Тёмный

🛑கோடிக்கணக்கில் வெளிநாட்டுப்பணத்தை மோசடி செய்யும் பிச்சுமணி | Tamil comedy |Akkuddiyum pichumaniyum 

 Akkuddiyum pichumaniyum
Подписаться 47 тыс.
Просмотров 43 тыс.
50% 1

#akkuddi #pichumani #comedy #drama #trending #youtubeshorts #youtube #youtuber #youtubevideo #அக்குட்டி #பிச்சுமணி #jaffna #acting #clown #jaffna #shorts #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #comedy #drama #அலப்பறைகள் #Chicken #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #கோவில் #akkuddi #trending #drama #acting #comedy
#humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #AKKUDDI #PICHUMANI #akkuddipichumani #shorts #clowns #clown #acting #TamilComedy #யாழில் #வீட்டுத்திட்டம் #சமுத்தி #tamilcomedyscenes #tamilcomedymovies #tamilcomedyvideos #comedyshows #comedytamil #comedyvideo #drama #shorts #shortvideo #யூடியூபர்ஸ் #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #shorts

Опубликовано:

 

25 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 463   
@rkcreations3136
@rkcreations3136 5 месяцев назад
பகிடி கலந்த யதார்த்தமான உண்மை வேற லெவல்
@susiendranss6095
@susiendranss6095 5 месяцев назад
மிகவும் அருமை ........ காலத்திற்கு தேவையானது ........... ( சில You Tubers , You Tube க்கு வர முன்பு சரியான கஷ்டத்தில் இருந்தார்கள் ......... தற்போது ஓவ்வொரு வீட்டிலும் கார்கள் ..... சகோதரர்களுக்கு வீடுகள் கட்டுகிறார்கள் ........ அவர்கள் குரங்கு அப்பம் பிரித்த மாதிரி தான் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் உறவுகளின் பணத்தை பிரிக்கிறார்கள் போல ............. )
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
உண்மை
@muralipararasasingham5523
@muralipararasasingham5523 5 месяцев назад
நம் தாயக "சில" you tubers ஐ கண்மூடித்தனமாக நம்பி பணம் அனுப்பும் கருணை உள்ளம் கொண்ட நம் புலம்பெயர்ந்த உறவுகளை தட்டி எழுப்பும் காணொளியாக இது நிச்சயம் இருக்கும்!😮
@Rajaraniprince
@Rajaraniprince 5 месяцев назад
😂❤😂❤😂ru-vid.comMIBuJGmHNn8?feature=share
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
Yes
@user-dm3zw7ix2g
@user-dm3zw7ix2g 5 месяцев назад
சிரிக்காமல் இருக்கிற எங்களை இப்படிக்காணொழிகளைப் போட்டு சிரிக்க சிந்திக்க வைக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@janram269
@janram269 5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் உள்ள சில you tubers குடும்பங்களுக்கு இந்த வீடியோ மிகவும் நன்றாக பொருந்தும் . அக்குட்டி அண்ணா நடிப்பு & முக பாவனை மிகவும் நன்றாக இருக்கின்றது .❤🎉 Love from 🇬🇧 🇱🇰
@mangaysivam2813
@mangaysivam2813 5 месяцев назад
கிருஷ்ணா தான் கூடுதலாக
@subhasranjan6010
@subhasranjan6010 5 месяцев назад
Nice.
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
உண்மை..க
@sfljeyathee345
@sfljeyathee345 4 месяца назад
Unnmai katha ondu
@rajavinothan4482
@rajavinothan4482 5 месяцев назад
பிச்சுமணியின் நடிப்புக்கு பிச்சுமணிக்கே சிரிப்பு வருது....
