Тёмный

🛑Vijayakanth இந்த நிலைமைக்கு போக நடந்த Master Plan..Cheyyar Balu Reveals the Truth | DMDK | Captain 

Aagayam Tamil
Подписаться 982 тыс.
Просмотров 253 тыс.
50% 1

#vijayakanth #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice #interview #duraikaruna #emotional #captainvijayakanth #premalathavijayakanth #captainslastminute #tamilbadu #dmdk
Vijayakanth இந்த நிலைமைக்கு போக நடந்த Master Plan..Cheyyar Balu Reveals the Truth | DMDK |
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@ZicZacc
@ZicZacc 9 месяцев назад
இப்ப கதறி அழுகிற மக்களே!!! ஒரு தடவையாவது அவரை முதல்வர் ஆக்கி இருக்கலாமே.பாலாய் போன பணத்திற்காக ஓட்டு போட்டு ஒரு நல்ல மனிதர் இந்த நாட்டிற்காக செய்ய காத்திருந்த நல்லவைகளை செய்யாமல்போனதுக்கு நீங்க காரணம்
@ushachinnusamy4046
@ushachinnusamy4046 9 месяцев назад
பணம் பணம் பணம் பண்ணும் வேலையை இன்னும் பார்ப்போம்.. மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
@thulasidasane6100
@thulasidasane6100 9 месяцев назад
முட்டாள் மக்கள்...
@momthebossnilemakeoverarti7375
@momthebossnilemakeoverarti7375 9 месяцев назад
Well said
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 9 месяцев назад
தம்பி 7 கோடி மக்கள் இருக்கிறார்கள்.முதல்வர் ஆவதற்குரிய காலம் கனிவதற்குள் உடல்நிலை மோசமடைந்துவிட்டது.
@hari2658m
@hari2658m 9 месяцев назад
Yes 😢😢😢😢😢😢
@vimalmania244
@vimalmania244 9 месяцев назад
ஆரம்பத்துல அவரை கவனித்து இருக்கலாம் ராவுத்தர் இருந்து இருந்த விஜயகாந்த் இப்போ CM ஆகி இருப்பாரு
@arunsellappan1385
@arunsellappan1385 9 месяцев назад
உண்மை
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 9 месяцев назад
பழைய நண்பர்களை பழக வாய்ப்பு ஏற்பாடு செய்திருந்தால் அவரின் உடல்நலம் முன்னேற்றம் ஏற்ப்படிருக்கும்
@Hari-ur9ve
@Hari-ur9ve 9 месяцев назад
திரையுலக கர்ணன் கேப்டன் 🙏🙏🙏🙏 நரிகளுக்கு மத்தியில் நேர்மையான அரசியல் உதாரணம் ☀☀
@nithinrocks1976
@nithinrocks1976 9 месяцев назад
துரோகத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தப்பட்டார் இன்று இந்த மண்ணுலகை விட்டும் பிரிந்து விட்டார்😭😭😭😭😭😭
@anleesam5856
@anleesam5856 9 месяцев назад
Dmk karunaneethy media propaganda, J’s cunningness.
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 9 месяцев назад
கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭
@stillskaruna3692
@stillskaruna3692 9 месяцев назад
பாலு sir தேவன் படத்துல நானும் ஒரு கடைசி camera man assistant. அருண்பாண்டியன் sir direction. அத்தனை பெரும் DFT student. நான் மட்டும் சாதாரண assistant. என்னையும் அந்த ஸ்பாட்ல விசாரித்து.... நல்லா வேலை செய் படிப்பு முக்கியம் இல்லை(DFT). திறமை முக்கியம் என்று சொல்லி. என்னை ஊக்க படுதினார். என் கண்ணில் நீர் வழியுது.... அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.
@ambivijay7138
@ambivijay7138 9 месяцев назад
😢
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 9 месяцев назад
Cmம்மா ஆக்குன்னு நினைச்சோம் காலம் தெய்வமாக்கிவிட்டது.மதுரை கிராமத்தில் பிறந்து சாலிக்கிராத்தில் வாழ்ந்த தங்க தலைவன் கேப்டன்.😢😢😢
@MY.UPDATE333
@MY.UPDATE333 9 месяцев назад
அவரு ஆசை கண்டிப்பா நிறைவேரனும் Miss you captain sir😢😢😢😢😢😢😭😭😭
@dineshr2801
@dineshr2801 9 месяцев назад
மக்களுக்கான ஒரு மனிதர் என்றால் அது ஐயா விஜயகாந்த் அவர்கள் மட்டுமே.
