Thanks for the continued delta train videos passengers traveling from delta to chennai via puducherry. 16862 from cape and reach morning. From there 16116 puducherry to chennai Egmore. If this 16862 regulated to daily boon for delta passengers
03.40க்கு காரைக்கால் to பெங்களூர்? 09.00 க்கு காரைக்கால் to வேளாங்கண்ணி? 12.15 காரைக்கால் to திருச்சி? 5.00 க்கு காரைக்கால் to தஞ்சாவூர்? இதெல்லாம் இப்ப என்னாச்சு என்று தெரியவில்லை...
@@sibikumarvlogs தோழர் சிபி, நான் காரைக்கால் தான். காலை 3.40 Am புறப்பட்டு கொண்டு இருந்த காரைக்கால்- பெங்களூர் Fast Passenger ஆனது விரைவு ரயிலாக மாற்றம் செய்து காரைக்காலில் இருந்து காலை 5.30 Am புறப்படும் இன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விருத்தாசலம்- சேலம் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் இந்த April, 2022 ல் முடிவு பெற்று இருக்கும் நம்புகிறேன் . எனக்கு கிடைத்த தகவலின்படி அனேகமாக வருகிற மாதத்தில் CRS ஆய்வு பணிகள் நிரைவு அடைந்து விட்டால் விரைவில் அந்த சேவையை மீண்டும் இயக்குவதற்கான அறிவிப்பு நிச்சயம் வெளியாகும். பொருத்து இருந்து பார்ப்போம். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் சிபி, நான் குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் தற்பொதேய நிலை என்ன, CRS ஆய்வு எப்பொழுது நடக்கும் பொன்ற தகவகல்களை நமது நேயர்களின் வசதிக்காக ஆய்வு செய்து ஒரு கானேலியை போடுங்கள். நன்றி
Bro Shafeepue Actually Bengaluru- Karaikal (Via Salem) Fast Passenger has already been converted to Express Train during Covid Lockdown and scheduled to be departing at 5.30 Am instead of old timing Fast Passenger timing that is 3.40 Am from Karaikal. But now due the Salem- Virudhachalam electrification work which is over the train service is temporarily unavailable. As of date, when CRS inspection is over than it will automatically resume its services in this route.
@@kumaraveluramadoss4377 Already crs finished in Salem to VIRUTHACHALAM and Electric loco also running , now the major problem is electrification works between Sivadi to omalur , there was a problem in bridge, Soon problem will solve and this trains get resume soon