@ramakrishnanaingaran8778
@ramakrishnanaingaran8778 20 дней назад
அடப்பாவிங்களா நான் உங்கள் இரசிகன் ஆகிட்டன், சிரித்து வயிறு வலிக்குது keep it up and congratulations buddies
@nirubajayasundara8471
@nirubajayasundara8471 5 месяцев назад
அருமையான நடிப்பு.Beniun ஐ கிழிச்சு விட்டதுதான் highlight 😂😂😂
@janaj573
@janaj573 5 месяцев назад
மக்கள் வேலை செய்யாமல் இப்படி உதவிகளினால் வாழ பலகிவிட்டர்கள்.. வேலைகள் நிறைய இருந்தும் வேலை செய்யாமல் இருக்கிறார்கள். பலர் வேலைக்கு ஆட்கள் தேடுகிறார்கள்..
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-bc1vw2ci4m
@user-bc1vw2ci4m 5 месяцев назад
கொடுப்பவர்கள் நிறுத்தினால் வேலை செய்து தான் சாப்பிடனும்.கொடுப்பவர்கள் இருக்குமட்டும் வாங்குபவர்கள் திருந்தமாட்டார்கள்
@NiroopanMusical
@NiroopanMusical 5 месяцев назад
Full package awareness. 😀 உங்களைப்போன்ற கலைஞர்களால் எம்மண்ணே பெருமையடைகின்றது.நாடி -நரம்பெல்லாம் நடிப்பு ஊறிய உங்களால் தான் இப்படி நடிக்கமுடியும்.எம்மவர்கள் உங்களுக்குரிய சிறந்த கௌரவத்தினை பாராட்டுக்களுடன் வழங்கவேண்டுமென்பது எனது ஆசையும்கூட.🙏
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-ci3th5xp3p
@user-ci3th5xp3p 5 месяцев назад
Ethu 100% unimai vallthukall bro 🎉
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
காலத்திற்கேற்ற பதிவு. புலம்பெயர்தமிழர் முக்கால்வாசி பேர் you tubers ன் நடிப்புக்கு அடிமையாகி விட்டார்கள். எப்போது திருந்தப் போகிறார்களோ தெரியாது. இருவரின் நடிருமை பதிவு... தற்காலத்து சிலரது முகங்களை கண்முன்னே நிறுத்துகிறதுப்பும் அபாரம்யாழ்ப்பாணத்தில் உள்ள சில you tubes குடும்பங்களுக்கு இந்த வீடியோ மிகவும் நன்றாக பொருந்தும் . அக்குட்டி அண்ணா நடிப்பு & முக பாவனை மிகவும் நன்றாக இருக்கின்றது .❤🎉 Love from 🇬🇧 இதுவும் நடக்குதா நாட்டுல
@mahadevan350
@mahadevan350 5 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pavan.harthiharthi1661
@pavan.harthiharthi1661 5 месяцев назад
அக்குட்டி ...நடிப்பு அபாரம்...👌❤ இப்பிடித்தான் நிறயப்பேர் ஊரை பேக்காட்டிக்கொண்டு திரியிறாங்கள்...இது ஒரு விழிப்புணர்வு காணொளியும் கூட...வாழ்த்துக்கள் இருவருக்கும்... கஜன் தாஸ் Valvai Sulax 🥰🥰👌👌❤❤
@Rajaraniprince
@Rajaraniprince 5 месяцев назад
❤🎉❤🎉❤🎉❤ru-vid.comeR2thZ-UkSI?feature=share
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@georgehorton3293
@georgehorton3293 5 месяцев назад
பருத்தித்துறை SK குடும்பம்,மட்டக்களப்பு தடியன் அனுஷன்,RJ தமிழா போன்ற பெரும் நடிகர்கள்தான் தலைப்பைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.😂😂😂
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 5 месяцев назад
ஏன் அவங்க அப்பிடி செய்றாங்க என்று நீங்கள் பார்த்திங்களா
@georgehorton3293
@georgehorton3293 5 месяцев назад