@mbalubaby4575
@mbalubaby4575 9 месяцев назад
சார் நீங்க சொல்ல சொல்ல ரொம்ப அழுகையா வருது. நல்ல மனுஷனை பழிச்சொல்லுக்கு ஆளாக்கியா சண்டாளர்கள் ஆண்டவனால் தண்டிக்கபடுவார்கள்.
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 9 месяцев назад
தலைவர் வல்லரசு பட சீசன்ல அரசியலில் இறங்கியிருந்தா அப்ப இருந்த மனமும் உடலும் cm பதவியை ருசித்திருக்கும்.😢😢😢😢😢
@shakul0078
@shakul0078 9 месяцев назад
அரசியல் வியாதிகளால் வீழ்த்தப்பட்ட ஓர் நாயகன் கேப்டன் விஜயகாந்த். 😭
@abinayasria2402
@abinayasria2402 9 месяцев назад
அவருக்கு உடல் நலம் ஒத்துழைத்து இருந்தால் அவர் இன்று நம் தமிழ் நாட்டு அரசியலில் முக்கிய அங்கம் வகித்திருப்பார்
@gurus3694
@gurus3694 9 месяцев назад
Yes , people thought he was drunk when he could not speak clearly . But I think he was affected by Parkinson’s or neurological condition during those meets .
@anleesam5856
@anleesam5856 9 месяцев назад
@@gurus3694 Who made you to think, this stupid dmk and admk media. Check out the Sun tv, they made a huge troll against him. Now everyone making dramas after criticising and killing him. Specially made him to feel bad his well-being. Crule Karunaneethy and J
@michealraja6519
@michealraja6519 9 месяцев назад
எல்லாரும் இன்னைக்கு வந்துட்டு சும்மா பேட்டி கொடுக்கிறீங்க... சதி பண்ணிடாங்கண்ணு..அந்த சதி பண்ணும் போது அதை சொல்ல எங்க போனீங்க.... கேப்டன் எங்கள் உள்ளங்களில் வாழ்கிறார்.
@richardxraj
@richardxraj 9 месяцев назад
Sun tv 2014 video and 2016 video of him dancing and hitting candidate in van are SUN tv and DMK contribution to him. They are hiding now as though nothing happened
@shalinim4158
@shalinim4158 9 месяцев назад
His health and jaya mam's health started deteriorating at the same time !! Looks like operation TamilNadu was created during 2016 by central govt to gain power over TN !!
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 9 месяцев назад
Politically Vaiko done a great mistake and took a wrong political move, ruining Vijayskanth party.Vadivel also done a great mistake taking money from DMK-Like Ettapan .
@kalaiyarashithangarajukala4526
@kalaiyarashithangarajukala4526 9 месяцев назад
தர்மன் மறைந்து விட்டார்.
