Тёмный

🛑 தென்காசி சுரண்டை பகுதியில் மிகப் பிரம்மாண்டமான அம்மன் கொடை விழாவில் மாதவி அவர்களின் வில்லுப்பாட்டு 

TENKASI MAKKAL SELVAN CPJ
Подписаться 351 тыс.
Просмотров 1,1 млн
50% 1

******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
******************************************
#9524293910
#M_மாதவி_வில்லுப்பாட்டு #தென்காசி மத்தாளம் பாறையில் கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற M.மாதேவி அவர்களின் சிறப்பான வில்லுப்பாட்டு
#கோவில் கொடை விழாவில் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய சிறப்பான #சாஸ்தா_வில்லுப்பாட்டு
#கருமேனி_வில்லிசை
#லேடிஸ்_சூப்பர்_ஸ்டார்_பண்பொழி_மாரியம்மாள்
லேடிஸ் சூப்பர் ஸ்டார் பண்பொழி மாரியம்மாள் அக்கா அவர்கள் ஆசிபெற்ற கம்பளி கருமேனி வில்லிசை
#வில்லிசை,#ஐயப்பன் வில்லிசை,கிராமத்து #வில்லிசை, #பரமேஸ்வரி #வில்லிசை,#செல்வி மாதவி ##வில்லிசை, #பரமேஸ்வரி ரதி வில்லிசை,தொப்பை மாடசாமி #வில்லிசை, #வாழ்த்துப்பாடல்-ஐயப்பன் #வில்லிசை,வில்லு #பாட்டு,#வில்லுப்பாட்டு,தமிழ் வில்லுப்பாட்டு,தங்கசிவா #வில்லுப்பாட்டு,ஆஞ்சநேயர் வில்லுப்பாட்டு,மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,இசக்கி #அம்மன் #வில்லுப்பாட்டு,சுடலை #மாடசாமி வில்லுப்பாட்டு,முத்துலட்சுமி #வில்லுப்பாட்டு,கொம்ப மாடசுவாமி வில்லுப்பாட்டு,மண்டைக்காடு பகவதி அம்மன் வில்லுப்பாட்டு
#வில்லுப்பாட்டு,பூலுடையார் #சாஸ்தா வில்லுப்பாட்டு,#சாஸ்தா வில்லிசை,சாஸ்தா பி#றப்பு,தமிழ் வில்லுப்பாட்டு,#சாஸ்தா கதை,பூலுடையார் சாஸ்தா,மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,ஐய்யப்பன் #வில்லுபாட்டு,அய்யனார் ஊத்து கொம்ப மாடசாமி #வில்லுப்பாட்டு,பன்பொழி #மாரியம்மாள் வில்லுப்பாட்டு,பண்பொழி #மாரியம்மாள் #வில்லுப்பாட்டு,கிருஷ்ணாபுரம் முத்துலெட்சுமி #வில்லுப்பாட்டு,மணக்கரை #செல்வமாரியம்மாள் வில்லுப்பாட்டு,அய்யனார்ஊத்து கொம்பு மாடசுவாமி #வில்லுப்பாட்டு,#பூலுடையார் #சாஸ்தா #கோவில்
#மாயாண்டி #திருக்கோவில் #ஆசாத்நகர் #தென்காசி
#TENKASI #Courtallam #செங்கோட்டை #சுரண்டை #திருநெல்வேலி #TenkasiNews #TamilNews #News #மாதாபுரம் #சேக்போஸ்ட் #கடையம் #தோரணமலை #TENKASI#Courtallam
ஆசாத் நகர்,தென்காசி,கொடைக்கான ஆயத்த பணிகள்,asad,azad,nagar,tirunelveli,tenkasi,sudalai,oosikkadu,oosikkattu,ooikattu,oorkadu,uurkadu,madan,mundan,pechi,masanam,palavesam,tenkasi azath nagar,azath naga,kovil,kovil kodai,sudalai madan kovil kodai,sudalaimadasamy kovil kodai,sudalai madasamy kovil kodai,nadar,uthaya selvan ramar,death,sudalai madasamy kovil kodai vila,sudalai madan kovil kodai tirunelveli,tirunelveli sudalai madan kovil kodai,r.k.nagar,pennagaram,nathaswaram,ramanathi,sarathkumar