@@SriSti-uk6ch இவ்வளவு வெகுளியாகவா இருப்பாய்.!.🤣 ஒரு ஆண்டிற்கு முன் முழுசா ஒரு ஆயிரம் ரூபா நோட்டைப் பார்க்கதவன் கைகளில் கட்டுக் கட்டாக பணம்,கார், மோட்டார் சைக்கிள் விரல்கள், கழுத்து எல்லாம் தங்கம்,கடந்த ஆண்டு பட்டன் அறுந்து தெறிக்கும் அளவில்லாத சட்டையையே எப்பொழுதும் போட்டவன் நாளுக்கு நாலு சட்டை அதுவும் டிசைனர் உடைகள், ஸ்மார்ட் வாட்ச்,புதிய புதிய கைப்பேசிகள். எல்லாம் ஒரு வருட யூடியூப் வருமானத்தில் கிடைக்குமா? அப்படியென்றால் அக்குட்டியும் பிச்சுமணியும் இப்போ பெரும் கோட்டஸ்வரர்களாகி இருப்பார்கள். 🤣🤣🤣
@eunicerajah4304
@eunicerajah4304 5 месяцев назад
​@@SriSti-uk6chivarkalukku poramai athu thaan ippadi elluthukindrarka
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 5 месяцев назад
இந்த மூன்று RU-vid உறவுகளும் நேர்மையானவர்கள்.ஏன் நீங்கள் குடுத்து ஏமாந்தீர்களா???? அவர்கள் நல்லாய் செய்யிறார்கள் என்று பொறாமையா??????
@mahadevan350
@mahadevan350 5 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@RupoxYT
@RupoxYT 5 месяцев назад
அண்ணா அந்த சோககீதம் போட மறந்துட்டியல்😢
@rahiniramanathan2489
@rahiniramanathan2489 5 месяцев назад
வெளிநாட்டில் எவ்வளவு கஷ்டபட்டு உழைக்கினம். உங்க சில பேர் அடுத்தவையின் காசில் குளிர் காயினம். நடிப்பு பிரமாதம் 👍🏽
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@strongasagirl4434
@strongasagirl4434 5 месяцев назад
அக்குட்டிநல்லா நடிகிறார். பாவமா இருக்கு. 😂 இவன் பிச்சு விடுறானுமில்ல 😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@NiroopanMusical
@NiroopanMusical 5 месяцев назад
"திடீரென்று கட்டிப்பிடித்து அழுத ஐயா 😅.." இந்த காணொளியை பார்த்தபிறகும் Helping video போட்டு ஆட்டையை போடுற ரீமுக்கு சனமே வெளுக்கும்.
@user-hm5zd9lo7y
@user-hm5zd9lo7y 5 месяцев назад
Unmathan👍
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 5 месяцев назад
ஒரு சனங்களும் வெறுக்காயினம் என்னும் உதவி கூட செய்வார்கள்
@mahadevan350
@mahadevan350 5 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 5 месяцев назад
உண்மை தான் சில பேர் யாழ்ப்பாணத்திலை உதவி செய்யிற என்று சொல்லி புலம்பேர் தேசத்து உறவுகளை பேக்காட்டி நல்ல அடி அடிச்சிட்டாங்கள் அருமையான காணொளி விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி😢😢😢😢😢😢
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
சுயநலத்திற்காக..
@user-es1wm2me2d
@user-es1wm2me2d 5 месяцев назад
உங்களின் நடிப்பு அருமை. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு இது ஓர் விழிப்புணர்வு வீடியோவாக அமைந்துள்ளது. இதன் இரண்டாம்பதிவாக பணத்தை வாங்கி என்னெல்லாம் செய்கிறார்கள் என்று பதிவிடவும். அத்துடன் அடுத்த வீடியோவில் பிச்சுமணி கையில் நாலைந்து மோதிரம் போட்டு விடவும்.
