Тёмный

🛑சப்த கன்னிகள், குண்டலினியைப் பற்றிய அற்புதமான விளக்கம் [Part-2] ஆசீவகம் 

Aindham Thamilar Sangam 2.0
Подписаться 84 тыс.
Просмотров 18 тыс.
50% 1

ஐந்தாம் தமிழர் சங்கத்தின் WhatsApp குழு👇👇
chat.whatsapp....
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் Facebook பக்கம்👇👇
www.facebook.c...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் Twitter(X) இணைப்பு👇👇
at...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் INSTAGRAM இணைப்பு👇👇
...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@achuthansridharan2239
@achuthansridharan2239 3 месяца назад
விமான நிலைய மேம்பாட்டிற்காக பரந்தூர் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து ஆலோசித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐந்தம் தமிழர் சங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
@junebaby5450
@junebaby5450 3 месяца назад
அண்ணா... இப்போ கொஞ்சநாளா நியூஸ் சேனல்ல கள்ளக்குறிச்சி ஏரியா பத்தின செய்திகள் அதிகமா வருது.... அதுல ஏதும் பிண்டாரிகள் செயல் இருக்குமா?
@ArulRangam
@ArulRangam 3 месяца назад
கள்ளச்சாரயம் கொலைகள் நடந்திருக்கு
@jayanthipon2629
@jayanthipon2629 3 месяца назад
Super ayya.
@myamazonone2382
@myamazonone2382 3 месяца назад
Parandhur airport pathi video podunga
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
*Next election ல நிக்கும் போது அண்டை மாநிலங்களிலும் நில்லுங்க, NOTA க்கு போட்டே அலுத்து போச்சு*
@duraisingam-nz9fz
@duraisingam-nz9fz 3 месяца назад
உண்மை உண்மை அய்யா
@vijayalekshmi-o5o
@vijayalekshmi-o5o 3 месяца назад
Could anybody tell me how to get into aseewagam system. I am very much interested. Thank you.
@sugunam7100
@sugunam7100 3 месяца назад
ஐயா கிருஷ்ணன் மனைவி நற்பின்னை என்று கூறினீர்கள்
@Vicky-nl9zm
@Vicky-nl9zm 3 месяца назад
வாங்க சைன்டிஸ்ட் சித்தரே பித்தரே பாண்டிய அருஜுனரே முடிஞ்சு போச்சு உருட்டு உருட்டு
@sathiayugam
@sathiayugam 3 месяца назад
கதிர் தாயோளி அடிவருடிகள் 😂
@kannanview
@kannanview 3 месяца назад
​@@sathiayugamகதிர் என்று முருகனை இழிவுபடுத்த வேண்டாம். கபோதி ராஜூ என்று அன்போடு அழைக்கலாம்😂😂😂😂
@sathiayugam
@sathiayugam 3 месяца назад
@@kannanview அவனோட பேச்ச கேட்டு பைத்தியம் ஆனதுதான் மிச்சம்
@javvumittaai3605
@javvumittaai3605 3 месяца назад
போ தூக்கு மாட்டிக்குனு சாவு
@vethasiva3785
@vethasiva3785 3 месяца назад
ஐயா சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்!
@krishnans7787
@krishnans7787 3 месяца назад
Normal body temperature is 37* C sir. For your kind information.
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 месяца назад
உண்மைதான் ஐயா நான் என் பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைக்கிறேன் உழைக்கிறேன் விவசாயம் பார்க்கையில் சிறு சிறு காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது உண்மை
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 3 месяца назад
ஐயா வணக்கம் வாராகி வழிபாடு பற்றி ஒரு விஷயம் போயிட்டு இருக்கு சோழர்கள் போர் போவதற்கு முன்னாடி வாராகி வழிபட்டாங்க மாதிரி ஒரு விஷயம் இருக்கு அதுக்கு கொஞ்சம் நீங்க தெளிவான விளக்கத்தை கொடுத்தா நல்லா இருக்கும்
@gk-io7qt
@gk-io7qt 3 месяца назад
ஐயா எங்கள் குலதெய்வக்கோவிலில் சப்தகன்னிசிலைகள் உள்ளது. எங்களுடைய குலதெய்வம் பொய்சொல்லா மெய்யர் என்ற அய்யனார் அவருக்கு எதிரில் பத்ரகாளியம்மன் கருவறை உள்ளது.
