Тёмный

🥰After 7 Years I ate Mom Lunch Special 😋/ 🎁Searching My Subscribe❤️/ Atputham 

Подписаться
Просмотров 61 тыс.
% 1 524

🥰After 7 Years I ate Mom Lunch Special 😋/ 🎁Searching My Subscribe❤️ / Atputham
#Atputham
#tamilbros
#tamilvlogs
#tamilcanadavlog
#momlove

Опубликовано:

 

6 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
சித்திரைபருவத்திற்கு அம்மாவின் அற்புதமான சைவச்சாப்பாடு வேறலெவல். அபி இப்பொழுது அதிகம் கதைக்காதது கவலை அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.
@sivapriyavijayan7568
@sivapriyavijayan7568 Год назад
அருமையான குடும்பம் தம்பிமார்கள் கண்ணுபடப்போகின்றது திஸ்டி சுத்திபோடுங்கோ.தம்பி நாங்கள் உங்கள் ஊருக்கு பக்கத்தில் செட்டிகுறிச்சி உங்களை முன்பு பார்க்கேக்கை சின்னப்பிள்ளைகள் மிகவும் சந்தோஷம் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@arrunakokilan
@arrunakokilan Год назад
சிறப்பு தம்பிகளே … கனடா சென்றால் இந்த சந்தோசங்கள் கிடைக்காது. நன்றாக அனுபவியுங்கள் கலிஸ்… வாழ்க வழமுடன் 🎉
@Mullai27
@Mullai27 Год назад
நாவுத்துக்கு சுத்திப் போடுங்க அருமையான குடும்பம்
@AtputhamKali
@AtputhamKali Год назад
Thanks ❤️❤️
@thabithajohnson6061
@thabithajohnson6061 Год назад
அண்ணாக்கள் நான் இருவரதும் காணொலிகளை பார்ப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு... சீரழிந்து செல்லும் இந்த கால சமுதாயத்தில் உங்களது குடும்ப பாசத்தையும் சகோதர ஒற்றுமையையும் பார்த்து ஒரு தங்கையாக பெருமை அடைகிறேன்
@AtputhamKali
@AtputhamKali Год назад
Thank u sister 😊
@nadesanratnam7764
@nadesanratnam7764 Год назад
அப்பா அம்மா அண்ணை தம்பி சின்னதம்பி எல்லாரும் ஒன்றாக பரிமாரி சாப்பிடுவது மிகவும் அற்புதம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு சூப்பர்
@AtputhamKali
@AtputhamKali Год назад
நன்றி
@punithavignarajah5234
@punithavignarajah5234 Год назад
அருமை ஆனகுடும்பம் அம்மாவுக்கு மகனை பாத்ததும் றொம்பவும் சந்தோசம் வெளிநாடுகளில் இப்படி அன்பு பாசம் இருப்பது இல்லை பணம் மட்டும் தான்
@AtputhamKali
@AtputhamKali Год назад
உண்மை
@anbanaamma9465
@anbanaamma9465 Год назад
அம்மாவின் அன்புக்கு வேறு இனை எதுவும் இல்லை
@anandili8292
@anandili8292 Год назад
The most important thing in the world is family and love. This is the best team you could ever have. Blessed💖
@kavithaikal123
@kavithaikal123 Год назад
அழகான அன்பான குடும்பம். இப்படி எல்லோரும் ஒன்றாக இருக்க அம்மா சமைத்து தர சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும். வாழ்க வளமுடன்….!!
@AtputhamKali
@AtputhamKali Год назад
Thank u ☺️
@vinothinypathmanathan9592
@vinothinypathmanathan9592 Год назад
அருமையான தாயும் பிள்ளைகளும்.கண்ணூறு படப் போகுது. வாழ்க.வளர்க
@kasthoorivigneswaran9967
@kasthoorivigneswaran9967 Год назад
நல்லது என்பது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@thamotharampillainanthakum9672
அம்மாவின் கையால் சமைத்து சாப்பிட்டால் அதை விட வேறு என்ன வேண்டும். அம்மாவின் கை பட்டாலே சுவைதான். வாழ்த்துகள் 🙌
@AtputhamKali
@AtputhamKali Год назад
🙌🙌🙌
@JeyaraneeKanagalingam
@JeyaraneeKanagalingam 13 дней назад
அருமையான குடும்பம்.
@punithavignarajah5234
@punithavignarajah5234 Год назад
அருமை சூப்பர் இஞ்சோய்பண்ணுக சோதரா கனடாவில் இந்த சநுதோசம் இருக்கமாட்டாதை அபுபா அம்மா சகோதரர்களுடன் சந்தோசமாக இருந்து வாருங்கள்ஞ
@vahinakshiniro9025
@vahinakshiniro9025 Год назад
சந்தோசமான குடும்பம் எப்போவும் சந்தோசமாக இருக்கவும்
@rpraba1796
@rpraba1796 Год назад
Happy family. Stay blessed. விதரம் இல்லை விரதம்.
@aaranyschannel
@aaranyschannel Год назад
Thank you so much பெண்களுக்காக ஆதரவாக கதைச்சதுக்கு😊 super Vlog
@AtputhamKali
@AtputhamKali Год назад
Thank u ☺️
@sivalingamsangeethan6838
@sivalingamsangeethan6838 Год назад
நல்லா இருக்கு ...💙 உங்கட அம்மா அப்பாட்ட Love storie போடுங்க Bro உங்கட அப்பாவ கதைக்க சொல்லுங்க அவர் பண்ணா கதைப்பார் போல இருக்கு... சந்தோசம் 🙏🤝