#கரகாட்டம்,கரகாட்டம் நையாண்டி மேளம் மதுரை #கரகாட்டம்,காமெடி கரகாட்டம்,கரகாட்டம் 2020,சேலம் #கரகாட்டம்,கரகாட்டம் காமெடி,தசரா கரகாட்டம்,கரகாட்டம் பாடல்கள்,கரகாட்டம் ஆட வந்தேன்,கலையரசி கரகாட்டம்,பாட்டம்,கரகாட்டக்காரன் பாடல்கள்,ஆட்டம்,கரகாட்டத்தில் நடக்கும் கல்யாணத்தை பாருங்கள்,அசிங்கமாக பேசும் குறவன் குறத்தி ஆட்டம்,கோட்டைப்பட்டி,கிராமத்து கலாட்டா,அம்மா பாடல்,அத்திப்பட்டி,மண்ணிசை பாடல்கள்,மேளம்,எங்க ஊரு,ஆடல் பாடல் #karakattam #karakattam_comedy #karakattam #aada_vanthen #village_virunthu #dance #folk_tamil Tenkasi Kovli 2022
பிரம்மாண்டமான கோவில் கொடை விழாவில் ஊர் மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மாதவி அவர்களின் கும்மி பாட்டு
🛑LIVE I தென்காசி மாவட்டம் ஒரு பகுதியில் கோவில் கொடை விழாவில் மாதவி அவர்களின் சிறப்பான வில்லுப்பாட்டு

Опубликовано:

 

9 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 14 дней назад
அருமையான பேச்சு... 👌👌👌👌👍👍👍🌹🌹🌹
@gurunathant.s-sb2ic
@gurunathant.s-sb2ic Год назад
இந்த சிறிய வயதில் எவ்வளவு ஞானம் அந்த சரஸ்வதி உன் நாவில் நடனமாடுகிறார் உன்கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@chandranrp6002
@chandranrp6002 Месяц назад
மிக அருமை இனிமை ! இந்த சிறுவயதில் இவ்வளவு திறமையை கொடுத்தது இறைவனே ! மென் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் !
@rajavinpaarvayil74
@rajavinpaarvayil74 Год назад
மாதவியும் மல்லிகையும் ஒன்னு வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிறு வயதிலேயே ஆன்மீகம் அழகு வாழ்த்துக்கள்
@arunnavi6097
@arunnavi6097 Год назад
இது மாதிரியான வளர்ப்பிற்கு என் சகோதரியின் தாய் தந்தையர்க்கு 🙏🙏🙏🙏🙏 என் அன்பு நன்றிகள்
@cerlincerlin559
@cerlincerlin559 Год назад
🙏🏻🙏🏻
@RAJURAJU-hd5vy
@RAJURAJU-hd5vy Год назад
​@@cerlincerlin559 p yt Ku uh
@muthukumaran.ckumaran
@muthukumaran.ckumaran Год назад
இக் ம்புப எஅஒணகஅ😢😢தபசத
@narayananponniahnarayanan6399
​@@cerlincerlin559 அன்புமகளேவாழ்க
@user-ed2qd4pn6q
@user-ed2qd4pn6q Год назад
❤💯💯💯💯💯❤🦚🌹🦚
@selvamkvps2370
@selvamkvps2370 Год назад
இந்த பொண்ணு பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம்,தெய்வீக கலை
@mathanraj4258
@mathanraj4258 Год назад
இந்த காலத்திலும் இந்த கலையை தேர்வு செய்ததற்கு நன்றி
@svmkalaikulu386
@svmkalaikulu386 Год назад
வில்லிசைக் கலையை நல்லிசையாக நானிலம் பரப்பும் நற்றமிழ் செல்வி அன்பு மாதவி வாழ்க பல்லாண்டு! வண்டமிழ் அனைய!
@sentamijeselvy5353
@sentamijeselvy5353 Год назад
என் மகளே !!!! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க வளமுடன், இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோகும் மிக பெரிய பொறுப்பை நீ ஏற்றுக்கொண்டு செவ்வன செய்வாய் என்ற நம்பிக்கையுடன் ........வாழ்த்துகிறேன்
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 Год назад
எங்கே இந்தக் கலை அழிந்து போகுமோ என்ற கவலை இருந்தது. மாதவியின் நிகழ்ச்சி கேட்டபோது அந்தக் கவலை போய்விட்டது. நல்ல சிறப்பாகப் பண்ணுகிறார். வாழ்க மாதவி. வளர்க வில்லுப் பாட்டுக் கலை. பாட்டைக் கேட்கும்போது ஐம்பது வருடத்திற்கு பின்னால் நினைவுகள் செல்லுகிறது.