@balamurugan-vc7ec
@balamurugan-vc7ec 3 месяца назад
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் , சங்க அங்கத்தினர்களுக்கும் , முனவர் ஐயா வேலாயுத பாண்டியன் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் 🙏
@KKamaraja
@KKamaraja 3 месяца назад
🦚ஆசீவகம் மலர்ந்து ஆசீவக சகாப்தம் உருவாகும். வாழ்க ஜந்தாம் தமிழ் சங்கம்.🦚🙏
@ilakkuvan
@ilakkuvan 3 месяца назад
திருமுல்லைவாயில் பச்சை அம்மன் கோயிலில் அர்ச்சனை தட்டில் இருக்கும் தேங்காய்யை வாராகி சிலை முன் ஆராதனை செய்து தான் உடைக்கிரார்கள் 😢
@suryathanioruvan07
@suryathanioruvan07 3 месяца назад
சாய் பாபா யார்? அவரின் உண்மை வரலாறு என்ன? அவரை வனங்கலாமா வனங்கக் கூடாதா? என்ற ஒரு வழியம் ஆய்வு செய்து போடுங்கள் அய்யா.
@arumugamm6040
@arumugamm6040 3 месяца назад
ஐயா பேசுகின்ற கருத்துக்கள் ,விவரங்கள், தகவல்கள் அனைத்தையும் கேட்க தமிழர்களாகிய நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சிதான். ஆனால் இதை உலகம் ஏற்க வேண்டுமே. நம்பக்கூடிய ஆதரங்கள் ஏதுமின்றி அனைத்தையுமே ஊகங்கள் அடிப்படையில் பேசுவது ஏற்புடையதாக இல்லை.
@camilusfernando17
@camilusfernando17 3 месяца назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 3 месяца назад
பகுதி 3 காணொளிக்காக காத்திருக்கிறேன்
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 3 месяца назад
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
@rajeshCRS_11
@rajeshCRS_11 3 месяца назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 🙏🏽
@pandian3211
@pandian3211 3 месяца назад
❤🙏ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் ,இனிய மாலை வணக்கம்🙏 ❤
@muruganantham7467
@muruganantham7467 3 месяца назад
திருவாரூர் தெட்சுணாமூர்த்தி முருகனை குறிக்கும் ஐயா
@gowthamgowtham100
@gowthamgowtham100 3 месяца назад
Super Pandian Sir
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
19:20 *இருளர்களுக்கு கண்ணியம்மன் குலதெய்வம், வண்ணியருக்கும் அதே குலதெய்வம் பார்த்து இருக்கேன், Literally to Say ஒரே பட்டம், வன்னியர் குள்ளையே பல உட்பிரிவு, பல குலதெய்வம் WHICH LITERALLY MEANS அவர்கள் செயலுக்கு ஏற்ப்ப கால ஓட்டத்தில் பட்டம் மாறுகிறது, எங்க குடி பட்டம் கொண்ட இன்னொரு வன்னியர்களுக்கு வேறு குல தெய்வம் அதே குல தெய்வம் பரையருக்கும் இருக்கு, ITS LITERALLY A EVOLUTION*
@haraharapriya3013
@haraharapriya3013 3 месяца назад
கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்கும் அதிகமாக ஒரே குல தெய்வமாக இருக்கும். அவர்களுக்கும் சிலருக்கு கிளை உண்டு அது போலவே பள்ளர்களுக்கும் கிளை உண்டு... எல்லா அரச குடிக்கும் அவர்களின் விவசாய நிலங்களை உழுது வேலை செய்தவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்... ஆனால் அரச பரம்பரைகளின் ஆதி இவர்கள் தான்... அதனால் தான் ஒரே குல தெய்வம்... குல தெய்வம் என்பது நம் முன்னோர்கள் தான்.. எனவே காலத்திற்கு ஏற்ப அவை மாறுபடும்.
