நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்ட மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி அவதிபடுகின்றனர். ஒரே நாளில் 93 செமீ மழை நினைத்து பார்க்கமுடியாத மழை இதே மழை மெட்ராஸ்ல பெய்திருந்தால் இந்நேரம் மெட்ராஸுக்கே சங்கு ஊதியிருக்கும். திருச்செந்தூர் ரயில் பயணிகள் உயிர்சேதம் இல்லாமல் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி. தென்மாவட்ட மக்கள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டுவர ஆண்டவனை பிரார்த்திப்போம். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@@Arunsanthosh930 நான் தப்பான அர்த்ததில் சொல்லவில்லை இங்கே பெய்த 93 செமீ மழை அங்கே பெய்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற அக்கறையில் சொன்னது. எங்க சொந்தகாரர்களும் மெட்ராஸ்லதான் இருக்கிறார்கள் நானும் பத்து வருஷம் அங்கதான் இருந்தேன் உங்களைவிட மெட்ராஸ்ஸ ரொம்ப நேசிக்கிறவன். ஏன்னா எனக்கு தொழிலை கற்றுக்கொடுத்த ஊர் மெட்ராஸ்.
Bro Mettur to Chennai setc AC seater cum sleeper MG leera bus try pannuga bro, via Thoppur Ghats, Dharmapuri, Krishnagiri, Vellore, kanchipuram, poonthamalli, Chennai cmbt bus stand
Good vlog !! This is a really nice bus. Two drivers are needed to reduce fatigue. ஹெட்லேம்ப்களை ஒளிரச் செய்வதும், தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதைத் தவிர்ப்பதும் மிகவும் பாராட்டத்தக்கது. That GKR Travels sleeper omnibus seems to have an upper emergency exit on the back.
Bro Worthana fare bro normal la TNSTC ye 460/- ayidum 40/- kku ac ya nu thonuthu Appuram usual nice vlog bro Monsoon season heavy rain bro please be aware about climate
நானும் ஒருநாள் மேட்டூர் சூப்பர் சர்வீஸ் ஏசி சிலீப்பர் பேருந்தில் பயணம் செய்யனும் ப்ரோ அவுக பேருந்துகள் எல்லாம் மிக மிக அருமையா இருக்கும்,சூப்பர் பஸ், சூப்பர் வீடியோ கவரேஜ் நவீன் ப்ரோ 😊😊❤
Nice bus and a good video. Your suggestion of having 2 drivers is right.....but I think they will implement if only after they become a little popular in this route and earn some decent amount of revenue too. Salary for 2 drivers does cost more and with the introductory promotional discounted ticket fare being offered......it will be difficult for the company to afford 2 drivers for some time atleast.
Bro narayana 2.0 vlogs pannuga Like nellai exp from nellai to Chennai,uzhavan express from Chennai to tanjavur...pls reply pannugaa pls pls pls pls pls
Nice looking bus either in interior or exterior seats and sleeper Berth look v comfortable,as the Name itself informs It's going to be MASS for the public to travel in this route Keep rocking Naveen 👍👍🌹🌹💯💯💯
Noticed the full form of MSS...Its mettur super services.....fare verum 500 dhaana.....this is the only bus with lowest fare in tamilnadu....right aah....the lorry that you showed in the intro of video.....to provide bedsheets..... I think not sure but may be....indha bus la elevated pillow irundhucha?.....without pillow you sleep comfortably and good sleep you had.....how did you manage the sleep without pillow?.....this is the return of travel with aravindraj that his marriage in rajapalayam....and you vlogged knr transport bus to his marriage and train vlog to mettupalayam.....is it that return?....good vlog this MSS transport omni bus from coimbatore (siddhapur) to Chennai.....super Good Vlog😊😊and good capture of cabin ride.
Swamiye Sharanam Ayyappa. Wishing you and Dhamo a safe journey and good dharisanam at Sabarimalai. May the grace and blessings of the God be with you both always.
Naveen Kumar after your Chennai Egmore TO sENGOTTAI Video, You have done this Excellent MSS Transports Omni Bus Vlog. Hope you did not get caught in rains. Rs 500/ for AC Seat and Rs 800/ For Lower Berth is really reasonable. Noted tha the Bus Driver Anna maintained the perfect Timings. Hope this Transport Authorities take note of the two Suggestions given by you. A very good option for Bus Passengers coming from Coimbatore to Chennai. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best. Take care.
கோயம்புத்தூர் ல, சித்தாபுதூர் ல, MSS கு பின்னாடி தான் என்னோட ரூம் இருக்கு ப்ரோ.... தெரிந்து இருந்தால் உங்களை பார்க்க வந்நு இருப்பேன் 😢.... மிஸ் பண்ணிட்டேன் 😒
அடப்போங்க bro உங்ககிட்ட Dream lines travels Sutlej body building bus review கேட்டு கேட்டு நான் ரொம்ப tired 😴 ஆயிட்டேன்.sry don't disturb for you bro🤦🙇🙇🙇🙇🙇🙇🙇🤦