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 5 месяцев назад
😂😂😂
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 месяцев назад
Yessss மோதிரம் missing
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-bc1vw2ci4m
@user-bc1vw2ci4m 5 месяцев назад
Super
@janiththaaananthan6494
@janiththaaananthan6494 5 месяцев назад
😂😂😂😂😂 சுப்பர் கள்ளக்கூட்டத்துக்கு நல்ல சிறப்பான பதிவு . வாழ்த்துக்கள் அக்குட்டி,பிச்சு தொடரட்டும் உங்கள் பணி❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-dk7lp9er6h
@user-dk7lp9er6h 5 месяцев назад
sk vlog 😂
@Ravikumar-pl2kv
@Ravikumar-pl2kv 4 месяца назад
இது மிகவும் நன்றாக இருக்கிறது, நாங்கள் பார்த்த விஷயங்கள் தெரியும், அதனால் நீங்கள் சொல்கிறீர்கள், சிலருக்குத் தெரியாது, இப்போது கண்கள் திறக்கின்றன.
@mahadevan350
@mahadevan350 5 месяцев назад
அருமை அருமை அருமை முக்கியமான பதிவு இப்படி கனக்க நடக்கிறது இதை வீடியோவாக விட்டதற்கு உங்களுக்கு நன்றிகள் ஒரு விழிப்புணர்வு வீடியோ
@mahadevan350
@mahadevan350 5 месяцев назад
இப்படியான வீடியோ மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம் புலம்பெயர் தமிழர்கள் இதை போன்று தொடர்ச்சியாக இனி பணம் வந்தபின் எப்படி சொல்லுவார்கள் அதையும் ஒரு வீடியோவாக போட்டீர்கள் என்றால் சிறப்பு
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
@@mahadevan350 உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@piravahinypiravahiny8344
@piravahinypiravahiny8344 5 месяцев назад
Super unkada nadippu sema.
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KarimKhan-ls5zc
@KarimKhan-ls5zc 5 месяцев назад
Sk vlogs pooda video pola iruku😂😂
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 5 месяцев назад
உங்கள் வீடியோவை ஒவ்வொருநாளும் பார்க்கிறோம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.சின்ன பிள்ளையின் நடிப்பு அமோகம்.வாழ்த்துகைகள் தம்பி அப்புகுட்டி தம்பி பிச்சுமணி❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 5 месяцев назад
More then 10 tims 😂அக்கு வேறு ஆணி வேறாக இருக்கிறது akkudy 🎉🎉🎉🇩🇪
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@georgehorton3293
@georgehorton3293 5 месяцев назад
மக்களே உங்களுக்குத் தெரிந்த யூடியூப் மூலம்.உதவி செய்கிறோம் என்று கொள்ளையடித்து. கோடீஸ்வரர்களாகிய புத்திசாலிகளை இங்கே சொல்லுங்கள்.😂
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 5 месяцев назад
நகைச்சுவையுடன் கலந்த விழிப்புணர்வு பதிவு மிகவும் அருமை இருவரின் நடிப்பு 😅😅😅🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 5 месяцев назад
அருமை நியமானது
@sumiththaa1303
@sumiththaa1303 3 месяца назад
👌👌👌👌👌
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 5 месяцев назад
நன்றி அருமை அருமை 😂😂😂
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 5 месяцев назад
👌
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 месяца назад
Super..
@sangirthan4382
@sangirthan4382 4 месяца назад
Akkuddi anna semma acting
@mnsbabiq
@mnsbabiq 5 месяцев назад
இன்று தரமான சம்பவம். அக்குட்டியின் அசத்தலான நடிப்பு மிக்க சிறப்பு. ஈழத்து மிகச்சிறந்த கலைஞர்வரிசையில் அக்குட்டியும் பிச்சுமணியும் என்பார்வையில் இருக்கீன்றீர்கள். வாழ்க நீங்கள் !!!!