@uthayankumar3112
@uthayankumar3112 Год назад
அற்புதம் யாவும் அற்புதம் 3 brothers family very nice we are follow you
@aparniyathusyanthan4509
@aparniyathusyanthan4509 Год назад
அம்மா இல்லை என்ற அருமை உங்கட குடும்பம் பாக்கும் போது தெரியுது அண்ணா எப்பவும் சந்தோசமா இருக்கனும் நீங்களும் உங்கட குடும்பமும்
@jeyaratnamthuvarakan5651
@jeyaratnamthuvarakan5651 Год назад
நானும் எனது நண்பனும் தான் உங்களை சந்தித்தோம் மிக்க மகிழச்சி
@mahenvanu3020
@mahenvanu3020 Год назад
Really nice video bro smpile ah happy ah irukeenga
@tharsansugi6982
@tharsansugi6982 Год назад
Family ஓட சேர்ந்து சாப்பிட ஒரு சந்தோசம் வரும் 👍♥️♥️♥️
@vamtamizh2199
@vamtamizh2199 Год назад
மிகவும் அற்புதம்😍
@MukunthanMukunthan-xg5lg
@MukunthanMukunthan-xg5lg 11 месяцев назад
Nala panreenga good luck
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Год назад
சாப்பாடு பார்க்க நல்லாயிருக்கு சுவை எ‌ப்படி பதிவு அருமை
@farweemohamed-rr8di
@farweemohamed-rr8di Год назад
Abi ninga pesuringailla thaniye oru RU-vid channel open pannunga Abi fans ❤🎉
@jeevana6550
@jeevana6550 11 месяцев назад
எல்லாரையும் பார்க்க அழகாக இருக்கிறது. எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு.வாழ்க வளமுடன்...
@AtputhamKali
@AtputhamKali 11 месяцев назад
😍
@rajinis1671
@rajinis1671 Год назад
சைவசாப்பாடு அருமைசகோதரன் அபிகுட்டியின் சமையல் அருமை👌🌹❤️😀
@suki9197
@suki9197 Год назад
உங்களின் பதிவுகள் அருமை மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@rubyvijayakumaran1883
@rubyvijayakumaran1883 Год назад
Arumai nice 😍👍👍
@shanmuganathanguganathan2296
Super colorful curries. Delicious
@jeyasrija2699
@jeyasrija2699 Год назад
Super family members ❤ K .shan explanation is super Thanks for u because support with women's 😘❤❤❤
@saruatheray9642
@saruatheray9642 Год назад
Wow what a feast food looks so tempting 😋
@G.G5858
@G.G5858 Год назад
வாழ்க வளமுடன்👍💛🥰அன்பு சகோதரம்.🌞😍🥰
@paheswaranthanushan2810
@paheswaranthanushan2810 Год назад
Super dro nigalluma unka thampi yum best
@amanasly
@amanasly Год назад
Nice family anna❤️
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Год назад
Amma vin sappadu super ❤👌👍🎉
@subajinisuba6942
@subajinisuba6942 Год назад
Super tampimar sappadu jummi nalla irukkuru pola❤️❤️❤️
@AJ-hc1io
@AJ-hc1io Год назад
Super super thambiyal👍🏼👍🏼
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d Год назад
சுப்பர் குடும்பம்❤ எனக்கும் மூண்று மகன் நாங்களும் இப்படித்தான் பொண்பிள்ளை என்று எனக்கு கவலை உங்களுக்கு எப்படி அக்கா
@samuelanurasobersjohn327
@samuelanurasobersjohn327 Год назад
God bless your loving mum and your dad
@theepasamithamby7775
@theepasamithamby7775 Год назад
உங்கள் வீடியோ உண்மையாக அருமை ❤
@neerohalo3930
@neerohalo3930 Год назад
Beautiful family ellarum eppavum videovuku vango
@NarendranSai
@NarendranSai Год назад
Arumai yum yum
@sovarjana7665
@sovarjana7665 Год назад
Super enjoyed your lunch. You are very lucky. Thanks for sharing very good information I'm waiting for your next video.
@kponnuthurai943
@kponnuthurai943 Год назад
Yummy yummy amezing sister god blees you all.
@subasivasuba2994
@subasivasuba2994 Год назад
First time watching ur video very nice 👌
@surekasureka3022
@surekasureka3022 Год назад
அண்ணா உங்கட வீடியோ சூப்பர்
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
arumai
@kanyananthan5525
@kanyananthan5525 Год назад
Beautiful Family ❤️👌
@paramraja9289
@paramraja9289 Год назад
I like jaffna cooking food looks amazing keep continue more videos all the best everyone 👍❤️🌺❤️
@user-ou7id2qs7g
@user-ou7id2qs7g Год назад
Vera level
@villava71
@villava71 Год назад
