
@edit_lover_veera 2 года назад
Bro intha train yentha date la release pandranga apparam intha train thillaivilagam station la nikkatha bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Nikkathu
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 2 года назад
We want train services to Bangalore from Trichy
@sureshj5148
@sureshj5148 2 года назад
Thank you for sharing
@sheikabdullahjahirhussain4552
@sheikabdullahjahirhussain4552 2 года назад
Brother peravuranikku illaiya
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
No bro
@b.narayanasamysamy2395
@b.narayanasamysamy2395 2 года назад
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
@ezhilanS-b7y
@ezhilanS-b7y 9 месяцев назад
இராமேஸ்வரம் முதல் சென்னை எழும்பூர் வரை வழி இராமநாதபுரம் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை சிர்காழி சிதம்பரம் கடலூர் துறைமுகம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் வரை இரவு நேர இரயிலை இயக்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எழிலன் திருவாரூர் மாவட்டம்
@sabarivlog1427
@sabarivlog1427 2 года назад
சென்னை ராமேஸ்வரம் சேது exp change மற்றும் சென்னை திருச்செந்தூர் exp மாயவரம் திருவாரூர் காரைக்குடி வழி change பண்ணலாம்
@shyamrug
@shyamrug 2 года назад
தற்போதய இயக்கத்தில் இருக்கும் எந்த வண்டியையும் நீட்டிப்பதாலோ, மாற்று வழியில் திருப்பி விடுவதாலோ பாதிக்கப்படுவோர் ஏற்கனவே அவ்வண்டிகளை தவறாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயணிகளே. மக்கள் தொகை கூடிக்கொண்டிருக்கையில், புதிய வழித்தடங்களும், புதிய ரயில் வண்டிகளும் வருடா வருடம் அறிமுகப்படுத்துதல் மட்டுமே தேவை. அதற்கேற்ப திட்டமிடுதலும், செயல்படுத்தலுமே ரயில்வே அமைச்சகம் செய்ய வேண்டியது.
@skannathasan6873
@skannathasan6873 2 года назад
I Am VERY HAPPY....
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
😍
@sathishmoro3551
@sathishmoro3551 2 года назад
I am also Happy
@cookman6xcool
@cookman6xcool 2 года назад
இந்த ரயில் தினசரியாக மற்ற வேள்டும்
@esakkiduraip5058
@esakkiduraip5058 2 года назад
நீங்க பட்டுக்கோட்டை காரா் எப்ப பாா்த்தாலும் பட்டூக்கோட்டை பத்திய சொல்லுரிங்க
@suseeruva
@suseeruva 2 года назад
இந்த வண்டியால் ஒரு பிரயோசனமும் இல்ல, 385 ரு குறைந்த பட்ச முன்பதிவு கட்டணம், இப்ப இந்த வண்டி கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி காரைக்குடி வழியாக இயங்குகிறது,
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
சிறப்பு ரயில் என்றால் அப்படி தான்
@viswanathanpr9443
@viswanathanpr9443 Год назад
பட்டுக்கோட்டை to Chennai train ticket evlo sir????
@jainulla4280
@jainulla4280 2 года назад
பரமக்குடியில் நிற்குமா ?
@user-mu5vl2cf5l
@user-mu5vl2cf5l 2 года назад
வேளாங்கன்னி to மைசூர் அதிவேகரயில் விடுவார்களா சகோதரா
@prabuprabu6871
@prabuprabu6871 2 года назад
Apdi vittanganna thanjavur trichy vazhiyadhan pigum
@aasilapathiv2326
@aasilapathiv2326 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா,
@prabuprabu6871
@prabuprabu6871 2 года назад
@@aasilapathiv2326 nandri
@tamilselvan6756
@tamilselvan6756 2 года назад
Enaku Oru doubt? Already Rameshwaram To Secundrabad Via mayiladuthurai train poguthu Athuvum run aguma? Eppadi anybody tell
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Athu cancelled
@tamilselvan6756
@tamilselvan6756 2 года назад
@@sibikumarvlogs ok bro 👍👍👍
@itsmevengatesh7042
@itsmevengatesh7042 2 года назад
Secundrabad train via thanjavur,kumbakonam enna achi
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Cancelled
@itsmevengatesh7042
@itsmevengatesh7042 2 года назад
Enna ne thanjavur kumbakonam lendu evlo peru hydrabad ku poranga ada cancel panranga edukaga ipdi panranga
@thiruneelakandan4846
@thiruneelakandan4846 2 года назад
Now is this train on starting?
