Тёмный
No video :(

🛑வைத்தியருடனான சந்திப்பில் குழப்பம் | Akkuddiyum pichumaniyum | Tamil Comedy  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 48 тыс.
Просмотров 74 тыс.
50% 1

#jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canadavisitorvisa #canadavisitorvisaupdates2024 #comedy #canada #canadavisa2024 #canadavisafunnyvideo #canadianvisa #indianfunnywedding #funnyweddingvideos #weddings #standupcomedy #standupcomedy #comedy #single #cleancomedy #drybarcomedy #comedyvideos #hindistandupcomedy #singleboycomedy #bestcomedy #drycomedybar #comedyvideos #canadatamilcomedy #comedy #90scomedymovies #90s #comedymovies #standupcomedy #90smovies #90scomedytvshows #bestcomedymovies #1990s #comedyscenes #comedy #funnywedding #comedy #wedding #weddingmoment #indianwedding #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #comedy #londonlifestyle #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #london #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #trending

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
ஒரே ஒரு தீ குச்சி முழு உலமே பற்றியெரியுது ❤❤❤❤சூப்பர்
@kulzumbuhari7885
@kulzumbuhari7885 18 дней назад
Mm bu Dr Dr Dr
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 16 дней назад
Super
@Kvnnirosan
@Kvnnirosan Месяц назад
இருவர் திறமைக்கும் பாராட்டுக்கள் ❤❤
@vijivijay9313
@vijivijay9313 Месяц назад
Akku & pichchu: வாடகைக்கு எடுத்த stethoscope ah maximum use பண்ணுவம்😂😂😂
@mrs.s.vijavarathan1423
@mrs.s.vijavarathan1423 Месяц назад
அக்குட்டி அண்ணை மிக சிறப்பாக உரையாடினீர்கள் வாழ்த்துக்கள் 👏
@SaththiyakalaSaththiyakala
@SaththiyakalaSaththiyakala Месяц назад
Super brother's 🥰 பிச்சுமணி Doctor க்கு கொஞ்சம் கோவம் கூட போல🎉🎉🎉🎉
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
குற்றம் செய்யாதவர்கள் சிரிக்கின்றோம் குற்றம் செய்தவர்கள் சிந்திக்கின்றார்கள்
@babumathihanthan6291
@babumathihanthan6291 Месяц назад
சிந்திக்கிறார்களா?
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
@@babumathihanthan6291 மாற்றம் ஒன்றே.மாறாதது ஒரே ஒரு தீக்குச்சியின் ஔி எந்த அளவுக்கு பிரகாசத்தத்தை தந்தது என்று தெறிந்திருப்பார்கள் அல்லவா சகோ
@tharmairai8171
@tharmairai8171 Месяц назад
True
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Месяц назад
அருமை உண்மை சம்பவம்🙏
@TheAlife123
@TheAlife123 Месяц назад
Super ❤
@Siva_brothers
@Siva_brothers Месяц назад
இரண்டு பேரும் இனி வைத்தியம் செய்வதென்றால் வெளிநாட்டில் போய் தான் வைத்தியம் செய்ய வேண்டும்
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Месяц назад
😂😂😂😂😂😂
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
ராம் ராம்🌸🌺
@theepannavaratnam9449
@theepannavaratnam9449 Месяц назад
😂😂😂😂😂❤❤❤
@srspriya8996
@srspriya8996 Месяц назад
😂😂😂😂
@saravanaprinters573
@saravanaprinters573 Месяц назад
😅😅
@321verykind
@321verykind Месяц назад
பொய் பேசும்போது இனிக்கும் .அனால் செத்துவிடும் உண்மை சொல்லும்போது கசக்கும் .அனால் சாகும்வரை வாழும் .👌👌👌👌
@sarojinidevithiyagaraja7500
@sarojinidevithiyagaraja7500 7 дней назад
அருமை
@uthayankumar1629
@uthayankumar1629 Месяц назад
நிகழ்ச்சி வேற லெவல்ல சூப்பர் 👍👍👍😅
@homeaccount6840
@homeaccount6840 Месяц назад
உங்களுடைய திறைமை மிக பாராட்டுக்கு உரியது அக்குட்டி பிச்சுமணி வாழ்த்துக்கள். பார்க்க வேண்டியவர்கள் பார்த்தால் நன்றாக இருக்கம்
@Babyss148
@Babyss148 Месяц назад
😂பிச்சுமணி பல விருதுகளை பெற்ற வைத்தியர்😞🤣🤣🤣
@SellathambiRaguvaran
@SellathambiRaguvaran Месяц назад
வேற மாறி வேற மாறி ❤🔥🔥🔥🔥
@sivajirajraj8
@sivajirajraj8 Месяц назад
Dr பிச்சுமணி இல்லை சார் Dr பிச்சுமணி 😄😄😄
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Месяц назад
தயவு செய்து பாத்திரங்களை மாற்றாதீர்கள்.
