அண்ணா அருமையான காணொளி வெளிநாட்டில் இருந்து இருந்து பார்க்கும் நாங்கள் பேருந்து இயந்திரம் ஒசை கேட்க்கும் போது தாலாட்டு.தயவு செய்து திருநெல்வேலி வசந்தம் 🎉
Anna athu enga area side than pogum weekly 2days Pondicherry to nagarkoil pogum matha days la pondicherry to Chennai ECR nan mammlapuram To chennai adikadi poven PRTC LA
Guys -ன்னு சொல்லாதீங்க. அது அமெரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு கொச்சையான சொல். Friends-ன்னு கூப்பிடுங்க அல்லது அழகாய் தமிழில் நண்பர்களே -ன்னு கூப்பிடுங்க. சிறப்பா செய்யறீங்க இன்னும் மேலா சிறப்பா செய்யுங்க!