@aasilapathiv2326
@aasilapathiv2326 2 года назад
நண்பா சொந்த ஊர் என்ற முறையில் சொல்கிறேன் இந்த வழித்தடத்தில் இன்னும் அதிக அளவில் ரயில் இயக்க வேண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழித்தடம் புறக்கணிக்கப்படுகிறது, மேலும் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் திருவாரூர் to காரைக்குடி, திருத்துறைபூண்டி to அகஸ்தியம்பள்ளி , திருத்துறைபூண்டி to வேளாங்கண்ணி வழித்தடங்களுக்கு கொடுப்பது இல்லை அரசியல் நண்பா.
@pullanik3867
@pullanik3867 2 года назад
பகல் நேரம் சென்னைக்கு செல்ல வாய்ப்பு நன்றி
@vignesh9788
@vignesh9788 2 года назад
Bro apa.....already trichy and thanjore valiya secunderabad pothe bro ..atha cancel panniduvagala......
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes
@itsmevengatesh7042
@itsmevengatesh7042 2 года назад
@@sibikumarvlogs thanjavur kumbakonam lendu hyderabad tickets naraya peru eruvanga ada cancel panranga🤨
@sajeeshsankaran2651
@sajeeshsankaran2651 2 года назад
from which date Amirtha express extend to rameswaram????
@AshokKumar-cc5cr
@AshokKumar-cc5cr 2 года назад
Ahmedabad to rameswaram express any update bro
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 2 года назад
Already Thanjavur way la oru train iruku la bro athu yenachu same train
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Athu cancelled
@voiceofrajan368
@voiceofrajan368 2 года назад
Bro andha train la Tirupapuliyur to Trichy ku Sep la tickets book pannirkom. So refund agiduma?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
August 24 onwards only , athu varai booking iruku
@arunprasadh9213
@arunprasadh9213 2 года назад
yes.. Train cancelled.. Refund will credit into your account
@Super_Delta_vlog
@Super_Delta_vlog 2 года назад
Sema
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
💥
@AshokKumar-cc5cr
@AshokKumar-cc5cr 2 года назад
🤩✌️
@srinivasank1530
@srinivasank1530 2 года назад
NTES App ல இந்த ரயில் பற்றி ஒன்றும் இல்லையே. தேதியில் மாற்றம் உள்ளதா? தயவு செய்து தெரிவிக்கவும்.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Number changed and booking Started
@srinivasank1530
@srinivasank1530 2 года назад
@@sibikumarvlogs மிக்க நன்றி. மதுரை மற்றும் சிவகங்கை மார்க்கத்தில் அடிக்கடி பயணிப்பவன். தாம்பரம் செங்கோட்டை வாரம் மூன்று நாட்கள் ரயில் சேவை எப்போது துவங்கும் என்பதை தெரிவிக்கவும்.
@masilamanimasilamani4057
@masilamanimasilamani4057 2 года назад
Appo puthukottai Thanjavur via pogura train cancel pannitagala
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 года назад
mandapam paramakudi stop venum
@dhineshkumar3972
@dhineshkumar3972 2 года назад
Before 13 years ku munnadi enna train bro run aaguchu
@prabhuirulesh8764
@prabhuirulesh8764 2 года назад
Paramakudi station stopping vendum
@jainulla4280
@jainulla4280 2 года назад
சென்னையிலிருந்து வரும் இந்த ரயில் அரந்தாங்கிக்கு 5 52 க்கு வந்து காரைக்குடிக்கு இரவு 9 00 மணிக்கு வருமா? நீங்கள் சரியாக சொல்கிறீர்களா? இடைப்பட்ட தூரம் 30 கிமி தான்.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Pinned comment
@pssmedia6544
@pssmedia6544 2 года назад
தூரத்தில இருந்து வருவதால் அறந்தாங்கியில ஒரு 2.30 மணிநேரம் சாப்பிட நிறுத்துவாங்க.