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Месяц назад
😂😂😂
@selvis8495
@selvis8495 Месяц назад
Super…..❤❤❤❤❤
@kesakandiah3729
@kesakandiah3729 Месяц назад
மிகச் சிறப்பான பதிவு, உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d Месяц назад
என்ன பிச்சு மணி சார் உங்கட உதாரணங்கள் பலே ஜோர் ஏன் சேர் அடிச்சனீங்க? எவ்வளவு கௌரவமான தொழில் இப்படி சந்தி சிரிக்கும் போது வேதனையாக இருக்கிறது நடிப்பு சூப்பர் வைத்தியருக்கு நன்றாக சண்டை பிடிக்க தெரியுது
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Месяц назад
தம்பி உங்கள் நாடகம் மேடை ஏற்றக்கூடிய தகுதி நிலையில் உள்ளது அருமை அருமை மிகவும் அருமை இதுவும் ஒரு விதமான விழிப்புணர்வு புரட்சி தான், வாழ்த்துக்கள் தம்பி மார்களே!.....keep it up 🙏🏻🇺🇸🇺🇸🇺🇸💐
@user-xg4rd9ek5v
@user-xg4rd9ek5v Месяц назад
DR. பிச்சுமணி..... சாவகச்சேரியில். இறந்தவரை ஏன் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பினீர்கள்
@SivamaliniMali
@SivamaliniMali Месяц назад
அருமையான காணொளி
@antondevasagayam2828
@antondevasagayam2828 Месяц назад
நகைச்சுவையென்றாலும் கூட, அதற்குப் பின்னால் இருக்கும் சமூகம் மீதான உண்மையான அக்கறை பளிச்சென்று தெரிகிறது. தொடர்ந்து செய்யுங்கள். மிக்க நன்றி அக்குட்டி மற்றும் பிச்சுமணிக்கு !!!
@musicminds842
@musicminds842 Месяц назад
நடிப்பு மிக பிரமாதம்.முன்னேற்றம் தெரிகிறது.
@arulkumaransivasuntharam5119
@arulkumaransivasuntharam5119 Месяц назад
🎉🎉🎉🎉🎉எனக்கு நடந்தது இப்படித்தான் உண்மைச்சம்பவம்❤❤❤❤❤
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
I. B. C யின் கூட்டுக்களவாணிகளில் நீங்களும் இருக்குமாப் போல இருக்கு 😅உண்மையா
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el Месяц назад
தர்மத்துக்கு வந்த சோதனையும்,வேதனையும். இலங்கையில் நீதியில்லை.
@PiriyaPiya-k1g
@PiriyaPiya-k1g Месяц назад
பிச்சுமணி நடிகன் da all time fevotite
@100kumi
@100kumi Месяц назад
Sir. பிச்சுமணி அருமையான வீடியோ
@mahalingamnirmaladevi510
@mahalingamnirmaladevi510 Месяц назад
Super video. 🎉
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb Месяц назад
தொடரட்டும் சகோதரங்களே.
@KamalRaj-v4u
@KamalRaj-v4u Месяц назад
👌
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY Месяц назад
அருமை சகோ...
