🤯 Zomato Delivery |💢 இனி இதை பண்ணாதீங்க |🙏No More Videos
#Zomato #stop #swiggy #deliveryboy #youtube Swiggy #zomato #rapido #porder #zepto #earning #fooddelivery #zomatoearning #swiggyearning #chennai #zomatochennai #vimalsjourney
🤕Dear Brothers & Sisters one small request... 📜
இனி Delivery Job releted videos நான் பண்ண வேணாம்னு முடிவு பண்ணிருகேன். நம்ம சேனல் starting la sonnn மாதிரி Vlogs & Travel Related வீடியோஸ் தான் பண்ண போறேன். ✅
தயவு செய்து Travel Vlogs நியூ வீடியோக்களில் Delivery Job related கேள்விகள் கேட்க வேண்டாம். ❗💢 உங்க எல்லா கேள்விக்கும் already video panniruppen. Check panni paarunga.
நீங்க delivery job கேள்வி மட்டும் கேட்டுட்டு New vlogs வீடியோ பார்க்காமல் skip பண்ணி செல்வதால் youtube நம்ம சேனல் வீடியோக்களை Suggestions செய்யாமல் DOWN செய்கிறது. சேனல் செத்துட்டு இருக்கு. ⚰️💀🥀
இனி Delivery Job related கேள்விகள் நியூ வீடியோவில் கேட்க வேண்டாம். எல்லாரும் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு co-operate பண்ணுங்க.நன்றி. 🙏❤️
_____________________________________________
Hopefully everyone enjoy our videos.
Don’t Forget to ‘Hit Like’👍!
Subscribe to my channel✅For more videos.
Turn on the Notification 🔔 button and select “All”Option For Regular Notifications😊
_____________________________________________
🎖️For Business promotion contact us:
E-mail:vimalsjourney@gmail.com 📧
Instagram: Vimal's Journey 📨
_____________________________________________
7 окт 2024