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Год назад
அருமை உண்மையும் கூட...
@albinraj8598
@albinraj8598 11 месяцев назад
@amrtheswarancomalmahadevan6665
@amrtheswarancomalmahadevan6665 11 месяцев назад
வில்லுப் பாட்டுக்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு கேரன்டி கொடுக்க இந்த மாதவி ஒருத்தி போதும்.‌
@shrdisaisamayal1408
@shrdisaisamayal1408 8 месяцев назад
)+
@ThavamaniThavamani-dq1ku
@ThavamaniThavamani-dq1ku 2 месяца назад
😊
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 Год назад
செல்வி மாதவி அவர்களின் வில்லிசை கலை நிகழ்ச்சி அருமை. அவருடைய இந்த கலைத் தொண்டு வளர்க என வாழ்த்துகிறேன்.
@rajendrankalimuthu2560
@rajendrankalimuthu2560 Год назад
நாட்டுப்புற பாடல் பெற்ற முதல் மாவட்டம் நாகர்கோவில் அதில் முதல் பாடல் வில்லுப்பாட்டு இந்த பாடல் பெற்ற மாதவிகுறல்வளம் மிக சிறப்பாக உள்ளது மேலும் வளர்ச்சி அடைய👉👍 வாழ்த்துக்கள் அருமையான 👌👍🥦
@sengamaladevib92
@sengamaladevib92 19 дней назад
kural: sinna 'ra', periya 'il'
@kamarajankamarajanrajan423
@kamarajankamarajanrajan423 Год назад
பாரம்பரிய கலையை மீட்டெடுத்த தெய்வகுழந்தையே வளர்க உன் கலைத்தொண்டு இறையருளால் நீ நீடூழி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@MURUGESANBALAMURUGAN
@MURUGESANBALAMURUGAN Год назад
Yes
@Thewiper2024
@Thewiper2024 9 месяцев назад
வில்லுப்பாட்டு இல்லம்மா இது நம் தமிழ் குலபாட்டு இல்லையாம்மா, சரஸ்வதி தாய் நீயே,.. தமிழில் அமுது என்பார்கள் அம்மா,.. உன் குரலில் தாலாட்டு கேட்குதம்மா,.. என் மனது உருகுதோ இல்லையோ அம்மா, .. தாயே அந்த சிவனே உருகிவிடுவான் உன் பாட்டில் தானே அம்மா,.. தமிழ் இசை மணக்குது அம்மா தாயே,.. என் வீட்டில் எங்களுக்கு இரு பெண் குழந்தை தாயே அம்மா,.... மூத்த குழந்தையாய் எங்கள் வீட்டில் நீ பிறந்தால் சக்தி தேவியே, சரஸ்வதி தாயே உன் இசை கேட்க அம்மா தாயே தமிழ் இசை பருகிட அதி சிவனிடம் மண்டியிடுகிறேன்,.. வரம் ஒன்று தந்திடம்மா,.. நான் உனக்கு மகனாய் பிறந்திடவே,.. பல்லாண்டு வாழ்ந்திடம்மா ,.. பாதம் தொட்டு வணங்குகிறேன்,.. மகளே நீ எனக்கு என்றைக்கும் தாய் அம்மா
@paramanthangam6755
@paramanthangam6755 4 месяца назад
❤❤❤
@sivakumar.p4895
@sivakumar.p4895 11 месяцев назад
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அருளால் இந்த கலைஞர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் வளரட்டும்
@senthilkumar.s2901
@senthilkumar.s2901 Год назад
செல்வி. மாதவி அவர்களின் அருமையான வில்லிசை நிகழ்ச்சி.👌
@dharmalingamm5020
@dharmalingamm5020 Год назад
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உன் தாய் தமிழ் வாழ்க பல்லாண்டு
@MohaMoha-my9jq
@MohaMoha-my9jq Год назад
உங்களுடைய கலை நிகழ்ச்சி நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது தோழி💯💯💯
@ramakrishnan4804
@ramakrishnan4804 Год назад
En kannae ennoda vazhthugal.
@shivanyasri6313
@shivanyasri6313 Год назад
அனைவருக்கும் இந்த திறமை வந்து விடாது...very happy..god bless you sister
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Год назад
உண்மை தான் லட்சத்தில் ஒருவர்க்கு தான் சரஸ்வதி நாவில் நடனமிடுவாள்...