@lingeshanr
@lingeshanr 9 месяцев назад
13:40 edhu? yaaru kudikkaama irukkaava?! such a great soul departed because of alcohol! 👎👎👎 I'm a youngster... we hate alcohol. 43 of 50 of my classmates never drink. podhum, unga madhupprachaaram! 🙌
@deenochitti4366
@deenochitti4366 9 месяцев назад
மனித கடவுள் கேப்டன் ❤
@rameshar4046
@rameshar4046 9 месяцев назад
Rest in peace captain sir .. പ്രണാമം 🙏🌹🙏
@ManigandanRamalingam
@ManigandanRamalingam 9 месяцев назад
Real legend hero vijayakanth 🎉🎉❤
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 9 месяцев назад
கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் மிகுந்த வருத்தத்தையும் தருகிறது, அவரின் ஆன்மா இறைவன் இடத்தில் இருந்து அமைதி பெற வேண்டுகிறேன் 🙏❤️🙏
@vimalas5225
@vimalas5225 9 месяцев назад
Nalla manusan.. Aniyayama jayalalitha time la troll panni vedio pottu pottu ashingaga padithinanga... RIP MR. VIJAYAKANTH
@divineaffinities991
@divineaffinities991 9 месяцев назад
*ராஜநடை கேப்டன்* 😪😭🙏🙏🌺🌺
@Vkh7779
@Vkh7779 9 месяцев назад
இந்த சதிய போலீஸ்க்கு போய் சொல்லு
@Csk066
@Csk066 9 месяцев назад
Dmk ,Admk and media killed vijayakanth😢
@appuchutti
@appuchutti 9 месяцев назад
அவர் சிறு வயதில் ஏற்பட்ட கெட்ட பழக்கம் வயதான காலத்தில் தெரிகிறது இதற்கு அவர் மனைவியை குறை சொல்வது மனதிற்கு வருத்தமாக உள்ளது எந்தவிதமான proofம் இல்லாமல் சொல்லாதீர்கள் தவறு
@mahemahi9796
@mahemahi9796 9 месяцев назад
என்றும் என் தெய்வம் கேப்டன்...
@mohandoss6534
@mohandoss6534 9 месяцев назад
மிகச்சிறந்த மனிதர்
@renugasanthramogen216
@renugasanthramogen216 9 месяцев назад
My question is..U all knows he is a great man..y NVR vote for him to become CM...now talking n crying...he dies because of Tamil Nadu people's... mlysia tamilachi tears for you .. good man but you all NVR values him .. sad 😭😭😭.. condolence frm mlysia
@rexman9961
@rexman9961 9 месяцев назад
Good man can never make it to be a great politician. Tell what was vijayakanth political ideology ? He was repeating the same dravidian ideology no different from dmk or admk. He was a actor cum philanthropist that's all not fit for politics. Don't get over worked due to present media hype over his death
@arulmurugan5454
@arulmurugan5454 9 месяцев назад
விஜயகாந்த் திறக்கவில்லை விஜயகாந்த் பிறந்திருக்கிறார்கள் அவர் செய்த தர்மம் இந்த தமிழ்நாட்டு மக்கள் இந்த தமிழ் திரையுலகம் என்றும் மறவாது ஐயா அவர் மக்கள் தூண்டும் முடிந்து இறைத்தொண்டு செய்ய சென்றிருக்கிறார் அவர் இறைவன் அவர்தான் கடவுள்
@prasathganesanvbce5142
@prasathganesanvbce5142 9 месяцев назад
Tamilanuku tamilan tha ethirri
@arunkumar-sq2pk
@arunkumar-sq2pk 9 месяцев назад
Rip captain Vijayakantg😢😢😢
@karpagavallikannan4209
@karpagavallikannan4209 9 месяцев назад
எந்த ஒரு மனிதனுக்கு அவர்கள் சிறு வயதில் செய்ய கூடிய கெட்ட பழக்கங்கள் வயதான பிறகு அவர்களை பாதிப்படைய வைத்து இருக்கிறது இதற்கு அவருடைய மனைவியை குறை சொல்ல கூடாது.அந்த அம்மா எவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள்
@Rio-mg9ky
@Rio-mg9ky 9 месяцев назад
Correct Soninga muthunadhuku aprom andha palakathu vitu enna proyojanam.
@selvaganapatrhy4425
@selvaganapatrhy4425 9 месяцев назад
Appo Rajini... Um than kudichi irukaaru. Ivaruku nadanthathu sathi...