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@yatheezanjana3670
@yatheezanjana3670 5 месяцев назад
Enna nadippu 👍😁😁😁
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 5 месяцев назад
வீரத்தமிழன் பிறந்த மண்ணில் ,உண்மை,நீதிக்காக வாழ்ந்த மானத்தமிழன் எங்கள் பிரபாகரன் பிள்ளைகளே ,உண்மை இன்னும் உங்களை போன்ற இளம் சந்ததிகளால் விழிப்புணர்வுவரட்டும்.நேர்மை,உண்மை எம் இனத்துக்கு இரத்தில் இருந்து பிறக்கட்டும்.உங்கள் சேவை தொடர்டட்டும்.வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Cutebabiesandanimals8
@Cutebabiesandanimals8 5 месяцев назад
செம
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kumaramuththubasubasu1587
@kumaramuththubasubasu1587 3 месяца назад
👍👍👍👍
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌
@TEN-vl9zs
@TEN-vl9zs 4 месяца назад
சூப்பர்
@RaviRavi-vc3uc
@RaviRavi-vc3uc 3 месяца назад
Super ungalodu mani annavajum inaithukollunko
@satheessathasivam9390
@satheessathasivam9390 5 месяцев назад
அக்குட்டி ஈழத்து சிவாஜி 😂😂😂😂😂❤
@sivanava6246
@sivanava6246 5 месяцев назад
Suppperrr😂😂
@veluppillaikaneesh3309
@veluppillaikaneesh3309 5 месяцев назад
அருமை பதிவு... தற்காலத்து சிலரது முகங்களை கண்முன்னே நிறுத்துகிறது
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Za12364
@Za12364 5 месяцев назад
❤❤❤ 👍 👌
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@irsathmohamed6124
@irsathmohamed6124 5 месяцев назад
❤❤
@Za12364
@Za12364 5 месяцев назад
❤❤❤
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 5 месяцев назад
😂😂😂
@tamilanthusi4564
@tamilanthusi4564 5 месяцев назад
🎉👍👍
@abir1290
@abir1290 4 месяца назад
Very nice , true
@user-wq5sj6sd3e
@user-wq5sj6sd3e 5 месяцев назад
👍💯
@wazeemmohamed3589
@wazeemmohamed3589 5 месяцев назад
Super bro unmai 😂😂😂❤❤
@ravinada5987
@ravinada5987 5 месяцев назад
Supper
@anbarasirasavadivel7887
@anbarasirasavadivel7887 5 месяцев назад
Super ❤❤❤❤❤
@firevideo3062
@firevideo3062 5 месяцев назад
👍
@eikrem7735
@eikrem7735 5 месяцев назад
😂❤
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 5 месяцев назад
ஒரு you Tube ருக்கு காச்சலாம் கொஞ்சநாட்களுக்கு video போடமுடியாது என்று சொன்னார் அதைச் சொல்லியே ஐந்து video போட்டிட்டார்
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-ri8zh2rj4z
@user-ri8zh2rj4z 5 месяцев назад
Super anna 😂😂😂😂
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 5 месяцев назад
Nics🤣😂
@sspositivevibes2173
@sspositivevibes2173 4 месяца назад
Repeat mode😂😂😂
@kandiahkopalasingam9705
@kandiahkopalasingam9705 5 месяцев назад
Hahaha
@antonypillai3613
@antonypillai3613 5 месяцев назад
தம்பிகளா பாராட்ட வார்த்தை இலை,இதுவரை நீங்கள் போட்ட வீடீயோவில் மிகவும் தரமான வீடியோ,உண்மையான தத்ரூபமான நடிப்பு hats off 🎉❤
@kaliababuvaratharajah6528
@kaliababuvaratharajah6528 5 месяцев назад
😊😊😊😊😊
@ferdinandmoses9481
@ferdinandmoses9481 5 месяцев назад
சுலக்ஸ் அபாரமான நடிப்பும், கஜனின் சரவெடி வசனமும் வேற லெவல். வாழ்த்துக்கள் புரோ !!