@selvakarthi8747
@selvakarthi8747 Год назад
தமிழ் வளர்க்கும் தாரகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
@rkvrpblockshedow
@rkvrpblockshedow Год назад
சிரிக்கும் போது கீர்த்திசுரேஷ் போல இருக்கு ஆமா என்றால் லைக் ஆம் என்று சொல்லுங்க
@jayakumar5353
@jayakumar5353 Год назад
எடுப்பான உச்சரிப்பு அழகான எடுத்துரைப்பு வாழ்க மாதவி வளர்க உங்கள் கலைத்தொண்டு
@pitchaikanig774
@pitchaikanig774 Год назад
அன்பு மகள் மாதவி க்கு நல் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க
@sasikumarp242
@sasikumarp242 Год назад
மாதவி நீங்கள் தெய்வீக குழந்தை..... வளர்க உங்கள் கலைத் தொண்டு....
@velvizhigovindaraju8613
@velvizhigovindaraju8613 Год назад
அழகு உச்சரிப்பு அருமையான நிகழ்ச்சி.சூப்பர் மாதவி.சரஸ்வதி தேவியே நேரில வந்து பாடின மாதிரி.தெய்வ கடாட்சம் உண்டு.வளர்வாய் மகளே.
@maheshk9158
@maheshk9158 Год назад
தமிழ் நாட்டு புற கலையான வில்லிசையை பறை சாற்றும் மாதவி சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Год назад
மகளே உங்கள் நினைவாற்றல் மிகவும் பாராட்டுக்குரியது,வாழ்த்துகள்
@sathyabamam1484
@sathyabamam1484 Год назад
அருமை அருமை.... செல்வி... மாதவி வாழ்க பல்லாண்டு... உங்கள் கலை வளர்க.....
@jayaram9791
@jayaram9791 Год назад
உங்கள் நிகழ்ச்சியை கண்டதில் உள்ளம் மகிழ்ச்சி அளிக்கிறது,,,, 🙏🙏🙏
@duttagopalakrishnan3869
@duttagopalakrishnan3869 Год назад
கிராம தெய்வங்களின் புராணம் தெரிய இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம். ஆதரிப்போம். வாழ்க வளர்க வளத்துடன்
@divyakumar536
@divyakumar536 Год назад
சிறந்த குரல்வளம் அழகு அழகு அருமயான வில்லுப்பாட்டு
@narasimhansankarakrishnan141
மாதவி.. உன் தமிழ் அழகு..👌👌👌👌🌹
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Год назад
அப்படியா
@user-pp6tf6qm3w
@user-pp6tf6qm3w День назад
.அனைவருக்கும் இந்த திறமை வந்து விடாது மா 🎉
@user-xo6km6gr5y
@user-xo6km6gr5y Год назад
அருமையான நிகழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் சகோதரி.வாழ்க வளர்க உங்க புகழ்
@kalyanams9168
@kalyanams9168 8 месяцев назад
தென் மாவட்டங்களில் மட்டும் உங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு முழுக்க எல்லா ஊர்களிலும் நடத்த வேண்டும்.
@murugans3098
@murugans3098 8 месяцев назад
@birunthaselva3285
@birunthaselva3285 Год назад
மகளே வாழ்த்துக்கள் மேலும் வளர்க
@jayanthijaina7292
@jayanthijaina7292 3 дня назад
மேலும் வளர வாழ்த்துக்கள் தாயி. ❤
@user-vz8qf4hm4z
@user-vz8qf4hm4z Год назад
TRUE :) எங்கே இந்தக் கலை அழிந்து போகுமோ என்ற கவலை இருந்தது. மாதவியின் நிகழ்ச்சி கேட்டபோது அந்தக் கவலை போய்விட்டது. நல்ல சிறப்பாகப் பண்ணுகிறார் :) GOD BLESS YOU AND U R FAMILY :)
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 8 месяцев назад
எத்தனை வில்லுப்பாட்டு கலைஞர்கள் மாதவிக்கு போட்டியாக வந்தாலும் மாதவிக்கு ஈடு இனை ஏதும் நன்றி வாழ்த்துக்கள் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@salaidanielkumaran8195
@salaidanielkumaran8195 5 месяцев назад
என்ன பேசினாலும் நாம் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வந்து விடும் பாங்கு மிக வும் அழகு, keep it,up
@hariyazhini4597
@hariyazhini4597 Год назад
ஆண்டவனின் அருளால் அன்பு சகோதரி பல்லாண்டு காலம் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்.அதற்க்கு உண்டான பூரண ஆயுளை ஆண்டவன் அளிப்பார்.இந்த சிறிய வயதில் அசாத்திய திறமை நல்ல குரல் வளம் ஆழ்ந்த சிந்தனை அற்புதமான திறமை வியப்பாக இருக்கிறது,மனம் மகிழ்ச்சி அளிக்கிறது, வாழ்த்துக்கள் சகோதரி.