@Gkmurugan_Aaseevagar
@Gkmurugan_Aaseevagar 3 месяца назад
வணக்கம் தம்பி 🥰 வணக்கம் ஐயா 🥰
@vijayakumarbalakrishnan
@vijayakumarbalakrishnan 3 месяца назад
சித்தர் பாண்டியன் ஐயா ♥️♥️♥️♥️♥️♥️♥️ இயற்கையின் துணையோடு வாழ்க வளமுடன் 🙌
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
*Eagerly Awaiting for Next Episode*
@vaaniananthan3206
@vaaniananthan3206 3 месяца назад
🖤💙💚❤️💛🤍🫶🏾 thank you sir!
@saidhamma5973
@saidhamma5973 3 месяца назад
மேலும் தங்கள் கானெளியை தொடர்ந்து ஆவளுடன் கவனித்து வருகிறேன், சாய் என்ற மகானின் உள்ளே பின்டாரிகளின் நாயகன் களை தினித்து நம்மை யறியாமலே நாம்மை வணங்க செய்கிறார்கள் என்கிறீர்கள். நமக்குத் தனே தெரியும், நம் மனம் தனே முடிவு செய்து வணங்குகிறது இது என் குரு சாய் என்று. தயவுசெய்து இதற்கு தெளிவு கொடுங்கள்
@kaneshsellathdurai5154
@kaneshsellathdurai5154 3 месяца назад
வணக்கம் ஐயா .
@prameswaranvijay8375
@prameswaranvijay8375 2 месяца назад
பாண்டியன் அய்யா ஒரு புத்திசாலி மற்றும் சிறந்த மனிதர் Pandiyan Ayya is an intelligent and excellent person
@dineshraj6120
@dineshraj6120 3 месяца назад
ஐயா நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை
@yahqappu74
@yahqappu74 3 месяца назад
அருமை...
@manis9360
@manis9360 3 месяца назад
11:48 டாக்டர் ஸ்ட்ரேஞ் time stone பச்சை கலர்லதான் இருக்கும்..
@althafahamed7856
@althafahamed7856 3 месяца назад
அருமை 🙏
@suryanarayanan9588
@suryanarayanan9588 3 месяца назад
சிறப்பு ஐயா
@venkatachalam1996
@venkatachalam1996 3 месяца назад
9:44- ஐயா மூல ஆதாரம் பற்றி சிவானந்த பரமஹம்சர் சொல்வது ஆதாரங்கள் தலையில் இருப்பதாக சொல்கிறார் அதாவது மூலம் என்பது துர் கிழங்கு அத தலையில் இருப்பது அதாவது மனிதன் என்பவன் தலை கீழாக வளருபவன் என்கிறார் மேலும் அறிய சித்தவேதம் படித்து உண்மை நிலையை சொல்லுங்கள்
@godisgreat8854
@godisgreat8854 3 месяца назад
Good content 👏👏👏Audio and video quality needs improvement
@Paruthi.618
@Paruthi.618 3 месяца назад
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு
@arockiaaiswar5039
@arockiaaiswar5039 3 месяца назад
🙏🙏🙏♥️🙏🙏🙏
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h 3 месяца назад
சரியாக சொன்னிர்கள் நன்றி ஐயா 🙏
@ArunKumar-xp8jq
@ArunKumar-xp8jq 2 месяца назад
பிரம்மா பிரணவ மந்திரத்தை மறந்ததால் முருகன் படைப்பை செய்தார் என்று கதை கூறுகிறார் அதற்கு தொடர்பு உள்ளதா ஐயா
@pure_heart_its_me
@pure_heart_its_me 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@inbanathan6469
@inbanathan6469 3 месяца назад
ஐய்யா, இந்த கானெலியில் செல்லப்பட்ட கல்கி படத்திளல் குறிப்பிட பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பிராமிணர்களை பெருமைப்படுத்தும் விதமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
@Ramani143
@Ramani143 3 месяца назад
நான் மிகுந்த பக்தி உள்ளவன் ஆனால் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு வராகி வழிபாடு பிடிப்பதில்லை ஏன் என்று தெரியவில்லை என் மனதிற்குள் வரம் வரவில்லை
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 3 месяца назад
Vijaya kanth padathil patla kooda udamba uzuthu pottu usura sdhil vedhachidavanu varum
@VanajaS-n4r
@VanajaS-n4r 3 месяца назад
Sir neenga paothiyam a irukradhu pathaadhu nu irukravabgala ellam paithiyam aakkadheenga pls
@skcreation8948
@skcreation8948 3 месяца назад
சப்தகன்னி - சமஸ்கிருதம் ஏழு கன்னிமார் -தமிழ்🥹🙏🙏🙏🙏
@anandg9384
@anandg9384 3 месяца назад
இந்த வாராஹி சிலை சில பழகாளத்து கோவில் ல இருக்கே... அது லாம் இப்போ மாத்த்னதா? இல்ல மன்னர் காலத்திலேயே vachiruppaangalaa?