@vinogikaranv7206
@vinogikaranv7206 Месяц назад
சூப்பர் சூப்பர் ❤
@Velu-f7w
@Velu-f7w Месяц назад
Super super super
@shanmugananthansockalingam1256
@shanmugananthansockalingam1256 Месяц назад
Congratulations , Gentle men, Thank you , Revealing the true situation
@sunmarketsatha8541
@sunmarketsatha8541 Месяц назад
Dr சொன்ன தீர்வு உண்மையில் யோசிக்க வேண்டியது சம்பளத்தை கூட்டுங்கள் ஒழுங்கா வேலை செய்கிறோம் ❤❤❤❤❤
@RahulNizar
@RahulNizar 18 дней назад
❤❤❤❤
@j.harishanj.harishan7890
@j.harishanj.harishan7890 Месяц назад
super வேற லெவல்
@moonshadowspring
@moonshadowspring Месяц назад
Ha ha ha sooooooooo superb 👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣
@inoonmisriya4670
@inoonmisriya4670 Месяц назад
😁😁😁😁😁😁😁 சுப்பர்
@elilmurugan3058
@elilmurugan3058 23 дня назад
😂
@vinthuanu4282
@vinthuanu4282 Месяц назад
Super ❤ realistic
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv Месяц назад
Tay Kardinal Patienten kuninthu parisothikkum pothu vaikulla pokatha😂
@karthigesunalla1869
@karthigesunalla1869 Месяц назад
Super. Who gave you Stethescope and tie?.Dr.Pichumani & Accuddy are real comedians .
@Janarth_18
@Janarth_18 Месяц назад
😂😂😂😂 super 😂😂😂😂
@user-uq4oz3pu7e
@user-uq4oz3pu7e Месяц назад
Super conversation keep it up
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Месяц назад
ஆகா ஆகாsuper
@KumaKumar-ie4lk
@KumaKumar-ie4lk Месяц назад
Super pichchu
@SanjeethSanju-ri8gj
@SanjeethSanju-ri8gj Месяц назад
Vera level brothers🎉
@user-vm9zg3zc2u
@user-vm9zg3zc2u Месяц назад
Nice ❤❤❤😂😂😂
@kirushanthykirusha9259
@kirushanthykirusha9259 Месяц назад
😅😅😅😅😅😅😂😂😂
@sivasithamparapillai6086
@sivasithamparapillai6086 Месяц назад
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அரச வைத்தியசாலைகளிலும் ஒரு பதிவு கொப்பி வைக்கப்பட்டு அதில் நடக்கின்ற பிழைகளையும் அந்த கொப்பியில் மக்கள் பதிவு செய்து அதை சுகாதார அமைச்சுக்கு கையளிக்க வேண்டும்
@tharmairai8171
@tharmairai8171 Месяц назад
Yes
@KirupaKesala
@KirupaKesala Месяц назад
Super super 😂
@ChrisRice-no3vv
@ChrisRice-no3vv Месяц назад
🎉very talented both of you. Very well done 🎉
@londistmslocal3757
@londistmslocal3757 Месяц назад
😅😅😅😅
@lathachristy8394
@lathachristy8394 Месяц назад
Wow super 🔥❤️👏👏
@gnaneswaranvelruban6678
@gnaneswaranvelruban6678 Месяц назад
நெருப்பு ரீமெடாப்பா நீங்கள்.... வளர்க வளர்க.... சிறப்மான பதிவு ....
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Месяц назад
Super guys
@ug71
@ug71 Месяц назад
Imagine Sulaks and Gajan going to hospital to treat something 😂 kuddos guys❤
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Месяц назад
Super 😂😂😂
@janojanoth1234
@janojanoth1234 Месяц назад
Appidi oru piraddu ipidi oru piraddu
@bagi7886
@bagi7886 Месяц назад
Super 👌
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 Месяц назад
😂😂😂😂😂😂😂😂😂hi sir 😅😅😅😅
@matheeshmathee9091
@matheeshmathee9091 Месяц назад
super 🎉🎉🎉😮😮
@arumugaretnamsriharan3598
@arumugaretnamsriharan3598 Месяц назад
Superb great creativity, super acting and very flow, keep it up
@JJ-pj1jv
@JJ-pj1jv Месяц назад
Truth is helping them to make drama. Excellent
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv Месяц назад
Europpavil oru avasarmna nighte Phone adithavudan 10 minitsil Hospital nippanga❤
@kirupaarul9657
@kirupaarul9657 Месяц назад
Super Super continue
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
மாற்றம் ஒன்றே மாறாதது 💞🌹
@asmithalogaraj4804
@asmithalogaraj4804 Месяц назад
super 😂😂😂
@Navm-ki8nn
@Navm-ki8nn Месяц назад
இதைஎல்லாம்எத்தனைவைத்தியர்கள்பாப்பார்கள்திருந்துவாங்களா
@CNHCharles
@CNHCharles Месяц назад
நண்பர் அப்புக்குட்டிக்கு வாழ்த்துகள்... Dr.பிச்சுமணிக்கும் வாழ்த்துகள்...!
