Test எழுதணும் sir நலமா sir என கேட்க தோன்றினாலும் குரலில் தெரியும் கவலை தான் munbuvarukirathu.. கஷ்டங்கள் ஆயிரம் இருக்கும் அதையும் தாண்டி தங்களுக்கு பிடித்தமான வேலையில் மனதை செலுத்துங்கள் நன்றி 🙏🦋🔥🤍
Thanku sir குரூப் 2 cut off கேட்பதை விட மறுபடியும் குரூப் 2 prelims study பண்ண போறேன் ஏன் na இன்னும் கொஞ்சம் maths நல்லா பார்க்கணும் இன்னும் நல்ல படியா revision and test repeat படிக்கணும் test