@chinna-wk7lx
@chinna-wk7lx 3 месяца назад
🙏🏻🙏🏻💙
@sugantharajk.r8992
@sugantharajk.r8992 3 месяца назад
தமிழ் என்பது அமிழ்தம் என்பதைக் கூறாமல் கூறி உலகுய்ய வழிகாட்டும் தாங்கள் வாழ்க ஆசீவகம் வாழ்க வாழ்கவே
@MuthuLingam-ij9db
@MuthuLingam-ij9db 3 месяца назад
❤❤❤
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 3 месяца назад
Sahasrara is Sa + Asura ??? Professor Pandian, This particular video is actually very nice & watchable compared to the Non Stop anti Semitic horror in other sections. As for Sahasrara, simply it is the brain substance represented by a 1000 petalled Lotus. Now that one is NOT exactly a Jew Brahmin imagery .. Why don't you check out the Zen Masters of Buddhism & tell your listeners WHY Lotus or Padma is a prime symbol in Buddhist teachings ??? Munaivar Pandian has very cleverly sidestepped two ancient religions: 1. Zaroastrian aka Parsi 2. Buddhist On top of telling us that a person called Mahaveer did not even exist &: Very cleverly smearing Moses by associating Egyptian Thutmose with Hebrew Alphabet. THE ROSETTA in case Munaivar Pandian has not discussed it - is the Multilingual Stone Tablet that allowed Modern Archaeology to interpret & understand ancient languages including Egyptian. Hebrew is Sourced in Moses the Person This is why historical scholars try to deny Moses existed just like Pandian denies the existence of Mahaveer. CONVENIENT DENIALS. That being the case, he has done a Goebbels style injustice by drawing parallel between Thutmose & Veda Vyasa. By drawing an unthinkable parallel between WESTERN Baphomet & Vinayagar !!! And in between suggesting ancient Hebrew evolved from Thutmose writings !!!! Obviously you started public life big time in the last 15 years : AFTER THE END OF TIGERS, ALLAVA ??! Get a life man! 🖖🖖🇮🇳🇮🇳
@learnwithbagyafromkgto12th93
@learnwithbagyafromkgto12th93 3 месяца назад
Mei valich chaalai aandavar patri koorungal
@balamurugan2730
@balamurugan2730 3 месяца назад
Vallalar enna anar? Please intha video continue pannunka
@attuattu3311
@attuattu3311 3 месяца назад
Yeen chella kutty appa guru yellamme negathaa naan siru vayathi iruthee neraiya doubt varum athaa yaruum correct answer sollalla neegatha correct tta solluriga love u appa
@kumarg4608
@kumarg4608 3 месяца назад
👍
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 3 месяца назад
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@learnwithbagyafromkgto12th93
@learnwithbagyafromkgto12th93 3 месяца назад
Mei valich chaalai aandavar patri koorungal
@Naveen8482
@Naveen8482 3 месяца назад
அருமையான விழியம்
@Chiravasu
@Chiravasu 3 месяца назад
Is there any women siddhar in Tamil tradition .
