Тёмный

🛖Sri Lanka Traditional Home Tour 😍| Sinhala Home 🏡 | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 560 тыс.
Просмотров 13 тыс.
50% 1

இலங்கை2.0 பயணத்தின் கடைசி காணொலி இது.
இலங்கையின் சிங்களவர்களின் பாரம்பரிய வீடு மற்றும் பழக்கவழக்கங்களை இந்த வீடியோவில் பார்த்திருக்கிறோம்.
உங்கள் ஆதரவை இந்த இலங்கை தொடருக்கு தாருங்கள்.
இந்த வீடியோவில் உடன் பயணித்த @ThinushVlogs தம்பிக்கு நன்றி.
இலங்கை தொடர் வீடியோ - • Sri Lanka 2.0 🇱🇰
இலங்கையில் ஆட்டோ (Tuk Tuk) தேவைப்பட்டால் இவர்களை தொடர்பு கொள்ளவும். Website - tuktukrental.com
hello@tuktukrental.com | +94 772 928 618
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Music in this Video -
Lord of the Land by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
மக்களே இலங்கை தொடருக்கு ஆதரவு தந்த உங்களுக்கு நன்றி 🙏🏼 உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி 😊 அடுத்து எங்கு போகலாம் ?!
@maisgobs
@maisgobs День назад
Pothigai malai bro..
@nagarajan-mv6iz
@nagarajan-mv6iz День назад
Bro சொல்கிறேன் ஆனால் நீங்க போக மாட்டீங்க 😅 North sentenal தீவு
@sknraja8158
@sknraja8158 День назад
ஆரவல்லி மலைத்தொடர்
@ajithvignesh5336
@ajithvignesh5336 День назад
லெமூரியா குமரி கண்டம் 😌
@sathiskumar911
@sathiskumar911 День назад
வாவி என்றால் தமிழில் குளம் அதுவே சிங்களத்தில் வேவா
@ThinushVlogs
@ThinushVlogs 2 дня назад
இலங்கை தொடர் முழுவதும் உங்களுடன் இணைந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊 விரைவில் இன்னுமொரு நாட்டில் சந்திப்போம் 🤝
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
மகிழ்ச்சி தம்பி மீண்டும் பயணிப்போம்
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm День назад
கர்ணா நண்பா இலங்கையில் சிங்கள வீடு மற்றும் உணவு அருமை காணொளி மிக மிக அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯
@anbuvlogs4576
@anbuvlogs4576 2 дня назад
நண்பா இலங்கை பயணம் ரொம்பவும் அழகாக இருக்கிறது❤👌❤️
@krishipalappan7948
@krishipalappan7948 2 дня назад
மிக்க நன்றிங்க நண்பரே கர்ணா👏👏👏
@ajithvignesh5336
@ajithvignesh5336 День назад
தமிழ்நாட்டில் காலம் காலமாக இருந்த ஒன்று 😢ஆனால் இப்போ இருக்கிற தலைமுறைக்கு இது வியப்பாகவும் ஆச்சரியமாக வும் இருக்கும்😊 இருந்தாலும் அருமையான பதிவு அண்ணா✨✨✨
@MaduraiVeeran-ll3gl
@MaduraiVeeran-ll3gl День назад
மிக்க நன்றி அண்ணா 🎉
@mahesramachandran4425
@mahesramachandran4425 День назад
Very very good life, Karuna. This is the life we lived. So beautiful. I feel very sorry for our current life. My home country. I love this life. Thanks for all your posts. Good luck.
@suganth_111
@suganth_111 День назад
கடைசி ஈழத்தமிழர் இருக்கும் வரையில் தமிழ் ஒருபோதும் சாகாது...
@vinothan5096
@vinothan5096 День назад
கர்ணா❤
@KajanVlogs
@KajanVlogs 2 дня назад
அருமயான காணொளி அண்ணா ❤🎉.
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
மிக்க நன்றி தம்பி
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 2 дня назад
An unique experience! Loved this Sri Lanka tour!
