நானும் இதே தொழில் தான் செய்கின்றேன் என்னிடம் இதில் இருக்கும் அனைத்து பொருட்களும் இருக்கிறது ஒரு கிராம் ஒரு ரூபாய்க்கு தருவது என்பதெல்லாம் போலி விளம்பரமே அப்படி என்றால் ஒரு கிலோ 1000 ரூபாய் வருகின்றது பொருளின் தரத்தைப் பற்றி அவர்கள் எந்த ஒரு அறிவிப்பும் கிடைக்கவில்லை
உனக்கு மூலை இருக்கா வீடியோ போட வேண்டும் என்பதற்காக எதையும் போட கூடாது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவில் போய் இதை வாங்கி வர முடியுமா? தமிழ்நாட்டில் சின்ன சின்ன சிட்டியில் கூட இப்போது இது எல்லாம் கிடைக்கும் இதை வாங்க கேரளா போகனுமா?
Dear Sir, Torra International not provided what'sapp number for Enquiry I'm from Tuticorin. our area salty water so commode flusher all ways strucked. If i wish to Renew the fittings even CERA not available How to rectify