அருமை தங்கச்சி உங்க வீடியோ பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது உங்க சமையலும் பார்க்கவும் ஆசையா இருக்கு தமிழ்நாட்டுக்கு வந்தார் உங்க ஊருக்கு கண்டிப்பாக வருகிறேன் உங்கள் கணவருக்கு பாராட்டு சொல்லவும் நிறைய உதவி செய்கிறார் துணி துவைப்பதற்கு மிஷின் வைக்க வேண்டியதுதானே கொஞ்சம் வசதியாக இருக்கும்