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Thank you
@prabhakarraju6970
@prabhakarraju6970 День назад
Good trip bro nice see you 👍😄😃 in next trip 🎉❤
@VijaySuriya8
@VijaySuriya8 2 дня назад
Super video brother I will support you From Malaysia 🇲🇾
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Thank you so much 👍
@santhathanappan4799
@santhathanappan4799 2 дня назад
Super amazing semma super Great post super vera level Rompa Rompa Super unga Thoppi super semma cute
@seshanseshan2765
@seshanseshan2765 2 дня назад
அருமையான ஒரு பதிவு..... சகோ 👍🏻👍🏻🙏🏻
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
மிக்க நன்றி
@sathusathu9420
@sathusathu9420 2 дня назад
Wow❤
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
நன்றி
@bharathshiva7895
@bharathshiva7895 2 дня назад
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇♥️👍🏽
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
நன்றி
@gandhigopal7001
@gandhigopal7001 2 дня назад
Nice ❤❤❤ Bro
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Thanks 🔥
@PraveenkumarManickam
@PraveenkumarManickam 2 дня назад
Superb Series Anna❤
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Nandri
@LSMVlogers.09901
@LSMVlogers.09901 11 часов назад
நண்பா எனக்கு சிங்களம் தெரியும் நான் உங்க கூட இருந்த மிகவும் அருமையாக இருந்திருக்கும் நன்றி
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh День назад
Super video brother
@thamaraikannanroja5353
@thamaraikannanroja5353 2 дня назад
கர்ணா ப்ரோ நிறைய வீடியோ போடுங்க நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ காரணம் ப்ரோ என் பேரு கர்ணன் சொல்றது நல்லா இருக்கு
@darshanmohan932
@darshanmohan932 2 дня назад
இலங்கை பயணம் நாங்க உங்க கூட வந்த மாதிரி இருந்தது தம்பி உலகின் கடைசி இடத்தை பார்க்க ஆவலாக இருந்தேன் .. சீக்கிரம் கிளம்பிட்டிங்கபா இன்னும் இலங்கை வீடியோ பதிவு வர வேண்டும் தம்பி....நன்றி
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
நன்றி
@TamilSelvi-gh5gx
@TamilSelvi-gh5gx 2 дня назад
வணக்கம் கர்ணா அதிர்ஷ்டக்காரன்யா நீ தாமரை இலையில் ஒரு தொப்பி நம்ம ஊருல வித்து காசு வாங்கிடுவாங்க கள்ளம் கபடமில்லா மனிதர்கள் பெயருக்கேற்ப எங்கள் கர்ணா வாழ்த்துக்கள்
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
நன்றி
@fathimasaraswathy
@fathimasaraswathy 2 дня назад
ரொம்ப சந்தோஷம் தம்பி. நீங்க ஏன் கண்டி நுவரெலியா போகல
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
அடுத்த முறை செல்கிறேன்
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 День назад
Srilanka,tour , video 📷📸, very nice 👍🙂, from France kannan 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@JaffnaEaglesMusical1410
@JaffnaEaglesMusical1410 7 часов назад
❤❤❤from Jaffna,Srilanka
@user-qo1xn4uq1y
@user-qo1xn4uq1y День назад
Wow super voice video ❤❤❤❤❤❤ brother 👏
@pandig6142
@pandig6142 День назад
இதையல்லம் பாத்தா தமிழர்கலின் பாரம்பரியம் மாதிரி தெரியுது 😢
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 дня назад
Arumai
@MyTamilComedy
@MyTamilComedy День назад
சூப்பர்
@pennadammasalacafe8691
@pennadammasalacafe8691 День назад
கைலாச சென்று வாருங்கள் கருணா
@prabhu074
@prabhu074 День назад
Srilanka videos super bro
@user-qo1xn4uq1y
@user-qo1xn4uq1y День назад
❤super nice 👌
@user-qq2fc4rp4u
@user-qq2fc4rp4u День назад
Neenga romba alagu karña
@sarunKirish
@sarunKirish 2 дня назад
Azhakana amaithiana video ❤❤
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Nandri
@hemalathakandasamy7548
@hemalathakandasamy7548 2 дня назад
வேவ் என்றால் குளம் என்று சொன்னார் தமிழில் வாவி என்று ஒரு சொல் உண்டு
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
நன்றி
@naganaga2305
@naganaga2305 2 дня назад
தமிழர்களின் வாழ்வியல் தமிழனுக்கே காட்சி பொருளாக மாற எவன் காரணம்
@ssnjan9626
@ssnjan9626 День назад
திமுகவினரின் கூட்டாளிகளும் இனத்தவருமான ராஜபக்ஷக்களும் இங்கு இலங்கையில் தான் உள்ளனர்.
@ANTHONYRANIAnthonyrani
@ANTHONYRANIAnthonyrani День назад
❤❤❤❤❤
@neelushashi9060
@neelushashi9060 2 дня назад
🔥🥰
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
🙏🏼
@gurulakshmia4707
@gurulakshmia4707 2 дня назад
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
🙏🏼
@dhatshanamoorthy656
@dhatshanamoorthy656 2 дня назад
ilangai tour full video please
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
ru-vid.com/group/PLIlrEDtjFvhkQQsMQqUC8bN8OcjL6zETD&si=MIY432myZvZfOnL2
@nathansarmin5919
@nathansarmin5919 День назад
Hi brother how are you? Say oyāṭa bohōma stūtiyi 🙏
@prabhu074
@prabhu074 День назад
Hi anna
@vijayakumarvijayakumar8077
@vijayakumarvijayakumar8077 2 дня назад
Antha home girle ah nalla cover pananumnu asa patringa put athu nadaka matikuthu😂😂
@AUSTINKAVIYA
@AUSTINKAVIYA 2 дня назад
Anna oru doubt so answer sollunga..... India money aa epdi sri lanka la use panrathu??? Answer sollunga please🙏🙏🙏🙏 anna
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Airport / money exchage la change paniklam
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Airport / money exchage la change paniklam. Ilana Atm la edukalam
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Airport / money exchage la change paniklam. Ilana Atm la edukalam
@AUSTINKAVIYA
@AUSTINKAVIYA День назад
@@TamilNavigation romba thanks anna
@AUSTINKAVIYA
@AUSTINKAVIYA День назад
@@TamilNavigation india atm card aa sri Lanka atm la use pannalaama??
@BhuwanaDevi-u8r
@BhuwanaDevi-u8r 2 дня назад
Nice ❤❤❤Bro
@TamilNavigation
@TamilNavigation 2 дня назад
Thanks 🔥
Далее
Latest Rockfort(Malaikottai) Vlog in Tamil
14:45
Просмотров 7 тыс.