@Rio-mg9ky
@Rio-mg9ky 9 месяцев назад
@@selvaganapatrhy4425 rajini kidney failure Achu avaru transplant panitaru ivaruku.Ivaruku evlo problemo andha valiya ellam anupavikuradhuku avar aandavan kita pogalam
@ADHIBAR
@ADHIBAR 9 месяцев назад
​@@selvaganapatrhy4425குடிகாரணம் இல்ல ப்ரதர் நிறைய பேரு குடிக்கராங்க .அவருக்கு வேற உடல்நல பிரச்சனை‌ இருக்கு அதான் என்ன தெரில
@sheelaprakash7513
@sheelaprakash7513 9 месяцев назад
Aama kandippa avinga cm aagirupaga
@ganeshr800
@ganeshr800 9 месяцев назад
Tamilaga makkale ippa ippadi azhuvareengale captain sir evallavu perukku pasi attri iruppar tamilaga makkal oru time chance kodutthu irundhal nam tamilagam nandraga irukkum DMK admk kodikkira kaasai vaangittu ippadi captain sirku drogam senjitteengale ippo azharadhu enna benefit iniyavadhu sundhithu seyal padungal premalatha madam bjpku kooda kootani vaithal tamilaga makkal support pannungal idhudhan neengal tamilaga makkalagiya naam avarukkum avar kudumbathirkum avar kaiyal saapitadhirkum naam seigira nandri kadan jaihind
@RAHULISOURNEXTPMOFINDIA
@RAHULISOURNEXTPMOFINDIA 9 месяцев назад
dirty politic made captain to death
@viratraju-v9d
@viratraju-v9d 9 месяцев назад
Intha aalu olu vidrathula mannan… chumma ethchum controversy create panitu irupaan
@salahudeen5832
@salahudeen5832 9 месяцев назад
நல்ல மனிதனுக்கு கிடைத்த மனைவி???????
@DadsPrincessss
@DadsPrincessss 9 месяцев назад
Hi everyone, Sorry to post this message in your comments. But if I post here, it will reach people , I think..... In all RU-vid channels and watsapp status everyone is praising Mr.Vijayakanth sir...But why don't these people know his value when he was contested in election since date 2006 to till date...Surely we all lose a Great leader even when he was alive...How many of you here proud to say that you have voted his party during elections?? Don't any of you known that he is very good person during elections in past as today you are saying ??? Don't lose good people by stabbing them, he came to politics for serving us only... Last thing Mahabharath KARNAN = VIJAYAKANTH, both are valued and praised only after their death ...... At least Vijaykanth sir's pure soul and merit and good deeds goes to his sons....We should pray for this at least..
@Ganeshan-r5s
@Ganeshan-r5s 9 месяцев назад
Miss you captain😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shairabanu8164
@shairabanu8164 9 месяцев назад
My heart full off pain.i can't accept captain death.yyyyy it's happen.2days full tears.😢😢😢😢.god is not great.😢😢😢😢😢💔💔💔💔💔💔💔🤬🤬
@GeethaSelvi-s3t
@GeethaSelvi-s3t 9 месяцев назад
மனம் கனக்கிறது
@MY.UPDATE333
@MY.UPDATE333 9 месяцев назад
அவரு ஆச கண்டிப்பாக நிறைவேரனும் மிஸ் யூ கேப்டன் சார்😢😢😢😢😢😭😭😭😭😭
@STRTV-r1g
@STRTV-r1g 9 месяцев назад
அமேரிக்காகாரன் மூதேவி எதல்லாம் கண்டு பிடிக்குது பாரு.
@subasri8143
@subasri8143 9 месяцев назад
Mrs vijayakanth பதவி மோகம்
@leojosephine5500
@leojosephine5500 9 месяцев назад
The fact v realise late for not voting him.r else he would hv become CM.
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 9 месяцев назад
Rip. Vijaykanth. 😂மற்றவர்கள் பசிப்பிணி போக்கிய தங்கமனிதர் மக்களும் அவருக்கு நன்றி செலுத்த வில்லை. தேர்தலுக்கு மறந்து விட்டனர். பரவாயில்லை. M.G. R. மாதிரி சோறு போட்ட மனுஷன். சிரமப்படாமல் இதுக்கு மேல் கஷ்டப்படக் கூடாது எனக்கடவுள் நினைத்து விட்டார். 😂😂😂😂
@s.karthis.karthi355
@s.karthis.karthi355 9 месяцев назад
100% உண்மை
@lakshmiraja1167
@lakshmiraja1167 9 месяцев назад
Avaga wife kuda iruntha eppadi agi iruka thu.namba family person na namba than pathu kanum.sarvant na.bi poga kuda thu.yen na namba husband appa amma namba pathu kara mathuri avaga pathu ga mataga.
@lakshmiraja1167
@lakshmiraja1167 9 месяцев назад
Health condition sari illa.athunalathan CM aga mudiyala.health mulla iruntha avar eppa cm agi iruparu.