@pootharaj8062
@pootharaj8062 12 дней назад
வாழ்க உன் கலைத் தொண்டு
@subashbrutal7930
@subashbrutal7930 Год назад
மிக சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
@Arunachalam6775
@Arunachalam6775 4 месяца назад
தழிழ் பேச பேச முகம் பொழிவு பெறும் என்பதற்கு இந்த குழந்தையே சாட்சி🎉
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 6 месяцев назад
கிராமியக்கலை வில்லுபாட்டு கலையை புத்துயுர் கொடுத்து வளர்த்துக் கொண்டுஇருக்கிறீர்கள் தங்களுக்கும். தங்களின் தாத்தாவிற்க்கும் தங்கள் வில்லுப்பாட்டு குழுவினர் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியையும் ,பாராட்டுக்களையும், தெரிவித்துக்கொள்கிறேன்! அம்மா! 🌹🙏
@sakkravarthib6965
@sakkravarthib6965 Год назад
வாழ்த்துக்கல் நன்றாக உள்ளது. மேலும் உன் பனிதொடரட்டும்.ண
@NTKUDUKAI
@NTKUDUKAI Год назад
என் மகளாக தங்களிடம் விண்ணப்பிக்கிரேன் தமிழ் வளர்க
@srikrishnaphysiotherapycen9857
வாழ்த்துகள்...❤
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 Год назад
இறைவன் அருள் எங்கும் நிறைந்திருக்கும். வாழ்க வளமுடன்
@bethanagu488
@bethanagu488 Год назад
நின் பண்பாட்டு இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
@stalinarul531
@stalinarul531 Год назад
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் தற்போது தென்காசி மாவட்டம் அச்சங்குட்டம் கிராம் மாதவியின் வட்டார தமிழ் கேக்க மிகவும் இனிமையாக உள்ளது
@neelrajsasi4796
@neelrajsasi4796 Год назад
நல்வாழ்த்துகள் மாதவி காலை வணக்கம்!
@sivakumar821sivakumar-jo9mf
அருமை நா சின்ன வயதில் கேட்டது இப்ப கேக்க ரொம்ப சந்தோஷம்
@muthumanimurugananthan5750
@muthumanimurugananthan5750 Год назад
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் மகளே
@naveenrs7742
@naveenrs7742 Год назад
தமிழ்த்தாய் வாழ்க ❤️📚
@kaleesat8593
@kaleesat8593 Год назад
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
@DeviPadthu
@DeviPadthu Год назад
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். *-பத்மநாபன்,* From Kuwait.
@sivanarutselvan5352
@sivanarutselvan5352 Год назад
மிகவும் சிறப்பு.விழிப்புணர்வு தகவல்.வாழ்த்துக்கள்.
@kmsaminathan7636
@kmsaminathan7636 19 дней назад
Best wishes sister வாழ்க வளமுடன்
@jjustintr
@jjustintr 11 месяцев назад
அழகு பார்வதியம்மன் கதை கேட்டேன்.... மிகச் சிறப்பு..... 8 பேர் பெயர்காரணம் புரிந்து கொண்டேன்.... தமிழர் கலை வளரட்டும்....
