Which place sir... So clear explanation sir... I see u speech vedio so motivation sir... But iam first time was writhing grup4 how will reading no idea sir.. tell me anything sir...
Arul sir I have a doubt.. notes eduthu padika time aagum .. Jan la exam varalamnu solranga adhukulla epdi sir padikardhu .. apdiye book laye padichitu poiratuma sir konjam sollungalen ennanu ... Bcoz neenga dhan enga tnpsc guru 🙏
தோழரே வணக்கம் நீங்கள் நல்ல முறையாக சொன்னீங்க அப்படியே இந்த இலக்கியம்,இலக்கணம்,உரைநடை பற்றிய 6ஆம் வகுப்பு முதல் 12இம் வகுப்பு வரை உள்ள எல்லா தமிழையும் ஒரு விரிவான வீடியோ போடுங்க தோழரே ப்ளீஸ்🙏🙏🙏
சார் தமிழ் கண்டிப்பா இருக்க வாய்ப்பு இருக்கா இல்ல சிலபஸ் மாத்திடுவாங்கலா சார் ஏனா தமிழ் படிச்சி இல்ல அப்படினா நாட்கள் வீனாகீடும்ல அதா சார் இல்ல gk மட்டும் இப்ப படிக்கலாமா plz answer pannuga sir