@prempink12311
@prempink12311 3 месяца назад
உங்கள் Twitter அல்லது x கணக்கு காணாமல் போனது
@PerumPalli
@PerumPalli 3 месяца назад
@TML333
@TML333 3 месяца назад
Sitthar ayya pandiyan
@mrmuthuonweb
@mrmuthuonweb 3 месяца назад
கிருஷ்ணன் காளையை அடக்கி நப்பின்னையை மணந்தார் என்ற செய்தி உள்ளதே, ஆனால் நீங்கள் கிருஷ்ணன் மணம் புரியவில்லை என்கிறீர்களே இதைப் பற்றி விளக்க வேண்டும் ஐயா
@subramanianc9636
@subramanianc9636 3 месяца назад
❤❤❤❤❤🙏🏻🌟💖
@preshantinipalany588
@preshantinipalany588 3 месяца назад
🙏🌹🙏🌹
@pincominco6996
@pincominco6996 3 месяца назад
👍👍🙏
@Imlieamir
@Imlieamir 3 месяца назад
#internetwarriors__kathir
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 3 месяца назад
நன்றி
@sagayamatha458
@sagayamatha458 3 месяца назад
குருவே சரணம் சக்கரங்கள் பற்றிய விளக்கம் அற்புதம் நன்றி ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏
@TamilArasu-s1o
@TamilArasu-s1o 3 месяца назад
❤❤❤
@KulasekaraPandiyan-m7r
@KulasekaraPandiyan-m7r 3 месяца назад
அய்யா உங்களின் பகுதி -3 க்காக காத்திருக்கிறேன். 🐅🐘🦚🦚🦚🦚🦚🦚🦚 தமிழ் வாழ்க தமிழ் வெல்க வெற்றி வேல் வீர வேல்.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 3 месяца назад
🙏🙏🙏🙏🙏 Vancouver Kankesanthurai
@learnwithbagyafromkgto12th93
@learnwithbagyafromkgto12th93 3 месяца назад
Mei valich chaalai andavar patri koorugal
@queenmanis8449
@queenmanis8449 18 дней назад
Gall blader tha green
@saidhamma5973
@saidhamma5973 3 месяца назад
ஐயா.. சாயி, இ+சா=இசா= ஈசன், இப்படி, நம் மாநிலங்களில் உள்ள சித்தர்கள் போல் , அவர் மஹாராஷ்டிரா வை சேர்ந்த சித்த புருஷர். இது என்னுடைய சொந்த அனுபவம்.
@trdhaksha
@trdhaksha 3 месяца назад
Yes true lots of misguiding here. This is not spirituality he is teaching politics
@veerakumar8632
@veerakumar8632 3 месяца назад
சாதாரண சமாதி நிலை பெற்ற ஒரு கிராமத்து மருத்துவர்...இவரை கடவுள் நிலைக்கு கொண்டூ சென்று வணங்குவது தவறானது.....சமாதி நிலை பல வகைப்படும்...தமிழ்க் கடவுள் முருகர் சோதி நீலை சமாதி நிலை அடைந்தவர்....மிகவும் மேலான நிலை
@alagarswamyingersoll
@alagarswamyingersoll 3 месяца назад
🙏🙏🙏
@chithrachithu2652
@chithrachithu2652 3 месяца назад
❤👍🙏
@kamalaraman5015
@kamalaraman5015 3 месяца назад
Nandri ayya.
@Muruga246
@Muruga246 3 месяца назад
thank you sir
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 3 месяца назад
தந்தை பெரியார் வாழ்க, கடவுள் இல்லை இல்லவே இல்லை
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 3 месяца назад
இவர் பேசுவது உண்மை அல்ல
@MeenaMeena-f3o
@MeenaMeena-f3o 3 месяца назад
Wow.. why nobody can't decode like you sir?
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 месяца назад
Everybody is not a same
@ravi7264
@ravi7264 3 месяца назад
Idhu decoding ah? Imagination. Ivan oru paithiyam
@sudharsan617
@sudharsan617 3 месяца назад
#save paranthur ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jK0rw1y7KUE.htmlsi=NW5R_4XDWmi1sjHA
@yogayoga3170
@yogayoga3170 3 месяца назад
Vallalar nexr part podunga pls
@yogayoga3170
@yogayoga3170 3 месяца назад
Vallalar nexr part podunga pls
@yogayoga3170
@yogayoga3170 3 месяца назад
Vallalar part 3 next podunga bro 🙏🙏
@ManiMani-ef3vm
@ManiMani-ef3vm 3 месяца назад
🙏🙏🙏
Далее
ОБЗОР НА ШТАНЫ от БЕЗДNA
00:59
Просмотров 277 тыс.
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,2 млн