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@tonisatkunam989
@tonisatkunam989 5 месяцев назад
❤😂
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 4 месяца назад
உங்கள் விடியோ நல்ல லது. உண்மையான விடியோ
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 5 месяцев назад
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 💥👍🏻
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 5 месяцев назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 5 месяцев назад
Supr soo Nies 👍💋
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@suseelalogan3117
@suseelalogan3117 5 месяцев назад
😂😂😂😂
@margretsanthia4948
@margretsanthia4948 5 месяцев назад
Super
@Rajaaa85
@Rajaaa85 5 месяцев назад
Kanaperku setippudi bro😅😅
@Kajuran_7
@Kajuran_7 4 месяца назад
சுலக்சன் என்னும் குணச்சித்திர நடிகன் 🥺🔥
@user-hq3kw6ql8u
@user-hq3kw6ql8u 4 месяца назад
🤣🤣 mudijale
@meharamananramanan4114
@meharamananramanan4114 5 месяцев назад
@jekanthanthambirajah917
@jekanthanthambirajah917 4 месяца назад
Ennala mudiyala😜😜 thideer endu nadantha santhippu😜😜😜😜kaddipidichchu azhutha aiya😄😄😄😄
@Za12364
@Za12364 5 месяцев назад
💯👌🙏
@Za12364
@Za12364 5 месяцев назад
👍 ok
@user-vp5ro8mt6u
@user-vp5ro8mt6u 4 месяца назад
❤ super 👌 very nice 😂😂😂😂🎉
@sivakanthankanthan
@sivakanthankanthan 5 месяцев назад
Super ji great
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 5 месяцев назад
😂😂😂😂😂😂😂
@MohandasMohanMohan
@MohandasMohanMohan 4 месяца назад
😅😅😅😅
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 5 месяцев назад
Super super ❤
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-dv9fm1ji2l
@user-dv9fm1ji2l 5 месяцев назад
அருமையான பதிவு
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kanthasamysrikantharasa4449
@kanthasamysrikantharasa4449 5 месяцев назад
அருமையன பதிவு வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 5 месяцев назад
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁ஐயோ
@jazeermohammad1115
@jazeermohammad1115 5 месяцев назад
Super bro 🎉
@user-qs5dp2sd7o
@user-qs5dp2sd7o 5 месяцев назад
Sk
@anusharagunathan1586
@anusharagunathan1586 5 месяцев назад
மிக மகச் சிறப்பு இருவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் புலம்பெயர்ந்து வாழும் மிக மிக இரக்கமுள்ள எங்கள் சொந்தங்களை ஏமாற்றி வாங்கும் பணத்தில் சிலர் எவளவோ கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கண்கூடாகக்காண்கிறோம்.இதே போல இன்னும் இன்னும் விழிப்புணர்வு வீடியோக்கள் போடுங்கள் என மிகத தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.❤
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 4 месяца назад
இப்போது இது போன்ற சம்பவங்கள் தான் நடக்குது தலையா தளபதி யா இந்த ரெண்டு பேரும் நீங்கள் தான் வாழ் த்துக்கள் 😅😅 நடிப்பு சூப்பர்
@Venthan_victor
@Venthan_victor 5 месяцев назад
சிறப்பான பதிவு இதன் பாகம் இரண்டு வந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் தந்தையின் பிள்ளைகள் வீடியோ பார்த்து ✌🏽இப்படியான யூடியுப்பர்ஸ் சுய லாபத்துக்காக உதவி என்ற பெயரில மக்கள சொம்பேரி அக்குரிரார்கள்
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 5 месяцев назад
மிகவும் அருமை 👍 பயனுள்ள காணனொலி👌 புலம்பெயர்ந்த உறவுகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் 👍👍👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 5 месяцев назад
😂😂excellent acting Pichumani and Akkudi
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@bageerathi7400
@bageerathi7400 5 месяцев назад
Best comedy nadigargal anna nenga ❤❤❤ daily ungada videos pathu enjoy pandram
@Denalsan
@Denalsan 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤hahaha
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@SinthujaSinthuja-bl9xb
@SinthujaSinthuja-bl9xb 5 месяцев назад
😂😂👌👍👋❤❤
@Rv-jy4ti
@Rv-jy4ti 5 месяцев назад
first video subscribed.....மோதிரம் missing
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 5 месяцев назад
😅😅😅
@user-uf9ep1bi5o
@user-uf9ep1bi5o 5 месяцев назад
Super 😂😊😊😂😊❤
@akkuddipichumani
@akkuddipichumani 5 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2 млн