@ebramsaebramsa7285
@ebramsaebramsa7285 2 года назад
Need daily Express
@_thahir_official_4819
@_thahir_official_4819 2 года назад
Bro already main line la oru trian pogudu la anda train tha iduva illa new train ahh vida poragala
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Same train
@cvdeepanjananeesh8324
@cvdeepanjananeesh8324 2 года назад
Bro Thursday oru secundrabad spl via thiruvanamalai eruku antha train eruku ahh
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 2 года назад
Andha train 19 varaikum dhan
@cvdeepanjananeesh8324
@cvdeepanjananeesh8324 2 года назад
@@vetriselvanrailfan96 thanks bro
@vigneshkrish1266
@vigneshkrish1266 2 года назад
Thambaram train epo
@mayiladuthurai2146
@mayiladuthurai2146 2 года назад
திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை வழி தடத்திக் இயங்கிய ரயில் தான sibi bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes
@mayiladuthurai2146
@mayiladuthurai2146 2 года назад
@@sibikumarvlogs antha vali thadam enna achi bro
@sureshj5148
@sureshj5148 2 года назад
Please use this area people
@tnksirchemistrydonboscomhs1718
@tnksirchemistrydonboscomhs1718 2 года назад
Peravurani la stopping ella yae
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
No
@yugaeshwaran8938
@yugaeshwaran8938 2 года назад
Bro one help Karaikudi station la irctc retiring rooms Iruka bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
No bro
@Arunprasad1129
@Arunprasad1129 2 года назад
தாம்பரத்தில் இந்த வண்டி நிற்காதா?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Yes
@muniyaraj6071
@muniyaraj6071 2 года назад
Tpty pogatha
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
No pogathu
@edit_lover_veera
@edit_lover_veera 2 года назад
Intha train yentha date la release pandranga bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
August 24
@nssathishkumar5502
@nssathishkumar5502 2 года назад
Via katpadi junction thana bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
No bro , Chennai EGMORE , route changed
@nssathishkumar5502
@nssathishkumar5502 2 года назад
@@sibikumarvlogs ok
@thodarundhupayanam5423
@thodarundhupayanam5423 2 года назад
Too much of Cushion timings for this train...The train starts from MS at 09.45hrs and reaches karaikudi in the evening 19.10hrs...Which is way more than what it takes to reach KKDI from MS thru TJ,KMU
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
Same timings than , not a problem
@periyathambisampath
@periyathambisampath Год назад
போங்கடா.. Irtc ல போய் பாரு
@AshokKumar-cc5cr
@AshokKumar-cc5cr 2 года назад
ICF coach ella LHB coach bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
ICF
@sanjanasandru6899
@sanjanasandru6899 2 года назад
நன்றி நண்பரே வரும்னு சொன்ன செங்கோட்டை தாம்பரம் வண்டி இன்னும் ஒரு பதிலும் இல்லை நண்பரே.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
விரைவில் அந்த ரயிலும் வரும்
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 8 месяцев назад
🚂🚃🚃
@bharthkannan1104
@bharthkannan1104 2 года назад
பரமக்குடி நிறுத்த வேண்டும்....
@dineshresh1297
@dineshresh1297 2 года назад
Ama bro
@kalpanabalasubramanian6102
@kalpanabalasubramanian6102 2 года назад
This Train Should Stop in Tambaram
@mohamedasim7985
@mohamedasim7985 2 года назад
Bro ipo indha train running la iruku bro Trichy,Thanjavur, kumbakonam vazhiya
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
August 24 la irundhu divert aguthu
@mohamedasim7985
@mohamedasim7985 2 года назад
@@sibikumarvlogs aana September 29 varikum mainline la dhan bro operate aagudhu last arrival at RMM is sept 29
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
@@mohamedasim7985 athellam cancelled
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 2 года назад
@@mohamedasim7985 apdi dhan first announce pannanga, apram kammi pannitanga
@_thahir_official_4819
@_thahir_official_4819 2 года назад
Bro lhb ahh icf coach ahh
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
ICF
@_thahir_official_4819
@_thahir_official_4819 2 года назад
@@sibikumarvlogs kk bro
@prakashrajrajamanickam3420
@prakashrajrajamanickam3420 2 года назад
இந்த ரயில் ஆல்ரெடி இருக்கு
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
பட்டுக்கோட்டை வழியாகவா ???
@prakashrajrajamanickam3420
@prakashrajrajamanickam3420 2 года назад
@@sibikumarvlogs via Trichy, Pudukkottai
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 года назад
@@prakashrajrajamanickam3420 athu cancel airum
@leelarubberworks8102
@leelarubberworks8102 2 года назад
Deinaya poiyana thagaval parabpathe
@periyathambisampath
@periyathambisampath 2 года назад
சும்மா கதை.. எதோ அப்பப்ப சில ரயில் ஓடுது
Далее
Mini bag sealer
00:58
Просмотров 7 млн
How would you react?!😳
00:44
Просмотров 6 млн