@SuperDeepak121
@SuperDeepak121 9 месяцев назад
Captain is a great man. I miss u sir.
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman 9 месяцев назад
Enna peria nandri Oru 0pposition leader pathaviyil Erunthar nichayam avaruku Arasu mariyathai saiyavendum Stalin ku nandri sollavendam Arasin kadamai
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 9 месяцев назад
Miss u captain 😢😢😢😢
@ranganayakik8708
@ranganayakik8708 9 месяцев назад
Must keep a statues no corruption never talked about anybody legend. He is
@geethamani-fk2tk
@geethamani-fk2tk 9 месяцев назад
Enna solathunnu theriyale captan negge marubadiyum poranthu varanum miss u captan karuppu thangame❤❤❤😭😭😭🙏🙏
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 9 месяцев назад
Totally agree sir... Its the culprit media who made vijaykanth to defame... They can do anything for TRP and money.. Even for meatro ilayaraaja these media people spreda false news or ask stupid question and agravate them..kick those people out from Viajaykanth funeral.. Plzzzz
@EstherRavinndran
@EstherRavinndran 9 месяцев назад
ராஜாஜி ஹால் ல வச்சிருக்களாமே ???
@greensky2023
@greensky2023 9 месяцев назад
Rip 🙏
@SRIRAM-l4l3t
@SRIRAM-l4l3t 9 месяцев назад
Poda Pani Yara Pathi tappa Pesara 😢
@shreerosh5732
@shreerosh5732 9 месяцев назад
Vijayganthukku poiyaga nadikka theriyadhu
@deepikasubramanian513
@deepikasubramanian513 9 месяцев назад
Yellathukum karanam pramalatha matum tha
@malarvizhi9159
@malarvizhi9159 9 месяцев назад
Na three times vote pannirukaen
@ArunSiva-pt6ix
@ArunSiva-pt6ix 9 месяцев назад
Miss you captain 😢😢😢
@sivarajan9969
@sivarajan9969 9 месяцев назад
Press people only spoiled him.
@ShameeraBanu-i2v
@ShameeraBanu-i2v 9 месяцев назад
KARUPPU VAIRAM
@kajanandarajah5997
@kajanandarajah5997 9 месяцев назад
😢😢
@amudhathamaraikannan2022
@amudhathamaraikannan2022 9 месяцев назад
Good friends👭👬
@ananthparams5321
@ananthparams5321 9 месяцев назад
Miss u captain😢😢😢
@abilashsaravana7390
@abilashsaravana7390 9 месяцев назад
I love captain
@balajikeruba2035
@balajikeruba2035 9 месяцев назад
😢😥
@HariPrasad-ir6bg
@HariPrasad-ir6bg 9 месяцев назад
Sad day to day I m miss you sir ❤❤
@pandyt8029
@pandyt8029 9 месяцев назад
மதுரையே இவர்வருகைக்குபின்தான் பிரபலமானதுஎன்றதங்கள் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது... எங்கள் மதுரை அன்னை மீனாட்சிபட்டணம்.ஓவராசீன்போடாதீர்கள்..எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.
@n.s.k7473
@n.s.k7473 9 месяцев назад
அவர் சொன்னது திரை உலகில்
@pandyt8029
@pandyt8029 9 месяцев назад
@@n.s.k7473 தமிழ்திரைப்படங்களின் அளவுகோலே மதுரை ஆதிகாலம்தொட்டே.. .
@sanasrikavin5834
@sanasrikavin5834 9 месяцев назад
நல்ல மனிதர் மனிதநேயமுல்லவர்
@maryrani.a8992
@maryrani.a8992 9 месяцев назад
Y avalavu nalla manithar. Hat's off Kaptan sir. 😢
@nabbusinessmanagementconsu8799
@nabbusinessmanagementconsu8799 9 месяцев назад
RIP
@sudhaanand3581
@sudhaanand3581 9 месяцев назад
100/sir
@chan2120
@chan2120 9 месяцев назад
Niega Earuku ot potinga
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 9 месяцев назад
Ur true
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 760 тыс.
🛑самое главное в жизни!
00:11
Просмотров 67 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11