Super family vlog
@suganthini9584
@suganthini9584 Год назад
Mouth watering. Love vegetarian food.
@baminiravitharan137
@baminiravitharan137 Год назад
Superb❤!
@mohamedarshad4402
@mohamedarshad4402 Год назад
Superb family Well done 👍
@sujithakulatheva3920
@sujithakulatheva3920 Год назад
👌 super!!!
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
மகிழ்ச்சியாக
@rathykakarunakaran8794
@rathykakarunakaran8794 Год назад
Atputham👌Atputham👌
@thinuthinusha5832
@thinuthinusha5832 Год назад
Nice happyana family
@kayanithymahendran8305
@kayanithymahendran8305 Год назад
Super ❤family ❤Thampi ❤👍
@sarathasaratha2557
@sarathasaratha2557 Год назад
Excellent
@departhipandepart7084
@departhipandepart7084 Год назад
Hi anna super family 🎉naankalum eppadiththan erunthanangal eppa veravera naadukalla erukkiram enjoy
@razeenasaleem6001
@razeenasaleem6001 Год назад
Super location
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Hi Happy Family location 👍👍👍👍🌹❤️
@judithvalentine8931
@judithvalentine8931 Год назад
Super nice
@aravinthanarulanandan84
@aravinthanarulanandan84 Год назад
WoW wonderful moment
@sinnarasanirusan9923
@sinnarasanirusan9923 Год назад
Super bro
@nalliahanton5990
@nalliahanton5990 Год назад
Hi bro appa samayal poduga Athayum parka asya iruku
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Enjoy with parents nice
@sethuparamesh1365
@sethuparamesh1365 Год назад
Sako Valthukal amma anna ok❤
@sbtvlogs4959
@sbtvlogs4959 Год назад
Nice ❤
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 11 месяцев назад
Very nice 👌
@amuthys5022
@amuthys5022 Год назад
Super 😍
@ranisentertainment9812
@ranisentertainment9812 Год назад
Nice family best of luck keep it up bro
@queency3715
@queency3715 Год назад
Vera level family
@arunjai1527
@arunjai1527 Год назад
Super brothers
@satheesansala64
@satheesansala64 Год назад
Very nice family God bless you
@anussiya5112
@anussiya5112 Год назад
Excellent food 🍲
@santherakandenjeyaranjani782
Nice Family ❤️👍
@ragusuthani2906
@ragusuthani2906 Год назад
Very nice
@user-kt5fd6iu1b
@user-kt5fd6iu1b Год назад
Atputham atputham super video from France
@55148
@55148 Год назад
Super brother your family videos stay happy always. Beautiful family. All of you are eating same time ❤❤❤❤👌👌👍👍👌waiting amma,appa’s love story. Batticaloa, Kandy videos brothers amma ‘s cooking ❤❤👍👍👌👌 Khalistan brother your advice about girls updates..👍👍👍👍👌👌👌👌 beautiful family. Waiting brother your talk with family super..
@apishatheesh6036
@apishatheesh6036 Год назад
good food
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Год назад
Super family & good childrens
@mondaytofriday6636
@mondaytofriday6636 Год назад
Wow nice ❤
@varunadeepa7796
@varunadeepa7796 Год назад
அம்மா பாவம்
@meandmaaworld9164
@meandmaaworld9164 Год назад
Happy to see you all like this ....❤❤❤
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Год назад
Very happy family
@subarenasathasivam8521
@subarenasathasivam8521 Год назад
Beautiful family your mom very nice you are lucky boys
@sivaranginidevijayaranjan6609
Really I miss my family 😢😢 god bless your all of them ❤❤❤❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Год назад
👌🌷 சிறப்பு 🙏🌷
@lavanlavan4554
@lavanlavan4554 Год назад
Nice family
@thakshajinisuresh1370
@thakshajinisuresh1370 Год назад
Good information bro.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Congratulations your family super 👌
@mathy.n6156
@mathy.n6156 Год назад
அம்மா பாவம் சாப்பிட விடுங்கோ😊
@nadeshalingamthambithurai6840
அருமையான குடும்பம்
@srisrikaran6529
@srisrikaran6529 Год назад
Super