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Месяц назад
Super❤❤
@anandili8292
@anandili8292 Месяц назад
🤣😂❤❤👌
@See383
@See383 Месяц назад
thunni calculate pannurathu nurse. doctor vida assist pannura nurse than responsible
@veeraThamila
@veeraThamila Месяц назад
வாவ் 🤗🤗 இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 👏👏👏 மக்கள் நல்ல விழிப்புணர்வு கொள்ள கூடிய காணொளி 👌👌👌
@Heavenlyfather27
@Heavenlyfather27 Месяц назад
Super brother
@kengasajeen3993
@kengasajeen3993 Месяц назад
2 perum malaikkum hospital pakkam poidathenga visa oosi than
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 Месяц назад
Nalvalthukgal ❤❤🎉🎉
@kengasajeen3993
@kengasajeen3993 Месяц назад
Private Private 😂😂😂😂😂
@swissnathar1082
@swissnathar1082 Месяц назад
ஒரு வீடியோ போட கேட்க தொடர்ந்து வீடியோ போடுறீங்க 👍
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
ராம் ராம்🌸🌺
@DcsNT
@DcsNT Месяц назад
😂😂
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 Месяц назад
🙏🙏🙏 முதல் ஒரு சில வைத்தியருக்கு(Dr.பிச்சுமணி) திரையிலேயே நாகரீகமாக கதைக்கத்தெரியவில்லை; திரைக்கு பின்னால் எப்படி மரியாதையாக (நோயாளர்களிடம்)கதைக்க முடியும். “”பழக்க வழக்கத்தை முதல் கற்றுக் கொள்ள வேண்டும்.”” உங்கள் Team க்கு மிக்க நண்றி
@SuzieSubra
@SuzieSubra Месяц назад
All Good performance 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤. Both of you guys awarding from someone soon . God bless you both from 🇬🇧 UK.❤❤❤
@JuwaideenRauf
@JuwaideenRauf Месяц назад
❤❤
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv Месяц назад
Velinaddu docters White unifomthan poduvanga Avantgarde nadanthuvathale hetha irukkum
@dajanvicknesh7101
@dajanvicknesh7101 Месяц назад
இலங்கை இது புதிது இல்ல ஊழல் இல்லாடி ஆச்சரியம்
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Месяц назад
❤❤❤❤❤
@janajana8159
@janajana8159 Месяц назад
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohamedjawfar6676
@mohamedjawfar6676 Месяц назад
❤🎉
@yogendrarajahvelupilai1567
@yogendrarajahvelupilai1567 Месяц назад
🎉🎉🎉
@vasanthnathan5732
@vasanthnathan5732 Месяц назад
Intervel scene superv😂
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 13 дней назад
😢😢😢😢
@SellaSella-ok5jm
@SellaSella-ok5jm Месяц назад
Supper pichchumani
@_King_of_the_Universe
@_King_of_the_Universe Месяц назад
"சற்றுமுன் வைத்தியருடன் சந்திப்பு" இந்த தலைப்பை நீக்கிவிட்டு "வைத்தியருடனான சந்திப்பில் குழப்பம்" என்று போடுங்கள். அதில் பிச்சுமணி அண்ணா எழுந்து செல்வதை போன்ற படம் இடுங்கள். வீடியோவை பார்க்க பரபரப்பாக இருக்கும்
@rajant.g.5071
@rajant.g.5071 Месяц назад
Arumai vadiva action panathiku pathi unaku meethi Dr.Nan Dr.elaada.Ceylon Don.vara da bye tata .ó
@rexpradeepan9568
@rexpradeepan9568 Месяц назад
Pichchumani resembles a Doctor well.... As Thalapathy Vijay said Naama Kammendu irunthidavenum...
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,5 млн
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,5 млн