@rajendrankumari8036
@rajendrankumari8036 Год назад
மிக்க. நன்றி
@Sudharshh2018
@Sudharshh2018 Год назад
Ungal nalinamum thelivum Mika arumai sagodhari.. All the very best..🌷
@sanjaysanthakumar4664
@sanjaysanthakumar4664 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@prabhujagannathan7888
@prabhujagannathan7888 2 месяца назад
Excellent performance. Highly talented, richly deserved for the National award. My best wishes
@jayakumar3584
@jayakumar3584 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி🎉
@akcreation5779
@akcreation5779 Год назад
நன்றி தாயே
@malathyvasudevan6710
@malathyvasudevan6710 6 дней назад
Very nice.a great substitute for record dance in villages.when moral values declined in tamil nadu such religious songs cum stories will improve moral values.wish the wonderful happened in 70s.anyway blessings and prayers to the team
@reshmisivagayathri3472
@reshmisivagayathri3472 6 дней назад
Vazhga valamudan sister
@KalaiVani-jr2xc
@KalaiVani-jr2xc Год назад
சூப்பர் உன்பாடல்
@saranyakandhasamy6627
@saranyakandhasamy6627 Год назад
அருமை வாழ்க வளமுடன்👌👏
@pengal151
@pengal151 6 месяцев назад
en amma intha akkavoda fan
@muthunadar5879
@muthunadar5879 Год назад
Dear madhavi Amma We would like your villu pattu and kummi pattu and Amman villu pattu and ramar villu pattu and kulasai mutharamman villu pattu and ayya vaikunthar villu pattu it is really very good 👍 Congratulations
@rajamep7300
@rajamep7300 Год назад
Vazhga pallandu sister & your team
@chudarkodirajaram3077
@chudarkodirajaram3077 Год назад
Super Madhavi Amma Keep going Vazhga valamudan
@kayathriragupathy3931
@kayathriragupathy3931 Год назад
Ungalukku mariyathai niraintha vazhthukal..🙏🙏🙏
@ilayaraja5147
@ilayaraja5147 Год назад
அருமை அருமை அருமை...
@raghulsuperdance1983
@raghulsuperdance1983 Год назад
வாழத்துக்கள் சகோதரி
@KalaiVani-jr2xc
@KalaiVani-jr2xc Год назад
அருமை
@jeevakalidoss4730
@jeevakalidoss4730 Год назад
Arumayana tamil vasipu ❤❤
@thavasikanipandaram5223
@thavasikanipandaram5223 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@Shyamtraditionalmutihealthcare
@Shyamtraditionalmutihealthcare Месяц назад
மிக சிறப்பு.
@RameshRamesh-oe5sw
@RameshRamesh-oe5sw Год назад
Gp முத்து செத்த பயல நாரா பைல சார்பாக ஆஷ்கர் விருது வாங்க வாழ்த்துக்கள் மேலும் 1000 பதக்கங்கள் வாங்க வாழ்த்துக்கள்
@kannansaraswathi5917
@kannansaraswathi5917 Год назад
Thanga magal valga
@SarathaAshok
@SarathaAshok 2 месяца назад
Super super 🎉🎉🎉🎉🎉un thiramakku nanri.
@Krishnamoorthy.P
@Krishnamoorthy.P Год назад
வாழ்த்துகள் சகோதரி
@logeshiswarya
@logeshiswarya 11 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மாதவி❤❤❤
@rajendernadarrjendernadar3951
Madavi villu esai 👌mariyammakadai super 👍🇮🇳
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l 3 месяца назад
எங்க ஓர் மகாலட்சுமி அம்மா நீ வாழ்க
@kumaripalani5520
@kumaripalani5520 Год назад
❤unnai petradutha un Thai thanthai ku nandri vazga valamudan
@baskerananth459
@baskerananth459 Месяц назад
Arumai ❤❤❤
@jeganmadakkan136
@jeganmadakkan136 Год назад
சூப்பர்👌
@sudhasudha1168
@sudhasudha1168 Год назад
Simply super 👌arumai sago 🙏
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 11 месяцев назад
தாலி திருமாங்கல்யம் ஐயர் கொலவை கொட்டு....அட இறைவா..?!நல்ல புது தத்துவம் நீ சொன்னா சரிதான்.........
@malathyvasudevan6710
@malathyvasudevan6710 6 дней назад
Thali undu nalla tamilan vazvile.keezhadi excavation la thali eduthurikkanga.watch the excavations
@meenatchi9004
@meenatchi9004 Год назад
Mathavi sis villuppatu semme 👌❤
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 Год назад
Valga valamudan Mathavi
@baskaranviji1246
@baskaranviji1246 Год назад
Very Very nice and beautiful program 👍 👏 👌
@kr.sivanthperumal8276
@kr.sivanthperumal8276 Год назад
அற்புதமான விளக்கம்..
@rkvrpblockshedow
@rkvrpblockshedow Год назад
Villu paattu super arumai
@dhayadhaya3680
@dhayadhaya3680 10 месяцев назад
Thangam nee yaraium pathu yosikatha nanga un pokula poo yaru theduthalum yosikatha pa tamil kalaiya vedatha pa i ❤u chellamú
@chennailive7122
@chennailive7122 Год назад
வாழ்த்துக்கள்
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 Год назад
super kettutey irukalam
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 2,1 млн